Tuesday, December 23, 2008

என் அம்மாவுக்காக பிராத்தனை!!!

அம்மாவுக்கு கையில் 5 மாதங்களுக்கு முன் ஏற்பட்ட எலும்பு முறிவுக்கு ஆப்ரேசன் இரு தினங்களுக்கு முன்நடந்தது. ஆப்ரேசன் நல்ல படியாகமுடிந்தது கண் விழிக்க குறைந்தது 5 மணி நேரம் ஆகும் என்று சொல்லி இருக்காங்க தம்பி என்று அப்பா என்னிடம் போனில் சொல்ல,அப்பா என்னிடம்தான் பேசுகிறார் என்று அந்த மயக்கத்திலும் தெரிந்துக்கொண்டு, அய்யா நல்லா இருக்கேன்யா கவலைப்படாதய்யா என்று குழறி குழறி பேச என் குரல் உடைந்தது அந்த நிலையிலும் அழுவாத ராசா நான் நல்லா இருக்கேன் என்று சொல்லியது அதற்கு மேல் பேச முடியவில்லை, நேற்று கொஞ்சம் பரவாயில்லை என்று சொன்னார்கள் ஆனால் அம்மாவுக்கு நேற்று திடிர் என்று சுவாச கோளாறு ஏற்பட்டு தற்பொழுது திருச்சியில் ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர டாக்டர்களின் கண்கானிப்பில் இருக்கிறார்கள். விரைவில் நலம் பெற எனக்காக முடிந்தால் ஒரு நிமிடம் பிராத்தனை செய்யுங்கள்! உங்கள் பிராத்தனை நிச்சயம் பலன் கொடுக்கும்!

83 comments:

  1. அம்மா விரைவில் குணமடந்து உங்களிடம் பேசுவார்கள்

    ReplyDelete
  2. சோகத்தை மூட்டை கட்டி வைத்து விட்டு, நல்லதே நினையுங்கள், நல்லதே நடக்கும்.

    ReplyDelete
  3. //ஒரு நிமிடம் பிராத்தனை செய்யுங்கள்//


    தலைவா.. எல்லாம் நல்லபடி நடக்கும்!!

    ReplyDelete
  4. பிரார்த்தனைகளை ஏறெடுக்கிறேன்! கடவுள் நம் பிரார்த்தனைகளை ஒருபோதும் புறம்பே தள்ளுவதில்லை. தைரியமாயிருங்கள்!

    ReplyDelete
  5. அம்மா விரைவில் சுகமடைவார்... தைரியமாக இருங்க...

    ReplyDelete
  6. விறைவில் குணமடைய எங்கள் பிறார்த்தனை.

    ReplyDelete
  7. அம்மா குணமடைந்து உங்ககிட்ட பேசுவாங்க

    எல்லாம் நல்லபடியா நடக்கும் அண்ணே!
    கவலைப்படாதீங்க!

    ReplyDelete
  8. nallathe nadakkum anna. nambikkaiyoda irunga amma kunamaaga naanum piraththikkiren.

    ReplyDelete
  9. கவலைப்படாமல் தைரியமா இருங்க!
    நல்லபடியா குணமடைந்து விடுவாங்க!

    நாங்களும் பிரார்த்தனை பண்ணுறோம்!

    ReplyDelete
  10. SRI RAMAJAYAM
    God bless your mother

    ReplyDelete
  11. அம்மா கண்டிப்பாக விரைவில் குணமடைவார்கள். அப்பாவுக்கு தைரியம் சொல்லுங்கள்.

    ReplyDelete
  12. என் பூஜையில் கட்டாயம் பிரார்த்தனை செய்கிறேன். கவலை வேண்டாம். நல்ல படியாக...நலமாக வருவார்கள்!

    ReplyDelete
  13. நம்ம அம்மா குணமடைய நாங்க எல்லாரும் கட்டாயம் பிரார்த்திக்கிறோம் ..

