எடுபுடி: அது ஒரு 200 முழம் இருக்குங்கய்யா.
தலைவர்: ம்ம்ம் அந்த பவுடர் டப்பா?
எடுபுடி: அது ஒரு 12 டப்பா இருக்குதுங்க...
தலைவர்: ம்ம்ம் அந்த மை...
எடுபுடி: அது மட்டும் 6 தாங்க இருக்கு.
தலைவர்: ம்ம்ம் சரி சரி ஆள் அனுப்பி வாங்கி வர சொல்லு. அப்படியே ஜிகினா பேப்பர், கொடி தோரணம் எல்லாம் வாங்கி வர சொல்லு.
டேய் குமாரு நீ அந்த பூவை சுத்த ஆரம்பி..
சரிங்கய்யா..
டேய் பாபு நீ அந்த பவுடரை அடிக்க ஆரம்பி...
சரிங்கய்யா...
தலைவர்: டேய் என்னடா பூ சுத்துர அங்க கொஞ்சம் கேப் இருக்கு பாரு நல்லா நெருக்கி ஒழுங்கா சுத்துடா..
டேய் பாபு என்னாடா செய்யுற? நல்லா சுவருக்கு சுண்ணாம்பு அடிப்பது போல் அடிக்கனும் சரியா?
பாபு: ஐய்யா இதுவரை 5 கோட் அடிச்சு இருக்கேன் போதுமா பாருங்க.
தலைவர்: பத்தாதுய்யா இன்னும் 4 கோட் அடி..
டேய் வாங்கிட்ட வர சொன்ன ஜிகினா பேப்பரை எல்லாம் வெட்டி பின்னாடி சடையில் கொடி போட கட்டுங்க... அந்த பச்ச ரிப்பனை ஒரு பக்கமும் அந்த சிகப்பு ரிப்பனை அடுத்த பக்கமும் கட்டுங்க.
ம்ம்ம் அந்த மை டப்பாவை இங்க கொடு...இப்படி பல மணி நேரம் டெக்ரேசனுக்கு பிறகு ரெடி செஞ்ச பிறகு நொங்கு நொங்குன்னு நொங்கி...
எடுக்க பட்ட படம்
நம்ம இந்த வார ஸ்டார் ஆயில்யன்:)))
நட்சத்திரத்தைகூட விடறதில்லையா குசும்பன். ஆனா நல்லா இருக்கு பதிவு. :)
ReplyDeleteஅந்த மேக்கப் மேனைதான் கமல் தன்னோட தசாவதாரத்துக்கு கூப்பிட்டாராம் ஆனால் ஆயில்யன் என்ற "ஸ்டாரை" தவிர வேற யாருக்கும் செய்ய மாட்டேன் என்று சொல்லிட்டாராம். அப்படின்னு இந்த வார வாரமலரில் கிசுகிசு வந்து இருக்குங்க:)
ReplyDeleteஅனுசுயா said...
ReplyDeleteநட்சத்திரத்தைகூட விடறதில்லையா குசும்பன். ஆனா நல்லா இருக்கு பதிவு. :)
///
நாளைக்கு ஒரு பழி சொல்லுக்கு ஆளாகிட கூடாது பாருங்க. அதுக்காகதான்.
நன்றி:)
"இருடி ராசா உனக்கிருக்கு" ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
ReplyDelete//நாளைக்கு ஒரு பழி சொல்லுக்கு ஆளாகிட கூடாது பாருங்க. அதுக்காகதான்.//
ReplyDeleteஅதானே! அப்புறம் என் பேரு வேற கெட்டுப் போயிடுமே!
:)
போங்கப்பா, நீங்களும் உங்க பதிவுகளும். எனக்கு மட்டும் ப்ளாக்கில போடுற எந்த படமும் தெரியமாட்டேங்குது. Blogger ஒழிக..
ReplyDeleteம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
:))))))))))))))))))))))))))))))))))))))))))))))
:)))
ReplyDeleteஹாஹா...... ஒருத்தரையும் விட்டு வைக்கிறதில்லை.... :)
ReplyDeleteஹி ஹி... ஒருத்தரையும் விட்டு வைக்கிறது இல்ல போலே??? :))
ReplyDeleteஆயில்யன் said...
ReplyDelete"இருடி ராசா உனக்கிருக்கு" ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்///
ஹி ஹி பிரதி பலன் எதிர் பார்த்து எதையும் செய்வது இல்லைங்க இந்த குசும்பன்.
நாமக்கல் சிபி said...
ReplyDeleteஅதானே! அப்புறம் என் பேரு வேற கெட்டுப் போயிடுமே!
:)///
தள அதுக்காகதான் உங்க நேம் போர்டை எடுத்து பிரிஜ் குள்ள வெச்சி இருக்கேன் கெட்டு எல்லாம் போகாது:)))
வித்யா கலைவாணி said...
ReplyDeleteபோங்கப்பா, நீங்களும் உங்க பதிவுகளும். எனக்கு மட்டும் ப்ளாக்கில போடுற எந்த படமும் தெரியமாட்டேங்குது. Blogger ஒழிக..
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
:))))))))))))))))))))))))))))))))))))))))))))))///
என்ன கொடுமைங்க ஆண்டவன் இந்த சின்ன வயசுலேயே இப்படி ஒரு வியாதியை கொடுத்துட்டானே:(((
நாகை சிவா said...
ReplyDelete:)))
//
நன்றி புலி:)))
இராம்/Raam said...
ReplyDeleteஹி ஹி... ஒருத்தரையும் விட்டு வைக்கிறது இல்ல போலே??? :))
//
ஆமாம் தல..
அப்புறம் நீங்க எனக்கு உங்க போட்டோ அனுப்புறேன்னு சொன்னீங்க ஆனா இதுவரை அனுப்பவே இல்லை:)
குசும்பன் said...
ReplyDeleteஇராம்/Raam said...
ஹி ஹி... ஒருத்தரையும் விட்டு வைக்கிறது இல்ல போலே??? :))
//
ஆமாம் தல..
அப்புறம் நீங்க எனக்கு உங்க போட்டோ அனுப்புறேன்னு சொன்னீங்க ஆனா இதுவரை அனுப்பவே இல்லை:)
/////
http://flickr.com/photos/iyappan/1482885465/
//அப்புறம் நீங்க எனக்கு உங்க போட்டோ அனுப்புறேன்னு சொன்னீங்க ஆனா இதுவரை அனுப்பவே இல்லை:)
ReplyDelete//
ஓ....! இதுல அழைப்பு வேறயா? இனி பாருங்க ஸ்டேட்டஸ் இமேஜ கூட எடுத்துவிடுவாங்க எல்லாரும்!
நண்பர் ஆயில்யனின் படத்தைப் பார்த்ததும் ஏதோ சொல்ல வேண்டும் எனத் தோன்றியது. பழக்கம் - நட்பு அதிகம் இல்லாத காரணத்தால் கலாய்க்கவில்லை. Controversy வேண்டாமே என விட்டு விட்டேன். இப்போது குசும்பனுடன் உடன் படலாமா என யோசிக்கிறேன். ஆயில்யன் தவறாக நினைக்க வேண்டாம்.
ReplyDeletecheena (சீனா) said...
ReplyDeleteநண்பர் ஆயில்யனின் படத்தைப் பார்த்ததும் ஏதோ சொல்ல வேண்டும் எனத் தோன்றியது. பழக்கம் - நட்பு அதிகம் இல்லாத காரணத்தால் கலாய்க்கவில்லை. Controversy வேண்டாமே என விட்டு விட்டேன். இப்போது குசும்பனுடன் உடன் படலாமா என யோசிக்கிறேன். ஆயில்யன் தவறாக நினைக்க வேண்டாம்.///
அப்படி எல்லாம் பார்த்தா என் பிளாக்கில் பதிவு என்று ஒன்றுமே இருக்காது, யாருங்க அவரு நம்ம ஆயில்யன் என்று உரிமையோடு நினைச்சு பாருங்க கலாய்க மனசு வரும்:)
அவரு வயதில் மூத்தவரா இளையவரா என்று எல்லாம் தெரியாது தவறாக எடுத்துக்க மாட்டார் என்று நம்பிக்கைதான்!
delphine said...
ReplyDeleteஎப்ப ஊருக்கு வற்ரீங்க? ஏர்போர்ட்டிலேருந்து தூக்கி கூவத்துக்குள்ள தூக்கி போட.....
எப்படித்தான் இப்படியெல்லாம் எழுத தோணுதோ!///
அப்படியே முதல்வன் அர்ஜூன் மாதிரி எழுந்து வந்து முதல்வர் ஆயிடுவேன் ஜாக்கிரதை ஆமா:)))
:) நான் என்னமோ ஏதோன்னு பய்ந்துட்டே பார்த்தா ஆயில்யனுக்கா இன்னைக்கு ...டெல்பின் மேடத்துக்கு சொன்ன பதில் சூப்பர்.. ஆனாலும் ஓவர் நினைப்புத்தான்..
ReplyDeleteமுத்துலெட்சுமி said...
ReplyDelete:) நான் என்னமோ ஏதோன்னு பய்ந்துட்டே பார்த்தா ஆயில்யனுக்கா இன்னைக்கு ...டெல்பின் மேடத்துக்கு சொன்ன பதில் சூப்பர்.. ஆனாலும் ஓவர் நினைப்புத்தான்..///
என்னங்க என் பதிவை பார்த்து பயப்படலாமா? ஏதோ ஒரு முறை என் போட்டோவை போட்டு எல்லோரையும் பயமுறுத்தினேன் என்பதற்காக திரும்ப திரும்ப அதை செய்வேனா? இனி பயப்படாம வாங்க:))
எல்லாரையும் சும்மா சூப்பரா கலாய்ச்சு கலக்குறீங்க குசும்பன்!!
ReplyDeleteMy friend, Please!
ReplyDeleteSend an email to the Brazil embassj your country and repor the injustice that the brazilian courts are making with this girl
Thank you
The resignation is to stop the evolution. (David Santos in times without end)
David Santos
போஸ்ட்டை விட பின்னூட்டங்கள் சூப்பர்.. :-))))
ReplyDeleteஒக்காந்து யோசிப்பீங்களோ. . . . .
ReplyDeletepaavam aaayilyanum kadaisiyaga kusumbaridam maatikittaaraaa..
ReplyDeletethalaiyeluthu yaarai vittathu..
200 முழப் பூவில் மீதி எங்கே? குசும்பன் மீது மோசடி புகார். காவல்துறை வலைவீசித் தேடி வருகிறது.
ReplyDeleteஇப்படி நான் ஒரு பதிவு போட்ட அது மொக்கையா தல? :)
:)))
ReplyDeleteDivya said...
ReplyDeleteஎல்லாரையும் சும்மா சூப்பரா கலாய்ச்சு கலக்குறீங்க குசும்பன்!!///
வாங்க திவ்யா நன்றி, இப்படியே ஏத்திவிட்டு ஏத்திவிட்டுதான் உடம்பு ரணகளமாகி கிடக்கு:))
************************
கோபிநாத் said...
:))////
:)))))))))))))))
********************
.:: மை ஃபிரண்ட் ::. said...
போஸ்ட்டை விட பின்னூட்டங்கள் சூப்பர்.. :-))))////
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:(
*******************************
வெங்கட்ராமன் said...
ஒக்காந்து யோசிப்பீங்களோ. . .////
ஹி ஹி ஹி வைரமுத்து மாதிரி நானும் அதுதானா அருவிபோல விழுதுன்னு சொன்னா அடிக்க வருவீங்க...:(
**********************
Anonymous said...
ReplyDeletethalaiyeluthu yaarai vittathu..//
:))கவலை படாதீங்க அனானி.
*******************
இலவசக்கொத்தனார் said...
200 முழப் பூவில் மீதி எங்கே? குசும்பன் மீது மோசடி புகார். காவல்துறை வலைவீசித் தேடி வருகிறது.
இப்படி நான் ஒரு பதிவு போட்ட அது மொக்கையா தல? :)////
ஐயா இலவச கொத்தனாரே டெக்கரேசனுக்கான டெண்டர் சம்பந்தபட்டவங்களிடம் வாங்கி அதை பொதுமக்களுக்கு முன்பு பிரித்துதான் டெக்கரேசன் கம்பேனியை தேர்வு செய்தோம், இது தனி பட்ட என் முடிவு அல்ல, எந்த நீதி விசாரனைக்கும் தயார். மக்கள் மன்றம் முன்பு இதை எடுத்து செல்வேன். என் புகழை குறைக்க எதிர் கட்சி செய்யும் சதி.. (எல்லாத்தையும் சொல்லிட்டேனா இல்ல ஏதும் விட்டு போய் இருக்கா கொத்தனாரே).
ஜி said...
ReplyDelete:)))//
நன்றி ஜி
//paavam aaayilyanum kadaisiyaga kusumbaridam maatikittaaraaa..
ReplyDeletethalaiyeluthu yaarai vittathu..//
கடைசியாக இல்லைங்க!
கலாய்த்தலால்தான் நட்பு ஆரம்பிக்கிறதே!
யாருங்க குசும்பன் எங்க ஊருக்காரர்தானே!
(அந்த போட்டோ இதவிட பயங்கர கமெண்ட்ஸகளில் நண்பர்களிடம் அடிவாங்கிய ஒண்ணுதாங்கறது உபரித்தகவல்)
யாருங்க குசும்பன் எங்க ஊருக்காரர்தானே
ReplyDeleteaamanga aayilyan...ungkalaiponta sila nalla ullangalala thaan kusumbarukko polappu oduthu..
ஆயில்யன் said...
ReplyDelete//கடைசியாக இல்லைங்க!
கலாய்த்தலால்தான் நட்பு ஆரம்பிக்கிறதே!///
ஆமாம் சரியான புரிதல் ஆயில்யன்.
///யாருங்க குசும்பன் எங்க ஊருக்காரர்தானே!
(அந்த போட்டோ இதவிட பயங்கர கமெண்ட்ஸகளில் நண்பர்களிடம் அடிவாங்கிய ஒண்ணுதாங்கறது உபரித்தகவல்)///
அதானே :)
Anonymous said...
ReplyDelete//aamanga aayilyan...ungkalaiponta sila nalla ullangalala thaan kusumbarukko polappu oduthu..//
கண்டிப்பாக நல்ல உள்ளங்களால் தான் இல்லை என்றால் முகமே தெரியாமல் கலாய்க்கும் பொழுது கோச்சுக்காமல் ஸ்போட்டிவா எடுத்துக்கிட்டு உற்சாகம் கொடுப்பதால்தான் ஓடுது இல்லை என்றால் என்னைக்கோ ஓடி போய் இருப்பேன்:) (யார் கூட என்று எல்லாம் கேட்க கூடாது)
கடைசியாக இல்லைங்க!
ReplyDeleteகலாய்த்தலால்தான் நட்பு ஆரம்பிக்கிறதே!
Exactly- a touching one
nalla purithalthaan
no ego, no age
appathan entha uravum suvarasiyamaga irukkum
(யார் கூட என்று எல்லாம் கேட்க கூடாது)
veliyila sollikiramathiri irunthathana...
கடைசியாக இல்லைங்க!
ReplyDeleteகலாய்த்தலால்தான் நட்பு ஆரம்பிக்கிறதே!
Exactly- a touching one
nalla purithalthaan
no ego, no age
appathan entha uravum suvarasiyamaga irukkum
(யார் கூட என்று எல்லாம் கேட்க கூடாது)
veliyila sollikiramathiri irunthathana...
கொஞ்சம் லேட்டா வந்திட்டேனோ?
ReplyDelete@கொத்தனார்
மொதல்ல அந்த பதிவ போடுங்க மீதிய அப்புறம் பாத்துக்கலாம்.
:-)))))))
//
ReplyDeleteஇல்லை என்றால் என்னைக்கோ ஓடி போய் இருப்பேன்:) (யார் கூட என்று எல்லாம் கேட்க கூடாது)
//
கேட்க மாட்டோம் எங்களுக்கே தெரியும். துபாய் டைம்ஸ்ல நியூஸ் வந்திரிச்சு.
மங்களூர் சிவா said...
ReplyDeleteகொஞ்சம் லேட்டா வந்திட்டேனோ?
@கொத்தனார்
மொதல்ல அந்த பதிவ போடுங்க மீதிய அப்புறம் பாத்துக்கலாம்.
:-)))))))///
சிவா நம்மகுள்ள என்ன பிரச்சினை பேசி தீர்த்துக்கலாமே! ஓக்கே:)
*************************
மங்களூர் சிவா said...
//
இல்லை என்றால் என்னைக்கோ ஓடி போய் இருப்பேன்:) (யார் கூட என்று எல்லாம் கேட்க கூடாது)
//
கேட்க மாட்டோம் எங்களுக்கே தெரியும். துபாய் டைம்ஸ்ல நியூஸ் வந்திரிச்சு
***********************
அம்புட்டு ஸ்பிடாதான் இருக்காங்களா எல்லோரும் சரி சரி கத்திரிக்காய் முத்தினா சந்தைக்கு வந்துதானே ஆகனும்... இலியானா கூட எடுத்த படமும் வந்துட்டா இல்லை என் போட்டோ மட்டும் தனியா வந்து இருக்கா?:))
:)))))))))
ReplyDelete:-))))
ReplyDeleteஃபோட்டோக்கே இப்படின்னா ஆயில்ஸோட சடையை வளர்க்க அவங்கம்மா என்ன பாடு பட்டிருப்பாங்க...!! :-)
//சந்தனமுல்லை said...
ReplyDelete:-))))
ஃபோட்டோக்கே இப்படின்னா ஆயில்ஸோட சடையை வளர்க்க அவங்கம்மா என்ன பாடு பட்டிருப்பாங்க...!! :-)
//
அவ்வ்வ்வ் ஆச்சி டோட்டலா டேமேஜ் பண்ணிட்டாங்க!
நானே ஆசையா வளர்த்தது அந்த சடை தெரியும்ல :)
க்ளாசிக் குசும்பு சாரே..
ReplyDelete