உங்கள் வீட்டில் உங்கள் சொந்த சகோதரன் விபத்தில் இறந்திருப்பின், அப்பொழுது வந்து உங்களிடம் உங்க அண்ணன் செய்தது சரி இல்லை குடிச்சுட்டு வண்டி ஓட்டியது தவறு, அதுவும் 100கிலோ மீட்டர் ஸ்பிடில்
சென்றது தவறு, அவரால் ரோட்டில் ஒருவரும் நடக்கமுடியாமல் இருந்தது என்றும் இனி நிம்மதி என்றும் ஒருவர் பேசும் பொழுது உங்களுக்கு எப்படி
இருக்கும்...
அப்படிதான் எங்களுக்கு இருக்கிறது வாதம் செய்யக்கூடம் மனம் வரவில்லை அதற்கான நேரமும் இது இல்லை...உங்களுக்கு இந்த செய்தி சந்தோசம் தருகிறது என்றால் அதை எங்களிடம் வந்து காட்டாதீர்கள். எங்களை கொஞ்சம் மெளனமாக அழவிடுங்கள்!
:-(((...
ReplyDelete//எங்களை கொஞ்சம் நிம்மதியாக அழவிடுங்கள்! //
ReplyDelete:((
:-( உண்மை அதிலும் விளம்பரம் தேடுறாங்க சில பேரு என்ன செய்ய தோழா
ReplyDeleteஉங்கள் சோகத்தில் நானும் பங்கு கொள்கிறேன்
ReplyDelete:'-(
ReplyDeleteஇறந்திருக்கவில்லை என்றே தோன்றுகிறது.
ReplyDeleteபொதுவாக டி.என்.ஏ டெஸ்ட் நேரமெடுக்கும் என்று தான் படித்திருக்கிறேன். இங்கே உடலைக் கைப்பற்றிய சில மணிநேரங்களில் டி.என்.ஏ டெஸ்ட் உறுதி செய்யப்பட்டுள்ளது.
என் புரிதலின் படி அவர்கள் காண்பிக்கும் முகத்தைப் பார்க்கும் போது முகத்தில் சற்றேனும் அவரின் தற்போதைய வயதுக்குறிய மற்றும் போரில் களைத்த அறிகுறிகள் எதுவும் இல்லை. மேலும் கிட்டத்தட்ட இரண்டு நாள்களாக போரிட்டுக் கொண்டிருப்பவர் முகம் ஏதே இரண்டு நிமிடங்களுக்கு முன்னர் தான் சவரம் செய்தது போல் மழுமழுவென்று காண்கிறது. வீடியோவில் அவர்கள் தலையைத் துணியால் மூடியிருப்பதும் சந்தேகத்தை அதிகப் படுத்திகிறது.
உயிரோடிருக்கிறார் என்றே நம்புவோம். உறுதியான அதிகாரப் பூர்வமான தகவல்கள் வரும் வரையாவது !!
சரியான பதில் அண்ணே! இந்த தருணத்திலும் நிறைய பேர் சுய லாபம் தேடி பதிவுகள் போடுவது காயப்படுத்துகிறது.
ReplyDelete//எங்களை கொஞ்சம் நிம்மதியாக அழவிடுங்கள்! //
என் நண்பனுக்கு மெயில் அனுப்பினேன், அந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு அவனுடைய ரிப்லேஇது
ReplyDeleteNo, This is pasted face by using photo shop tool…
Tamils are brave…never bow….do or die.
Nanban.
Me tooo Repeatte
எங்களை கொஞ்சம் நிம்மதியாக அழவிடுங்கள்!
ReplyDeleteஉயிரோடிருக்கிறார் என்றே நம்புவோம்.
ReplyDeleteதல அது பொய்யான செய்தி..
ReplyDeleteமாவீரருக்கு மரணம் என்பதே இல்லை தமிழ் தேசிய தலைவருக்கு வயது 5000க்கும் மேல்.. வடநாட்டுக்கார தரகர்களுக்கு எப்போதுமே தமிழன் என்றாலே ஒரு இலக்காரம்தாங்க என்ன பண்ண நம்மள ஆளுரவங்கள வச்சே எடை போடுறான் ஒட்டு மொத்த தமிழர்களை...