    ReplyDelete
  14. நாளை அம்மாவுடன் பேசுவதை ஒரு பதிவாக போடுங்கள்.

    ReplyDelete
  15. சோதனைகளை விடாத மன உறுதியுடனும் இறை பிரார்த்தனை களோடும் எதிர்கொள்ளுங்கள். காலம் நிச்சயமாய் தங்களுக்கு நல்ல பதில் வைத்திருக்கிறது. மன உறுதியுடன் தேவையான பலமும் இறைவன் உங்களுக்கு வழங்க பிரார்த்திக்கிறேன். நல்லதே நடக்கும். மனம் உவந்த பிரார்த்தனைகள்.

    - நண்பன்.

    ReplyDelete
  16. நண்பா கவலை வேண்டாம், விரைவில் குணமடைவார்கள்

    ReplyDelete
  17. Don't Bother My Friend, She will be Alright soon & talk with u, Dont worry, otherwise u will stuck in ur life cycle.........., if ur study ur mother will back soon..................

    ReplyDelete
  18. ஆண்டவன் நமக்கு நல்லதே செய்வான்..
    தைரியமாக இருங்க.
    பிரார்த்தனை பண்ணுறோம்.

    ReplyDelete
  19. எங்கள் பிரார்த்தனைகள் நிச்சயம் உண்டு..

    ReplyDelete
  20. நல்லதே நடக்கும்
    நம்பிக்கை கொள்ளுங்கள்

    ReplyDelete
  21. Our prayers are always with her..

    ReplyDelete
  22. அம்மா நல்லபடியாக குணமடைந்து விடுவர்கள்.மனம் நிறைந்த பிரார்த்தனைகள்.
    அன்புடன் அருணா

    ReplyDelete
  23. கவலை வேண்டாம் நண்பரே..அம்மா விரைவில் குணமடைந்துவிடுவார். நிச்சயம் பிரார்த்திக்கிறேன் !

    ReplyDelete
  24. உங்கள் அம்மா விரைவில் குணமடைந்து வர நான் பிரார்த்திக்கிறேன். தைரியத்தைக் கைகொள்ளுங்கள்.

    ReplyDelete
  25. அம்மா விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்

    ReplyDelete
  26. We will pray for her. Your amma will get well soon

    ReplyDelete
  27. அம்மா என்ற தொழுகையும் உங்கள் எழுத்துக்களும் நம்பிக்கை ஒளி தரட்டும்.

    ReplyDelete
  28. அனைவரின் பிரார்த்தனைகளுடன் நானும் இணைந்துகொள்கிறேன். உங்கள் தாயார் விரைவில் நலம்பெறட்டும்.!

    ReplyDelete
  29. நிச்சயம் அம்மாவுக்கு குணமாகும் குசும்பா
    அம்மா குணமானவுடன் நன்றி பதிவு போடத் தயாராகு.
    எல்லா நல்ல உள்ளங்களின் பிரார்த்தனையும் பலிக்கும்.

    ReplyDelete
  30. my sincere prayers for yr mother's
    health.

    ReplyDelete
  31. எங்கள் பிரார்த்தனைகள் நிச்சயம் உண்டு..

    ReplyDelete
  32. குசும்பனின் அம்மா விரைவில் குணமாக
    எல்லாம் வல்ல இறைவனே அருள் புரிவாயாக!

    ReplyDelete
  33. என்னுடைய பிராத்தனைகளும் அவருக்கு நிச்சயமாக உண்டு இறைவனின் அருள் நிச்சயமாக அவருக்கு கிட்டும் விரைவில் குணமடைந்து உங்களுடன் பேசுவர்

    ReplyDelete
  34. நம்முடைய பிரார்த்தனை அம்மாவை விரைவில் குணமாக்கும்.

    ReplyDelete
  35. உங்கள் தாயார் முழுதும் குணமடைவார்கள். தைரியமாய் இருங்கள். அவர்களிடம் மனோ திடத்துடன் நல்ல வார்த்தை பேசுங்கள்.

