Monday, September 22, 2008

அழகான உடலை பெற உதவும் தென்னை மட்டை!!!

சிக்கென உடலை பெற தென்னை மட்டை உதவுவதை ஆராய்சியாளர் ஒருவர் கண்டுபிடித்து இருக்கிறார், அதை எப்படி உபயோக்கனும் என்று படங்களோடு சொல்லி இருக்கிறார் பாருங்கள்.

பச்சை தென்னை மட்டையாக இருக்க வேண்டும் என்பது அவசியம்.
படம் 1
படம் 1: ஒரு கால் கட்டை விரலால் இன்னொரு காலை அழுத்தி பித்துக்கொண்டு கை இரண்டையும் இடுப்பில் வைப்பதால் இரத்தம் காலை நோக்கி அதிக அழுத்தத்தோடு போகும் அதனால் கால் விரல்கள் அழகாகும்.

படம்2
படம்2 : மேலே சொன்ன அதே பொசிசனில் படுத்து, தலையை இடமிருந்து வலமாக திருப்பவும், வேகமாக திருப்பாமல் மெதுவாக திருப்புவது அவசியம், அப்பொழுதுதான் கழுத்து நரம்புகள் வலுவடையும்.
படம்3
படம்3: பின் அதே பொசிசனில் படுத்துக்கொண்டு இடப்பக்கம் திருப்பிய தலையை வலது புறம் திருப்பவும். பலன்கள் மேலே சொன்னதே!

படம் 4

படம் 4: இப்பொழுது கட்டை விரலால் காலை அழுத்தியதால் அதிக இரத்தம் காலுக்கு பாய்ந்துவிட்டது அது போதும், எனவே குதிகாலை அடுத்த கால் மீது அழுத்தாமல் வைத்துக்கொண்டு, கைகளை படத்தில் காட்டியது போல் மாற்றவும், இப்படி செய்வதால் கைகள் ரிலாக்ஸ் ஆகும். அதனால் கைகள் அழகாகும்.


படம் 5
படம் 5: மேலே எடுத்து சென்ற கையால் தலையை கொஞ்சம் வலப்புறம் தள்ளவும், பின் கைகளை மாற்றி திரும்பிய தலையை இடப்புறம் தள்ளவும், இப்படி செய்வதால் கை, கழுத்து ஆகிய இடங்களில் மாற்றம் ஏற்ப்பட்டு அழகாகும்.
படம் 6
படம் 6: அப்படியே படுத்துக்கொண்டு, கைகளை குரங்கு சொறிவது போல் வைத்து இடுப்பை சொறியவும், கைகளை மாற்றி சொறியக்கூடாது, இடப்பக்கத்தை இடது கையாலும், வலது பக்கத்தை வலது கையாலும் சொறியவும், அப்படி சொறியும் பொழுது கைவிரல்களும், இடுப்பும் மெலிந்து அழகாகும்.

படம்7

படம்7: கால்களை அப்படியே வைத்துக்கொண்டு கைகளை பப்பரக்கா என்று விரித்து வைத்துக்கொண்டு படுத்து ரிலாக்ஸ் செய்யவும். மூச்சை மெதுவாக விடவும், இப்படி இருப்பது நுரையீரல் கல்லீரல் போன்றவை பலன் அடையும், வெளி அழகுக்கும் மட்டும் இன்று இது உள் ஆரோக்கியத்துக்கும் பயன்படும்.
படம் 8
படம் 8: ஒரு கை பின்னங்கழுத்தில் வைத்துக்கொண்டு ஒரு கையால் கழுத்தில் போட்டு இருக்கும் மணியை மந்திரம் சொல்லும் பொழுது உருட்டுவது போல் 101 முறை உருட்டவும், அப்படி உருட்டுவதால் நினைவாற்றல் பெருகும்.
படம் 9
படம்9: போட்டு இருக்கும் அரை டவுரை இறுக்கமா பிடிச்சுக்கிட்டு மேலே கீழே கையை பட்டர்பிளை போல் ஆட்டவும் இதனால் முதுகு தண்டு பலமாகும்.
ஆராய்சி செய்தவர்: குசும்பன்
ஆராய்சி மாடல்: நிஷா கோத்தாரி
டிஸ்கி: ஆராய்சி முடிவு பெண்களுக்கு மட்டும் சாதகமாக இருக்கிறது என்று நினைப்பவர்களுக்கு ஒரு ஆறுதல் செய்தி இப்படி பக்கத்து வீட்டு பிகர், அல்லது உங்க சைட் யாரும் இப்படி செய்யும் பொழுது தினம் இருமுறை நீங்க பார்த்துவந்தால் போதும் உங்கள் உடல் இளைத்து அழகா ஆகிவிடுவீர்கள்.

