Monday, May 19, 2008

ம்ம்ம்ம் என்னத்த சொல்ல... திரும்பி வந்துட்டேன்!!!

சத்தியமாக இந்த படத்துக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை. யாராவது வந்து தன்னிலை விளக்கமா என்று கேட்டீங்க நல்லா இருக்காது ஆமா.



சூதுவாது தெரியாம பூனை கை நீட்ட கை பிடிக்க பட்ட பூனை.


இதுக்கு மேல என்ன நடந்துச்சுன்னு சொல்லனுமா?






வீடு தொடைக்க விட்டாலும் கொடுக்கிற போஸுக்கு எல்லாம் ஒன்னும் குறைச்சல் இல்லை.

டிஸ்கி: என்னோட புரோபைலில் இருக்கும் பூனைக்கும் இதுக்கும் பல வித்தியாசங்கள் இருப்பதால் இது நான் இல்லை.

48 comments:

  1. வாங்கண்ணே வாங்க! வெல்கம் டூ ரங்குஸ் கிளப். :))

    ReplyDelete
  2. ஜ்யோவ்ராம் சுந்தர் said...
    தூள் கிளப்புங்க. :)///

    கிளப்பிடலாம்:)))

    **********************

    ஜெகதீசன் எதுக்கு இந்த சிரிப்பு TBCD, கோவி படுற மாதிரியே இந்த பூனையும் பாடு படுகிறதே என்று நக்கல் சிரிப்பா?:)))
    **************************
    ambi said...
    வாங்கண்ணே வாங்க! வெல்கம் டூ ரங்குஸ் கிளப். :))///

    அது என்னாங்க ரங்குஸ் கிளப் அங்க அழகு அழகா ஜிகிடிங்க இருக்குமா?

    ReplyDelete
  3. அடுத்தவங்க ஓட்டறதுக்கு முன்னாடி சேம் சைட் கோல் வேகமா அடிக்காதே..

    ReplyDelete
  4. //
    ஜெகதீசன் எதுக்கு இந்த சிரிப்பு TBCD, கோவி படுற மாதிரியே இந்த பூனையும் பாடு படுகிறதே என்று நக்கல் சிரிப்பா?:)))
    //
    no comments.... :)

    ReplyDelete
  5. வா தம்பீ.. வா...!

    பேக் டூ பார்ம்! :))

    ReplyDelete
  6. வந்ததுமே உங்க உண்மை நிலவரத்தை போஸ்ட்டா போட்ட உங்க பெருந்தன்மையை என்னன்னு சொல்ல. :-)))

    ReplyDelete
  7. பாக்க கொஞ்சம் பாவமா தான் இருக்கு
    ஆனா என்ன பண்றது,
    ஜோதியில ஐக்கியமானவங்க ஒருத்தருக்கு ஒருத்தர் ஆறுதல் சொல்லிகிங்க,

    and welcome back

    வால்பையன்

    ReplyDelete
  8. குசும்பன் ஸார்.. பீல்டுக்குத் திரும்பியாச்சா..?

    இனி முழுக்க, முழுக்க சொந்தக் கதை, சோகக் கதையாத்தான் புலம்பல்ஸ் இருக்கும்னு நினைக்கிறேன்..

    புகைப்படங்களையெல்லாம் பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது..

    எப்படியிருப்பினும் அடி வாங்கியாவது.. மிதிபட்டாவது வாழ்க வளமுடன்..

    ReplyDelete
  9. ம்ம்ம்ம் என்னத்த சொல்ல...



    வருக வருக! :))))))))

    ReplyDelete
  10. வாங்க புது மாப்பிள்ளை. . . .

    ReplyDelete
  11. ஹாஹாஹாஹா ஹாஹாஹாஹா ஹாஹாஹாஹா ஹாஹாஹாஹா ஹாஹாஹாஹா ஹாஹாஹாஹா ஹாஹாஹாஹா ஹாஹாஹாஹா ஹாஹாஹாஹா ஹாஹாஹாஹா ஹாஹாஹாஹா ஹாஹாஹாஹா ஹாஹாஹாஹா ஹாஹாஹாஹா ஹாஹாஹாஹா ஹாஹாஹாஹா

    :))))))))))))))))))))))))))))))))

    ReplyDelete
  12. ரொம்ப மகிழ்ச்சி நீங்க திரும்பிவந்ததுல.

    ஆமாம் tom யாரு ,jerry யாரு இதுல...

    ReplyDelete
  13. யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறட்டும். வாழ்க வளமுடன்

    ReplyDelete
  14. //டிஸ்கி: என்னோட புரோபைலில் இருக்கும் பூனைக்கும் இதுக்கும் பல வித்தியாசங்கள் இருப்பதால் //

    ப்ரொபைல் போட்டோ : கல்யாணத்திற்கு முன் குசும்பன்

    பதிவில் இருக்கும் போட்டோ : கல்யாணத்திற்கு பின் குசும்பன்

    இதை தவிர எனக்கு பெருசா ஏதும் வித்யாசம் தெரியலே :P

    ReplyDelete
  15. வாங்க வாங்க நீங்க மட்டும் எப்படி சந்தோஷமா இருக்கலாம்?

    ReplyDelete
  16. TBCD said...
    அடுத்தவங்க ஓட்டறதுக்கு முன்னாடி சேம் சைட் கோல் வேகமா அடிக்காதே..//

    இல்லேன்னா மட்டும் விட்டு விடவா போறீங்க?

    *******************************
    delphine said...
    so you have come back!!!
    so soon..
    welcome back...:P////

    நன்றி நன்றி நன்றி

    *****************************

    யெஸ்.பாலபாரதி ♠ said...
    வா தம்பீ.. வா...!

    பேக் டூ பார்ம்! :))///

    நன்றி அண்ணே!!!

    ********************************

    .:: மை ஃபிரண்ட் ::. said...
    வந்ததுமே உங்க உண்மை நிலவரத்தை போஸ்ட்டா போட்ட உங்க பெருந்தன்மையை என்னன்னு சொல்ல. :-)))///

    அவ்வ்வ்வ் :(

    ********************************

    //வால்பையன் said...
    பாக்க கொஞ்சம் பாவமா தான் இருக்கு
    ஆனா என்ன பண்றது,
    ஜோதியில ஐக்கியமானவங்க ஒருத்தருக்கு ஒருத்தர் ஆறுதல் சொல்லிகிங்க,////

    பரங்கிமலை ஜோதியில் ஜக்கியமானவங்களா?:))))


    //and welcome back//

    நன்றி வால்பையன்

    *************************
    உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    குசும்பன் ஸார்.. பீல்டுக்குத் திரும்பியாச்சா..? ///

    திரும்பியாச்சு சார்

    ///இனி முழுக்க, முழுக்க சொந்தக் கதை, சோகக் கதையாத்தான் புலம்பல்ஸ் இருக்கும்னு நினைக்கிறேன்.. ///

    ச்சே ச்சே அப்படி எல்லாம் இருக்காது
    எப்பொழுதும் போலதான் இருக்கும்.

    //புகைப்படங்களையெல்லாம் பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது..

    எப்படியிருப்பினும் அடி வாங்கியாவது.. மிதிபட்டாவது வாழ்க வளமுடன்..//

    வாழ்கையே போர்களம் வாழ்ந்துதான் பார்க்கனும், என்று 2011னின் இன்னொரு முதல் அமைச்சர் படத்தில் பாட்டு வரும் அதன் படி வாழ வேண்டியதுதான்.

    ******************************
    ஆயில்யன். said...
    வருக வருக! :))))))))////

    நன்றி நன்றி

    ********************************
    வெங்கட்ராமன் said...
    வாங்க புது மாப்பிள்ளை. . . .//

    வந்துட்டேன் வெங்கட்.நன்றி

    ******************************
    நந்து f/o நிலா said...
    ஹாஹாஹாஹா///

    ரொம்ப சிரிக்க கூடாது ஆமாம்.