    ReplyDelete
  36. Prayers for speedy recovery, Allah bless

    ReplyDelete
  37. உங்கள் தாயார் உடல் நலம் பெற இறையை பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  38. அம்மா விரைவில் குணமடைந்து உங்க கிட்ட பேசுவாங்க..

    ReplyDelete
  39. yellaraium sirikkavaikkira neenga feel panra nilamai yeppovum varathu.Don t worry.Mom will get cured soon

    ReplyDelete
  40. anne onniyum aagathu kavalaip padaatheenga. ammaa kitta nalaikkE pEsittu athukku oru pathivu pOduveenga paarunga

    ReplyDelete
  41. அம்மா விரைவில் குணமடந்து உங்களிடம் பேசுவார்கள்

    ReplyDelete
  42. அவர்கள் நலம்பெற பிரார்த்திக்கிறேன்.. வாழ்கவளமுடன்...

    ReplyDelete
  43. நம் பிரார்த்தனை நிச்சயம் நிறைவேறும்.எல்லாம் நல்லபடியாத்தான் நடக்கும் கவலைப்படவேண்டாம்.

    ReplyDelete
  44. விரைவில் நலம் பெற பிரார்த்தனைகள்.

    ReplyDelete
  45. குசும்பா! கவலைப்படாதே, நல்லதே நடக்கும்,, என் பிரார்த்தனைகள் உண்டு. அபிஅம்மா, அபிகிட்டே கூட சொல்லிவிட்ட்டேன்.அவர்களின் பிரார்த்தனைக்காக! கவலைப்படாதே!

    ReplyDelete
  46. எல்லாம் நல்லபடியே நடக்கும்!! முடிந்தவரையில் அவர்கள் அருகில் இருக்கப்பாருங்க. அதுவே அவுங்களுக்கு ஒரு பெரிய பலம் தரும்.

    ReplyDelete
  47. எல்லாம் நல்லபடியே நடக்கும்!! முடிந்தவரையில் அவர்கள் அருகில் இருக்கப்பாருங்க. அதுவே அவுங்களுக்கு ஒரு பெரிய பலம் தரும்
    உண்மை !! முடிந்தால் ஊருக்கு போகவும்

    ReplyDelete
  48. She will get well soon!
    அருட்பேராற்றல் இரவும் பகலும் எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும், எல்லாத் தொழில்களிலும் உங்கள் அம்மாவுக்கு உறுதுணையாகவும்,பாதுகாப்பாகவும்,வழிநடத்துவதாகவும் அமையுமாக. இறை அருளும் குருவருளும் துணை புரியட்டும்.வாழ்க வளமுடன்!

    ReplyDelete
  49. Our thoughts and prayers are with her. She will be well soon

    ReplyDelete
  50. Nothing to worry, our mother will get well soon.

    ReplyDelete
  51. நலம் பெற வேண்டிக்கிறேன்

    ReplyDelete
  52. தங்கள் தாயார் விரைவில் நலம் பெற பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  53. தங்களின் தாயார் பூரண குணமடைந்து தங்களிடம் பேசுவார்கள், கவலை வேண்டாம், நம் அனைவரின் பிராத்னையும் அவர்களை சுகமாக்கும்.

    ReplyDelete
  54. குணமாகா பிராத்தனை

    ReplyDelete
  55. அனைவரின் பிரார்த்தனையும் உங்கள் அம்மாவிற்கு கட்டாயம் உண்டு

    ReplyDelete
  56. அம்மா சீக்கிரம் குணமாகிடுவாங்க சரவணன். தைரியமா இருங்க

    ReplyDelete
  57. அம்மா பூரண குணமடைய ப்ரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  58. உங்கள் அம்மா பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  59. நண்பா கவலை வேண்டாம், விரைவில் குணமடைவார்கள்
    நல்லதே நடக்கும்
    நம்பிக்கை கொள்ளுங்கள்

    ReplyDelete
  60. she will be fine... don't worry. our prayers are with her.

