
”டேய் நல்லா தேடிப்பாருப்பா கதை கவிதைன்னு ஏதும் ஒன்னாவது”
”ம்ம்ம்ம் ஒன்னுமே இல்லைங்க!”
”புகைப்படமாவது ஏதும் கிடைக்குதா?”
”இல்லீங்க ஸ்கூலில் வாங்கிய மார்க் போல முட்டைய படம் புடிச்சு போட்டு இருக்கான் ஒரு படம் தான் தேறுது!அதுக்கு கொடுத்தால் மக்கள் நம்மை கேர்ட்டில் வெச்சே அதாலாயே அடிப்பாங்க!”
”அறிவியல், பொருளாதாரம், தொழில்நுட்பம் இதுல ஏதாவது?”
”மருந்துக்குக்கு கூட இந்த வார்தைகள் இல்லீங்க!”
”பெண்கள் பிரச்சினைகளை பற்றி ஏதும்?”
”பெண்களே பிரச்சினைகள் என்றுதான் ஒன்னு ரெண்டு கிடக்கு!”
”இப்படியே எல்லாத்தலைப்பிலும் தேடிப்பார்த்து டயர்ட் ஆகிய தமிழ்மணம்,எலேய் அப்புறம் என்னததான் டா இரண்டு வருசமா இங்க எழுதிக்கிட்டு இருக்கான்?”
”மொக்கை, கும்மி மட்டும் தாங்க இருக்கு.”
”சரி சரி போனா போகுது. அதுல ஏதும் தேறுதான்னு பாரு.”
ஆனந்தவிகடனில் ஒன்னும் ஜூவியில் ஒன்னும் இவன் கார்ட்டூன் வந்திருக்குங்க!
அதுல ஒன்னு எடுத்து போட்டுக்க. நம்ம பய!!!
நகைச்சுவை,கார்ட்டூனில் முதல் இடம் இப்படிதாங்க கிடைச்சு இருக்கும் தமிழ்மணமே நேரடியாக விருது கொடுத்து இருந்தால்!
ஆனால் இப்படி ஒரு நிலைவராமல் என்னையும் ஓட்டு போட்டு வெற்றிப்பெற வைத்த மக்கள் அனைவருக்கும் நன்றி!
வரும் ஆனா வராது என்ற காமெடி போல் இழுத்துக்கிட்டுஇருந்த விருதுகள் அறிவிச்சதில் மகிழ்ச்சி அதுவும் எனக்கும் தெரிந்த நண்பர்கள் பலருக்கும் விருது கிடைச்சதில் மகிழ்ச்சி! வெற்றிப்பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
தமிழ்மணத்துக்கு நன்றிகள்!*******************************&&&&&&&&&&&&&&&****************
விருதுன்னு ஏதும் கிடைச்சா அதை யாருக்கும் டெடிக்கேட் செய்யனுமாமே! என் பல மன கஷ்டங்களை போக்க இருக்கும் ஒரே இடமாக இருக்கும் என் சக பதிவர்களுக்கும்,கும்மி நண்பர்களுக்கும் இந்த விருதை சமர்ப்பிக்கிறேன். தமிழில் ஒரு சிலவார்த்தைகள் சொல்லவிரும்புகிறேன்.
“எல்லாப்புகழும் இறைவனுக்கே”
(அப்புறம் என்னா பேட்டி, போட்டோஷெசன் எல்லாத்தையும் நாளை வெச்சுக்கலாம் ஏன் என்றால் எனக்கு இன்று விடுமுறை)
மனமார்ந்த பாராட்டுக்கள்
ReplyDelete:))
ReplyDeleteவாழ்த்துகள்!!
வாழ்த்துக்கள்! :)
ReplyDeleteவாழ்த்துக்கள் குசும்பா :-)
ReplyDelete//
ReplyDeleteவிருதுன்னு ஏதும் கிடைச்சா அதை யாருக்கும் டெடிக்கேட் செய்யனுமாமே! என் பல மன கஷ்டங்களை போக்க இருக்கும் ஒரே இடமாக இருக்கும் என் சக பதிவர்களுக்கும்,கும்மி நண்பர்களுக்கும் இந்த விருதை சமர்ப்பிக்கிறேன். தமிழில் ஒரு சிலவார்த்தைகள் சொல்லவிரும்புகிறேன்.
“எல்லாப்புகழும் இறைவனுக்கே”
(அப்புறம் என்னா பேட்டி, போட்டோஷெசன் எல்லாத்தையும் நாளை வெச்சுக்கலாம் ஏன் என்றால் எனக்கு இன்று விடுமுறை)//
ஹி ஹி ஹி...
