மாம்ஸ் முதல் கார்ட்டூன் மட்டும் முடிஞ்சா எடுத்துங்க...
அவர் ஓய்வை அறிவித்திருக்கும் இந்த வேளையில் அவர் சாதனைகளுக்கு கொஞ்சூண்டு மரியாதை தரலாம்.
(ஒரு வேளை உங்க கமெண்ட் பார்த்து தான் ஓய்வு அறிவிச்சிட்டார் போல.. அப்டியே இந்த சச்சினுக்கும் ஒரு ஆப்பு வச்சிங்கன்னா புண்ணியமா போகும்.. :) ) ------------ மத்தது எல்லாம் சூப்பரு.. :)
லக்ஷ்மன் கமெண்ட் கலக்கல்...
ReplyDeleteகலக்கல் கமெண்ட்ஸ் குசும்பா! அதிலும் அந்த ரெண்டாவது சூப்பர் நக்கல்..
ReplyDeleteசூப்பர் அங்கிள். அதுவும் ரெண்டாவது சூப்பரோ சூப்பர்.
ReplyDeletefirst and last comments are nice
ReplyDeleteஎனக்குப் பிடிச்சது, லக்ஷ்மண் கமெண்ட்!
ReplyDeleteமாம்ஸ் முதல் கார்ட்டூன் மட்டும் முடிஞ்சா எடுத்துங்க...
ReplyDeleteஅவர் ஓய்வை அறிவித்திருக்கும் இந்த வேளையில் அவர் சாதனைகளுக்கு கொஞ்சூண்டு மரியாதை தரலாம்.
(ஒரு வேளை உங்க கமெண்ட் பார்த்து தான் ஓய்வு அறிவிச்சிட்டார் போல.. அப்டியே இந்த சச்சினுக்கும் ஒரு ஆப்பு வச்சிங்கன்னா புண்ணியமா போகும்.. :) )
------------
மத்தது எல்லாம் சூப்பரு.. :)
;)
ReplyDeleteலக்ஷ்மன் comment super..
அவர் ஓய்வை அறிவித்திருக்கும் இந்த வேளையில் அவர் சாதனைகளுக்கு கொஞ்சூண்டு மரியாதை தரலாம்.//
yes
எல்லா கமெண்டும் ரசிச்சேன்.
ReplyDeleteநான் இன்னொரு படம் உங்க கிட்டே இருந்து எதிர் பாத்தேன். மிஸ் ஆகிடிச்சு. :(
வெண்பூ சொன்னதே...
ReplyDeleteவழக்கம் போல கலக்கல்.!
ReplyDeleteSorry Kusumban to give my first comment a negative one.
ReplyDeleteAvar kayyil ratham vazhiya dhaan nikkiraar. Avar saadhita vishayangal evvalavo iruku. Remember he bowling with a broken jaw.
Sportsman ship was the best in Kumble. Will be more happy if you remove the first one.
வெறும் கிரிக்கெட் மட்டும் தானா!
ReplyDeleteவழக்கமான அரசியல் கார்டூன்கள் எங்கே?
நன்றி சரவணகுமரன்
ReplyDeleteநன்றி வெண்பூ
நன்றி வித்யா
நன்றி சதீஸ்
நன்றி பரிசலாரே
பொடியன் நீங்க சொல்லி எடுக்காம இருந்தா இந்த வலையுலகில் நான் இருக்கமுடியுமா? ஆகையால் எடுத்துவிட்டேன்,தாமதம் ஆகிவிட்டது எடுக்க கோச்சுக்காதீங்க பாஸ்!!!
நன்றி LOSHAN
நன்றி SK, எந்த படம் எதிர்பார்த்தீங்க கலைஞர் vs பிராணப் முகர்ஜியா???
நன்றி வடுவூர் குமார்.
நன்றி தாமிரா!!!
நன்றி ஸ்ரீ உங்களுக்காகவும் படம் நீக்கப்பட்டுவிட்டது.:)))
நன்றி வால்பையன்! அரசியல் கார்ட்டூன் சஞ்சய் அவரு போட்டோவை அனுப்ப மாட்டேங்கிறார் அனுப்பியது போட்டுவிடலாம்:)))))
இந்த பதிவு தமிழ்மணத்தில் வந்ததா? யாராச்சும் சொல்லுங்க தமிழ்மணத்தில் என்னால் இனைக்கமுடியவில்லை!
ReplyDelete//அரசியல் கார்ட்டூன் சஞ்சய் அவரு போட்டோவை அனுப்ப மாட்டேங்கிறார் அனுப்பியது போட்டுவிடலாம்:)))))//
ReplyDeleteகூடவே இப்போ அவரோட சீனியரும் கட்சி ஆரம்பிச்சு இருக்காறாம்
வால்பையன் said...
ReplyDeleteகூடவே இப்போ அவரோட சீனியரும் கட்சி ஆரம்பிச்சு இருக்காறாம்//
தப்பா நினைச்சுக்காதீங்க, பஸ்ஸை,ரயிலை எல்லாம் கொளுத்தி விட்டாம ரொம்ப டென்சனும் ஆகாம சொல்லுங்க .....
