Wednesday, June 30, 2010

பதிவர்கள் போட்டோ டூன்ஸ்

ஆஆஆஆஆஆஆதி ( பெயர்காரணம் விளங்கியது)& அப்துல்லா
சஞ்சய் & சோசப்பு
மங்களூர் சிவா, வெங்கி,வெயிலான், திரும்பவும் அதே கிராதகன் & பரிசல்


எல்லோரையும் அண்ணன் தங்கச்சியா நினைக்க சொன்னார் விவேகானந்தர், நம்ம பரிசல் அனைவரையும் வாசகரா நினைப்பார்.
வால்பையன் & மங்களூர் சிவா
வால்டர் வெற்றிவேல் விஜயகுமார் மாதிரியான கதிர் அண்ணா & நந்து

வெங்கி

பார்த்தேன் ரசித்தேன் படத்தில் சார்லி முட்டை முட்டை முட்டை கோடு கோடு கோடுன்னு ஒரு நோட் முழுவது எழுதுவாரே அதுமாதிரி!

கார்க்கி & உள்ளே எந்த தோழின்னு தெரியல


45 comments:

  1. சூப்பரோ சூப்பர்.... கலக்கல் குசும்பா...

    ReplyDelete
  2. லூசு போல தனியா சிரிச்சுக்கிட்டு இருக்கேன்னு ஆபிசில எல்லாரும் கேட்கிறாங்க.

    எல்லாமே சூப்பர் :)

    ReplyDelete
  3. :))

    ஒரு ப்ளாக்கர்: குசும்பர் பதிவ பாத்தீங்களா. இப்போல்லாம் பாய்ஸ் போட்டோ கூட இணையத்துல போடறது எத்தன டாமேஜிங்கா இருக்குங்க..

    நாந்தேன்: கேட்டீங்களா கொடுமைய!!! .. பாய்ஸாமாம்.. ஹையோ ஹையோ...

    ReplyDelete
  4. :)))

    கலக்கல்S என்று சந்தோசப்படும் கும்க்கியின் போட்டோவை உடனே சேர்க்கவும்.

    ReplyDelete
  5. ☼ வெயிலான் said...

    :)))

    கலக்கல்S என்று சந்தோசப்படும் கும்க்கியின் போட்டோவை உடனே சேர்க்கவும்.

    சோசப் அய்யங்கார் வந்தபோது நான் இந்தியாவில் இல்லை.

    :))

    ReplyDelete
  6. கார்க்கி ஹி ஹி ஹி :)))

    ReplyDelete
  7. Good... Nice... We expect more from you...

    ReplyDelete
  8. நன்றி! வணக்கம்!

    (என்னுடைய முக்கியமான வாசகன் என்கிற முறையில் உன்னை மன்னிச்சுட்டேன்பா!)

    ReplyDelete
  9. //லூசு போல தனியா சிரிச்சுக்கிட்டு இருக்கேன்னு ஆபிசில எல்லாரும் கேட்கிறாங்க//

    தாபி- போலவெல்லாம் இல்லைன்னு சொல்ல வேண்டியதுதானே..

    :-)

    ReplyDelete
  10. Venky said...

    Good... Nice... We expect more from you...

    எவ்ளோ அடிச்சாலும் வலிக்காத மாதிரியே நடிக்கறாருப்பா இவரு...

    ReplyDelete
  11. கல்க்கல்......

    டேமஜர் என்பதால் ரூமில் உட்கார்ந்து சிரித்துக்கொண்டிருப்பதால் தப்பித்தேன்.

    ஆனாலும் தம்பி ஜோசப்ப இந்த ஓட்டு ஓட்டியிருக்க கூடாது:)

    அன்புடன்,
    -ரவிச்சந்திரன்

    ReplyDelete
  12. பண்றதே டேமேஜு, அதுலயும் ரிப்பீட்டு வேற !! பாவம் :))

    ReplyDelete
  13. சஞ்சய ஏன் கலாய்க்கல :(((

    ReplyDelete
  14. me paavam.. total damage. :-))

    ReplyDelete
  15. joseph iyengar comment.. rotfl.. :-)))

