Monday, February 4, 2008

உடற்பயிற்சியும் - சில காமெடியும்!!!

முதலில் டம்பிள்ஸ் காமெடி:
தூள் படத்தில் விவேக் ரீமா சென்யை உசார் செய்ய காலையில் எழுந்து ரீமா சென் முன்னாடி நின்னுக்கிட்டு டம்பிள்ஸ் அடிப்பார், அப்ப அந்த பக்கமாக வரும் பரவை முனியம்மா அட இந்த கருமத்தைதான் இராத்திரி முழுக்க ஒட்டிக்கிட்டு இருந்தியான்னு அட்டை டம்பிள்ஸை காலால் ஒரு எத்து எத்தும் ரீமா சென் முன்னாடி அப்படி ஆனதில் விவேக் ரெம்ப நொந்து போவார் அந்த காமெடி எனக்கு ரொம்ப பிடிக்கும்.

வெயிட் லிப்ட் காமெடி:
கோவில் படத்தில் வடிவேலு ஜிம் ஸ்கூல் நடத்துவார் அப்ப ஒருவன் படுத்துக்கிட்டு வெயிட் லிப்ட் அடிப்பார் அப்ப அந்த பக்கம் வரும் வடிவேலும் ச்சே ச்சே என்னா அடிக்கிற அடிக்கிற அடியில் தவக்களை எட்டிபார்க்க வேண்டாமா, அங்க பாருடா பழனி படிகட்டு போல எத்தனை ஸ்டெப்ஸ் பாருடா என்று அவருடைய கட் அவுட்டை காட்டுவார் பின் இங்க பாரு எப்படி அடிக்கிறேன் என்று சொல்லிட்டு, படுத்துவிட்டு இப்ப விடுங்கடா பார்கலாம் என்று சொல்வார்! அவனுங்களும் விட்ட உடன் அந்த கம்பி மூக்கை உடைச்சுடும் அப்ப அடிப்பட்ட நாய் கத்துவது போல் மியுசிக் வரும்,முகம் முழுவதும் இரத்தத்தோட எல்லோரையும் ஒரு லுக் விட்டுவிட்டு அந்த இடத்தைவிட்டு நகர்வார் அந்த காமெடியும் செமயா இருக்கும்.

சிலம்பு காமெடி:
வில்லாதிவில்லன் படத்தில் நக்மாவை டாவடிக்கும் கண்ணாடி போட்ட ஒருவன் சிலம்பு கத்துக்க வருவான் வந்து கவுண்டர் பக்கத்தில் சிலம்பு சுத்தும் ஒருவன் டேய் அங்க போ அங்க போ என்று சொல்வார் அப்பொழுது கண்ணில் பட்டுவிடும் கட்டு போட்டு இருக்கும் அவரிடம் போய் உங்களுக்கு ஒரு கண்ணு நொள்ளயான்னு கேட்டுவிட்டு ஆக்ஸ்வலி இது என்னா என்று மான் கொம்பை கையில் வைத்துக்கிட்டு கேட்பார் கவுண்டர் மான் கொம்பு என்றதும் தூக்கி தூரத்தில் போட்டுவிடுவார் அது போய் நட்டுக்கா நிக்கும் அதன் அருகில் போய் நின்னுக்கிட்டு நல்லா உட்காந்து எழுந்திரிக்கனும் என்று சொல்லி கொடுப்பார் பின்னாடி அது ஆப்பு பிக்ஸ் ஆகிக்கும்!
இதுவும் செமகாமெடியாக இருக்கும்.


டிஸ்கி: உடற்பயிற்சி உடலுக்கு மிகவும் நல்லது எல்லோரும் உடற்பயிற்சி செய்யுங்கோ!!! ஆனா கவனமாக செய்யுங்க. யப்பா இதுவும் ஆரோக்கியம் சம்மந்த பட்ட பதிவுதான் இதுக்கும் எதிர் பதிவு எல்லாம் போட்டு சூட்டை கிளப்பாதீங்கோ:))))

தோழர் தோழி யாரும் எனக்கு இல்லாததால் எதிர் பதிவு வர வாய்பு இல்லை!! எனவே நீங்களும் உங்களுக்கு பிடிச்ச காமெடியை வகை படுத்தலாமே!!!

31 comments:

  1. நல்லாதானேய்யா இருந்த
    :(

    ReplyDelete
  2. ஏன் இப்பிடியெல்லாம்???

    ReplyDelete
  3. அந்த தமிழச்சியோட டம்பிள்ஸ்..படம்..போட்டியிருந்தா மேட்சிங்கா இருந்திருக்குமே..