வாழ்த்துக்கள்... :))
வாழ்த்துக்கள் அண்ணே!
ReplyDelete:))
ReplyDeleteவாழ்த்துக்கள்!
//போட்டோஷெசன் எல்லாத்தையும் நாளை வெச்சுக்கலாம்//
ReplyDeleteடிஸ்கவரி சேனல்காரவுக வெய்ட் பண்றாக.
தமிழ்மண வாழ்த்துக்கள்
ReplyDeleteபாராட்டுக்கள் குசும்பன்...
ReplyDelete"தமிழ்மணம் உங்களை வச்சி காமெடி கீமெடி பண்ணலையே..."
சரவணா, அதான் விருது குடுத்துட்டாங்களே, அப்பறமும் தமிழ்மணத்த கலாய்கணுமாய்யா?
ReplyDeleteவிருதுக்கு வாழ்த்துக்கள் நண்பா.
ஆனாலும் தமிழ்மண விருதை ஆஸ்கார் அளவுக்கு உசத்திட்ட போ.
( தமிழ்ல ஒரு வார்த்தை சொன்னல்ல அதுதான்).
இனிய வாழ்த்துகள்!
ReplyDeleteவாழ்த்துகள்!!
ReplyDeleteவாழ்த்துக்கள்:)
ReplyDeleteவாழ்த்துகள் !
ReplyDeleteவாழ்த்துக்கள் தல....
ReplyDeleteவாழ்த்துகள் தல.. நான் அஞ்சாவது :(
ReplyDeleteவாழ்த்துக்கள் .. :)
ReplyDeleteகுசும்பா, இப்ப தான் தமிழ் மணத்திலிருந்து கூப்பிட்டாங்க. என்னோட கவிதையை நான் 'நகைச்சுவை' என்று லேபல் போட்டிருந்தா எனக்குத்தான் முதல் பரிசு கிடைச்சிருக்குமாம். சரி பரவாயில்லங்க, 'எல்லாப் புகழும் குசும்பனுக்கே' போகட்டும்னு விட்டுட்டேன்.
ReplyDeleteவாழ்த்துகள் குசும்பா.
அனுஜன்யா
வாழ்த்துக்கள் boss :)
ReplyDeleteகுசும்பரே.. உமக்கு என்னுடைய..
ReplyDeleteவாழ்த்துக்கள்... !!!
:))
வாழ்த்துக்கள்.
ReplyDelete//டிஸ்கவரி சேனல்காரவுக வெய்ட் பண்றாக.//
:-))
இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்!!!
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDelete//இப்ப தான் தமிழ் மணத்திலிருந்து கூப்பிட்டாங்க. என்னோட கவிதையை நான் 'நகைச்சுவை' என்று லேபல் போட்டிருந்தா எனக்குத்தான் முதல் பரிசு கிடைச்சிருக்குமாம். //
ReplyDeleteஹி ஹி ஹி
இந்தப் பகுதியில் முதலிடம் உங்களுக்கில்லாம யாருக்கண்ணா கொடுக்க முடியும். நிறைந்த வாழ்த்துகள் குசும்பரே.
ReplyDeleteஇதற்கு போட்டியே இருந்திருக்காதுன்னு நெனைக்கறேன்!
ReplyDeleteஅனுஜன்யாவின் கமெண்டை மிக ரசித்தேன்!
எல்லாப் புகழும் குசும்பன், குசும்பனுக்கே...
ReplyDelete:))
வாழ்த்துக்கள்!!!
ReplyDeleteஎல்லாப் புகழும் குசும்பன், குசும்பனுக்கே...
ReplyDelete:))
//
ரீப்பீட்டு!!!
:)
வாழ்த்துக்கள் !!
வாழ்த்துகள் குசும்பன். மேலும் மேலும் நல்ல விருதுகள் கிடைக்கவேண்டும்.
ReplyDeleteவாழ்த்துக்கள் அண்ணே...
ReplyDeleteவாழ்த்துக்கள்!
ReplyDeleteஇது எதிர்கட்சிகளின் சதி.
ReplyDeleteஎன்னால் நம்ப முடியவில்லை.
