Monday, June 8, 2009

அய்யனாருக்கு ஆண் குழந்தை



ஹோய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் எங்க கட்டபுள்ளைக்கு ஒரு குட்டி புள்ள பிறந்து இருக்குதுங்கோஓஓஓஓஓஓஓஓஓஓ...


அய்யனார்-கல்பனா தம்பதிகளுக்கு இன்று(9/6/2009) காலை 8.30 மணிக்கு ஆண் மகன் பிறந்து இருக்கிறான். சுகப்பிரசவம் இருவரும் மிக நலமாக இருக்கிறார்களாம்.

குழந்தை அப்பா போல் இல்லாமல் அம்மா போல் இருப்பதாக வரும் செய்திகள் மனதுக்கு நிம்மதி அளிக்கிறது. அப்படியே அம்மா போலவே வளர வாழ்த்துவோம்!

57 comments:

  1. ஓஓஓஓஒ அய்யனார் தான் பர்ஸ்டா ?

    வாழ்த்துகள் ஐய்யனார்.

    ReplyDelete
  2. மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. அய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் குழந்தை அம்மா மாதிரி இருப்பதுக்கு.....................அய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

    ReplyDelete
  4. வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. :)
    வாழ்த்துகள் அய்யனார்.

    ReplyDelete
  6. அடர்கானகத்தின் குட்டிப்புலிக்கு வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் :))

    ReplyDelete
  8. அடர்கானகத்தின் குட்டிப்புலிக்கு வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  9. அப்போ அடுத்த பதிவர் சந்திப்பின் பில் அய்யனார் தான் ..... அய்யா....!!!!!

    வாழ்த்துக்கள் அய்யனார் அவர்களே ...வாழ்கை இனி இன்னமும் இனிக்கும்

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள் அய்யனார்

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள் அய்யனார்

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள் : அய்யானார் அவர்களுக்கு
    நன்றிகள்: இதனை அறிவித்த H.O.D உங்களுக்கு.
    * * * * * * * * * * * * * * *

    பின் குறிப்பு : இனியாவது என்னை மாதிரி மரமண்டுகளுக்கு புரியும் படி கவிதை எழுத சொல்லவும்.

    ReplyDelete
  13. வாழ்த்துகள் நண்பரே ...

    ReplyDelete
  14. வாழ்த்துகள் அய்யனார்! :-)

    ReplyDelete
  15. வாழ்த்துகள் அய்ஸ் :)

    ReplyDelete
  16. வாழ்த்துக்கள் அய்யனார்..

    ReplyDelete
  17. மனமார்ந்த வாழ்த்த்துக்கள் அய்ஸ்... :)

    ReplyDelete
  18. அடடே! வாழ்த்துகள் அய்யனார் :)

    ReplyDelete
  19. வாழ்த்துகள் அய்யனார்!!!

    ReplyDelete
  20. வாழ்த்துக்கள் :))

    ReplyDelete
  21. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  22. வாழ்த்துக்கள் அய்யனார்

    ReplyDelete
  23. அன்பு வாழ்த்துக்கள்.
    தகவலுக்கு நன்றி குசும்பன்,

    ‘அகநாழிகை‘
    பொன்.வாசுதேவன்

    ReplyDelete
  24. வாழ்த்துக்கள் அய்ஸ் ;))

    ReplyDelete
  25. மனமார்ந்த வாழ்த்துக்கள் அய்யனார்

    ReplyDelete
  26. அய்யனார் மகனுக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
    அய்யனாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
    (உலகில் மற்றுமோர் அப்பா பிறந்தார்)

    நிற்க:
    டிரீட்டை முன்னின்று நடத்த இருக்கும் குசும்பன் அவர்களுக்கு
    ஸ்பெஷல் நன்றிசெல்லுங்கப்பா!, அட! கை வேற தட்டிட்டீங்களா?

    ReplyDelete
  27. மனமார்ந்த வாழ்த்துக்கள் அய்யனார்

    ReplyDelete
  28. வாழ்த்துகள் அய்ஸ். மிக மகிழ்ச்சியான தருணம். Make the most of it.

    குழந்தை அம்மா போல இருப்பது பதிவுலகுக்கு ஒரு பெரிய நிம்மதி :)

    அனுஜன்யா

    ReplyDelete
  29. வாழ்துக்கள் அய்ஸ்

    ஆஹா தமிழ் உலகத்துக்கு ஒரு குட்டி இலக்கியவாதி கெடச்சதுல குசும்புக்குதான் எவ்வளவு சந்தோசம்.

    ReplyDelete
  30. வாழ்த்துக்கள் அய்யனார்.
    யோவ் சென்ஷி, எதுக்கு பச்சப்புள்ளய அடைகானகத்துக்கு எல்லம் கூட்டிக்கிட்டு போயி பயமுறுத்துறீரு ?

    ReplyDelete
  31. வாழ்த்துக்கள் அய்யனார்

    ReplyDelete
  32. மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  33. வாழ்த்துகள் அய்யனார்... :-)

    தோழமையுடன்
    பைத்தியக்காரன்

    ReplyDelete
  34. வாழ்த்துகள் அய்யனார்.

    அய்யானார் ரேஸில் முந்தி வெற்றி வாகச் சூடினார்.

    ReplyDelete
  35. வாழ்த்துகள் ஐய்யனார்

    ReplyDelete
  36. மனமார்ந்த வாழ்த்துக்கள் அய்யனார்

    ReplyDelete
  37. மனமார்ந்த வாழ்த்துக்கள் அய்யனார்

    குழந்தை எல்லா வளமும் பெற்று வளர என் பிரார்த்தனைகள்

    ReplyDelete
  38. அய்யனார் குடும்பத்தினருக்கும் புதுவருகைக்கும் வாழ்த்துகள்! :-)

    ReplyDelete
  39. வாழ்த்துகள் மிஸ்டர் & மிஸஸ் அய்யனார்..

    ReplyDelete
  40. வாழ்த்துக்கள் அய்யனார்.. :))))

    ReplyDelete
  41. வாழ்த்துக்கள் அய்யனார்!

    ReplyDelete
  42. சந்தோஷம்..

    அதேதான் அடர்கானகத்தின் குட்டிப்புலிக்கு வாழ்த்துக்கள்...

    :)

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  43. அய்யனாருக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  44. குட்டி பின் நவீனத்துவக் கவிஞருக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  45. மனமார்ந்த வாழ்த்துக்கள் அய்யனார்

    ReplyDelete
  46. மிக்க மகிழ்ச்சி!

    என் வாழ்த்துகளை தெரிவித்து விடுங்கள்!

    ReplyDelete
  47. நண்பர் அய்யனார் மற்றும் சகோதரி கல்பனாவிற்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  48. மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  49. வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி நண்பர்களே
    வாழ்வின் எல்லா முக்கியத் தருணங்களிலும் அன்பையும் வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொள்ளும் எல்லா நட்புகளுக்கும் வெறும் நன்றியை மட்டுமே என்னால் தரமுடிகிறது.

    உங்களின் எதிர்பார்ப்புகளற்ற நேசத்தில் நெகிந்தபடி
    அய்யனார்

    ReplyDelete
  50. congrats and happy wishes to ayyanar and his family.

    thanks for sharing the news, kusumban.

    ReplyDelete
  51. அனைவருக்கும் நன்றி!

    ReplyDelete
  52. வாழ்த்துக்கள் அய்ஸ்

    /
    குழந்தை அப்பா போல் இல்லாமல் அம்மா போல் இருப்பதாக வரும் செய்திகள் மனதுக்கு நிம்மதி அளிக்கிறது.
    /

    :))))

    ReplyDelete
  53. மகிழ்ச்சி.திரு & திருமதி அய்யனார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete