Monday, June 14, 2010

விஜய் அஜித் கார்ட்டூன்ஸ்15-6-2010










*****************


ஜாமீனில் கடந்தவாரம் தான் வெளியே வந்தார் நம்ம நித்தியானந்தா, வந்ததும் உடனே அக்னி வளையத்துக்குள் அமர்ந்து தவம் செய்யப்போகிறார் என்று செய்திகள் வெளிவந்தன.



இதுமாதிரி பொய் தவம் செஞ்சா பொசுக்குன்னு குஞ்சாமணி கருகிபோய்விடுவது போல் வரம் கொடு சாமின்னு எல்லோரும் கூட்டு பிராத்தனை செய்வோம்.



நம்ம நித்தி வெளியே வந்து தவத்தில் எல்லாம் உட்கார ஆரம்பிச்சிட்டார், அப்ப அடுத்த சீடி ரிலீஸ் எப்பன்னு சன் டீவியும் நக்கீரனும் ஆவலுடன் வெயிட்டிங்காம்.



நான் தான் முதலில் பட விமர்சனம் எழுதுவேன் என்று கேபிள் & உண்மை தமிழனுக்குள் போட்டியாம்.



அடுத்தபட ஹீரோயின் பெயர் எஸ்ஸில் ஆரம்பிக்குமா இல்ல Qவில் ஆரம்பிக்குமா என்று இப்பொழுதே பெட்டிங் நடக்க ஆரம்பிச்சு விட்டதாம்.



ரம்பா டான்ஸ் ஆடினால் தான் தவத்தை கலைக்க முடியும் என்று சொல்லிட்டு சாமி தவத்தில் உட்காந்த பிறகு அந்த ரம்பாவோடு நானும் ஆடுவேன் என்று பாரு அடம்பிடிக்கிறாராம் அதோடு பிராக்டிஸிலும் இருக்கிறார்.






நித்தி தவம் செஞ்ச அக்னி வளையம்
******************

44 comments:

  1. கடைசு பஞ்ச் சூப்பர் :-))

    நினைச்சே பார்த்திருக்க மாட்டாங்க. கலக்கல் குசும்பரே!

    ReplyDelete
  2. இவய்ங்க எல்லாம் இந்த் பதிவை படிக்க வந்தாங்கனா தன்னோட ஃபீல்ட விட்டே ஓடிடுவாய்ங்க

    கடைசி பஞ்ச் சூப்பர்

    :)))

    ReplyDelete
  3. இதைவிட கருகுமா?

    ReplyDelete
  4. புகைப்படங்களைப் போட்டு அதுக்கு வித்தியாசமா, காமெடியா கமெண்ட் போடறீங்க, சரி... ஆனா இது எப்படிங்க கார்ட்டூன் ஆகும்?

    ReplyDelete
  5. சூப்பர்!!!!!!!!

    ReplyDelete
  6. இந்த கார் ரேஸ் விஷயத்தில் அஜித், விஜய் - இருவரையும் ஒரே தரத்தில் கலாய்ப்பது சரியா பாஸ்? F3, F2 என்று சீரியசாக கார் ரேசில் கலந்து கொள்வது என்பது அவ்வளவு லேசுப் பட்ட விஷயமல்ல.

    பின்னணிப் பாடகர் கார்த்திக் KJY யோ SPB யோ அல்ல. ஆனாலும் அவரையும் எப்போதாவது பாடும் சிம்புவையும் ஒரே தரத்தில் கிண்டல் பண்ணக் கூடாது அல்லவா?

    மற்றபடி நான் அஜித், விஜய் - இருவருக்கும் பெரிய ரசிகன் எல்லாம் இல்லை. அஜித் ஒரு Professional Car racer என்பதை மட்டுமே சொல்ல விழைந்தேன்.

    ReplyDelete
  7. ஒண்ணு விஜய் ஃபேனா இருங்க... இல்ல அஜித் ஃபேனா இருங்க...

    ரெண்டுமில்லாம நடுநிலைன்னு சொல்லுறது கபடநாடகம்..#சமீபத்திய பதிவுலக ட்ரெண்டு

    ReplyDelete
  8. நீ கலக்கு சித்தப்பா!

    ReplyDelete
  9. //இதுமாதிரி பொய் தவம் செஞ்சா பொசுக்குன்னு குஞ்சாமணி கருகிபோய்விடுவது //

    இதுல ஏதோ உள்குத்து இருக்க மாதிரி தெரியுதே, (அந்தாளு வேற ஏற்கனவே நான் ஆம்பளையில்லன்னு சொல்லிக்கிட்டு திரியராரு, இப்போ நீங்க வேற அந்த ஏரியாவ டச் பண்ரீங்க ம்ம்ம்...! மூச்சு முட்டுதுப்பா!)

    ReplyDelete
  10. பர்ஸ்ட் போட்டோ & டயலாக் சூப்பர்! (போலி டாடர் ரெய்டு முடியற வரைக்கும் சொல்வதற்குப் பதிலா, அடுத்த படம் வார வரைக்கும்னு வெச்சுக்கலாம்)

    ReplyDelete
  11. தறுதலயப் பத்தி உள்ள போட்டோ கமென்ட்டுகள் அவ்வளவு சரியில்ல (அவரு நிஜமாவே ரேசு ஓட்ராருண்ணே, நம்ம டாகடர் தம்பி மாதிரி ஆக்ஸ்லேட்டர் ஒயர வாயில கடிச்சிக்கிட்டு ஓட்டல!)

    ReplyDelete
  12. //ரெண்டுமில்லாம நடுநிலைன்னு சொல்லுறது கபடநாடகம்..#சமீபத்திய பதிவுலக ட்ரெண்டு//


    ரிப்பீட்டே!

    ReplyDelete
  13. :))))
    அஜித் கமெண்ட் செம...

    ReplyDelete
  14. :))))
    அஜித் கமெண்ட் செம...

    ReplyDelete
  15. நன்றி கார்க்கி

    நன்றி வெட்டிப்பயல்

    நன்றி நேசமித்ரன்

    நன்றி அபுஅஃப்ஸர்

    நன்றி மின்னல் (வர வர ரொம்ப நல்லவனா ஆயிட்ட)

    நன்றி சங்கர்

    நன்றி sarusriraj

    குருஜி ஒய் திஸ் மச் மர்டர் வெறி:)))
    இது கார்ட்டூன் அல்ல அல்லவே அல்ல!

    நன்றி வெறுமை

    நன்றி வழிப்போக்கன்

    நன்றி பதி

    நன்றி பாலா, பாஸ் லாஜிக் எல்லாம் பார்க்க கூடாது:))

    நன்றி கண்ணா, விஜய் அஜித் மட்டும் தான் நடிகர்களா?
    நான் சூர்யா ஃபேனா கூட இருக்கலாமே:)))

    நன்றி ராசா

    நன்றி ஆர்.கே சதீஷ்குமார்

    நன்றி ராம்சாமி நமக்கு ஏனுங்க "அந்த" ஆராய்ச்சி எல்லாம்

    நன்றி மயில்

    வால்பையன் கண்ணனுக்கு நான் சொன்ன பதிலுக்கு ஒரு ரிப்பிட் நான்
    போட்டுக்கிறேன்!

    ReplyDelete
  16. பலே பலே குசும்பா - கார்ட்டூன் எல்லாம் சூப்பர் - அந்த அக்னி வளையத்துல தவம் செஞ்சா ....... கருகிப் போய்டுமா - அது சரி


    நல்வாழ்த்துகள் குசும்பா
    நட்புடன் சீனா

    ReplyDelete
  17. அஜித்தை அவர் படங்களில் நடித்ததை வைத்து நக்கல் பண்ணிருக்கலாம்.

    தன் சொந்த காசை கோடி கோடியாய் செலவு பண்ணி ரேசுக்குப் போறத கிண்டல் பண்ணிருக்க வேண்டாம். இந்த வயசுலயும் போறத பாராட்டனும், அஜித் ரேசுக்குப் போய் தான் சம்பாதிக்கணும் பேர் வாங்கனும்ன்னு அவசியம் இல்லை, இங்கயே நெறைய காசும், புகழும் அவருக்கு கிடைக்குது.


    ஜெயிக்கனும்ன்னு நெனச்சு, அதுக்காக கஷ்டப்படுற அஜித்தை கேவலப்படுத்தாதீர்கள்.

    ReplyDelete
  18. மைனஸ் வோட்டு போட்ட மகராசன் நான்தான்.

    ReplyDelete
  19. நித்திய பத்தி கிண்டல் ஓக்கே.. சைட்டுல ஓஷோ லிங் கொடுத்துயிருக்கிறீங்க... ஒரே contradictionaa இருக்கே... கொஞ்சமாவது யோசிங்க :)

    ReplyDelete
  20. கலக்கல் குசும்பா....

    ஆனாலும் நித்தியோட சாபம் உங்கள சும்மா விடாது :)

    ReplyDelete
  21. இது தொடர்வதற்க்கு...

    ReplyDelete
  22. இதுவும் தொடவதற்காக... வந்துட்டோம்ல...

    ReplyDelete
  23. அடக்கடவுளே tick பண்ணலயே .. followuppukku

    ReplyDelete
  24. ஹா ஹா .. நல்லா இருக்கு .. இதுக்கு கூட மைனஸ் ஓட்டு போட்டு இருக்கானுகளே ..

    ReplyDelete
  25. வர வர குசும்பு கொஞ்சம் ஓவரா போகுது !!

    ReplyDelete
  26. அந்த அக்னி வளையம் நச். அதுக்குள்ளாற நித்தி ஒகார்ந்திருக்கறாமாதிரி நினைச்சுப் பார்த்தேன்.. சிப்பு வந்துச்சு... சிப்பு!

    ReplyDelete
  27. நன்றி ஜெட்லி

    நன்றி சீனா:)

    Phantom Mohan ரைட்டுங்க, கிண்டல் செய்வது
    என்பது ஒருவரை கேவலப்படுத்துவது மட்டும் இல்லைங்க!
    நன்றி

    நன்றி உ.த

    நன்றி அசோக், நீங்க சொன்னீங்கன்னு
    ராத்திரி முழுக்க யோசிச்சேன் ஓசோ
    லிங் கொடுத்து இருப்பது ஒன்னும்
    தப்பா படலீங்க, நீங்க யோசிச்சு
    ஏன்னு சொன்னா கொஞ்சம் உதவியா இருக்கும்:)))

    வெப் தமிழன் நன்றி

    நன்றி மனா

    நன்றி பரிசல்காரன் ஏற்கனவே கம்பிக்கு பின்னாடிதான்
    இருந்துட்டு வந்திருக்கார்:))

    ReplyDelete
  28. ஒஷோ காமத்தை ஒருபோதும் தவறென்று சொன்னதில்லை.. நித்தியும் யாரையும் வன்கலவி செய்வில்லை... இல்லை தேவநாதனை போல காமம் என்றால் என்னவென்று தெரியாமல் முட்டாளாய் முயங்கவில்லை

    //இதுமாதிரி பொய் தவம் செஞ்சா பொசுக்குன்னு குஞ்சாமணி கருகிபோய்விடுவது போல் வரம் கொடு சாமின்னு எல்லோரும் கூட்டு பிராத்தனை செய்வோம்//
    பின் ஏன் இப்படி? ஓஷோவை நன்று படியுங்கள்... இல்லை காமத்தை புரிந்துக்கொள்ளுங்கள்

    ReplyDelete
  29. நன்றி வெங்கட்

    நன்றி அசோக், ஓசோ ஒருபோதும் பிரம்பச்சரியம்
    பற்றி போதிச்சுட்டு திரை மறைவில் "பஜனை" செய்யவில்லை:)
    அவர் என்றும் தன்னை கடவுள் போல் உருவகப்படுத்திக்கவில்லை,
    நித்தியையும் ஓஷோவையும் கம்பேர் செய்வதே தப்பு. நீங்க சொல்லிக்
    கொடுத்தால் காமத்தை பற்றி புரிஞ்சுக்கிறேன்:)

    நன்றி கருணாகரசு

    ReplyDelete
  30. //ஓசோ ஒருபோதும் பிரம்பச்சரியம்
    பற்றி போதிச்சுட்டு திரை மறைவில் "பஜனை" செய்யவில்லை:)//
    ஓஷோ என்பதே சரியான உச்சரிப்பு...
    ஓஷோ ஒரு புத்தகத்தில் ப்ரம்மச்சரியம் சிறந்தது என்று எழுதுவார்... இன்னொரு புத்தகத்தில் ப்ரம்மச்சரியம் தவறென்று கூறுவார்...
    ஓஷோ மாதிரி “பஜனை” செய்தவர் உலகில் யவருமில்லை(பல நாட்டு சரக்குகள் அடக்கம்). உண்மையில் பாவம் நித்தி :))

    //நீங்க சொல்லிக்
    கொடுத்தால் காமத்தை பற்றி புரிஞ்சுக்கிறேன்:)//
    தபால்ல சொல்லிக்கொடுக்க முடியாது...வேண்டுமென்றால் நீங்கள் ஓஷோவின் 'FROM SEX TO SUPERCONSCIOUSNESS' படிக்கலாம்...

    ReplyDelete
  31. வழக்கம் போல.. :))

    ReplyDelete
  32. சாரி..குசும்பரே கொஞ்சம் லேட்.

    கலக்கல்.

    ReplyDelete
  33. dont blame ajith he is legend.if he get or want money for his race from you.stupid kandaraoli punda

    ReplyDelete
  34. dont blame ajith he is legend.if he get or want money for his race from you.stupid kandaraoli punda

    ReplyDelete