    ******************************
    Seetha said...
    ரொம்ப மகிழ்ச்சி நீங்க திரும்பிவந்ததுல.

    ஆமாம் tom யாரு ,jerry யாரு இதுல...///

    இதுல Tom அந்த பூனைங்க, jerry அந்த எலிங்க.(அதை தானே கேட்டீங்க?)
    *******************************

    மஞ்சூர் ராசா said...
    யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறட்டும். வாழ்க வளமுடன்///

    என்ன ஒரு நல்ல மனசு நல்லா இருங்க.

    ******************************

    G3 said...
    இதை தவிர எனக்கு பெருசா ஏதும் வித்யாசம் தெரியலே :P///

    ஆங் உங்களுக்கு பெருசா வித்தியாசம் தெரியனும் என்பதற்க்காக எல்லாம் ரொம்ப அடி வாங்கி வீக்கம் வெளியே தெரியும் அளவுக்கு எல்லாம் போட்டோ புடிச்சு போட முடியாது.ள)))

    ReplyDelete
  17. பாசத்திற்கும் நேசத்திற்கும் பணிவுக்கும் கனிவுக்கும் அமைதிக்கும் சமத்து மற்றும் அப்பாவி என்ற வார்த்தைகளுக்கும் உதாரணமாய் திகழும் என் அன்பு சகோதரி, இவரிடம் மாட்டிக் கொண்டு அல்லல் படுவதை மறைக்க அவசர அவசரமாக அப்பாவிவியாய் நடித்து அனுதாபம் தேடிக் கொள்ள இப்படி ஒரு பதிவு போட்டிருக்கும் குசும்பனை வன்மையாக கண்டிக்கிறேன். இன்னும் பலரும் இதே போல் கண்டிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன்.

    ReplyDelete
  18. என்னது...நிலாவில் ஆம்ஸ்ட்ராங் எறங்கிட்டாரா?

    :)

    ReplyDelete
  19. வாங்க, புதிய ரங்கமணி கிளப் உறுப்பினருக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  20. // SanJai said...
    பாசத்திற்கும் நேசத்திற்கும் பணிவுக்கும் கனிவுக்கும் அமைதிக்கும் சமத்து மற்றும் அப்பாவி என்ற வார்த்தைகளுக்கும் உதாரணமாய் திகழும் என் அன்பு சகோதரி, இவரிடம் மாட்டிக் கொண்டு அல்லல் படுவதை மறைக்க அவசர அவசரமாக அப்பாவிவியாய் நடித்து அனுதாபம் தேடிக் கொள்ள இப்படி ஒரு பதிவு போட்டிருக்கும் குசும்பனை வன்மையாக கண்டிக்கிறேன். இன்னும் பலரும் இதே போல் கண்டிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன்.//

    நானும் கண்ணடிக்கிறேன்:-))))))))))))))))))))))))))))))))))))))))

    இப்படிக்கு
    ரங்கூஸ் சங்க தல
    அல்கூஸ்-துபாய்

    ReplyDelete
  21. :):):)

    (நீங்க வந்த சந்தோசமண்ணே...)

    ReplyDelete
  22. ///வந்ததுமே உங்க உண்மை நிலவரத்தை போஸ்ட்டா போட்ட உங்க பெருந்தன்மையை என்னன்னு சொல்ல. :-)))///

    ரிப்பீட்டு...

    ReplyDelete
  23. பேச்சிலர் குழுமத்தில் இணைஞ்சாச்சு இல்லே.. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  24. வாழ்த்துக்கள் திரு. குசும்பன்..

    ReplyDelete
  25. வீட்டுவேலைகள் எல்லாம் ஒழுங்காச் செஞ்சுட்டுத்தானே பதிவெழுத வந்தீங்க? :-)

    வெல்கம்பேக்!

    ReplyDelete
  26. Welcome back...