    ReplyDelete
  16. சூப்ப‌ருன்னு சொல்ல‌லாம்.. ஆனாலும் ஓர‌த்துல‌ ஒரு ப‌ய‌ம் இருக்க‌த்தான் செய்யுது.. ஹி..ஹி.. :)

    ReplyDelete
  17. :)
    nice











    (இதோட விட்டானே அதுக்காக)

    ReplyDelete
  18. கேபிளு, கும்க்கி, சந்தோஷ் திபிசிதி எல்லாம் எஸ்ஸாகீட்டாங்களே நான் ஒத்துக்கமாட்டேன்

    :))

    ReplyDelete
  19. // பரிசல்காரன் said...
    தாபி- போலவெல்லாம் இல்லைன்னு சொல்ல வேண்டியதுதானே..

    :-)//

    இல்லை ஆபிசில எல்லாம் இது தெரியாது நல்ல புள்ளைன்னு நம்பிக்கிட்டு இருக்காங்க :)

    ReplyDelete
  20. ஏற்கனவே தனியா இருக்கும் போது அப்பப்ப சிரிக்கரேன்னு என் மேல புகார் இருக்கு. இப்ப கன்பார்ம் ஆயிடுச்சு, பக்கத்துவீட்டு தாத்தா வந்து பார்த்துட்டு என்னன்னு விசாரிக்கற அளவுக்கு சிரிச்சாச்சூ :)) வயிறு வலிக்குது :)))))))))))))))))))

    ReplyDelete
  21. //கேபிளு, கும்க்கி, சந்தோஷ் திபிசிதி எல்லாம் எஸ்ஸாகீட்டாங்களே நான் ஒத்துக்கமாட்டேன்
    //

    ஞாபக படுத்த வேற செய்யுறீங்களா.?
    கேபிள் சங்கர்

    ReplyDelete
  22. SAP SAP SAP போட்டோவ கும்முக்கிக்கு டெடிக்கேட் பண்றேன்..

    ஆமா. அதென்ன...
    கும்முக்கி போட்டோ / கேபிள் போட்டோ வரல..

    அட்வான்ஸ் கொடுக்கலையாண்ணே

    ReplyDelete
  23. SAP SAP SAP / அப்துல்லா தனியா சிரிக்கிறது..

    அய்யோ சிரிச்சு...
    முடியலடா சாமி.....

    ReplyDelete
  24. பயந்துகிட்டே தான் உள்ளாற வந்தேன்.. :)))))))))))))))))))))

    ReplyDelete
  25. :) ஃபுல் ஃபார்ம்ல இருக்கீங்க போல! :))

    ReplyDelete
  26. ஆஆஆஆஆதி..
    //.. எல்லோரையும் அண்ணன் தங்கச்சியா நினைக்க சொன்னார் விவேகானந்தர், நம்ம பரிசல் அனைவரையும் வாசகரா நினைப்பார். ..//

    :-)))))))))))

    ReplyDelete
  27. எதோ இத்தோட விட்டானே. புண்ணியமா போவட்டும்.

    நீ செஞ்ச டேமேஜ் வலிக்கல. பட் விழுந்து விழுந்து சிரிச்சு, இருமல் வந்து நெஞ்சு வலிக்குது.

    ReplyDelete
  28. கலக்கல்....குசும்பா..:)))))))))))))))))))

    ReplyDelete
  29. ஹா..ஹா..ஹா..ஹா..

    லொக்...ஹா..ஹா..லொக்..

    லொக்..லொக்..ஹா..ஹா

    பாவி, குசும்பா!

    ReplyDelete
  30. :)))

    யப்பா...!

    சரியான லொள்ளுதான் குசும்ப்ஸ்!

    ReplyDelete
  31. நீங்க அடிச்சி ஆடுங்க :)

    ReplyDelete
  32. ஆமாம்பா!

    கற்புகரசர்கள் எல்லாம் ஈரோடு வாங்க!

    ReplyDelete
  33. ஆரம்பமே அதகளமா இருக்கே..

    :))))))))))))))

    ReplyDelete
  34. உன் கிட்ட இருந்து இன்னமும் எதிர்பாக்குறேன் :)..

    ReplyDelete