Monday, June 15, 2009

ஒரு நல்லசெய்தி+ஒரு கெட்டசெய்தி...



28 comments:

  1. :-)

    தோழமையுடன்
    பைத்தியக்காரன்

    ReplyDelete
  2. :))))))))))))))))))))))


    edhu nalla seidhi edhu ketta seidhinu theliva solli irukkalaam ;)))

    Anyways.. seekiram vaanga :)

    ReplyDelete
  3. தம்பி,

    இடது பக்கம் மூடி, வலது பக்கம் திறக்குறியே.. இடமாற்றம் ஏற்படப்போவுதா..? எனிவே.. சிக்கிரம் திரும்புக! வாழ்த்துகள்

    ReplyDelete
  4. ஒரு இரண்டு நாள் கழிச்சு கெட்ட செய்திய சொல்லக் கூடாதா? எல்லாரும் ஒரு இரண்டு நாளாவது நிம்மதியா இருப்போம்ல

    ReplyDelete
  5. // அனுஜன்யா said...
    ஒரு இரண்டு நாள் கழிச்சு கெட்ட செய்திய சொல்லக் கூடாதா? எல்லாரும் ஒரு இரண்டு நாளாவது நிம்மதியா இருப்போம்//

    அதானே... நீஙக்ளும் கொஞ்ச நாளைக்கு கவிதை எழுதாதிங்க தல.. உலகம் பொழைச்சு போட்டும்..

    ReplyDelete
  6. சென்னைக்கு வந்த பின்புதான் புது பதிவா..?

    வெல்கம்..!

    ReplyDelete
  7. வாழ்த்துகள்.. ரெண்டு நாள் நீங்க பதிவு போடாம இருக்குறதுக்குறதுக்கு எங்களுக்கு சொல்லிகிட்டேன்..

    ஆறுதல்கள்.. அதுக்கப்புறம் பதிவு போடுறதுக்காக இதுவும் எங்களுக்கேதான்..

    ReplyDelete
  8. போற பயணத்த அவசரமா முடிச்சிட்டு பதிவ தொடருங்க.....

    காணும் பெண்ணும், காணும் கனவும் நமக்கு சொந்தமானதல்ல அதை நாம் அனுபவிக்கும் வரை... (பெண்ணை ஜெயிக்கும் வரை.......), அதானால பெண்களைக் கண்டாலே எஸ்கேப்......


    என்ன?// மனசுல பதிந்ததா????

    அபூ....

    ReplyDelete
  9. பயணமா? பதிவுகளுக்கு விடுமுறையா?

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள் அண்ணே. :-)

    ReplyDelete
  11. இப்பவே அட்வான்ஸ் வாழ்த்துக்கள் சொல்லிக்கறேன் அண்ணே :-)

    ReplyDelete
  12. ஏன் இப்புடி? சொல்லிட்டு போறது...
    ஒகே, எது எதுகோ சொல்றோம்.,
    இதுக்கும் சொல்லுவோம்.....
    வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  13. நண்பர்களுக்கு நன்றி, நான் ஊருக்கு எங்கும் போகவில்லை இங்குதான் இருக்கிறேன். கொஞ்சம் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த இடைவெளி..குறைந்தது 15நாட்கள் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம்:)))

    ReplyDelete
  14. ஒன்னும் சரியில்லையே????

    ReplyDelete
  15. கூடிய விரைவில் எங்களுக்கு கலர்ஃபுல் விருந்து இருக்கு கரைக்டா!

    ReplyDelete
  16. நீர் இருந்தாத்தான்யா குஜாலு

    :)

    ReplyDelete
  17. \\ யெஸ்.பாலபாரதி ♠ said...
    தம்பி,

    இடது பக்கம் மூடி, வலது பக்கம் திறக்குறியே.. இடமாற்றம் ஏற்படப்போவுதா..? எனிவே.. சிக்கிரம் திரும்புக! வாழ்த்துகள்
    \\

    பிரதியை இப்படியும் வாசிக்க முடியுமா?


    சும்மாவா சொல்லுறோம் தலைன்னு.

    ReplyDelete
  18. ஆளாளுக்கு ஏன் பீலிங்கு ஆவறிங்க?

    நல்ல செய்தி கொஞ்ச நாள் பதிவு எழுதாம இருக்கிறது..

    கெட்ட செய்தி விரைவில் மீண்டும் எழுத வருவது.

    யாரும் டென்ஷன் ஆவாதிங்க. :)

    ReplyDelete
  19. குசும்பா..

    இடைவெளிகள் அவசியம். புத்துணர்வு தரும்.

    வாழ்த்துகள்!

    ReplyDelete
  20. இதுக்கு என்ன அர்த்தம்......!!!!!!!!!!!!

    ReplyDelete
  21. சீக்கிரம் வாங்க தல... நீங்க இல்லன்னு தெரிஞ்சவுடனே டி.ஆர் தைரியமா புதுப்படம் எடுக்க ஆரம்பிசுட்டாராம்.
    கார்க்கி சொல்றாரு,,,, :)

    ReplyDelete
  22. எச்சரிக்கை:


    13 நாள் முடிஞ்சிடுச்சி..:)

    ReplyDelete