50 comments:

  1. தென்னை மட்டை
    மேல‌
    செம கட்டை

    பாத்து காண்டான‌
    குசும்பன் அடிச்சாரு
    ப‌ட்டை
    ஆயிட்டாரு
    மட்டை

    ReplyDelete
  2. யாரங்கே? அண்ணிக்கு போனைப் போடுங்கய்யா! இன்னைக்கு மண்டகப்படி இருக்கு.... ;) தென்னை மட்டை கிடைக்கலைன்னா, பேரீச்ச மட்டையாவது கொடுத்து உதவலாம்.

    ReplyDelete
  3. இதெல்லாம் எங்க போய் முடியப் போகுதோ? :(

    ReplyDelete
  4. ஃபிகர் படுத்திருக்கும் மட்டை

    பீர் அடிச்சா ஆகிடுவா நீ மட்டை

    ஏய் டண்டனக்கா ஏன் டனக்குனக்கா

    ReplyDelete
  5. இந்த ஆராய்சி செய்ய வெகுநேரம் தண்ணியில் இருந்தீர்கள் போலிருக்கு!!!! (படம் 7)

    ReplyDelete
  6. வீட்டிலே இன்னும் நெட் கனெக்ஷன் வாங்கலையா???? :))

    ReplyDelete
  7. //சிக்கென உடலை பெற தென்னை மட்டை உதவுவதை ஆராய்சியாளர் ஒருவர் கண்டுபிடித்து இருக்கிறார், //

    தமிழ்நாட்டில் ஏற்கனவே பாடை கட்ட தென்னை மட்டையை பயன்படுத்துவதாக தகவல்

    ReplyDelete
  8. //பச்சை தென்னை மட்டையாக இருக்க வேண்டும் என்பது அவசியம்.//

    மேலே படுப்பது நாட்டு கட்டையாகவும் இருக்கவேண்டும்

    ReplyDelete
  9. //அதனால் கால் விரல்கள் அழகாகும்.//

    இதனால் நமக்கு வாயில் ஜொள்ளு வடியலாம்
    கவனம் தேவை

    ReplyDelete
  10. //அப்பொழுதுதான் கழுத்து நரம்புகள் வலுவடையும்.//

    நமக்கு தாவு தீரும்

    ReplyDelete
  11. //பலன்கள் மேலே சொன்னதே!//

    நமக்கும் மேலே சொன்னதே

    ReplyDelete
  12. //அதனால் கைகள் அழகாகும்.//

    நமக்கு இரத்த ஓட்டம் அதிகமாகும்!
    லேசாக வேர்க்கலாம்

    ReplyDelete
  13. //இப்படி செய்வதால் கை, கழுத்து ஆகிய இடங்களில் மாற்றம் ஏற்ப்பட்டு அழகாகும்.//

    நமக்கும் சில இடங்களில் மாற்றம் ஏற்படும்!
    அதை வெளியே சொனால் அசிங்கம்

    ReplyDelete
  14. //கைகளை குரங்கு சொறிவது போல் வைத்து இடுப்பை சொறியவும்//

    இதனால் நமக்கும் லேசாக அரிப்பு ஏற்படலாம், நாமும் அப்படியே சொரிவது நலம்

    ReplyDelete
  15. //அப்படி சொறியும் பொழுது கைவிரல்களும், இடப்பும் மெலிந்து அழகாகும். //

    அந்த இடுப்பை பார்க்கும் பொழுது நமக்கு இதய துடிப்பு அதிகமாகலாம்.

    ReplyDelete
  16. //வெளி அழகுக்கும் மட்டும் இன்று இது உள் ஆரோக்கியத்துக்கும் பயன்படும்.//

    இப்படி துணியோடு இருந்தால் உள் அழகை எப்படி பார்ப்பதாம்

    ReplyDelete
  17. //அப்படி உருட்டுவதால் நினைவாற்றல் பெருகும்.//

    நமக்கு எல்லாம் மறந்து போகும்

    ReplyDelete
  18. ஆஹா.. உங்கள் பணி தொடரட்டும்..

    ReplyDelete
  19. இது அடல்ட்ஸ் ஒன்ல்ய் பதிவோ? தெரியாம வந்துட்டேன்..

    ReplyDelete
  20. ஜொல்லு வழியுது பிரதர். தொடச்சிக்கோங்க. ;-)

    ReplyDelete
  21. நண்பா, வீட்டுக்கு போனதும் ஒரு மிஸ்டு கால் குடு, ராத்திரியே கூப்பிட்டு மஞ்சுகிட்ட பேசிடுறேன்.

    ReplyDelete
  22. முக்கிய குறிப்பு : இந்த பயிற்சியை செய்யும் போது படத்தில் இருக்கும்படியான டவுசர் போட்டிருக்கவேண்டும் அப்படிங்கிறத விட்டுட்டீங்களே அண்ணே!!

    ReplyDelete
  23. எச்சரிக்கை : இந்த பயிற்சியை ரொம்ப நேரம் செய்தாலோ ஓவரா வெறிச்சி பாத்துகிட்டிருந்தாலோ பச்ச மட்ட பத்திகிட்டு எரியும் அபாயம் உள்ளது

    ReplyDelete
  24. ஆஹா.. உங்கள் பணி தொடரட்டும்..

    ReplyDelete
  25. நல்லா பச்சையாத்தான் இருக்கு தலைவா.. (மட்டையச்சொன்னேன்..)

    நர்சிம்

    ReplyDelete
  26. அய்யா!
    போட்டோவ
    ஜொள்ளுவிட
    இவ்வளவு
    பில்டப்பா?

    - சுரேகா


    //எழுதுன எடத்துல இன்னும்
    ரெண்டு போட்டோவ
    போட்டுருக்கலாமுல்ல?
    ஹி..ஹி//

    -சுரேகாவின் மனசாட்சி

    ReplyDelete
  27. கிகிகிகிகி

    ReplyDelete
  28. வெண்பூ நான் மட்டை ஆகிட்டேன் என்று சொல்றீங்க, அப்ப அந்த பெண் என்மேலா படுத்து இருக்கு?:))))

    ******************************
    தமிழ் பிரியன்
    நல்லவேளை சவுக்கு கட்டை மேல் படுப்பதன் பயன்கள் என்று அடுத்த பதிவுக்கு ஆராய்சி செய்துக்கிட்டு இருந்தேன் நல்லவேளை உசாராக்கிட்டீங்க!!!

    *******************************

    ReplyDelete
  29. VIKNESHWARAN நாங்க எல்லாம் பெப்ஸி குடிச்சாலே மட்டை ஆகிடும் கேஸ்!
    *******************************
    வெட்டி எங்கே செல்லும் இந்த பாதை?
    *******************************
    சங்கர் நல்ல வேளை படம் நம்பரை சொல்லி தண்ணி என்று சொன்னீங்க இல்லை வருங்கால சந்ததி என்னை என்னா நினைச்சுருக்கும்.

    ReplyDelete
  30. //குசும்பன் said...
    வெண்பூ நான் மட்டை ஆகிட்டேன் என்று சொல்றீங்க, அப்ப அந்த பெண் என்மேலா படுத்து இருக்கு?:))))
    //

    எல்லாம் உன் மாமனாரை சொல்லணும்.. உன்னையும் நல்லவன்னு நம்பி பொண்ணு குடுத்திருக்காரு பாரு :))))))

    ReplyDelete
  31. தென்ன மட்டை ரெடி, கட்டைய தான் கணோம்.

    ReplyDelete
  32. வெண்பூ said...
    எல்லாம் உன் மாமனாரை சொல்லணும்.. உன்னையும் நல்லவன்னு நம்பி பொண்ணு குடுத்திருக்காரு பாரு :))))))//

    மிஸ்டர் வெண்பூஊஊஊஊஊஊஊ எங்கே அவர் கொடுத்தார்? வலுகட்டாயமாக நானே எடுத்துக்கிட்டேன்!!!