    ReplyDelete
  4. சிவா என்னங்க காமெடிய சொன்னா பிராபிளமான்னு கேட்குறீங்க:)))

    *********************
    TBCD said...
    அந்த தமிழச்சியோட டம்பிள்ஸ்..படம்..போட்டியிருந்தா மேட்சிங்கா இருந்திருக்குமே..///

    இங்க என்னா சேலைக்கு மேட்சிங் பிளவுசா எடுக்கிறோம் மேட்சிங்கான்னு சொல்றீங்க? ஆமா இந்த பதிவுக்கும் அவுங்களுக்கும் என்ன சம்மந்தம் ஏன்னய்யா வம்பில் மாட்டிவிடுகிறீர்கள்!!!

    ReplyDelete
  5. /தூள் படத்தில் விவேக் ஜோதிகாவை உசார் செய்ய காலையில் எழுந்து ஜோதிக்கா முன்னாடி நின்னுக்கிட்டு /

    ஜோதிகா வா? வேற ஒரு நடிகையை அல்லவா விவேக் உசார் செய்ய பார்ப்பார்? அந்த நடிகையின் பெயர் எனது ஞாபகத்திற்கு வரவில்லை. ஆனால், அது ஜோதிகா இல்லை என்பது உறுதி. சரி செய்யவும். நன்றி. இனிதான் மற்றதைப் படிக்க வேண்டும்.

    ReplyDelete
  6. //தூள் படத்தில் விவேக் ஜோதிகாவை உசார் செய்ய காலையில் எழுந்து ஜோதிக்கா முன்னாடி நின்னுக்கிட்டு டம்பிள்ஸ் அடிப்பார்//

    ஜோதிக்கா இல்லை அது ரீமா சென்.

    ReplyDelete
  7. அனானி, தம்பி ஜேகே மாத்திட்டேன்!!! அவுங்க ரீமா சென்!

    ReplyDelete
  8. /தூள் படத்தில் விவேக் ஜோதிகாவை உசார் செய்ய காலையில் எழுந்து ரீமா சென் முன்னாடி நின்னுக்கிட்டு /

    ரீமா சென்னை உசார் செய்ய காலையில் எழுந்து ரீமா சென் முன்னடி நின்னுக்கிட்டு - என்று இருக்கோனும் சார். திரும்பவும் சரி செய்யுங்கள். நன்றி.

    ReplyDelete
  9. வா அப்பு,
    இந்த பதிவு யாருக்காவது ஆப்பா ?

    ReplyDelete
  10. //கோவி.கண்ணன் said...
    வா அப்பு,
    இந்த பதிவு யாருக்காவது ஆப்பா ?//

    தெரியாமல் கேட்டால் பதில் சொல்லலாம் தெரிந்துக்கொண்டே கேட்டால் என்ன சொல்வது:)

    (யாருக்கும் ஆப்பு இல்லை என்று தெரியுமேன்னு சொன்னேன்:))))

    ReplyDelete
  11. இதன் மூலம் சொல்லவரும் கருத்து

    ஆம்பிள்ளை ஆம்பிள்ளை தான்

    விவேக் மாதிரி ஆக சிலர் முயற்சி செய்வதை முறியடிப்பதே முக்கியம்


    போட்டோவை காட்டி நான் அப்படி இப்படினு பில்டப் வேலை குசும்பன்கிட்ட வேவாது வேகாது

    (அப்பாடா வந்த வேலை முடிஞ்சிடுச்சி)

    ReplyDelete
  12. :)
    (ஸ்மைலி பதிவுக்கு மட்டும் தான்!! எதாவது உள்குத்து, வெளிக்குத்து, ஆப்பு இருந்தா அதுக்கல்ல...)

    ReplyDelete
  13. ஒரு செய்தியும் புரில = ஆனா ஒண்ணு தெரியுது - உடற்பயிற்சி செய்யுறவங்க இப்படி காமெடி கீமெடி பண்ணக்கூடாது - அவ்ளோ தான்

    ReplyDelete
  14. //மின்னுது மின்னல் said...
    இதன் மூலம் சொல்லவரும் கருத்து//

    நான் என்ன கருத்து கந்தசாமி அய்யனாரா கருத்து சொல்ல யப்பா மின்னல் நல்லா இருய்யா!!!

    ****************************
    ஜெகதீசன் said...
    :)
    (ஸ்மைலி பதிவுக்கு மட்டும் தான்!! எதாவது உள்குத்து, வெளிக்குத்து, ஆப்பு இருந்தா அதுக்கல்ல...)///

    நம்பிட்டேன் நம்பிதானே ஆகனும் பதிவிலும் உள் குத்து இல்லை, உங்க பின்னூட்டத்திலும் உள் குத்து இல்லை!:) நீங்க இதை நம்பனும் ஓக்கேவா:)

    ReplyDelete
  15. சுனா பானா பஞ்சாயத்தைக் கலைக்கிற காமெடி எனக்குப் பிடிச்சது !! :)

    ReplyDelete
  16. சனி உச்சத்துலதாண்டி இருக்கு உனக்கு

    ஆனாலும் செம டைமிங்சென்ஸ் உனக்கு

    ReplyDelete
  17. ///ஜெகதீசன் said...
    :)
    (ஸ்மைலி பதிவுக்கு மட்டும் தான்!! எதாவது உள்குத்து, வெளிக்குத்து, ஆப்பு இருந்தா அதுக்கல்ல...)///

    /////குசும்பன் said...
    நம்பிட்டேன் நம்பிதானே ஆகனும் பதிவிலும் உள் குத்து இல்லை, உங்க பின்னூட்டத்திலும் உள் குத்து இல்லை!:) நீங்க இதை நம்பனும் ஓக்கேவா:)//////

    அது...

    ReplyDelete
  18. திரைப்படக் காமெடிக் குறிப்புகளெல்லாம் சரிதான். இந்தப் பதிவ எழுதத் தூண்டிய உங்களுக்கு சமீபத்தில் ஏற்பட்ட உடற்பயிற்சி சம்பந்தமான காமெடி நிகழ்ச்சியைப் பத்திச் சொல்லாம விட்டுட்டீங்களே? அதையும் சொல்லிட்டீங்கன்னா மொத்தமா சிரிச்சுக்குவோம்ல?

    ReplyDelete
  19. நான் ஏற்கனவே இதுக்குப் பதில் போட்டேனே - போடலீயா - போட்டது எங்கே - போட்டா இருக்கணும்ல - இல்லியே - அப்ப - என்ன ஆகி இருக்கும் - ஒண்னூம் புரில - நல்லாருங்கப்பா - ஜூப்பரு காமெடீ

    ReplyDelete
  20. //நல்ல வேளை கையில் "டம்பிள்ஸ்" இருக்கு இல்லை என்றால் நீங்க கொடுக்கும் போஸ்ஸை பார்த்தால் மூலம் பவுத்திரம்.....வீக்கம் என்று ஒரு மஞ்சள் கலர் நோட்டிஸ் பஸ் ஸ்டாண்டு முழுவதும் ஒட்டி இருப்பாங்களே அதுபோல் இருந்து இருக்கும்:))))

    சும்மா தமாசு:)//

    எங்கோ எதிலோ படித்தது

    ReplyDelete
  21. தோழர் குசும்பன்.. ரொம்ப உபயோகமான பதிவு போட்டிருக்கிங்க... :)

    ReplyDelete
  22. //சனி உச்சத்துலதாண்டி இருக்கு உனக்கு//

    ரிப்பீட்டு..

    ReplyDelete
  23. //உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    //சனி உச்சத்துலதாண்டி இருக்கு உனக்கு//

    ரிப்பீட்டு..//

    அதெல்லாம் சரி உண்மைத் தமிழரே! எங்கே ரொம்ப நாளாய் பதிவே போடவில்லை?

    ReplyDelete
  24. நான் ஒரு ஆள் தான் உள்குத்து, சைடுகுத்து, குமட்டுக்குத்து எல்லாம் இல்லாம பின்னூட்டம் போட்ட ஆள் போலத் தெரியுது!!! :))))

    ReplyDelete
  25. //நீங்களும் உங்களுக்கு பிடிச்ச காமெடியை வகை படுத்தலாமே//

    "இன்னைக்கு செத்தா நாளைக்குப் பால்"!! :-))))

    ReplyDelete
  26. //சேதுக்கரசி said...

    "இன்னைக்கு செத்தா நாளைக்குப் பால்"!! :-))))//
    ஆமாம்.. அப்டியே ஸ்பெஷல் ஆஃபராக ஒரு டீஸ்பூன் சர்க்கரை இலவசம்.இந்த ஆஃபர் ஸ்டாக் உள்ளவரை மட்டுமே. முந்துங்கள். :P

    ReplyDelete
  27. //
    Thamizachi said...
    ///ஜெகதீசன் said...
    :)
    (ஸ்மைலி பதிவுக்கு மட்டும் தான்!! எதாவது உள்குத்து, வெளிக்குத்து, ஆப்பு இருந்தா அதுக்கல்ல...)///

    /////குசும்பன் said...
    நம்பிட்டேன் நம்பிதானே ஆகனும் பதிவிலும் உள் குத்து இல்லை, உங்க பின்னூட்டத்திலும் உள் குத்து இல்லை!:) நீங்க இதை நம்பனும் ஓக்கேவா:)//////

    அது...

    //

    எது??
    :P

    ReplyDelete
  28. cheena (சீனா) said...
    ஒரு செய்தியும் புரில = ஆனா ஒண்ணு தெரியுது - உடற்பயிற்சி செய்யுறவங்க இப்படி காமெடி கீமெடி பண்ணக்கூடாது - அவ்ளோ தான்///

    அம்புட்டுதான்:) சீனா சார்

    ************************
    பொன்வண்டு said...
    சுனா பானா பஞ்சாயத்தைக் கலைக்கிற காமெடி எனக்குப் பிடிச்சது !! :)///

    விவரம் தெரியாத புள்ளயாவே இருக்கீங்க நண்பா:)

    ***************************
    நந்து f/o நிலா said...
    சனி உச்சத்துலதாண்டி இருக்கு உனக்கு

    ஆனாலும் செம டைமிங்சென்ஸ் உனக்கு///

    ஹி ஹி, நன்றி நந்து!!!

    *****************************
    Thamizachi said...

    அது...///

    நீங்க கூட TBCD பதிலுக்குதான் அதுன்னு போட்டு இருக்கீங்களோன்னு நினைசிட்டேன்!!!:)

    *************************
    வற்றாயிருப்பு சுந்தர் said...
    திரைப்படக் காமெடிக் குறிப்புகளெல்லாம் சரிதான். இந்தப் பதிவ எழுதத் தூண்டிய உங்களுக்கு சமீபத்தில் ஏற்பட்ட உடற்பயிற்சி சம்பந்தமான காமெடி நிகழ்ச்சியைப் பத்திச் சொல்லாம விட்டுட்டீங்களே? அதையும் சொல்லிட்டீங்கன்னா மொத்தமா சிரிச்சுக்குவோம்ல?///

    ஏன்னா ஏன் இம்புட்டு மர்டர் வெறி நீங்க மொத்தமா சிரிக்க நான் மொத்து வாங்கனுமா:))) அவ்வ்வ்வ்

    ****************************
    cheena (சீனா) said...
    நான் ஏற்கனவே இதுக்குப் பதில் போட்டேனே - போடலீயா - போட்டது எங்கே ?///

    கொஞ்சம் வேலை காரணமாக ரிலீஸ் செய்ய லேட் ஆகிவிட்டது!!!

    ****************************
    பிரேம்ஜி said...
    செம காமெடி.//

    நன்றி பிரேம்ஜி

    ****************************
    karthik said...

    எங்கோ எதிலோ படித்தது///

    ரசிகனுக்கு நான் போட்டதை எனக்கேவா:(((

    ****************************
    SanJai said...
    தோழர் குசும்பன்.. ரொம்ப உபயோகமான பதிவு போட்டிருக்கிங்க... :)///

    என்னது தோழரா ஏனய்யா பீதிய கிளப்புறீங்க!!!

    *****************************
    ஆமாம் பொண்வண்டு நீங்க ஒரு ஆள்தான் ஒழுங்கா பின்னூட்டம் போட்டு இருப்பது!!!

    *********************************
    சேதுக்கரசி said...
    //நீங்களும் உங்களுக்கு பிடிச்ச காமெடியை வகை படுத்தலாமே//

    "இன்னைக்கு செத்தா நாளைக்குப் பால்"!! :-))))///

    இது காமெடியா இல்லை எச்சரிக்கையா?:)))

    ****************************
    உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    //சனி உச்சத்துலதாண்டி இருக்கு உனக்கு//

    ரிப்பீட்டு..///

    அவ்வ்வ்வ் நீங்களுமா?:(((

    *******************************
    சன்ஜெய் இது உடம்பில் உயிர் இருக்கும் வரை மட்டுமே!!! அது காமெடி இல்லை எச்சரிக்கை!!!
    *********************************
    ஜெகதீசன் said...
    எது??
    :P///

    அதானே:))

    ReplyDelete
  29. ///////
    குசும்பன் said...
    ................
    ..............
    ஜெகதீசன் said...
    எது??
    :P///

    அதானே:))
    ///////
    எதானே??
    :))))))

    ReplyDelete