தோழமையுடன்
முகமது பாருக்
\\எங்களை கொஞ்சம் மெளனமாக அழவிடுங்கள்! \\
ReplyDeleteநாமும்.
(அது உண்மையாக இருக்ககூடாது என்ற பிரார்த்தனையுடன்)
கண்ணீர் கொட்டிக்கொண்டுதானிருக்கிறது..!
ReplyDelete:(
நீ அழுவதற்கு இங்க என்னா நடந்துச்சு?
ReplyDeleteஅண்ணண் இன்னும் இருக்காரு. நல்லா இருக்காரு. அதுனால முதல்ல அழுகைய நிப்பாட்டுங்க.
டி.என்.ஏ டெஸ்ட் எத வைச்சு நடத்துவானுங்க? எந்த மாடல் இருக்கு இவன்கிட்ட? இவர்தான் பிரபாகரன்னு சொல்லவே கருணா நாயி வர வேண்டியிருக்கு. இதுல டி.என்.ஏ டெஸ்ட் கிழிக்கிறானுங்களா? அந்தக் கேணப்பயலுங்க தான் கேப்பையில நெய் வடியுதுன்னு சொல்றான்னா, நமக்கு புத்தி வேண்டாம்?
ReplyDeleteபோட்டோ காட்றான் பாரு, ஏதோ கல்யாணத்துக்கு போவ கிளம்புன மாதிரி பள பளன்னு சேவிங் செஞ்ச மூஞ்சியோட, என்னக் கொடுமைடா இது.
ஆயுதம், ஆள் அது இதுன்னு எல்லா குடுத்தவனுங்க ஒழுங்க கதை திரைக்கதை வசனம் எல்லாம் சொல்லிக்கொடுக்கல போல இருக்கு.
நீஙக்ள் சொன்ன எல்லாவற்றையும் என்னுடன் தங்கியிருக்கும் வடஇந்தியர்களுக்கு உரக்க சொல்ல வேண்டும் போல் இருக்கிறது.
ReplyDeleteஇவர்கள் சொன்ன மாதிரி உண்மையிலே மாவீரன் மடிந்தாலும்,
ReplyDeleteதமீழீழ போராட்டம் தொடரும்.
இவர்கள் சொல்லும் சமத்துவம்,சம உரிமை எல்லாம் கதைக்கு உதவாது.
ஆயுதம், ஆள் அது இதுன்னு எல்லா குடுத்தவனுங்க ஒழுங்க கதை திரைக்கதை வசனம் எல்லாம் சொல்லிக்கொடுக்கல போல இருக்கு.
ReplyDelete;)
அட ச்சே.. http://kalakalapriya.blogspot.com/
ReplyDeleteஅழுவோம்....
ReplyDeleteமுடிந்த பின் யோசிப்போம்!!
Even I dont believe this... tiger never die. He will be back on right time. Please wait.
ReplyDeleteNo, we can't let you cry!
ReplyDeleteThe TV channels are waiting outside, asking for your opinions!
http://joeanand.blogspot.com/2009/05/blog-post_20.html
http://www.nerudal.com/nerudal.6312.html
ReplyDeleteஇவங்களுக்கு எப்பவுமே தமிழர் என்டா முட்டாப் பய புள்ளைங்க என்டு ஒரு நினைப்பு இருக்கு!
ReplyDeleteஅதுல பெரிய காமெடி என்ன என்டா, உடல் கிடைக்க முதலே DNA டெஸ்ட் செய்து இந்திய அரசுக்கு இலங்கை அரசு உறுதிப்படுத்திட்டுது!
அதக் கூட மன்னிக்கலாம், ஆனால் தாங்கள் அப்பிடி ஒன்டும் சொல்லவே இல்ல என்டு பிளேட்ட அடுத்த நாளே மாத்தி ஒரு அறிக்கை குடுக்கிறார் ஒருத்தர்!
கேக்குறவன் கேனையனா இருந்தா K.R.விஜயா கொண்டையில KTV தெரியுமாம்!!!
நல்லா வருது வாயில!!