Sunday, April 25, 2010

IPL & லலித் மோடி ஸ்பெசல் 26-4-10

வேற வேற வேற வேட்டைக்காரன்

உள்ளுக்குள் அழுகிறேன்,வெளியில் சிரிக்கிறேன்





ஆடாத ஆட்டமெல்லாம் ஆடியவன் மண்ணுக்குளே...


சிறந்த அடிதாங்கி
மலையாளியை பத்தி சரியா தெரியாம கையை வெச்சிட்டியே ராசா...

35 comments:

  1. கலக்கல்ஸ் ஆப் ஐபிஎல் :)

    ReplyDelete
  2. சூப்பர் கலக்குங்க.

    ReplyDelete
  3. ஹாஹ்ஹா, க‌டைசி க‌மெண்ட்டும், க‌ங்குலி க‌மெண்ட்டும் சூப்ப்ப‌ர் ;))))

    ReplyDelete
  4. இப்போ நடக்கும் கூத்தை பார்த்தா இந்த கமெண்ட்ஸ் எல்லாம் உண்மைமாதிரியே தோணுது...

    கலக்கல் குசும்பா

    ReplyDelete
  5. அப்படித்தான்.. போட்டு கும்முங்க :)

    ReplyDelete
  6. சும்மா அடி பின்னுறீங்க மஙூஸ்பேட் பீதி

    :)

    ReplyDelete
  7. //மலையாளியை பத்தி சரியா தெரியாம கையை வெச்சிட்டியே ராசா...//

    அது.. கேக்குறாங்களா இந்த ஹிந்திகாரங்க..வச்சாரு பாருங்க ஆப்பு

    ReplyDelete
  8. //மலையாளியை பத்தி சரியா தெரியாம கையை வெச்சிட்டியே ராசா...//

    சேட்டனுங்க கிட்டே ரொம்ப அடி வாங்கின மாதிரி தெரியுது ;-)

    ReplyDelete
  9. //மலையாளியை பத்தி சரியா தெரியாம கையை வெச்சிட்டியே ராசா...//

    இதான் டாப்!

    ReplyDelete
  10. மலையாளியை பத்தி சரியா தெரியாம கையை வெச்சிட்டியே ராசா..//

    அதே அதே

    ReplyDelete
  11. ரொம்ப நல்லா இருக்கு ...

    ReplyDelete
  12. அசத்தல் கமெண்ட் குசும்பன்.

    ReplyDelete
  13. சூப்பர்.. ண்ணா....

    ReplyDelete
  14. கடைசியும் கங்குலியும் சூப்பர்.

    ReplyDelete
  15. கடைசியும் கங்குலியும் சூப்பர்.

    ReplyDelete
  16. எல்லா கமெண்ஸுமே அருமை. உங்களை குசும்பன் என்று கூப்பிட ஒரு மாதிரி உள்ளது.

    உங்கள் பெயர் சரவணனா?

    ReplyDelete
  17. நன்றி சின்ன அம்மிணி

    நன்றி சதீஷ்

    நன்றி வித்யா

    நன்றி லேகா

    நன்றி ரகு

    நன்றி மின்னுது மின்னல்

    நன்றி இராகவன் அண்ணா

    நன்றி பிள்ளையாண்டான்

    நன்றி அபு அஃப்ஸர்

    நன்றி பிரசன்னா

    நன்றி நேசமித்ரன்

    நன்றி நர்சிம்

    நன்றி Nadodi, அவனுங்களை தமிழன் மாதிரி நினைச்சிருப்பாரு:)

    நன்றி சித்தப்பூ... அடி ஒங்க வீட்டு அடி எங்க வீட்டு அடியா?
    கங்குலியை விட அடி ரொம்ப அதிகம்:))

    நன்றி வெயிலான்:)

    நன்றி AKAM

    நன்றி கானா, அங்கேயும் சேம் பிளட்டா?

    நன்றி சரவணக்குமார்

    நன்றி சுகுமார் சுவாமிநாதன்

    நன்றி மஞ்சூரார்

    நன்றி உலகநாதன், பெயர் சரவணன் தான். ஆமா குசும்பன் என்பது ஏன் ஒருமாதிரி இருக்கு?:)))

    ReplyDelete
  18. ஜூப்ப்ப்ப்ப்பரு

    ReplyDelete
  19. கலக்கலாய்த்தல்.!

    ReplyDelete
  20. //மலையாளியை பத்தி சரியா தெரியாம கையை வெச்சிட்டியே ராசா...//

    இதான் டாப்!//

    ரிப்பீட்டு... :)

    ReplyDelete
  21. Superb snap with comments..this is my first blog....see

    http://yournight-srdhrn.blogspot.com/

    ReplyDelete
  22. //உள்ளுக்குள் அழுகிறேன்,வெளியில் சிரிக்கிறேன்//
    எப்படிங்க ரூம் போட்டு யோசிப்பீங்களோ ...நிஜமாவே குசும்பு suuuuuuuuuuupeeerruuuu அப்பூ

    ReplyDelete
  23. கங்குலியை சீண்டிப் பாக்கறதே வேலையா போச்சி.. அவர் தான்யா சூப்பர் க்ரிக்கெட்டர்.. டெண்டுல்கருக்கு தொடர் நாயகன் விருது குடுத்தாங்களாமே.. அதே காமெடிதான்னு இதுல இழுக்காம விட்டுட்டிங்களோ? :))

    ReplyDelete
  24. கலக்கல் சித்தப்பூ..:)

    ReplyDelete
  25. நன்றி முகிலன்

    நன்றி கேபிள்

    நன்றி ஆதி

    நன்றி அசோக்

    நன்றி Srdhrn

    நன்றி ப்ரின்ஸ்

    நன்றி மாம்ஸ், சச்சினுக்கு கொடுத்ததில் என்ன மாம்ஸ் காமெடி
    அவரு இந்த தொடர் முழுவது ஆடிய ஆட்டத்தை பாரும் ஒய்ய்ய்!

    நன்றி பேரரசன்

    ReplyDelete