Sunday, March 15, 2009

கார்ட்டூன்ஸ் + சரத்குமார் vs இல.கனேசன் சந்திப்பு கற்பனை!

ஓடுங்க ஆனா போலீஸ் ஸ்டேசன் பக்கமா மட்டும் ஓடாதீங்க!


ஆச்சர்யம் ஆனால் உண்மை!
அம்மா சீரியஸா சொல்லும் பொழுது இப்படியா சிரிப்பது?

****************************************************
சரத்குமார் கட்சியும், பாரதிய ஜனதா கட்சியும் தொகுதி பங்கீட்டுக்காக
நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னனி!

இல.கனேசன்: வாங்க வாங்க சரத் என்ன தனியா வந்து இருக்கீங்க கூட யாரும் கட்சி நிர்வாகிகள் யாரும் வரவில்லையா?

சரத்: இல்லீங்க ராதிகா அரசி ஷூட்டிங் போய் இருக்காங்க!

இல.கனேசன்: எங்க கட்சி தொகுதி பங்கீட்டு விசயமாக பேச இருவர் கொண்ட கமிட்டி ஒன்றை அமைத்து இருக்கிறது, அதில் நானும் திருநாவுகரசும் இருக்கிறோம்!


சரத்: (மனசுக்குள் ஆள் இல்லாத கடையிலும் பொருப்பா டீ ஆத்துவீங்க போல) எங்கேங்க அவர் இல்லையா?

இல.கனேசன்: இல்லீங்க அவரு வேறு ஏதும் கட்சிக்கூட பேச முடியுமான்னு பார்க்க போய் இருக்கிறார்.


சரத்:சரி நேரா மேட்டருக்கு வருவோம்!

இல.கனேசன்: இருக்கிறது 40 தொகுதி, இதை எப்படி பிரிச்சுக்கிறது!

சரத்: எனக்கு 2 தொகுதி கொடுத்துவிடுங்க மீதி 38ல் நீங்க நின்னுக்குங்க!

இல.கனேசன்: அய் அய்! எங்களுக்கு 2 போதும் மீதி 38ல் நீங்க நின்னுக்குங்க!

சரத்: அதெல்லாம் முடியாதுங்க இதுவரை எங்க கட்சியில் இருப்பது நானும் என் மனைவி ராதிகாவும் தான் இரண்டு பேருக்கு இரண்டு சீட் போதும்!

இல.கனேசன்: அதெல்லாம் முடியாதுங்க உங்க மனைவி நடிக்கும் தொடரில் இருப்பவர்களுக்கு ஆளுக்கு ஒரு சீட் கொடுத்தாலே நீங்க ஈசியா 38 சீட்டுக்கு
ஆள் புடிச்சுடலாம்! எங்களால அது முடியாது!

சரத்: அட நீங்க வேற இன்னைக்கு அரசி தொடரை இயக்குரவங்க நாளைக்கு இருப்பாங்களான்னு டவுட்டா இருக்கு இதுல நீங்க சீட்டை அவுங்களுக்கு கொடுக்க சொன்னா,
அதெல்லாம் சரி வராதுங்க, என் கட்சிக்கு 2 சீட் போதும், மீதிய நீங்க வெச்சுக்குங்க!

இல.கனேசன்: அதெல்லாம் முடியாதுங்க எங்க கட்சிக்கு 2 சீட் போதும் மீதிய நீங்கதான் வெச்சுகனும்...

சரத்: இல்லீங்க அதெல்லாம் சரி வராது...கூட்டணி பேச்சு வார்த்தை தொகுதி பங்கிட்டினால் முறிந்தது என்று ரிப்போட்டருக்கு சொல்லிடுங்க!எங்களுக்கு என்று ஒரு சுயமரியாதை இருக்கு, எங்களுக்கு யார் சரியாக இரண்டு சீட் தருகிறார்களோ அவர்களோடுதான் நாங்கள் கூட்டணி! இல்லையேல் இரு தொகுதியில் மட்டும் நாங்களே போட்டி இடுவோம்!

55 comments:

  1. சரத், இல.கணேசன் கலக்கல்...