    ReplyDelete
  61. நல்லோர்களின் நல்வாழ்த்துக்களால், வேண்டுதல்களால் அம்மா விரைவில் குணமாகிவிடுவார்கள்.

    ReplyDelete
  62. உங்கள் தாயார் உடல் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  63. அம்மா குணமடைய இறைவனை வேண்டுகிறோம், நல்லதே நடக்கும், கவலை வேண்டாம்

    ReplyDelete
  64. She will soon be alright.I pray that as i write this , she reads all these wishes at home with a healthy smile :-)

    ReplyDelete
  65. அம்மா குணமாகப் பிரார்த்திக்கிறேன்.

    இப்ப எப்படி இருக்காங்க?

    ReplyDelete
  66. விரைவில் குணமடைய பிராத்தனைகள்

    ReplyDelete
  67. Don't worry my dear friend! She will get well soon !! God bless her !!!!

    ReplyDelete
  68. நான் வேண்டி கொண்டேன்....
    இன்றும் வேண்டி கொள்கிறேன்....

    ReplyDelete
  69. நானும் ப்ரார்த்திக்கிறேன், இப்போது எப்படியிருக்கிறார்கள் உங்கள் அம்மா.
    எல்லாம் வல்ல இறைவன் உங்களின் அம்மாவை குணமடைய செய்வார்.

    ReplyDelete
  70. அனைவருக்கும் நன்றி, இப்பொழுது கொஞ்சம் பரவாயில்லை, ICUவில் இருந்து அதுக்கு அடுத்தநிலைக்கு மாற்றி இருக்கிறார்கள். உங்கள் பிராத்தனைகளுக்கும் அன்புக்கும் என்றும் கடமைபட்டுள்ளேன்!

    (இளா ஊருக்கு போகமுடியவில்லை,பின் விவரமாக சொல்கிறேன்)

    ReplyDelete
  71. nanba kavalai padatheenga ellam nalla padiya pudium.

    ReplyDelete
  72. குசும்பன் அண்ணே அம்மா நல்ல இருக்காங்களா? எனது பிரார்த்தனைகளும் உங்கள் அம்மாவுக்காக

    ReplyDelete
  73. தங்கள் தாயார் விரைவில் முழு குணமாக இறைவனைப் பிரார்த்திக்கிறேன்...

    ReplyDelete
  74. தங்கள் தாயார் விரைவில் முழு குணமாக இறைவனைப் பிரார்த்திக்கிறேன்...

    ReplyDelete
  75. அனைவரின் பிரார்த்தனைகளுடன் நானும் இணைந்துகொள்கிறேன். உங்கள் தாயார் விரைவில் நலம்பெறட்டும்.!

    ReplyDelete
  76. அம்மா விரவில் பூரண குணமடைய பிரார்த்திப்போம்....நம்பிக்கையும் தைரியமும் கொள்ளுங்கள்...

    ReplyDelete
  77. உங்களுக்கு ஒரு மின் அஞ்சல் அனுப்பி உள்ளேன். கவலை வேண்டாம். இறைவன் அருளால் உங்கள் அம்மா உடல்நிலை சரியாகிவிடும்.

    with care and love,

    Muhammad Ismail .H, PHD,

    ReplyDelete
  78. நண்பா,
    ஊருக்குப் போயிட்டு வந்து மிகுந்த வேலைப்பளுவினால எந்தப் பதிவையும் படிக்கல. அம்மா எப்டியிருக்காங்க?
    என் பிரார்தனைகள் கட்டாயம் அம்மாவுக்காக உண்டு.
    நேரில் பார்க்கும் போது நீ தைரியமா இரு.

    ReplyDelete
  79. கவலை வேண்டாம். இறைவன் அருளால் உங்கள் அம்மா உடல்நிலை சரியாகிவிடும்.

    ReplyDelete
  80. Hi Mr.Kalai
    En paeru preethi...
    Am one of d followers
    Unga amma seekiram sari aagiduvaanga... kavala padadheenga:):):)

    ReplyDelete