மதியம் வேறு ரெட் பெப்பர் ஹோட்டலி 30 வகையுடைய சாப்பாடு ஏற்பாடு செய்து இருந்தார்கள் நானும் அங்கு போய் இருந்தேன், ஒரு இலையின் முன் அமர்ந்து இருந்த குழைந்தைக்கு ஒரு பெண்குட்டி சாப்பாடு ஊட்டி விட்டு கொண்டு இருந்தது ஞானும் அவ்வட உட்கார்ந்து...ஆஆஆஆ என்று வாயை open செய்துவைத்து கொண்டு இருந்தேன்... ஆனா அந்த பெண்குட்டி கடைசி வரை ஊட்டிவிடவே இல்லை :(( பிறகு நானே சாப்பிட்டு விட்டு வந்தேன்.
பிறகு சாப்பிட்டு விட்டு ஜி-டாக்கில் ஸ்டேட்டஸ் மெசேஜ் "ஓணம் சேலை கட்டி ஓணம் கொண்டாடும் கேரள பெண்குட்டிகளுக்கு மட்டும் என் ஓணம் வாழ்த்துக்கள்" என்று உடனே தம்பி கோபி ஏன் சேட்டனுக்கு எல்லாம் சொல்லமாட்டிங்களா என்று...
தம்பி இப்படி இருந்தா நீ யாருக்கு வாழ்த்து சொல்வாய்?





சில பூக்கள் பல பூக்களை வைத்து ஒரு கோலம் போடுகிறது அடடே கவிதை !!!( ஆச்சர்ய குறி)
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.... சேம் பிளட்....
ReplyDeleteநல்லாத்தான் இருக்கு உங்க கம்பெனி!!!
ReplyDeleteஎன்சாய் மாடி!! :-D
அனுபவி ராஜா அனுபவி
ReplyDeleteஎனக்கு இங்க கண்ணுக்கு எட்டுன தூரம் வரைக்கு ஒன்னையும் காணோம்
;-((((
இராம் said...
ReplyDeleteஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.... சேம் பிளட்....
தல :))))
CVR said...
ReplyDeleteநல்லாத்தான் இருக்கு உங்க கம்பெனி!!!
என்சாய் மாடி!! :-D
அவ்வ்வ்வ்வ் அண்ணா என் கம்பெனி இல்லன்னா அது சும்மாச்சுக்கும் போட்டோ மட்டும், என் கம்பெனி இது போல் இருந்தா உங்ககூட சேட் செய்வேனா?
கோபிநாத் said...
ReplyDeleteஅனுபவி ராஜா அனுபவி
எனக்கு இங்க கண்ணுக்கு எட்டுன தூரம் வரைக்கு ஒன்னையும் காணோம்
;-((((
ஹா ஹா ஹா நல்லவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான்.:)))))
antha onam kolathai paarunka
ReplyDeletemalaraal alankarikkapattu
ithellaam kannukku theriyaathe
veruppethrena
பிறகு சாப்பிட்டு விட்டு ஜி-டாக்கில் ஸ்டேட்டஸ் மெசேஜ் "ஓணம் சேலை கட்டி ஓணம் கொண்டாடும் கேரள பெண்குட்டிகளுக்கு மட்டும் என் ஓணம் வாழ்த்துக்கள்" என்று உடனே தம்பி கோபி ஏன் சேட்டனுக்கு எல்லாம் சொல்லமாட்டிங்களா என்று...
ReplyDelete;-(((( ;-(((( ;-(((( ;-((((
தம்பி இப்படி இருந்தா நீ யாருக்கு வாழ்த்து சொல்வாய்?
குசும்பன் சவுக்கியமா
ReplyDeleteஉங்கள பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன், இனிமேல் பின்னூட்டமும் இடுவேன்.
(இது என்னுடைய முதல் பின்னூட்டம்)
வாங்க உக்கிரன் மிக்க நலம்.
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி உங்கள், வருகைக்கும். பின்னூட்டத்திற்க்கும்.
சில பூக்கள் பல பூக்களை வைத்து ஒரு கோலம் போடுகிறது அடடே கவிதை !!!(
ReplyDeleteஇதில் போடுகிறது என்பதற்கு போடுகிறதே ன்ன்னு முடிக்கனும்
அப்படித்தான் பார்த்திபன் சொல்லுவார் ஏற்ற இறக்கத்தோடு... :)
தல
ReplyDeleteஎன் பங்குக்கு நானும் கவிதை வாசிக்கட்டா?
பூக்களுக்கு நோகுமென்று பூக்களை வைத்துக் கோலமா?
இது எப்டியிருக்கு ;-)
pookalai... palikkaatheerkal
ReplyDeleteavai iraivanukku samarpikapadavendiyavaikal
pookal Irai thanmaiyai thannil udaiyavarkal
poovum puyalaagum ...
kelvi patiruppeerkale
Onam'na enna??
ReplyDelete