Monday, May 31, 2010

நல்லா துப்ப தெரிஞ்சவங்களுக்கு மட்டும்!

நைனா! டைட்டானிக்கில் துப்பி துப்பி விளையாடுவாங்களே அது மாதிரி விளையாடுவோமா?
நீ என்னய்யா என்மேல துப்புவது, இப்ப பாரு நானே என்மேல துப்பிப்பேன்!

த்தூஊஊஊ இது எல்லாம் ஒரு பொழப்பு!

செத்தாலும் இதுமாதிரி ஆளுங்க கையால வெட்டு வாங்கி சாவனும் :))

28 comments:

  1. இத்து இத்து.......த்தூ.....!

    ReplyDelete
  2. டைட்டிலுக்கு பர்ஸ்ட் போட்டோ நச்’ன்னு பொருந்துது !

    ReplyDelete
  3. //துப்பனும்ன்னா தினமும் நாலு பெண் பதிவர்களிடம் சேட் செய்யனும். உஙக்ளுக்கு எல்லாம் அடிபப்டை தகுதி இல்லை தல//

    இன்னுமாய்யா இந்தக் குசும்பனை உலகம் நம்புது :-)))))))))))))

    ReplyDelete
  4. ராமதாஸ் மேல த்துப்புவதா?

    இல்லை

    ராமதாஸை சேர்த்து கலைஞர் மேல் த்துப்புவதா..?


    சரியா சொல்லி குடுங்க :::)

    ReplyDelete
  5. உங்கள் மேல் துப்புவதற்கு ஆசை

    உங்களுக்கு வந்த வாசகிகள் கடித்ததை எல்லாம் வெளியிடவும்

    :))

    ReplyDelete
  6. வைகோவை துப்ப மனசு வரலை ::))

    ReplyDelete
  7. //உங்களுக்கு வந்த வாசகிகள் கடித்ததை எல்லாம் வெளியிடவும்
    //

    ரிப்பீட்ட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

    ReplyDelete
  8. எல்லாமே கலக்கலான துப்பல்கள்.

    ReplyDelete
  9. செத்தாலும் இதுமாதிரி ஆளுங்க கையால வெட்டு வாங்கி சாவனும் :))
    //


    படபோஸ்டரை பார்த்ததும் சாவனும்னு தோனுது..:)

    ReplyDelete
  10. துப்புங்க எசமான் துப்புங்க.. இவங்க எப்பவுமே இப்படித்தான்!

    ReplyDelete
  11. ஓகே... செஞ்சுபுடுவோம்

    ReplyDelete
  12. கோவி நன்றி உங்க துப்பலுக்கு!:))

    நன்றி ஆயில்!

    கார்க்கி, வர வர பதிவுக்கு சம்மந்தம் இல்லாம பின்னூட்டம் போடுவதே பழக்கம் ஆயிட்டு போல! இது அரசியல் நையாண்டி நைனா!!!

    கேவிஆர் சித்தப்பு, சாட் ஹிஸ்டரியை எடுத்து காட்டினா இதை விட கேவலமா துப்பிட்டு போவ! மொட்ட பசங்க கூட பேசுவதுக்கு எதுக்கு ஹிஸ்டரிங்கிறீயா அதுவும் சரிதான் என்ன செய்ய:(((


    மின்னல் யோசிக்காம சட்டுபுட்டுன்னு துப்பிட்டு போங்க பாஸ்!
    வாசகி கடிதமா? வாசகி,வாசகர் என்று யாருமே இல்லைன்னு
    நானே சோகத்தில் இருக்கேன்...

    நன்றி மஞ்சூர்

    நன்றி ராபின்

    நன்றி அதிஷா

    நன்றி இராகவன்

    ReplyDelete
  13. ஹஹஹ... ராமதாஸ் மேட்டரு டாப்பு...

    முன்னவரா...யாருங்க அது.... அருவா புடிக்கறதைப்பார்த்தா அடுத்த ஜே.கே.ரத்தீஷ் இவருத்தான் போலருக்கே... தமிழ்நாடு தாங்குமா?????

    ReplyDelete
  14. நானும் துப்பிக்கிறேன். த்த்த்த்த்தூ..
    த்த்த்த்தூ

    ReplyDelete
  15. இப்ப திமுக கூட்டணில பா.ம.க சேந்துடுச்சே இப்ப என்ன பண்ணுவ ?

    ReplyDelete
  16. க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  17. Anne..anne enaku santhegam ...intha "thuppu kettavan" appadinu solrangale athu yarunne?

    Athikama thuppiye kettu ponavangala illai eppadi thuppurathunu theriyama kettu ponavangala?

    Neenga nallavar,vallavar vilakkina punniyam kidaikkum.

    ReplyDelete
  18. காறி துப்ப வேண்டும் என்று நினைப்பவர்கள், பொது சுகாதாரம் கருதி, தங்களின் கைக்குட்டையிலோ அல்லது டிஷ்யூ காகிதத்திலோ அல்லது வாஷ்பேசினிலோ துப்ப வேண்டுகிறேன்.

    ReplyDelete
  19. ஹா ஹா ....தூ தூ .....ஹா ஹா

    ReplyDelete
  20. அனைத்தும் நல்ல இருக்கு நண்பரே . கலக்குறீங்க

    ReplyDelete
  21. க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  22. துப்பறது மட்டுமில்ல நான்
    இன்னும் எதிர் பார்க்கிறேன்.....

    ReplyDelete
  23. துப்பத் தெரிஞ்சவங்க நிறைய பேர் நல்லா துப்பினாலும்.. அவங்க துடைச்சுட்டுப் போறதுல இண்டர்நேஷனல் சாம்பியன்ஸ் நண்பா....

    ReplyDelete
  24. ரொம்ப குசும்பு அண்ணே உங்களுக்கு

    ReplyDelete