Monday, November 5, 2007

தீபாவளி தமாக்கா--- போட்டோ குசும்பு
















எல்லோருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள், ஊருக்கு போகும் மக்களே நல்ல படியா தீபாவளி கொண்டாடிட்டு பத்திரமா திரும்ப வாங்க. கல்யாணம் ஆகாத இளம் காளை, புலிகளே(சிவாவை அல்ல) அடுத்த வருடமாவது தலை தீபாவளி கொண்டாட வாழ்த்துக்கள்!!!

24 comments:

  1. புரியுது புரியுது உங்க ஏக்கம் நல்லா புரியுது குசும்பன்!

    உங்களுக்கு அடுத்த வருஷம் 'தலை தீபாவளி' ஆக என் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  2. உங்களுக்கும் தல தீபாவளி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. //எல்லோருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள், ஊருக்கு போகும் மக்களே நல்ல படியா தீபாவளி கொண்டாடிட்டு பத்திரமா திரும்ப வாங்க. கல்யாணம் ஆகாத இளம் காளை, புலிகளே(சிவாவை அல்ல) அடுத்த வருடமாவது தலை தீபாவளி கொண்டாட வாழ்த்துக்கள்!!!//

    இதுலேயும் குசும்பா? நல்லா இருங்கடே! :-P

    ReplyDelete
  4. அக்கம் பக்கம் பாரடான்னு தானே பாட்டு.. பாருடின்னு இல்ல. பொண்ணுங்க எல்லாம் சுயமாவே சிந்திச்சு சூப்பரா எழுதுவாங்கன்னு பாட்டு எழுதுனவனுக்கு கூட தெரிஞ்சிருக்கு :)

    ReplyDelete
  5. Divya said...
    ///உங்களுக்கு அடுத்த வருஷம் 'தலை தீபாவளி' ஆக என் வாழ்த்துக்கள்!!///

    :) நன்றிங்க, ஆனா பொண்ணுங்களுக்கே 21 வயசுலதான் கல்யாணம் செய்யனும் என்று சொல்றாங்க அப்ப பசங்களுக்கு அட்லீஸ்ட் 25 வது ஆவனும் சோ அதுக்கு இன்னும் ஒரு 20 வருசம் இருக்கு:)))

    ReplyDelete
  6. J K said...
    உங்களுக்கும் தல தீபாவளி வாழ்த்துக்கள்.///

    JK உங்க லைன் கிளியர் ஆனாதான் என் லைன் கிளியர் ஆகும்:)

    ReplyDelete
  7. .:: மை ஃபிரண்ட் ::. said...

    இதுலேயும் குசும்பா? நல்லா இருங்கடே! :-P///

    பெரியவங்க ஆசிர்வாதம்:)

    ReplyDelete
  8. G3 said...
    அக்கம் பக்கம் பாரடான்னு தானே பாட்டு.. பாருடின்னு இல்ல. பொண்ணுங்க எல்லாம் சுயமாவே சிந்திச்சு சூப்பரா எழுதுவாங்கன்னு பாட்டு எழுதுனவனுக்கு கூட தெரிஞ்சிருக்கு :)//

    பொண்ணுங்களை செல்லமா டா போட்டுதான் கூப்பிடுவாங்க, அதுமட்டும் இல்லாம சுயமா சூப்பரா சிந்திச்சு எழுதி சுழியம் வாங்கி கோட் அடிப்பதற்கு, அக்கம் பக்கம் பார்த்து பாஸ் ஆகிடலாம்:)

    ReplyDelete
  9. குசும்பன் said...
    .:: மை ஃபிரண்ட் ::. said...

    இதுலேயும் குசும்பா? நல்லா இருங்கடே! :-P///

    பெரியவங்க ஆசிர்வாதம்:)

    எங்க அக்கா உங்களுக்கு பெரியவங்களா, அப்ப நீ எங்க செட்டு

    ReplyDelete
  10. //குசும்பன் said...

    JK உங்க லைன் கிளியர் ஆனாதான் என் லைன் கிளியர் ஆகும்:)//

    அத நான் சொல்லனும்.

    ReplyDelete
  11. நன்றிங்க, ஆனா பொண்ணுங்களுக்கே 21 வயசுலதான் கல்யாணம் செய்யனும் என்று சொல்றாங்க அப்ப பசங்களுக்கு அட்லீஸ்ட் 25 வது ஆவனும் சோ அதுக்கு இன்னும் ஒரு 20 வருசம் இருக்கு:)))

    sari sari unakku, 25 vayathagumpothu panneekka..paavam ippa enna pillaikku avasaram..ithu theriyama makkal vazhthuthingal

    ReplyDelete
  12. Baby Pavan said...
    //எங்க அக்கா உங்களுக்கு பெரியவங்களா, அப்ப நீ எங்க செட்டு ///

    ஆமாம் ஆமாம் நான் உங்க செட்டுதான்:) மதியம் பக்கத்து வீட்டு பிகரு மம்மு ஊட்டி விடுகிறேன் என்று சொல்லி இருக்கு சாப்பிட்டு விட்டு வந்து உங்க கூட விளையாடுகிறேன்.

    ReplyDelete
  13. J K said...
    //குசும்பன் said...

    JK உங்க லைன் கிளியர் ஆனாதான் என் லைன் கிளியர் ஆகும்:)//

    அத நான் சொல்லனும்.///


    யோவ் JK இங்க என்னா நாடக ரிகர்சலா நடக்குது நான் சொல்லனும் நீ சொல்லனும் என்று சொல்லிக்கிட்டு,
    லைன் கிளியர் ஆகும் என்று நீதான் சொல்லனும் என்றால் நீ என்னா டிராபிக் போலீஸா?