    ReplyDelete
  33. இன்னுமா திருந்தல நீ? அண்ணாச்சி கூட சேராதன்னு சொன்னா கேட்டாதான...

    ReplyDelete
  34. //மிஸ்டர் வெண்பூஊஊஊஊஊஊஊ எங்கே அவர் கொடுத்தார்? வலுகட்டாயமாக நானே எடுத்துக்கிட்டேன்!!!//

    இந்தப் பேர இவ்ளோ அழகா உங்கள தவிர வேற யாரலயும் சொல்ல முடியாது தல..

    ReplyDelete
  35. இராம்/Raam

    வீட்டிலும் இல்லை வீட்டுக்கு அருகிலும் நெட் இல்லை!!!
    *****************************
    கார்க்கி said...
    இது அடல்ட்ஸ் ஒன்ல்ய் பதிவோ? தெரியாம வந்துட்டேன்..//

    அப்ப நீங்க அடல்ட் இல்லை!! அப்ப இன்னும் ஒரு 15 வருடம் ஆகுமா அடல்ட் ஆக, அதுவரை கல்லாணம் கிடையாது ஓக்கேவா?
    ******************************

    ReplyDelete
  36. .:: மை ஃபிரண்ட் ::. said...
    ஜொல்லு வழியுது பிரதர். தொடச்சிக்கோங்க. ;-)///

    ஹி ஹி பொதுவாழ்கையில் சகஜமப்பா!
    ********************************
    ஜோசப் பால்ராஜ் said...
    நண்பா, வீட்டுக்கு போனதும் ஒரு மிஸ்டு கால் குடு, ராத்திரியே கூப்பிட்டு மஞ்சுகிட்ட பேசிடுறேன்.//

    யார் வீட்டுக்கு என்பதை சொல்ல மறந்துட்டீயே சகா, அரோரா வீட்டுக்கு வீக் எண்ட் தான் இப்பொழுது இல்லை.
    ********************************

    ReplyDelete
  37. நான் தென்னை மட்டையோட வந்திருக்கேன். எனக்கு படத்திலிருப்பது போலவே அழகான உடலைப் பெற உதவுங்கள்.

    ReplyDelete
  38. //எச்சரிக்கை : இந்த பயிற்சியை ரொம்ப நேரம் செய்தாலோ ஓவரா வெறிச்சி பாத்துகிட்டிருந்தாலோ பச்ச மட்ட பத்திகிட்டு எரியும் அபாயம் உள்ளது//

    டவுசர் போடாம மத்த பாகங்களையும் அழகாகலாமோ என்னமோ. குசும்பனார்தான் சொல்லனும்

    ReplyDelete
  39. குசும்பனின் சமூகப்பணிகளில் இதுவும் ஒன்று...!

    ReplyDelete
  40. திருந்தறமாதிரி தெரியலை...

    ReplyDelete
  41. யார் சொன்னது குசும்பனுக்கு வயசாகிடுச்சுன்னு...

    (இப்படித்தான் நிரூபிக்க வேண்டி இருக்கு...)

    ReplyDelete
  42. தென்னைமட்டை பச்சையா இருக்கணுமுன்னு சொன்னீங்க பாருங்க..
    அங்கெதான் நீங்க நிக்கறீங்க!!!

    இங்கேயெல்லாம் மட்டை இல்லாமலே எல்லாம் 'முடிஞ்சுருது' (-:

    ReplyDelete
  43. //
    அப்ப நீங்க அடல்ட் இல்லை!! அப்ப இன்னும் ஒரு 15 வருடம் ஆகுமா அடல்ட் ஆக, அதுவரை கல்லாணம் கிடையாது ஓக்கேவா?//

    நான் அடல்ட் இல்லைன்னுதான் சொன்னேன்.. அதுக்காக 15 வருஷம் ஆகும்னு சொன்னேனா?
    அது மட்டுமில்லாம அடல்ட் ஆவாம கலயாணம் பண்ணக்கூடாதா?
    அது மட்டுமில்லாம எனக்கு கல்யாணம் வேணும்னு சொன்னேனா?
    அது மட்டுமில்லாம ????

    ReplyDelete