    ReplyDelete
  2. மாமா.. சரத் + கணேசன் பேச்சுவார்த்தை செம கலக்கல்.. ஒவ்வொரு வரியும் ரொம்ப சிரிக்க வைக்குது.. :))))

    இதை விரைவில் எதாவது ஒரு வார இதழில்( உங்கள் ஜூவியில்) எதிர்பார்க்கிறேன்.. )

    ReplyDelete
  3. கொய்யால .. இதுக்குத் தான் நான் சிலேட் புடிச்சி இருக்கிற மாதிரி போட்டோ கேட்டிங்களா? :(


    நான் கூட எதோ புண்ணியம் பண்ணி இருக்கேன் போல.. ஜஸ்ட் மிஸ்ட்.. :))

    ReplyDelete
  4. நம்புவீங்களானு தெரியல. ஆனா அந்த (1st) போட்டோவை பேப்பர்ல பார்த்ததும் நீங்க என்ன கமெண்ட் அடிப்பீங்கனுதான் யோசிச்சேன் !

    ரெகுலரா படிச்சாலும் கமெண்ட் இட பயம் (வம்பை விலை கொடுத்து வாங்குவானேன் ?)

    அன்புடன்
    மாசற்ற கொடி

    ReplyDelete
  5. ஹஹஹஹா.. கலக்கல் நக்கல்..தலைவா

    ReplyDelete
  6. சு.சாமி கமெண்ட் ரெம்ப சூப்பர்

    ReplyDelete
  7. தொகுதி பங்கீடு - கலக்கல்

    ReplyDelete
  8. ப ஜ க - பரிதாப ஜனதாக் கட்சி ஆக்கீட்டிங்க சரவணா.

    ReplyDelete
  9. எல்லாம் சூப்பரு...அதுல மொத படத்துக்கு கீழ கமெண்ட் சூப்பரப்பு

    ReplyDelete
  10. //சரத்: எனக்கு 2 தொகுதி கொடுத்துவிடுங்க மீதி 38ல் நீங்க நின்னுக்குங்க!

    இல.கனேசன்: அய் அய்! எங்களுக்கு 2 போதும் மீதி 38ல் நீங்க நின்னுக்குங்க!//

    சபாஷ்.. சரியான போட்டி...

    ReplyDelete
  11. :)

    இது கார்டூனுக்காக

    :))))

    இது காமடிக்காக !

    ReplyDelete
  12. சித்தி இன்னும் சித்தப்பா கச்சியிலதான் இருக்காங்களா? ரெண்டு சீட்டுக்கே ஆள் கிடைக்காதேன்னு பாத்தேன்.

    ReplyDelete
  13. அத்வானி அம்பானி சந்திப்பு பற்றியும் எதிர்பார்க்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்

    ReplyDelete
  14. ஒரே நகைச்சுவை தான் போங்கள்

    ReplyDelete
  15. ரசித்தேன் :) :) :)

    அனைத்தும் டாப் கிளாஸ்

    ReplyDelete
  16. உன்னோட வயிறு எரியுறதுக்காக ஒன்னு சொல்றேன்...

    நான் துபாய் ட்ரைவிங் லைசன்ஸ் வாங்கிட்டேன். (மூணாவது டெஸ்ட்லயே..)

    இங்க நிறைய பேர் 7, 8 டெஸ்ட் போயிருக்காங்களாமே??

    ReplyDelete
  17. கலக்கல் :)


    நலம் தானே ?


    ஆட்டோவரலையே...???

    ReplyDelete
  18. தல

    நம்ம கட்சில சேர்ந்து விடுங்கள்


    நமிதாவை நிங்க வைச்சி... :)

    ஜெயிசிடுவோம்...:)

    ReplyDelete
  19. அகமது சுபைர் said...

    உன்னோட வயிறு எரியுறதுக்காக ஒன்னு சொல்றேன்...

    நான் துபாய் ட்ரைவிங் லைசன்ஸ் வாங்கிட்டேன். (மூணாவது டெஸ்ட்லயே..)
    //


    வாழ்த்துகள்...:)

    ReplyDelete
  20. நான் போட்டியிட்டால் அந்த தொகுதியை வெற்றி பெற குசும்பன் உதவ வேண்டும்


    பிளிஸ் !!!

    ReplyDelete
  21. நான் போட்டியிட

    என் வீட்டுகாரரு

    ஒத்துகமாட்டரு

    நீயாவது சொல்லேன்

    ReplyDelete
  22. சரத்குமாரின் தொகுதிப்பேச்சுவார்த்தை அட்டகாசம்.. சிரித்து உருண்டேன்..

    ReplyDelete
  23. சரத்குமாரின் தொகுதிப்பேச்சுவார்த்தை அட்டகாசம்.. சிரித்து உருண்டேன்..

    //


    அய்ய்ய்

    ஆதி அத்தான்

    how r u ?

    ReplyDelete
  24. \\அகமது சுபைர் said...
    உன்னோட வயிறு எரியுறதுக்காக ஒன்னு சொல்றேன்...