    ReplyDelete
  14. எல்லா கமெண்டும் நல்லா இருக்கு...

    அதுலேயும் குறிப்பாச் சொல்லனுமின்னா...

    லாலு..கமெண்டு...தங்கம் வெல்கிறது..

    தலாய்லாமா...வெள்ளி வெல்கிறது..

    மண்ணு மோகி...வெங்கலம் வெல்கிறது....

    அசுரர் குலமே...(திராவிடர்கள் தான் அசுரராமே....)
    உன் குலத்தை அழித்த நாளை கொண்டாடு...

    தீபாவளி வாழ்த்துக்கள்..(மேலே சொன்னது தெரியாத்தனமா பதிவர் ஒருத்தருக்கு தீபாவளி வாழ்த்துகள் சொல்லி பரிசாகப் பெற்றது....தீட்டி தீத்துப்புட்டார்ய்யா..)

    ReplyDelete
  15. //G3 said...

    அக்கம் பக்கம் பாரடான்னு தானே பாட்டு.. பாருடின்னு இல்ல. பொண்ணுங்க எல்லாம் சுயமாவே சிந்திச்சு சூப்பரா எழுதுவாங்கன்னு பாட்டு எழுதுனவனுக்கு கூட தெரிஞ்சிருக்கு :)//

    அய்யோ விஞ்ஞானி கணக்கா கண்டுபிடிச்சிட்டிங்களா? ;)

    ReplyDelete
  16. TBCD said...
    எல்லா கமெண்டும் நல்லா இருக்கு...

    அதுலேயும் குறிப்பாச் சொல்லனுமின்னா...

    லாலு..கமெண்டு...தங்கம் வெல்கிறது..

    தலாய்லாமா...வெள்ளி வெல்கிறது..

    மண்ணு மோகி...வெங்கலம் வெல்கிறது....

    அசுரர் குலமே...(திராவிடர்கள் தான் அசுரராமே....)
    உன் குலத்தை அழித்த நாளை கொண்டாடு...

    தீபாவளி வாழ்த்துக்கள்..(மேலே சொன்னது தெரியாத்தனமா பதிவர் ஒருத்தருக்கு தீபாவளி வாழ்த்துகள் சொல்லி பரிசாகப் பெற்றது....தீட்டி தீத்துப்புட்டார்ய்யா..)////


    பரிசு எல்லாத்தையும் ஒழுங்க என் பிரண்டுக்கிட்ட கொடுத்துவிடுங்க ஓக்கேவா?

    அப்புறம் எனக்கு தெரிஞ்சு அசுரன் என்று ஒரு பதிவர் இருக்கிறார் அம்புட்டுதேன் எனக்கு தெரியும்:)

    ReplyDelete
  17. இராம்/Raam said...
    //G3 said...
    அய்யோ விஞ்ஞானி கணக்கா கண்டுபிடிச்சிட்டிங்களா? ;)///

    ஆமாம் தள பெரும் விஞ்ஞானியா இருப்பாங்க போல!

    ReplyDelete
  18. கல்யாணம் ஆகாத இளம் காளை, புலிகளே(சிவாவை அல்ல) அடுத்த வருடமாவது தலை தீபாவளி கொண்டாட வாழ்த்துக்கள்!!!

    நீங்க குறிப்பா சிவாவை அல்ல என்று சொல்வதை பார்த்தா அவரைதான் சொல்றீங்க போல, புலி எப்ப கல்யாணம்??????

    ReplyDelete
  19. தலாய் லாமா போட்டோ சூப்பர்!!!!!

    ReplyDelete
  20. முரளி கண்ணன் said...
    comments are nice ,wish you very happy diwali//

    மிக்க நன்றி முரளி கண்ணன்

    **********************

    delphine said...
    பாத்ரூமில் உட்கார்ந்து யோசிப்பியோ!சரவணா!///

    :))))) ரகசியத்தை வெளியில் சொல்வது இல்லை!!!

    *******************

    ஆயில்யன் said...
    தலாய் லாமா போட்டோ சூப்பர்!!!!!///

    நன்றி ஆயில்யன்

    **********************

    ReplyDelete
  21. என் மேல உனக்கு என்னய்யா காண்டு...

    எவனும் அவன் வேலைய பாக்க மாட்டேங்குறான்.. என்னமோ போங்கய்யா...

    யோவ் அனானி.. பெயர் போடாம எஸ்கேப் ஆயிட்ட... என்னக்கிகாச்சும் ஒரு நாள் மாட்டாமலா போற... அன்னிக்கு வச்சுக்குறேன்

    ReplyDelete
  22. நாகை சிவா said...
    என் மேல உனக்கு என்னய்யா காண்டு...

    எவனும் அவன் வேலைய பாக்க மாட்டேங்குறான்.. என்னமோ போங்கய்யா...

    யோவ் அனானி.. பெயர் போடாம எஸ்கேப் ஆயிட்ட... என்னக்கிகாச்சும் ஒரு நாள் மாட்டாமலா போற... அன்னிக்கு வச்சுக்குறேன்////

    என்னது உங்க மேல எனக்கு காண்டா ச்சீ ச்சீ பாசம் புலி பாசம்.

    அப்புறம் என்னத்த இருந்தாலும் தம்பியை நீங்க பார்காம இருக்க போவது இல்லை அன்று என்ன நடக்கிறது என்று பார்கலாம், புலி சொன்னதை செய்யுமான்னு:)

    ReplyDelete
  23. தேவ் | Dev said...
    :-)
    //

    :)))))))))))))))

    ReplyDelete