Sunday, August 12, 2007

தமிழ்மணம் நுழைவு தேர்வு

அனைத்து கேள்விகளுக்கும் விடையளி மதிப்பெண் 12 X 1= 12

1) நாள் ஒன்றுக்கு 5 பதிவுகளுக்கு மேல் போட்டு தாக்குபவர் யார்?

அ) மகேந்திரன்.பெ ஆ) செந்தழல் ரவி இ) ஓசை செல்லா ஈ) இவை அனைத்தும்

2) கீழ்கண்டவர்களில் யாருக்கு கராத்தே தெரியும்

அ) நாமகல் சிபி ஆ) பொட் டீ கடை இ)வரவணையன் ஈ) தமிழச்சி

3) பத்து பக்கத்துக்கு மேல் ஒரு பதிவு போடுபவர் யார்?

அ) அபி அப்பா ஆ) யோசிப்பவர் இ) பால சந்தர் கனேசேன் ஈ) உண்மை தமிழன்

4) முதல் பின்னூட்டம் போடுபவர் யார்?

அ) மை பிரண்ட் ஆ) அபி அப்பா இ) G3 ஈ) இலவச கொத்தனார்

5)பின்னூட்டம் மட்டுமே போடுபவர் யார்?

அ)மின்னுது மின்னல் ஆ) மின்னாத மின்னல் இ) மினுக்கும் மின்னல் ஈ) பின்னிய மின்னல்

6) சட்னி வடை யார்?

அ) மகேந்திரன்.பெ ஆ) பெ.மகேந்திரன் இ) மகேந்திரன் ஈ) எல்லாம் ஒன்றுதான்

7) கருப்பு யார்?

அ) நெல்சன் மண்டேலா ஆ) மைக்கேல் ஜாக்ஸன் இ) முத்தையா முரளிதரன் ஈ) இவர்கள் அனைவரும்

8) அய்யனாரின் கவிதைகளில் அதிக இடம் பெறும் வார்தை

அ) மது ஆ) குறி இ) ராதிகா ஈ) இவையனைத்தும்

9) யாருடைய பின்னூட்டத்தில் அங்கங்களின் பெயர் இடம் பெற்று இருக்கும்

அ) டோண்டு ஆ) போலி டோண்டு இ) மகேந்திரன்.பெ ஈ)இவை அனைத்தும்

10) போனில் பேசுவதை அல்லது ரோட்டில் அட்ரஸ் கேட்ட ஒரு நிகழ்வை பதிவாய் போடுபவர் யார்?

அ)தம்பி ஆ) அண்ணன் இ) சித்தப்பா ஈ) மாமா

11) வீனை வாசிக்க போவதாக சொல்லி தமிழ்மணத்தில் இருந்து விடைபெற்றவர்?

அ) ஓசை செல்லா ஆ) ஆசை செல்லா இ) பூசை செல்லா ஈ) தோசை செல்லா

12) யாருக்கு பின்னூட்டம் போட்டால் வீட்டை பற்றி திட்டி பதில் பின்னூட்டம் வரும்.

அ) தாண்டு ஆ) நோண்டு இ) பூண்டு ஈ) யாருக்கும் இல்லை

பொருத்துக 5 x 2 =10

1) அய்யனா------------ கேமிரா

2) கவிதாயினி காயத்ரி--------ஆவி

3) நாமக்கல் சிபி --------- நடணமங்கை,காலி கோப்பை

4) ஓசை செல்லா ------- ரிப்பீட்டேய்

5) கோபி ------- டீ கடை காரன்

கோடிட்ட இடங்களை நிரப்புக 8 X 1 =8

1) பதிவர் பட்டறையில் -----------------என்பவருடைய --------------------காணாமல் போனது.

2) -------------------பார்கிறேன் தொடரை 100 வாரங்கள் எழுதியவர்----------------

3) -------------------சோதனை தமிழ் மணத்தில் பிரபிலம்.

4) பதிவர் சந்திப்பு என்றால் ------------------------கண்டிப்பாக இடம்பெறும்.

5) ---------------------டைய டவுசர் கிழிந்து போனது.

6) திசையதிர ------------விட்டதை பற்றி எழுதியவர் ----------------------------

7) இளவஞ்சியிடம் வகையாக வாங்கி கட்டிகொண்டவர்---------------------------

8) ஜட்டியின் கதை எழுதியவர் ---------------------------

odd வார்தைகள்

1) அ)அய்யனார் ஆ) சுகுனாதிவாகர் இ) தமிழ்நதி ஈ) குசும்பன்

2) அ)நாமகல் சிபி ஆ)ராம் இ) நாகைசிவா ஈ) பெயரிலி

3) அ) அபி அப்பா ஆ)சென்ஸி இ) தம்பி ஈ) ஜெஸிலா

4) அ)கண்மனி ஆ) அபி அப்பா இ) முத்துலெச்சுமி ஈ)மாலன்

விளக்கி எழுதுக

1) பா.க.ச என்றால் என்ன?

2) வ.வா சங்கம் என்றால் என்ன?

3) ப.பா சங்கம் என்றால் என்ன?

4) அ.மு.க என்றால் என்ன?

5) கு.மு.க என்றால் என்ன?

37 comments:

  1. நுழைவு தேர்வு கேள்விகள் நெம்ப கஷ்டமா இருக்குப்பா, லக்கி டவுசர் கிழிஞ்சது மட்டும் தான் தெரியுது மத்ததெல்லாம் ச்சாய்ஸ்ல விட்டிடுறேன்:-))

    ReplyDelete
  2. Answers
    1. ஈ
    2. ஈ
    3. ஈ
    4. அ
    5. அ
    6. ஈ
    7. தெரியல
    8. ஈ
    9. அ
    10. அ
    11. அ

    ReplyDelete
  3. விளக்கி எழுதுக

    1) பா.க.ச என்றால் என்ன?
    http://kalaaippu.wordpress.com/2007/02/24/pakasa-oru-varalaatru-thaevai/

    http://kumukazhagam.blogspot.com/2007/07/blog-post_29.html

    2) வ.வா சங்கம் என்றால் என்ன?
    http://valaippadhivu.blogspot.com/2007/04/blog-post_16.html

    3) ப.பா சங்கம் என்றால் என்ன?
    http://kusumbuonly.blogspot.com/2007/06/blog-post_17.html

    4) அ.மு.க என்றால் என்ன?
    http://madippakkam.blogspot.com/2007/02/blog-post_09.html

    5) கு.மு.க என்றால் என்ன?
    -----

    ReplyDelete
  4. அபி அப்பா சொன்னா மாதிரி ரொம்ப கஷ்டமான தேர்வுதான். இருந்தாலும் தேர்வு எழுதி இம்சையை பார்த்து காப்பி அடிச்சாவது பாஸாகிவிடலாம் என்ற நம்பிக்கையில்:

    1. ஈ, 2. ஈ, 3. ஈ 4.ஆ, 5.அ
    6. ஈ, 7. out of syllabus, 8.ஈ,
    9. அ, 10. அ, 11.அ, 12.ஈ
    ***
    1|3, 2|5, 3|2, 4|1, 5|4
    ***
    1-3,7 டீச்சர் சொல்லி தரலை, போங்காட்டம்.
    4) பஜ்ஜி, போண்டா இடம் பெறும்
    5) லக்கி
    6) திசையதிர்வை எழுதியது சுகுணா- மிதக்கும் வெளி
    8) செல்வேந்திரன்
    ***
    1. ஈ, 2.ஈ, 3.All are even :-)
    4. ஈ
    ***
    பாலபாரதி கலாய்ப்பு சங்கம்
    வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்
    பயமறியா பாவையர் சங்கம்
    அனானி முன்னேற்ற கழகம்
    குமரன்/ குசும்பர் முன்னேற்ற கழகம்
    --
    Question paper out ஆனதால் இவ்வளவாவது பதில் எழுத முடிந்தது.

    ReplyDelete
  5. நிறைய கொஸ்டின்ஸ் அவுட் ஆஃப் போர்ஷனா இருக்கு.. நான் அடுத்த வருஷம் எழுதிக்கறேன். :)

    ReplyDelete
  6. ஏப்பா உனக்கு 'ன'கர, 'ண'கரம் தகராறா? 'சுகுனா திவாகர்' 'நடண மங்கை'?

    ஸ்பெல்லிங் மிஸ்டேக்ல அபிஅப்பாவ மிஞ்சிடலாம்னு கனவுக்கோட்டை கட்டாதே. ஒழுங்கா ட்யூஷன் வந்து படி!

    ReplyDelete
  7. பதிவர்களைப் பற்றிய பதிவாக இருப்பதால், வழக்கம் போல் எஸ்கேப்பு

    ReplyDelete
  8. சித்த "ஆப்பு" உனக்கு நேரம் சரியில்லைன்னு நினைக்குறேன் ;-)))

    ReplyDelete
  9. நுழைவுத்தேர்வைதான் ரத்து பண்ணியாச்சே இன்னுமா இருக்கு..?

    பின்னிய மின்னல்

    ReplyDelete
  10. யோவ் குசும்பா எந்தா காலத்தில் இருக்கய்யா, ஊசி போடுற டாக்டர், பாலம் கட்டுற எஞ்சினியருக்கு படிக்கவே நுழைவு தேர்வ எடுத்தாச்சு ,இதுல மொக்கை பதிவு போடவும் படிக்கவும் நுழைவு தேர்வா,வலைப்பதிவு கட்டற்ற சுதந்திரம் கொண்டது ,ஆமாம் சொல்லிட்டேன்! இப்படிலாம் கேள்வி கேட்டா நான் டாக்டர்.ராம தாஸ் கிட்டே சொல்லிடுவேன்! :-))

    ReplyDelete
  11. இது நெசமான போட்டினு நெனச்சு இம்சை பதிலேல்லாம் போட்டுருக்காங்க.