    நான் துபாய் ட்ரைவிங் லைசன்ஸ் வாங்கிட்டேன். (மூணாவது டெஸ்ட்லயே..)

    இங்க நிறைய பேர் 7, 8 டெஸ்ட் போயிருக்காங்களாமே??

    March 16, 2009 8:09 AM


    நான் 7 அதிலே ஒரு சந்தோஷம் குசும்பன் 10 ஹி ஹி ஹி!!

    ReplyDelete
  25. அட்டகாசமான கார்டூன்ஸ் - கலக்கல் குறிப்புகள்

    ReplyDelete
  26. pl.provide one seat..sorry..one bed for Nameedha?

    ReplyDelete
  27. //நான் 7 அதிலே ஒரு சந்தோஷம் குசும்பன் 10 ஹி ஹி ஹி!!//

    அபி அப்பா, குசும்பன் தசாவதாரம் எடுத்திருக்காரா??

    குசும்பா, சொல்லவேயில்ல?

    ReplyDelete
  28. உம்ம தவிர யாராலும் இப்பிடில்லாம் யோசிக்க முடியாது குசும்பு..
    நாடார் கிட்ட சொல்லி 3 சீட்டா வாங்கிருவமா...தூத்துகுடில நிக்கரேலா?

    ReplyDelete
  29. //சரத்குமார் கட்சியும், பாரதிய ஜனதா கட்சியும் தொகுதி பங்கீட்டுக்காக
    நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னனி!//

    Fantastic!!!

    ReplyDelete
  30. நன்றி முரளிகண்ணன்
    ******************
    நன்றி ஜோதிபாரதி

    நன்றி வெட்டிப்பயல்

    நன்றி மாமா, காங்கிரஸ் நவகிரக படம் கண்ணில் பட்டு இருக்காதே?அப்புறம் எதுக்கு உங்க போட்டோ கேட்டாங்களாம்:)


    நன்றி மாசற்ற கொடி,அட பேப்பரை பார்த்ததும் என் நினைவு வரும் அளவுக்கா நான் இருக்கிறேன்... அவ்வ்வ் ரொம்ப மகிழ்ச்சி! உங்கள் முதல் கமெண்டுக்கு, ஏனுங்க பயம்?


    நன்றி நர்சிம்

    நன்றி ஜெகதீசன்

    நன்றி இரா.சிவக்குமரன்

    நன்றி பூர்ணிமா சரவணகுமார்

    நன்றி வடகரை வேலன் அண்ணாச்சி

    நன்றி ஆதவா!

    நன்றி தமிழ் பிரியன்

    நன்றி அறிவிலி

    நன்றி கோவி

    நன்றி கிகிகி(மொத்தமாக நீங்க போட்ட வேறு வேறு பெயர் கமெண்டுகளுக்கும்)


    சித்திதான் சித்தப்பாவுக்கு முதுகெலும்பு!:)


    நன்றி சிவா

    நன்றி நாகூர் இஸ்மாயில்

    நன்றி ச்சின்ன பையன்

    நன்றி சிபி அண்ணாச்சி


    நன்றி ஆண்ட்ரு சுபாசு

    நன்றி’டொன்’ லீ

    நன்றி இயற்கை

    நன்றி புருனோ

    நன்றி சுபைர், வாழ்த்துக்கள்!

    நன்றி சரவணகுமரன்

    நன்றி ஆதிமூலகிருஷ்ணன்

    நன்றி nvnkmr


    நன்றி Sundar

    நன்றி அபி அப்பா

    நன்றி cheena (சீனா)

    கும்க்கி ஹி ஹி ரொம்ப நன்றிங்கோ!!!

    நன்றி MayVee

    நன்றி Indian

    ReplyDelete
  31. பாவம் அந்த சரத்குமார்
    நல்லாயிருந்த மனுசனை அரசியலில் இழுத்துவிட்டு டவுசர உருவுறிங்க!

    ReplyDelete
  32. சூப்பருங்க...என்னா வில்லத்தனம்

    ReplyDelete
  33. புது விளையாட்டு!
    தொப்புலிள் பம்பரம் விடுவது:
    தேவையான பொருட்கள்
    அரை /அல்லது முக்கால் கிழம்
    பழய பம்பரம்
    தொப்புல்(அ)சுகன்யா
    பழய அரை ஙான் கவுறு
    னாட்டு/வெளினாட்டு சரக்கு

    ReplyDelete
  34. யார் சொன்னது தமிழ் நாட்டில் நடிகர்களுக்கும் கோமாளிகளுக்கும் பஞ்சம்?
    உண்மையில் நாம் தான் ஏமாலிகள்?

    ReplyDelete