அதெப்படி குசும்பன் கல்யாணத்திற்கு பிறகும் சந்தோசமாக இருக்க முடியும்
வாழ்த்துகள்
ReplyDeleteவாழ்த்துகள்
வாழ்த்துகள்
வாழ்த்துகள்
வாழ்த்துகள்
வாழ்த்துகள்
வாழ்த்துகள்
:)
vaazhthukkal :))
ReplyDeleteMudinja namma padhivu pakkam etti paarunga :D
வாழ்த்துக்கள் அன்பரே!
ReplyDeleteவாழ்த்துகள்
ReplyDeleteமனமார்ந்த பாராட்டுக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள்!
ReplyDelete//அப்புறம் என்னா பேட்டி, போட்டோஷெசன் எல்லாத்தையும் நாளை வெச்சுக்கலாம் ஏன் என்றால் எனக்கு இன்று விடுமுறை//
ReplyDeleteஇப்போ புரிகிறது ....விருதுக்குக் காரணம்....வாழ்த்துக்கள்.
அன்புடன் அருணா
இனிய வாழ்த்துகள்!
ReplyDeleteவாழ்த்துகள் குசும்பன் :).
ReplyDeleteபகீர் பின்னணி என போட்டுவிட்டு காமெடி பண்ணிகிட்டிருக்கீங்களே!!!
ReplyDeleteவாழ்த்துகள் !
ReplyDeleteவாழ்த்துகள் !
ReplyDeleteமத்த பிரிவுகள்லயாவது யாரை தேர்வு செய்யுறதுன்னு கொஞ்சம் குழப்பம் இருந்திருக்கும்.. இந்த பிரிவுல பதிவு உலக நாயகனே நீங்கதானே.. கலக்குங்க. வாழ்த்துகள்..
ReplyDelete//மத்த பிரிவுகள்லயாவது யாரை தேர்வு செய்யுறதுன்னு கொஞ்சம் குழப்பம் இருந்திருக்கும்.. இந்த பிரிவுல பதிவு உலக நாயகனே நீங்கதானே//
ReplyDeleteஅதானே? ஒரு மனதா உன்னையவே தேர்ந்து எடுத்திருக்கலாம்.
வாழ்த்துக்கள் குசும்பா.
வாழ்த்துக்கள்!
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநல்வாழ்த்துகள் குசும்பா - மேன் மேலும் வெற்றி பெற நல்வாழ்த்துகள் குசும்பா
ReplyDeleteபாராட்டுக்கள் குசும்பன் :)
ReplyDeleteமனமார்ந்த பாராட்டுக்கள் ;)
ReplyDeleteவாழ்த்துக்கள்!
ReplyDeleteகலக்கல் பதிவு தல.. விருதுக்கு வாழ்த்துகள்.!!
ReplyDelete//அனுஜன்யா said...
குசும்பா, இப்ப தான் தமிழ் மணத்திலிருந்து கூப்பிட்டாங்க. என்னோட கவிதையை நான் 'நகைச்சுவை' என்று லேபல் போட்டிருந்தா எனக்குத்தான் முதல் பரிசு கிடைச்சிருக்குமாம். சரி பரவாயில்லங்க, 'எல்லாப் புகழும் குசும்பனுக்கே' போகட்டும்னு விட்டுட்டேன். //
அட்டகாசம்..!
வாழ்த்துக்கள் குசும்பரே
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பா!
ReplyDelete/
ReplyDeleteஎன் சக பதிவர்களுக்கும்,கும்மி நண்பர்களுக்கும் இந்த விருதை சமர்ப்பிக்கிறேன்
/
சூப்பர்! அட்ரஸ் இருக்கில்ல அனுப்பிடு!!
வாழ்த்துக்கள், I expected and pls keep doing best for ever. Your post are really relaxing me from headache coading. Sometime people think me mad while reading your post (because I can't control laugh after reading)
ReplyDeleteவாழ்த்துக்கள் தல..
ReplyDeleteவாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள்!
ReplyDelete//மத்த பிரிவுகள்லயாவது யாரை தேர்வு செய்யுறதுன்னு கொஞ்சம் குழப்பம் இருந்திருக்கும்.. இந்த பிரிவுல பதிவு உலக நாயகனே //
இன்னுமா இந்த ஊர் உலகம் நம்மளை நம்பிக்கிட்டு இருக்கு!:)))
உங்களை எல்லாம் நினைச்சா எனக்கு பாவமா இருக்கு:)))
வாழ்த்துகள் அண்ணே!!!
ReplyDeleteபாராட்ட கொஞ்சம் லேட் ஆகிடுச்சு :)).கலக்கிடீங்க போங்க!!!
ReplyDelete