Monday, October 22, 2007

ஓசை செல்லாவுக்கு ஒரு அட்வைஸ்!!!! திருந்துங்க பிளீஸ்

ஓசை செல்லாவே உங்களுக்கு அட்வைஸ் செய்யும் அளவுக்கு நான் ஒன்னும் பெரிய ஆள் இல்லை, இருந்தாலும் காலையில் உங்க வலை பூவை பார்த்த எனக்கு அதிர்ச்சி பார்த்ததும் சொல்லனும் என்று நினைத்தேன்.

அப்படி என்னாத்த பார்த்த நீ அட்வைஸ் சொல்ல வந்துட்ட என்று நீங்க எல்லாம் என்ன முறைப்பது தெரிகிறது!!!
மக்களே நீங்களே சொல்லுங்க இப்படி படுக்கலாமான்னு?
இப்படி பார்கடலில் படுத்து இருக்கும் கிருஷ்னன் போல படுத்து இருந்தா கழுத்து வலி வரும், முதுகு வலி வரும் ஆகையால் இது போல் படுக்காதீங்க!!! இதுதாங்க நான் சொல்ல நினைக்கும் அட்வைஸ்:)
டிஸ்கி: உங்க படத்தை அனுமதி இல்லாமல் இங்கு போட்டு இருக்கேன் தயவு செய்து போலீஸ்க்கு போக வேண்டாம்!!!
போஸ் கொடுங்க வேண்டாங்கல ஆனா இனி அந்த கண்ணாடிய கழட்டிட்டு கொடுங்க:)
ஆமா இது மொக்கையா? இல்ல சீரியஸா?

32 comments:

  1. //
    ஆமா இது மொக்கையா? இல்ல சீரியஸா?
    //
    சீரியஸான மொக்கை
    :)

    ReplyDelete
  2. எலேய் நீ டிஸ்கி இல்லாம பதிவே போடமாட்டியா?

    அவருக்கு அட்வைஸ் பண்றத விட்டுட்டு அவர்கிட்டயுமுன்கிட்டயும் இருக்கற கலப்பைய புடுங்கிட்டோம்னு வை.. இம்சையில்லாம இருக்கலாம்.

    ReplyDelete
  3. ஹுஹூம்! குசும்பா, இதெல்லாம் பூமிக்கே பொறுக்காதுப்பா! இந்த குசும்பரை நிறுத்தறதுக்கு யாருமே இல்லையா? தொல்லை தாள மாட்டேங்குதே!

    ;-D

    ReplyDelete
  4. நல்ல உபயோகமான அறிவுரை தான்...

    ReplyDelete
  5. ha ha.. you are giving health advice and how can i say it is a Mokkai! ithu mokkai alla alla alla!

    ReplyDelete
  6. ஜெகதீசன் said...
    //
    ஆமா இது மொக்கையா? இல்ல சீரியஸா?
    //
    சீரியஸான மொக்கை
    :)///

    நன்றி:) நண்பரே!

    ReplyDelete
  7. delphine said...
    சரவணா... உனக்கு எப்பப்பா கம்பெனியில் விடுமுறை விடுறாங்க...///

    டெய்லிதான்:)

    ReplyDelete
  8. தம்பி said...
    எலேய் நீ டிஸ்கி இல்லாம பதிவே போடமாட்டியா?////

    என்னைக்காவது நீ யாரிடமாவது பேசுவதை தவிர வேற பதிவே போட மாட்டீயான்னு கேட்டு இருக்கேனா?

    ////அவருக்கு அட்வைஸ் பண்றத விட்டுட்டு அவர்கிட்டயுமுன்கிட்டயும் இருக்கற கலப்பைய புடுங்கிட்டோம்னு வை.. இம்சையில்லாம இருக்கலாம்.////

    ஆமா எங்க கிட்ட கலப்பைய புடுங்கினா இம்சை பின்னூட்டம் போட மாட்டாரா? எங்களுக்கும் இம்சைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

    (இம்சை என்கிற பதிவரைதானே சொல்ற தம்பி)

    ReplyDelete
  9. மாசிலா said...
    ஹுஹூம்! குசும்பா, இதெல்லாம் பூமிக்கே பொறுக்காதுப்பா! இந்த குசும்பரை நிறுத்தறதுக்கு யாருமே இல்லையா? தொல்லை தாள மாட்டேங்குதே!

