Tuesday, August 26, 2008

இந்த வார ஜூவி அட்டை படத்தில் பரிசல்காரன்

இந்த வார ஜூவியின் அட்டை படத்தை அழகாக அலங்கரித்து இருக்கிறார் நம் பரிசல்காரர். இதுபோல் புத்தங்களில் வருவது கொடுக்கும் உற்சாகம் மேலும் சிறப்பாக எழுத வைக்கும். எனவே மேலும் சிறப்பாக எழுதவும்.

TIMES இல் வரவும் வாழ்த்தலாம் வாங்க.




மேலும் விவரம் தெரிய ஜூவியை வாங்கி படியுங்கோ!!!


நன்றி: கலககாரார். ஜோசப் பால்ராஜ் (படத்தை அனுப்பியவர்)

டிஸ்கி: இது எப்படி அட்டை படம் என்று நீங்க கேட்டால் , ராமன் இருக்கும் இடம் சீதைக்கு அயோத்தி, நம் பரிசல் பற்றி இருக்கும் பக்கம் நமக்கு அட்டை படமுதல் பக்கம்!

25 comments:

  1. கே கே க்கு வாழ்த்துக்கள் :-)

    ReplyDelete
  2. வெற்றி பெற்ற பரிசலுக்கு வாழ்த்துக்கள்.
    அறியத் தந்த குசும்பனுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  3. மீ த பர்ஸ்டு வாழ்த்துக்கள் :))

    ReplyDelete
  4. மீ த பர்ஸ்டு வாழ்த்துக்கள் :))

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் பரிசல் அண்ணா....
    குசும்பன்,
    அட்டை படம் எங்கே போடலையே..

    ReplyDelete
  6. ஜூவியில வந்ததுக்கும் TIMES-ல வரப்போறதுக்கும் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  7. இப்போது ஜூவியில் வந்த பரிசல்காரனுக்கும், முன்பே வந்த குசும்பனுக்கும் வாழ்த்துகளோ வாழ்த்துகள்!

    ReplyDelete
  8. நன்றி குசும்பன்!

    உங்களுக்கும்... வாழ்த்தும் அனைவர்க்கும்
    என் நெகிழ்வான நன்றிகள்!

    ReplyDelete
  9. இப்போது ஜூவியில் வந்த பரிசல்காரனுக்கும், முன்பே வந்த குசும்பனுக்கும்,தொடர்ந்து யூத்புல் விகடனில் வந்துகொண்டிருக்கும் லக்கிக்கும் வாழ்த்துகளோ வாழ்த்துகள்!

    ReplyDelete
  10. இங்கயும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்!!!

    ReplyDelete
  11. //இப்போது ஜூவியில் வந்த பரிசல்காரனுக்கும், முன்பே வந்த குசும்பனுக்கும் வாழ்த்துகளோ வாழ்த்துகள்!//

    ripeetaaaiiiiiiiiiii!!!

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள் பரிசல்!

    ReplyDelete
  13. //உங்களுக்கும்... வாழ்த்தும் அனைவர்க்கும்
    என் நெகிழ்வான நன்றிகள்!//


    ரிப்பீட்டேஏஎய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

    (இதெப்படி இருக்கு?)

    ReplyDelete
  14. பரிசல்காரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. தகுதியுள்ள படைப்பு வெளிவந்ததில் மகிழ்ச்சி!

    இதில யாருக்கும் உள்குத்து இல்ல சாமியோவ்

    ReplyDelete
  16. வாழ்த்துக்கள் பரிசல் அண்ணா!

    ReplyDelete
  17. // நம் பரிசல் பற்றி இருக்கும் பக்கம் நமக்கு அட்டை படமுதல் பக்கம்! //

    வாழ்த்துக்கள் பரிசல்.

    ReplyDelete
  18. குசும்பன் என்னும் பிதாமகர் எனக்காய் பதிவு போட்டதில் நான் அடைந்தேன் பேருவகை!

    வேறென்ன சொல்ல?

    நன்றிகள்!!

    ReplyDelete
  19. வாழ்த்துக்கள் பரிசலாரே.. :).. உமா அக்கா புண்ணியத்துல இந்த வெற்றி.. :)

    //டிஸ்கி: இது எப்படி அட்டை படம் என்று நீங்க கேட்டால் , ராமன் இருக்கும் இடம் சீதைக்கு அயோத்தி, நம் பரிசல் பற்றி இருக்கும் பக்கம் நமக்கு அட்டை படமுதல் பக்கம்! //
    .....இது டாப்பு..:)
    ( அப்போ பாட்டம் எதுனு யாரும் கெக்காதிங்கோ..:P)

    ReplyDelete
  20. மிக மிக மகிழ்ச்சியான சேதி.! பரிசலுக்கு வாழ்த்துகள்.! அவர் கடைக்கும் போய் சொல்லிட்டு வந்துடறேன்.

    ReplyDelete
  21. பரிசல் கலக்குறிங்க... சன் டீவியிலும், பி.பி.சியிலும் வர வாழ்த்துக்கள்.

    எங்க லதானந் அங்கில காணூம்? பிளாக் திறக்க நேரம் இல்லவிட்டாலும் மெயிலாவது அனுப்புவாரே?

    அவர் பதிவுகளை தான் படிக்க முடியல. அவர் உங்களுக்கு அனுப்பும் மெயில்களையாவது பதிவேற்றுங்கள்.படிச்சி ஆனந்தமாகிறோம்.

    ReplyDelete
  22. நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  23. பரிசலுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete