Tuesday, June 22, 2010

நாயர் கடையை நாடி வடை டப்பாவை தேடி மூக்குபிடிக்க தின்!

அன்பின் சஞ்சய்

ஒரு கை நிறைய சோத்து உருண்டைய அள்ளி தின்னும்பொழுது ஒன்றிரண்டுகல்லு வருகிறது என்பதுக்காக மொத்த சாப்பாட்டையும் நீ ஒதுக்கிவிடுவதில்லை அல்லவா? அதுபோலதான் ஒரு முறை வடை ஊசி விட்டது என்பதுக்காக வடை தின்னமாட்டேன் என்பது சரியில்லை.

மேலும் நீ ரசித்து/ உறிஞ்சு குடிச்ச பாயசம் போன்றவையாவது மற்றவர்களுக்கு கிடைக்கவேண்டும். இங்க பசியோடு காத்திருப்பவர்கள் ஏராளம் அதுக்காச்சும் மிச்சம் வை. ருசியாக இருப்பது என்பதுக்காகவும் ஓசியில் கிடைக்குது என்பதுக்காகவும் வயிறு முட்ட தின்னுவிட்டு பின் வயித்துவலியால் அவதிபடுவது மனித இயல்பு. இதுமாதிரி அனுபவம் இல்லாத மனிதனே இல்லை எனலாம். இதுக்கு நீயே வாழும் உதாரணம்.

ஒரு பிக்பாக்கெட் திருடனுக்கு கூட சிறையில் சோறுபோட்டு வடையும் தருகிறது, நீ வடையை தின்னமாட்டேன் என்று சொல்வது என்னமோ மாதிரி இருக்கிறது.போனவாரம் எங்க வீட்டில் செஞ்ச இந்த ஊசிபோன வடையை எல்லாம் எலிக்கு வைக்கலாம் என்றால் பூனை இருப்பதால் எலி இல்லை, ஆகவே நீ வந்து தின்னே ஆகவேண்டும்.

சாப்பிட்ட சாப்பாடு ஜீரனம் ஆகவில்லை என்றால் ஒரு Eno குடிச்சுவிட்டு வயிறை சுத்தப்படுத்திக்கிட்டு அடுத்த பந்திக்கு முன்னேறும் சிறப்பு மனிதனுக்கே உண்டு.

வடை உனக்கு (உண்டு) வா
மீஞ்சு போன வடையுடன்
குசும்பன்

பி.கு: நிச்சயமாக இந்த பதிவுக்கு எதிர்ப்புகளும் கண்டனங்களும் வரும். சோத்து பண்டாராம், சமையல்காரன், அழகில் சிறந்தவன், வயிற்றை பெருத்தவன்,பசிக்காதவன் போல் நடிப்பவன், டமரா செட், லோட்டா போன்ற வார்த்தைகளில் தொடங்கி தமிழின் அனைத்து கெட்டவார்த்தைகளும் வரும்.இருந்தாலும் இங்க நான் பதிப்பிக்க காரணங்கள் பின் வருவன.

1) அதிகமாக சாப்பிடுபவனை நிறுத்த இடையில் கொடுக்கப்படுவதே ஊசி போன வடை.அதை உனக்கு கொடுத்து உட்சபட்ச தண்டனையான பேதியும் வரவெச்சாச்சு. அதுவே போதும் இனி உன் சாப்பாட்டு அளவை குறைக்க. ஆகவே இனி மீதமாகும் வடைகளை காலி செய்ய நீ திரும்ப வடை சாப்பிட வேண்டும்.

2) நான் சந்திக்கும் டீ கடை நாயர் , முனியாண்டி விலாஸ் ஓனர் அனைவரும் வடை தின்ன சஞ்சய் வரவேண்டும் என்று விரும்புகிறார்கள், ஆனால் காலாவதி உணவு பொருட்கள் விற்பனை சட்டத்துக்கு பயந்து உன்னை பகிரங்கமாக கூப்பிட பயப்படுகிறார்கள்.

3) இவ்வளோ பிரச்சினைகளுக்கும் இடையில் கடந்தவாரம் நீ தின்ன பஜ்ஜிகளின் எண்ணிக்கை 555, ஆக நீ தின்னுவது குறையவே இல்லை, வடைக்கு பதில் இப்ப பஜ்ஜி.

4) நாயர்கடையை நாடி வடை டப்பாவை தேடி மூக்குபிடிக்க தின்!

56 comments:

  1. குசும்பா... சிரிச்சி மாள‌லை.. அதிலும்

    //
    இவ்வளோ பிரச்சினைகளுக்கும் இடையில் கடந்தவாரம் நீ தின்ன பஜ்ஜிகளின் எண்ணிக்கை 555, ஆக நீ தின்னுவது குறையவே இல்லை, வடைக்கு பதில் இப்ப பஜ்ஜி.
    //
    வாய் விட்டு சிரிச்சிட்டேன். :)

    ReplyDelete
  2. அன்பின் சஞ்சய்
    //


    இதுல ஏகபட்ட உள்குத்து இருக்கும் போல் தெரியுது ::)

    ReplyDelete
  3. ஆஹா பதிவை படிக்காமலே பின்னுட்டம் போட்டுடேனே..


    எதிர்பதிவு மாதிரி தெரியுது

    மி எஸ்கேப்பூ

    ReplyDelete
  4. ஒன்னியுமே புரியலே..

    ReplyDelete
  5. சஞ்சய் வடைப் பிரியரா?

    தெரியாம போச்சே...

    :-)

    ReplyDelete
  6. vanila said...
    ஒன்னியுமே புரியலே.
    //

    http://www.vadakaraivelan.com/2010/06/blog-post_2557.html

    ReplyDelete
  7. வடைவடை தின்னமாட்டேன் என்பது சரியில்லை.
    //

    ரொம்ப அழுத்தமா சொல்லுறாராம் :))

    ReplyDelete
  8. டிஸ்கி...ஓ கே.

    :))

    ReplyDelete
  9. வேலன் அண்ணாச்சி... இதைப் படிங்க மொதல்ல....:))))))))))

    ReplyDelete
  10. டேய்.. என்னை மாதிரி சும்மாவே இருக்கமாட்டீங்களா? ஒரே வெட்டு குத்து வெடிகுண்டு கலாச்சாரம்.. சே.!

    ReplyDelete
  11. கும்க்கி வ‌ந்தாச்சா? இன்னும் ரெண்டு பேரு பாக்கி இருக்காங்க‌ளே.. :))))

    ReplyDelete
  12. எதிர் கருத்துதை இன்முகத்துடன் மட்டுறுத்தல் இல்லாமல் வெளியிடும் குசும்பனின் தைரியத்துக்கு

    சல்யூட்

    சல்யூட்

    சல்யூட்

    ReplyDelete
  13. //
    எதிர் கருத்துதை இன்முகத்துடன் மட்டுறுத்தல் இல்லாமல் வெளியிடும் குசும்பனின் தைரியத்துக்கு

    சல்யூட்
    //

    அந்த‌ ராய‌ல் ச‌ல்யூட்டை விட்டுட்டீங்க‌ சார்...

    ReplyDelete
  14. டேய்.. என்னை மாதிரி சும்மாவே இருக்கமாட்டீங்களா?
    //


    பையன் நடக்க ஆரம்பிட்டானா சார் :)

    ReplyDelete
  15. அந்த‌ ராய‌ல் ச‌ல்யூட்டை விட்டுட்டீங்க‌ சார்.
    //

    ராயல் சல்யூட் :)

    ReplyDelete
  16. குசும்ப‌னின் தைரிய‌த்தைப் பாராட்டி அவ‌ரை இப்போது அனைவ‌ரும் கும்முவார்க‌ள்.. ஸ்டார்ட் மீஜிக்..

    ReplyDelete
  17. நீ தின்ன பஜ்ஜிகளின் எண்ணிக்கை 555,//

    நீங்க இதையெல்லா எண்ணி கொண்டா இருந்தீங்க

    ReplyDelete
  18. :-)))

    வட கரையும் வரையில்
    விடுவதில்லையா நீர்?

    ReplyDelete
  19. adapavi manusha. Nijamave 4 naalaa bayangara vayithu vali + bethi pudungitu iruku. Saturday siva vilas la sapta keerai vadai than unmayana karanam. Ippo varaikum intha ulaga maga ragasiyam yartayume nan share pannala. Epdi match aaguthu paru mama. Nee nijamave gnani than man. But i dont accept this post. You should have sent this post to me before publish it. And i should have accept it without reading this content. Please try to follow the blog world rules. Unless u ll have to put the post ' vadai perugiren'. Be careful.

    ReplyDelete
  20. :)))))))))))))))


    அண்ணாச்சி பதிவிற்கும் ஒரு லிங்க் குடுத்துருங்க. அப்பதான் இது எதிர் பதிவுன்னு புரியும் :)))

    ReplyDelete
  21. வெண்பூ said...

    கும்க்கி வ‌ந்தாச்சா? இன்னும் ரெண்டு பேரு பாக்கி இருக்காங்க‌ளே..

    இருந்தாலும் இவ்ளோ ஷார்ப் ஒரு மனுசனுக்கு ஆகாதுங்நா...

    ReplyDelete
  22. goyyala.. Oru groupa than thiriyaringala? Venpu blogla neenga eluthinathuku pathila than intha post ungaluku vennpu eluthi kudutharnu aathiyum karki, abdulla, cable, minnal ellam solrangale.. Nijama?

    ReplyDelete
  23. சஞ்சூ.,

    மாநாடு நடக்கும்போது ஓட்டல் சாப்பாடு எப்படி இருக்கும்னு தெரியாதா...

    பேசாம வழக்கம் போல உப்புமா செஞ்சு அத டம்பளர்ல ஊத்தி குடிச்சிட்டு வேலைய பாக்கவேண்டீதுதான...

    ReplyDelete
  24. venpu thaanya veeran. Anony, other option ellam open panni vachirukar.. Neeyum irukiye... Bayanthangoli maman...

    ReplyDelete
  25. venpu thaanya veeran. Anony, other option ellam open panni vachirukar.. Neeyum irukiye... Bayanthangoli maman...
    //

    அந்த பிரச்சனைக்கு பிறகு ரொம்பவே மாறிட்டாரு :)

    ReplyDelete
  26. //Nee nijamave gnani than man. //

    குசும்பா, நீர் தான் ஞாநியா? சொல்லவே இல்ல!!!

    ReplyDelete
  27. ஆனால் காலாவதி உணவு பொருட்கள் விற்பனை சட்டத்துக்கு பயந்து உன்னை பகிரங்கமாக கூப்பிட பயப்படுகிறார்கள்
    //

    இது திமுகவின் சதி- காலாவதி ஆகவில்லை லேசா ஊசி போயிருக்கு

    ReplyDelete
  28. நான் உங்கள திட்டமாட்டேங்க...எனக்கு தான் வாய் வலிக்கும்...

    ReplyDelete
  29. குசும்பரே!

    நீங்க எப்படி இன்னும் பதிவாளர் பேயோனை விட்டு வச்சுருக்கீங்க?
    அவர் சாரு to the power n!!
    ஒருதடவை பார்த்தீங்கனா அப்புறம் விடமாட்டீங்க.!
    அதுவும் அவரோட திசை காட்டிபறவை தொடர் நாவல் ஒரு masterpiece
    உங்களுக்கு ஒருவருடத்திற்கு தேவையான சப்ளை அங்கிருக்கு
    அவசியம் பாருங்க!
    http://www.writerpayon.com/
    .

    ReplyDelete
  30. வயித்துவலியால் அவதிபடுவது மனித இயல்பு.
    //



    வயத்துவலிக்கு காரணம் உப்புமா கரைசல் இல்லையா..??

    ReplyDelete
  31. இதில் ஏதோ நிறைய உள்குத்து இருப்பதாக கவுலி சொல்வதால்......

    இதை ஆதரிக்கறவங்க, எதிர்க்கறவங்க, ஒண்ணுமே சொல்லாம நடுநிலையா இருக்கறவங்க எல்லாத்துக்கும் என்னோட கண்டனத்தை தெரிவிச்சுக்கறேன்.......

    (பின்னாடி நான் கண்டனம் சொல்லலைனு ஓரு பயலும் கேள்வி கேக்க முடியாதுல்ல...)

    ReplyDelete
  32. ஒருவருடத்திற்கு தேவையான சப்ளை அங்கிருக்கு
    அவசியம் பாருங்க!
    /
    ஒருவருடம் தானா ஜுஜுபி

    குசும்பன் ஒரு வற்றாத பம்புசெட்
    அள்ள அள்ள குறையாத திருவோடு

    ReplyDelete
  33. //டேய்.. என்னை மாதிரி சும்மாவே இருக்கமாட்டீங்களா? ஒரே வெட்டு குத்து வெடிகுண்டு கலாச்சாரம்.. சே.!//

    நல்ல பேராதான் வச்சிருக்காங்க ஓய், உமக்கு.!