    ;-D///

    இருக்காங்க அண்ணே!!!அவுங்க பேரு மூன்று எழுத்து, அவுங்க வந்தா சரி ஆகிடும். (அசின், திரிஷா இப்படி என்ன வேண்டும் என்றாலும் நினைச்சுக்கலாம்)

    ReplyDelete
  10. தோழர் பிடல் காஸ்ட்ரோ, மன்னிக்கவும் தாங்கள் பின்னூட்டத்தை வெளியிடமுடியவில்லை. :(

    ReplyDelete
  11. நாகை சிவா said...
    நல்ல உபயோகமான அறிவுரை தான்...///

    ஹி ஹி:) இதில் ஏதோ உள்குத்து போல தெரிகிறதே.

    ReplyDelete
  12. OSAI Chella said...
    ha ha.. you are giving health advice and how can i say it is a Mokkai! ithu mokkai alla alla alla!///

    அய்யய்யோ!!! என்னது மொக்கை இல்லையா? ச்சே கஷ்டபட்டு செஞ்ச பிரியாணியை புலி சாதம் அருமை என்று பாராடியது போல செஞ்சிட்டீங்களே செல்லா!!! அவ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  13. //இருக்காங்க அண்ணே!!!அவுங்க பேரு மூன்று எழுத்து, அவுங்க வந்தா சரி ஆகிடும். (அசின், திரிஷா இப்படி என்ன வேண்டும் என்றாலும் நினைச்சுக்கலாம்)//

    ஓஹோ! நீங்க, அந்த, அவரா? அதுதான் உங்க வீக் பாயிண்டா நயினா? அவசரபட்டுட்டீயே குசும்பா!

    சரி கொஞ்சம் யோசிக்கனும் வர்ரேனுங்க!

    ReplyDelete
  14. :))))) nalla advice

    ReplyDelete
  15. மாசிலா said...
    ஓஹோ! நீங்க, அந்த, அவரா? அதுதான் உங்க வீக் பாயிண்டா நயினா? அவசரபட்டுட்டீயே குசும்பா! ///

    அண்ணே என்னா அந்த அவரா? அப்படின்னு ஏதோ வில்லங்கமா கேட்குறீங்க? அவசரபட்டு சொல்லிட்டேனோ... அவ்வ்வ்வ்

    ///சரி கொஞ்சம் யோசிக்கனும் வர்ரேனுங்க!///

    பெரிய ஆப்பு எல்லாம் வேண்டாங்க, சும்மா தீக்குச்சி சைசுக்கு வெச்சாலே ஆள் காலி.

    ReplyDelete
  16. //பெரிய ஆப்பு எல்லாம் வேண்டாங்க, சும்மா தீக்குச்சி சைசுக்கு வெச்சாலே ஆள் காலி.//

    எங்களுக்கு விறகு கட்டையே சாதாரண தீக்குச்சிய போல்தான்!!!

    வசதி எப்படீங்க?

    ;-D

    ReplyDelete
  17. மாசிலா said...
    எங்களுக்கு விறகு கட்டையே சாதாரண தீக்குச்சிய போல்தான்!!!

    வசதி எப்படீங்க?
    ;-D////

    முடிஞ்சா அடிச்சு பாருங்க!!!

    யார் அங்கே ஸ்டார்ட் மியூசிக் :) எங்கே எனது வாள்?
    (கவச உடை, பதுங்கு குழி எல்லாம் ரெடியா, நான் ஒளிஞ்சுகனும்) வர்ட்டா!!

    ReplyDelete
  18. ஆமா எங்க கிட்ட கலப்பைய புடுங்கினா இம்சை பின்னூட்டம் போட மாட்டாரா? எங்களுக்கும் இம்சைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

    (இம்சை என்கிற பதிவரைதானே சொல்ற தம்பி)


    Aama Naan Avan Ilai....

    ReplyDelete
  19. இம்சை said...
    Any help required .....///

    ஆமாங்க வேண்டும், தம்பியை மிரட்டுங்க. எப்படி அவர் இது போல் சொல்லாம்.

    ReplyDelete
  20. முடியல முடியல முடியல முடியல முடியல முடியல முடியல முடியல முடியல முடியல முடியல முடியல முடியல முடியல முடியல முடியல முடியல முடியல முடியல முடியல முடியல முடியல முடியல முடியல முடியல முடியல முடியல முடியல முடியல முடியல முடியல முடியல முடியல முடியல முடியல முடியல முடியல முடியல முடியல முடியல முடியல முடியல முடியல முடியல முடியல முடியல முடியல முடியல முடியல முடியல முடியல முடியல முடியல முடியல முடியல முடியல முடியல முடியல முடியல முடியல முடியல முடியல முடியல முடியல முடியல முடியல முடியல முடியல முடியல முடியல முடியல முடியல முடியல முடியல முடியல முடியல முடியல முடியல முடியல முடியல முடியல முடியல முடியல முடியல

    ReplyDelete
  21. வெங்கட்ராமன் said...
    முடியல முடியல முடியல///

    என்னங்க வெங்கட் நீங்களும் இம்சை மாதிரி ஆயிட்டீங்க. ஒருவேலை நீங்கதான் அவரோ:)

    ReplyDelete
  22. சமையலில் புலியாவே இருந்தாலும் இப்படி எல்லாம் புலியை சாதம் செய்ய உபயோகிக்கற அளவு நீங்க வீராதி வீரர்ன்னு தெரியாமபோச்சேப்பா..நாங்கள்ளாம் இன்னும் புளி சாதம் தான் செய்யறோம்.. எங்க வீட்டுல...

    ReplyDelete
  23. ////என்னங்க வெங்கட் நீங்களும் இம்சை மாதிரி ஆயிட்டீங்க. ஒருவேலை நீங்கதான் அவரோ:)

    அப்படி எல்லாம் இல்லீங்கண்ணா. . . . .

    ReplyDelete
  24. முத்துலெட்சுமி said...
    சமையலில் புலியாவே இருந்தாலும் இப்படி எல்லாம் புலியை சாதம் செய்ய உபயோகிக்கற அளவு நீங்க வீராதி வீரர்ன்னு தெரியாமபோச்சேப்பா..நாங்கள்ளாம் இன்னும் புளி சாதம் தான் செய்யறோம்.. எங்க வீட்டுல...///

    நீங்க சொல்வது பெரிய புளி நான் சொல்வது குட்டி புளி(லி) அதான்.
    (அவ்வ்வ்வ்வ்வ்வ்)

    ReplyDelete
  25. வெங்கட்ராமன் said...
    //அப்படி எல்லாம் இல்லீங்கண்ணா. . . . .///

    இல்லீயே இது கூட அவரு சொல்வது போல் இருக்கே:)

    ReplyDelete
  26. விவேக்குக்கு அப்புறம் ராத்திரியான கூட குளு குளு கண்ணாடி போட்டுகிட்டு போஸ் குடுக்கிறது செல்லாதான்.

    ReplyDelete
  27. ILA(a)இளா said...
    விவேக்குக்கு அப்புறம் ராத்திரியான கூட குளு குளு கண்ணாடி போட்டுகிட்டு போஸ் குடுக்கிறது செல்லாதான்///

    ஹி ஹி ஹி:)

    ReplyDelete
  28. Boston Bala said...
    :) :))
    ///

    நன்றி:)))

    ReplyDelete
  29. சரவணா... உனக்கு எப்பப்பா கம்பெனியில் விடுமுறை விடுறாங்க...///

    டெய்லிதான்:)
    ஆமா எங்க கிட்ட கலப்பைய புடுங்கினா இம்சை பின்னூட்டம் போட மாட்டாரா? எங்களுக்கும் இம்சைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

    (இம்சை என்கிற பதிவரைதானே சொல்ற தம்பி
    யார் அங்கே ஸ்டார்ட் மியூசிக் :) எங்கே எனது வாள்?
    (கவச உடை, பதுங்கு குழி எல்லாம் ரெடியா, நான் ஒளிஞ்சுகனும்) வர்ட்டா!!
    குட்டி புளி(லி) அதான்.

    1. nalla kusumbu therikirathu
    2. appa daily leave thaan ental enna artham..no work...no pay?
    3. you are exposing your originality..is it...
    your reply to the comments also so comedy than the original pathivu..indeed.

    ReplyDelete
  30. Anonymous said...
    1. nalla kusumbu therikirathu//

    நன்றி:)

    2. appa daily leave thaan ental enna artham..no work...no pay?
    உண்மைய பப்ளிக்கா சொல்ல கூடாது:)
    3. you are exposing your originality..is it...
    ஹி ஹி :)
    your reply to the comments also so comedy than the original pathivu..indeed.////
    அவ்வ்வ்வ்வ்வ்:(

    ReplyDelete