    //வந்ததுமே உங்க உண்மை நிலவரத்தை போஸ்ட்டா போட்ட உங்க பெருந்தன்மையை என்னன்னு சொல்ல. :-)))//


    Repeatttaiiii....

    ReplyDelete
  27. //"ம்ம்ம்ம் என்னத்த சொல்ல... திரும்பி வந்துட்டேன்!!!"//

    இதுக்கு மேல தான் சொல்றதுக்கு நிறைய இருக்கும் நினைக்கிறேன்..

    ReplyDelete
  28. நன்றி நிஜமா நல்லவன்.

    **************************
    நன்றி CVR தம்பி

    ***************************
    SanJai said...
    பாசத்திற்கும் நேசத்திற்கும் பணிவுக்கும் கனிவுக்கும் அமைதிக்கும் சமத்து மற்றும் அப்பாவி என்ற வார்த்தைகளுக்கும் உதாரணமாய் திகழும் என் அன்பு சகோதரி,////

    இப்படி இன்னொரு சகோதரி இருக்காங்களா? சொல்லவே இல்ல ஏன்னா நீங்க சொல்லி இருப்பதுக்கும் எங்க வீட்டு அம்மணிக்கும் சம்மந்தம் கிடையாதே அதான்:)))

    *******************************
    LeaderPoint said...
    என்னது...நிலாவில் ஆம்ஸ்ட்ராங் எறங்கிட்டாரா?

    :)///

    ஆமாங்க அங்க இறங்கி உச்சாவும் போய் விட்டு திரும்ப வந்து விட்டார்:)))
    ********************************
    நன்றி கோபி

    ********************************
    rapp said...
    வாங்க, புதிய ரங்கமணி கிளப் உறுப்பினருக்கு வாழ்த்துக்கள்

    நன்றி

    *****************************

    ReplyDelete
  29. தங்கள் வருகை இனிதே அமைவதாக. நல்ல பார்ம் ல இருக்கீங்க போல.. எல்லாம் தங்கச்சி வரவரைக்கும் தான்..

    ReplyDelete
  30. Welcome back puthu 'mappillai'!!!

    ReplyDelete
  31. என்றும் மகிழ்வோடு வாழ
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  32. வாங்க புது மாப்பிள்ளை:) நல்வருகைகள்...:)

    ReplyDelete
  33. //வீடு தொடைக்க விட்டாலும் கொடுக்கிற போஸுக்கு எல்லாம் ஒன்னும் குறைச்சல் இல்லை. //

    :)))))))

    //என்னோட புரோபைலில் இருக்கும் பூனைக்கும் இதுக்கும் பல வித்தியாசங்கள் இருப்பதால் இது நான் இல்லை.//

    நல்லாவே சமாளிக்க கத்துக்கிட்டிங்க மக்கா:P

    ReplyDelete
  34. அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி

    ReplyDelete
  35. சொல்லவேயில்ல , இப்பதான் கண்ணா ஸ்டார்டிங்... போக போக தான் தெரியும்... எனீவே ஆல் தீ பெஸ்ட்ட்....

    ReplyDelete
  36. appa!!!!ennaa waraverpu!!!!!naan intha pathiva ippothaan pathen annathey!!!ithu theriyama adutha pathivula pinnootti kavaningappannu sollitten!!!mudhalla intha jigidinga pathina pechellam niruthidanum...illa...enna aagumnu ungalukke theriyum.oru kaalathila neenga enkitta pottu kudutheenga....ini naan antha welaiyai santhosama thodaruven....manju enga?????????????

    ReplyDelete
  37. Blood ???
    Same Blood.......
    enjoyyyyyyy

    ReplyDelete
  38. vaazhga valamudan....

    //என்னது...நிலாவில் ஆம்ஸ்ட்ராங் எறங்கிட்டாரா?

    :)//

    Gandhi ya shoot pannitaangannu ippo thaan thanthi vandhu irukku...neenga vera.... :-)

    ReplyDelete