    ஆதீ! :-))

    ReplyDelete
  34. சஞ்சய்

    வடை சாப்பிடவில்லையென்றால் வழுகட்டாயமாக ஊட்டிவிடப்படும் என் மிரட்டி கொள்கிறேன்

    ReplyDelete
  35. நீ ரசித்து/ உறிஞ்சு குடிச்ச பாயசம்
    //


    ரசிக்க பாயாசம் என்ன பிகரா??

    ReplyDelete
  36. கும்க்கி said...
    //சஞ்சூ.,

    மாநாடு நடக்கும்போது ஓட்டல் சாப்பாடு எப்படி இருக்கும்னு தெரியாதா...

    பேசாம வழக்கம் போல உப்புமா செஞ்சு அத டம்பளர்ல ஊத்தி குடிச்சிட்டு வேலைய பாக்கவேண்டீதுதான...//

    :-)))

    ReplyDelete
  37. வடைனா சன்செய் ஆஆஆனு போய் விழுத்துடுவாரு :::))


    அவராவது வடை சாப்பிடாமல் இருப்பதாவது :)

    ReplyDelete
  38. சஞ்செய்க்கு வடை போச்சா..

    ReplyDelete
  39. Cable Sankar said...

    சஞ்செய்க்கு வடை போச்சா..
    //

    போச்சி ஆனா தின்னுட்டாரா இல்லையானு தெரியவில்லை ::))






    எப்பூடீ டாப்பிக்க மாத்தினோம் ::))

    ReplyDelete
  40. நன்றி மின்னல்

    நன்றி வெண்பூ

    நன்றி வெண்நிலா

    நன்றி இராகவன் அண்ணாச்சி

    நன்றி தப்பாட்டம்

    நன்றி கும்க்கி

    நன்றி மகேஷ்

    நன்றி ஆமுகி (இதுல எங்கய்யா வெடிகுண்டு எல்லாம் வந்துச்சு:))


    (நல்லவேளை ஒரு கமெண்ட் டெலிட் செஞ்சீங்க!, மின்னல் தாங்கள்
    போட்ட பின்னூட்டம் முதல் பாதி ஏற்புடையது அல்ல, ஆகவே அதையும்
    நீங்கள் சஞ்சயை வடை சாப்பிட வற்புறுத்தியதாக இங்கே பதிவு செய்கிறேன்)

    நன்றி பா.ராஜாராம்

    நன்றி சஞ்சூ, சேர்ந்த மாதிரி நாலு வரி இங்கிலீஸ் எழுத தெரியாது, மொபைல்
    வந்ததும் என்ன என்னமோ பேசுற! சூப்பரு:))
    நீ இதே மாதிரியே அவன் எழுதினான் இவன் எழுதினான்னு சொல்லிக்கிட்டு
    திரிஞ்சுக்கிட்டு இரு. பொதுமாத்து போடபோறாங்க.

    அப்துல்லா அண்ணே நன்றி:)

    நன்றி கேவிஆர்

    நன்றி ராசராசன்

    நன்றி Ganpat பேயோன் குருஜி!

    கண்ணா நன்றி

    நன்றி மின்னல்

    நன்றி வால்பையன்

    //நன்றி கேபிள், சஞ்சய்க்கு வடை போச்சா?//

    சஞ்சய்க்கு வடையால் நிக்காம போச்சாம்:))))

    ReplyDelete
  41. என்னடா நடக்குது இங்க..? ஒரு எழவும் புரியலை..!

    ஏதோ வடைங்குறான்.. பஜ்ஜிங்குறான்..!

    அவனைக் கேட்டா நாலு நாலா எனக்கு பேதியில்ல போகுதுன்றான்..!

    அதைக் கேட்டுத்தான் இவன் எழுதினானா..? இல்ல இவன் எழுதப் போறான்னு தெரிஞ்சே அவனுக்கு பேதி கழண்டுக்கிச்சா..?

    இப்படியே மாத்தி மாத்தி யோசிச்சு எனக்கு எங்கிட்டாச்சும் கழண்டுக்கோம்னு பயமாயிருக்கு..

    முருகா..!

