Tuesday, September 9, 2008

கார்ட்டூன்ஸ் 10-9-08


பகலிலேயே விளக்கு வெச்சு துண்டு கட்டி இருக்கேன் என்று பார்க்க சொல்வது நல்லாவா இருக்கு 2011 ஜீ.எம் (அவருக்கு C வராது)




லிஸ்டை கொடுக்க தனி தனியா தமிழக காங்கிரஸ் தலைவர்கள் வந்து இருப்பாங்க!










இவரை வெச்சு ஒரு படம் தயாரிங்கப்பா அப்பயாவது கேமிரா மோகம் போவுதான்னு பார்க்கலாம்.

28 comments:

  1. எல்லாமே நல்லா இருக்கு. அதிலயும் ஜெயலலிதா வசனம் சூப்பர்...

    ReplyDelete
  2. தூள்!!

    ஐ லைக் ஜெ. டயலாக்!

    அங்கெல்லாம் ஆட்டோ வராதுங்கற தைரியம்தானே..

    இந்தியா வர்றப்ப ஏர்ப்போர்ட்ல இருக்கு பூசை!

    ReplyDelete
  3. அடப்பாவி.. இப்போதான் யோசனை வருது..

    போன கமெண்டை பிரிச்சு பிரிச்சு
    நாலு கமெண்டா போட்டிருக்கலாமே..

    ReplyDelete
  4. :) :) :)

    அந்த அஞ்சாவது படத்துல இருக்குறது!
    இடுப்பு டான்சர் தானே, உங்க பிரண்டுன்னு ஒருத்தர் சொன்னாங்க

    ReplyDelete
  5. நன்றி வெண்பூ!

    நன்றி முரளிகண்ணன்

    நன்றி பரிசல் (அடுத்தமுறை டிரை செய்யுங்க)

    நன்றி வால்பையன் , நல்லவேளை மேலே இருந்து எட்டிப்பார்பது நான் என்று சொல்லாமல் விட்டாங்களே:)))

    நன்றி விஜய் ஆனந்த்

    ReplyDelete
  6. //இவரை வெச்சு ஒரு படம் தயாரிங்கப்பா அப்பயாவது கேமிரா மோகம் போவுதான்னு பார்க்கலாம்.//

    சன் நெட்வொர்க்தான் இப்போ படத்தயாரிப்பில் இறங்கிட்டாங்கில்ல
    அடுத்தது அண்ணாச்சி ஹீரோதானே..
    ( நம்ம நிலமைதான்....ம்ம்மஹூம் )

    ReplyDelete
  7. // குசும்பன் said...
    நல்லவேளை மேலே இருந்து எட்டிப்பார்பது நான் என்று சொல்லாமல் விட்டாங்களே:)))//


    'ஜப்பானில் குசும்பன்' சூட்டிங்கா?? தசாவதரத்திற்கு போட்டியோ???

    ReplyDelete
  8. இதுக்கு ஏதாவது டிப்ளமா படீச்சிங்களா???????? கலக்கல்

    ReplyDelete
  9. 2வது ஜோக்க கொஞ்சம் எடிட் செய்து 5வது படத்துக்கு போட்டா ரொம்ப நல்லா இருக்கும்...

    ReplyDelete
  10. அவருக்கு c வராது
    //


    உங்க குசும்புக்கு அளவே இல்ல தல

    ReplyDelete
  11. கேப்டனுக்கு கமெண்ட் ஜூப்பரு..

    :))))))

    ReplyDelete
  12. வழக்கம்போல கலக்கிட்டீங்க.

    ReplyDelete
  13. 5 வது படத்தில், இந்த comment - o.k வா?
    "பின்னால பார்த்ததுக்கே இப்படி ஆயிட்டேனே,இன்னும் முன்னால பார்த்த என்ன ஆவேனோ?

    ReplyDelete
  14. காங்கிரஸ் காமென்ட் பிடித்திருந்தது :))

    ReplyDelete
  15. காங்கிரஸ் கமெண்ட் சூப்பர்.

    வாசன் ஐய்யா எந்தத் துறை மந்திரி தெரியுமா?

    அவரு பதவியேத்தப்ப கொடுத்த பேட்டிய எடுத்துப் போட்டா பயங்கரக் காமெடியா இருக்கும்.

    ReplyDelete
  16. மச்சி, ஏர்போர்ட்ல உனக்கு அதிமுக மகளிரணியோட சூப்பர் கலக்கல் நடனத்தோட வரவேற்பு உறுதி உனக்கு. நீ வர்ற தேதி எப்டி அதிமுக வுக்கு தெரியப் போகுதுன்னு நீ ரொம்ப குஜாலா இருக்காத. எப்டியும் நீ ஊருக்கு போறத ஒரு பதிவ நீயோ இல்ல வேற யாரோ போடுவாங்க. அத அப்டியே அதிமுக தலைமையகத்துக்கு பேக்ஸ்ல அனுப்பிடுவேன்ல. உனக்கு ஒரு சூப்பர் நடன வரவேற்பு கொடுக்கனுங்கிறதுல எனக்கு உள்ள ஆர்வத்த நீ தப்பா புரிஞ்சுக்கப்படாது.

    ReplyDelete
  17. காங்கிரஸ் ஜோக் பிரமாதம். விழுந்து விழுந்து சிரித்தேன்.! (குட்டி குசும்பன் உருவாவதை கவனித்தீர்களா? கார்க்கியைத்தான் சொல்கிறேன்.)

    ReplyDelete
  18. ஆபிஸ் டைம்ல சிரிச்சா எல்லாம் என்னை காமடியா பாக்குறாங்கையா!

    கலக்குங்க தல...