யாருங்க அவரு சீனியர்?
//யாருங்க அவரு சீனியர்?
ReplyDelete//
ஈரோட்டு இலக்கிய சிங்கம் ஒரு தேவதையின் அப்பா மாபெரும் புகைபட வல்லுநர் மாண்புமிகு.நந்துவை தெரியாமல் வலையுலகில் ஒரு மூ.பதிவரா?
கொளுத்தங்கடா பஸ்ஸை.. கடத்துங்கடா ரயிலை..
அடிச்சி நொறுக்குங்கடா கடைகளை.. :))
அதானே
ReplyDeleteஆட்டோ அங்கே வரனுமா
பொடியன்-|-SanJai said...
ReplyDeleteநந்துவை தெரியாமல் வலையுலகில் ஒரு மூ.பதிவரா?//
மூ.பதிவர் இல்லீங்க மு.பதிவர்(முட்டா பதிவர்)
///கொளுத்தங்கடா பஸ்ஸை.. கடத்துங்கடா ரயிலை..
அடிச்சி நொறுக்குங்கடா கடைகளை.. :))//
இதுல கோவையிலும், ஈரோட்டிலும் இருக்கும் சாம்சங் டீலர் கடையும் அடக்கமா சார்?:)
//பொடியன் மற்றும் ஸ்ரீ யின் கோரிக்கையை ஏற்று கும்ளே கார்ட்டூனை எடுத்துவிட்டேன்//
ReplyDeleteஆஹா.. நன்றி மாமா.. :)
புகைபட விஷயத்தில் நான் வைக்கும் கோரிக்கையை எல்லோருமே நிறைவேற்றுகிறார்களே.. பேஷ்.. பேஷ்..
.. கொஞ்ச நேரம் முன்னாடி தான் ராமலக்ஷ்மி அக்கா நான் சொன்னதுக்காக ஒரு படம் போட்டாங்க.. நீங்க நான் சொன்னதுக்காக ஒரு படத்தை எடுத்துட்டிங்க....
ம்ம்ம்ம்ம்ம்ம்.. அந்த பயம் இருக்கட்டும்.. :))
வால்பையன் said...
ReplyDeleteஅதானே
ஆட்டோ அங்கே வரனுமா//
அரசியல் கார்ட்டூன் போடவில்லையே என்று நல்ல ரசிகன் மாதிரி கேட்டு ஆப்பு வெச்சிட்டீயே ராசா!!!
(ம்ம்ம் திரு.சஞ்சய்யே பின்னூட்டம் போட வெச்சிட்டீங்களே எத்தன பேரு என்னை திட்டப்போறாங்களோ:(((
//மூட் இல்லாததால் தாமதமாய்...
ReplyDelete//
ஏன்.. நீங்க இருக்கிற எடத்துல சத்தியராஜ் படம் சூட்டிங்க் எடுத்தாங்களா? :))
( புரியலைனா நடிகர்கள் உண்ணாவிரதத்தில் சத்தியராஜ் பேசியதை தேடிபிடித்து பார்க்கவும் :)) )
பொடியன்-|-SanJai said...
ReplyDeleteபுகைபட விஷயத்தில் நான் வைக்கும் கோரிக்கையை எல்லோருமே நிறைவேற்றுகிறார்களே.. பேஷ்.. பேஷ்..//
நீங்க வலையுலகில் வலம் வரும் ராமதாஸ் அதான் எல்லோருக்கும் பயம்.
//பொடியன்-|-SanJai said...
ReplyDeleteநந்துவை தெரியாமல் வலையுலகில் ஒரு மூ.பதிவரா?//
மூ.பதிவர் இல்லீங்க மு.பதிவர்(முட்டா பதிவர்)//
ஒரு அப்பாவிபுள்ளய வம்பிழுப்பதே உங்களுக்கெல்லாம் பொழப்பா போச்சு.
முதல் படத்தில் ஹைடனும்தான் விழுந்திட்டிருக்கார் .. அப்போ உங்க கமெண்ட் பொருந்த்தாதே
ReplyDeleteRomba nandri kusumban :D
ReplyDeleteThanks a lot
நந்து f/o நிலா said...
ReplyDeleteஒரு அப்பாவிபுள்ளய வம்பிழுப்பதே உங்களுக்கெல்லாம் பொழப்பா போச்சு.//
அது யாரு?
******************************
Anonymous said...
முதல் படத்தில் ஹைடனும்தான் விழுந்திட்டிருக்கார் .. அப்போ உங்க கமெண்ட் பொருந்த்தாதே//
ஆஹா தமிழ் படத்தில் லாஜிக் பார்க்கும் ஆளா நீங்க அனானி:)))
(இதுக்காக அவரை ஹைட் செஞ்சுட்டா கமெண்ட் எழுதமுடியும்).
படம் பார்த்தா சிரிக்கனும் ஆராய கூடாது:))
******************************
நன்றி தமிழன்
******************************
நன்றி ஸ்ரீ:)