    ReplyDelete
  42. ஹைய்யா.. வால்பைய‌னும் வ‌ந்தாச்சி.. இன்னும் ஒருத்த‌ர் ம‌ட்டும்தான் பாக்கி... :))

    ReplyDelete
  43. ஒரு Eno குடிச்சுவிட்டு வயிறை சுத்தப்படுத்திக்கிட்டு
    //

    பேக்குல
    இனிமா குடுக்கலாம்

    ReplyDelete
  44. அந்த‌ மூணாவ‌து ஆளு ஏற்க‌ன‌வே இங்க‌ அனானியா சுத்திட்டு இருக்க‌லாமோன்னு தோணுது என‌க்கு.. குசும்பா, ச‌ஞ்ச‌ய், நீங்க‌ ரெண்டு பேரும் என்ன‌ சொல்றீங்க‌?? :)

    ReplyDelete
  45. //
    SanjaiGandhi™ said...
    goyyala.. Oru groupa than thiriyaringala? Venpu blogla neenga eluthinathuku pathila than intha post ungaluku
    //

    ந‌ன்றி ச‌ஞ்ச‌ய்.
    1. நான் எழுதுன‌ போஸ்ட் குசும்ப‌ன் எழுதுன‌ அள‌வுக்கு ந‌ல்லா இருந்த‌துன்னு சொன்ன‌துக்கு
    2. இந்த‌ போஸ்ட் அள‌வுக்கு என்னால‌ ந‌ல்லா எழுத‌ முடியும்னு நீயி ந‌ம்புற‌துக்கு..

    ஆனா இதையே குசும்ப‌ன் ஆங்கிள்ல‌ இருந்து நினைச்சி பாரு... ஏற்க‌ன‌வே அவ‌ரு உன்னைய‌ கும்மிட்டி இருக்காரு, இதுல‌ நீயா போயி ஆப்பை தேடி தேடி உக்கார்ற.. :)))

    ReplyDelete
  46. //ஹைய்யா.. வால்பைய‌னும் வ‌ந்தாச்சி.. இன்னும் ஒருத்த‌ர் ம‌ட்டும்தான் பாக்கி... :)//

    யார்ன்னு சொல்லுங்க, தூக்கியாந்துரலாம்!

    ReplyDelete
  47. //என்னடா நடக்குது இங்க..? ஒரு எழவும் புரியலை..!

    ஏதோ வடைங்குறான்.. பஜ்ஜிங்குறான்..!

    அவனைக் கேட்டா நாலு நாலா எனக்கு பேதியில்ல போகுதுன்றான்..!

    அதைக் கேட்டுத்தான் இவன் எழுதினானா..? இல்ல இவன் எழுதப் போறான்னு தெரிஞ்சே அவனுக்கு பேதி கழண்டுக்கிச்சா..?

    இப்படியே மாத்தி மாத்தி யோசிச்சு எனக்கு எங்கிட்டாச்சும் கழண்டுக்கோம்னு பயமாயிருக்கு..

    முருகா..!
    // ஹா ஹா
    பதிவு செம கலக்கல்...

    ReplyDelete
  48. ரெம்ப நாள் அச்சு இதுமாதிரி பதிவு படிச்சு, சிரிச்சு!!!
    நன்றி குசும்பரே!

    ReplyDelete
  49. /////) இவ்வளோ பிரச்சினைகளுக்கும் இடையில் கடந்தவாரம் நீ தின்ன பஜ்ஜிகளின் எண்ணிக்கை 555, ஆக நீ தின்னுவது குறையவே இல்லை, வடைக்கு பதில் இப்ப பஜ்ஜி.
    .////////

    அடேயப்பா அது என்ன வயிறுதானா இல்லை அண்டாவா !

    ReplyDelete
  50. Ennayya ithu? Ethavathu pinniya naveenama? Elakkiyavathikal vilakam pottu vilakkiyavathi aaga vaango!

    Pathivukku sampantham illatha oru kelvi methu vadaila mattum yen ottai poduranga?

    ReplyDelete
  51. கலாய்த்தலின் இலக்கணம்

    ReplyDelete
  52. அச்சச்சோ, நான் தான் ரொம்ப லேட்டா? இதுக்கு நான் என்ன பின்னூட்டறது ??

    சூப்பர் தல :))
    மொத்தம் இருக்கற 59 கமெண்டுக்கும் ரிப்பீட்டு :))

    :)))))))))))

    ReplyDelete