    ReplyDelete
  19. சங்கணேசன் said...
    அடுத்தது அண்ணாச்சி ஹீரோதானே..
    ( நம்ம நிலமைதான்....ம்ம்மஹூம் )//

    அப்ப நமக்கு கிரகம் உச்சத்துல இருக்குன்னு சொல்றீங்க:))

    **************************
    சங்கர் said...
    'ஜப்பானில் குசும்பன்' சூட்டிங்கா?? தசாவதரத்திற்கு போட்டியோ???//

    அவ்வ்வ்வ் கமல் முடிகலருக்கு இருக்கும் என்னை போய் அவர் படத்துக்கு போட்டியா என்று கேட்பது நல்லாவா இருக்கு:((((

    *****************************
    கார்க்கி said...
    இதுக்கு ஏதாவது டிப்ளமா படீச்சிங்களா???????? கலக்கல்//

    நன்றி கார்க்கி
    *****************************
    VIKNESHWARAN said...
    2வது ஜோக்க கொஞ்சம் எடிட் செய்து 5வது படத்துக்கு போட்டா ரொம்ப நல்லா இருக்கும்...//

    நன்றாகதான் இருக்கும் கதை ஆசிரியரே!!! :))
    *******************************
    புதுகை.அப்துல்லா said...
    உங்க குசும்புக்கு அளவே இல்ல தல//

    அவ்வ் நீங்க போய் என்னை தல என்பதா? அவ்வ்வ்வ்வ்:( அண்ணே நான் பொடி பய அண்ணே!
    *******************************
    காயத்ரி said...
    கேப்டனுக்கு கமெண்ட் ஜூப்பரு..

    :))))))//

    நன்றி தங்கள் வருகைக்கு, தாங்கள் பதிவுககில் புதுசா? நிறைய எழுத வாழ்த்துக்கள்!!!
    ********************************
    புதுகைத் தென்றல் said...
    வழக்கம்போல கலக்கிட்டீங்க.//

    நன்றி

    ReplyDelete
  20. பாபு said...
    இன்னும் முன்னால பார்த்த என்ன ஆவேனோ?//

    கீழே விழுந்து அம்பேல் ஆகி இருக்கும்!!!

    *************************
    Boston Bala said...
    காங்கிரஸ் காமென்ட் பிடித்திருந்தது :))//

    நன்றி பாபா
    ************************
    வடகரை வேலன் said...
    காங்கிரஸ் கமெண்ட் சூப்பர்.

    வாசன் ஐய்யா எந்தத் துறை மந்திரி தெரியுமா?//

    ஐய்யா வடகரை வேலன் அவரு மந்திரியா?? நிஜமாகவா? நிஜம் என்றால் உங்களுக்கு நினைவு சக்தி அதிகம்.
    *****************************
    நன்றி சும்மா அதிருதுல்ல
    ************************
    ஜோசப் பால்ராஜ் said...
    உனக்கு ஒரு சூப்பர் நடன வரவேற்பு கொடுக்கனுங்கிறதுல எனக்கு உள்ள ஆர்வத்த நீ தப்பா புரிஞ்சுக்கப்படாது.//

    ஹி ஹி கொஞ்சம் யங் கேர்ள்ஸாக இருக்கும் படி பார்த்துக்கொள்ளவும்:))))
    (சு.சாமிக்கு முன் டான்ஸ் ஆடியவர்கள் கொஞ்சம் ஓல்ட்:)
    **************************
    தாமிரா said...
    காங்கிரஸ் ஜோக் பிரமாதம். விழுந்து விழுந்து சிரித்தேன்.! //

    நன்றி நன்றி

    //(குட்டி குசும்பன் உருவாவதை கவனித்தீர்களா? //
    நான் கூட ஏதும் அஜாக்கிரதையாக இருந்துட்டோமோ என்று பயந்துவிட்டேன்:)))

    //கார்க்கியைத்தான் சொல்கிறேன்.)//
    அவரு அனைத்தையும் கலந்து கட்டி எழுது அஸ்டவதானியாக இருக்கிறாருங்க! அவரு பெரும் புள்ளியா வருவாரு, நாம் எல்லாம் கரும்புள்ளியாகவே இருந்துடுவோம்!

    *************************
    Natty said...
    ஆபிஸ் டைம்ல சிரிச்சா எல்லாம் என்னை காமடியா பாக்குறாங்கையா!

    கலக்குங்க தல...//

    நன்றி

    ReplyDelete
  21. தல நானும் ஒரு கார்ட்டூன் பதிவ போட்டுட்டு உங்க கருத்துக்காக ரெண்டு நாளா காத்திட்டு இருக்கேன்.. அதுக்கு அடுத்த பதிவுக்கு கமென்ட் போட்டு எஸ்கேப் ஆனா எப்படி?

    ReplyDelete
  22. //காயத்ரி said...
    கேப்டனுக்கு கமெண்ட் ஜூப்பரு..

    :))))))
    //

    ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்!

    ReplyDelete
  23. //காயத்ரி said...
    கேப்டனுக்கு கமெண்ட் ஜூப்பரு..

    :))))))//

    நன்றி தங்கள் வருகைக்கு, தாங்கள் பதிவுககில் புதுசா? நிறைய எழுத வாழ்த்துக்கள்!!! ////


    ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்!

    ReplyDelete
  24. comments are superb.Especially the last one:-))

    ReplyDelete
  25. \\//(குட்டி குசும்பன் உருவாவதை கவனித்தீர்களா? //
    நான் கூட ஏதும் அஜாக்கிரதையாக இருந்துட்டோமோ என்று பயந்துவிட்டேன்:)))\\\
    மிட்டாய்க்கு பெயர் கேட்க்கும் போதே தெரிந்தது எவ்வளவு ஜாக்கிரதையானவர் என்பது

    ReplyDelete