    ReplyDelete
  12. //நுழைவு தேர்வு கேள்விகள் நெம்ப கஷ்டமா இருக்குப்பா, //

    ரிப்பீட்டேய்.. பக்கத்துல யாருப்பா ஒக்காந்திருக்கீங்க.. அப்படியே அந்த மாதிரி பதில் தாளை இங்கன பாஸ் பண்ணுங்கப்பு :))

    ReplyDelete
  13. அபி அப்பா said...
    " லக்கி டவுசர் கிழிஞ்சது மட்டும் தான் தெரியுது "

    அவரு டவுசர் கிழிஞ்சது இங்க இருந்தே தெரியுதா? முதல்ல ஒரு ஒட்டு போடுங்க அந்த டவுசருக்கு

    ReplyDelete
  14. இம்சை மிக்க நன்றி தேர்வு முடிவுகள் பின்னர் அறிவிக்க படும்.

    இம்சை said...
    விளக்கி எழுதுக

    1) பா.க.ச என்றால் என்ன?
    http://kalaaippu.wordpress.com/2007/02/24/pakasa-oru-varalaatru-thaevai/

    இன்னா இது கேள்வி கேட்டா எல்லா பதிலும் இந்த புக்லேயே இருக்குன்னு புக்க கொடுத்துவிடுவீங்க போல இருக்கே:)

    ReplyDelete
  15. காயத்ரி said...
    நிறைய கொஸ்டின்ஸ் அவுட் ஆஃப் போர்ஷனா இருக்கு.. நான் அடுத்த வருஷம் எழுதிக்கறேன். :)

    ம்ம்ம் இப்படியே சொல்லி சொல்லிதான் இன்னும் ஒன்னாம் கிளாசையே தாண்டல :)

    காயத்ரி said...
    ஏப்பா உனக்கு 'ன'கர, 'ண'கரம் தகராறா? 'சுகுனா திவாகர்' 'நடண மங்கை'?

    :((( ஆமாங்க நிறைய வருது அப்ப அப்ப சரி செஞ்சுக்கிறேன். இது மட்டும் இல்ல எதிர் வீட்டு பிகர் கூடவும் தகராறுங்க:)))

    ஸ்பெல்லிங் மிஸ்டேக்ல அபிஅப்பாவ மிஞ்சிடலாம்னு கனவுக்கோட்டை கட்டாதே. ஒழுங்கா ட்யூஷன் வந்து படி! :))

    ReplyDelete
  16. ILA(a)இளா said...
    பதிவர்களைப் பற்றிய பதிவாக இருப்பதால், வழக்கம் போல் எஸ்கேப்பு :)

    Nakkiran said...
    border la pass aaiduven....

    பதில் எங்கப்பா நீங்களே சொல்லிக்கிட்டா எப்படி?:)

    கோபிநாத் said...
    சித்த "ஆப்பு" உனக்கு நேரம் சரியில்லைன்னு நினைக்குறேன் ;-)))

    ஏன்? ஏன்? ஏன்?:)

    மின்னுது மின்னல் said...
    நுழைவுத்தேர்வைதான் ரத்து பண்ணியாச்சே இன்னுமா இருக்கு..?

    இங்கன இருக்கு:)

    பின்னிய மின்னல் :) (அதான் எங்களுக்கு தெரியுமே:)

    ReplyDelete
  17. வவ்வால் said...
    "இப்படிலாம் கேள்வி கேட்டா நான் டாக்டர்.ராம தாஸ் கிட்டே சொல்லிடுவேன்! :-)) "

    நாம எல்லா பிரண்ட்ஸ் ஓக்கே:) (அவருக்கிட்ட மட்டும் சொல்ல வேண்டாம்)

    சின்ன அம்மிணி said...
    இது நெசமான போட்டினு நெனச்சு இம்சை பதிலேல்லாம் போட்டுருக்காங்க

    சும்மான்னு நினைச்சீங்களா? :)

    G3 said...

    ரிப்பீட்டேய்.. பக்கத்துல யாருப்பா ஒக்காந்திருக்கீங்க..

    அபி அப்பாதான் உட்கார்ந்து இருக்கிறார்:)

    அப்படியே அந்த மாதிரி பதில் தாளை இங்கன பாஸ் பண்ணுங்கப்பு :))

    பறக்கும் படை, நடக்கும் படை, தவழும் படை, ஓடும் படை எல்லாம் அமைக்கபட்டு இருக்கிறது ஜாக்கிரதை:)

    ReplyDelete
  18. இது வரை வந்த பதில்களில் ஒரே ஒரு பெண் பதிவர்தான் 98 மார்க் வாங்கி முதல் இடத்தில் இருக்கிறார். அவரின் பின்னூட்டமும் பெயரும் பின்னர் அறிவிக்கபடும்.

    ReplyDelete
  19. //7) கருப்பு யார்?

    அ) நெல்சன் மண்டேலா ஆ) மைக்கேல் ஜாக்ஸன் இ) முத்தையா முரளிதரன் ஈ) இவர்கள் அனைவரும்
    //

    என்னைய வெச்சு காமெடி கீமெடி ஒன்னும் பன்னலியே? யார் வீட்டு புள்ளைப்பா நீயி? இப்படி அநியாயத்துக்கு நல்ல புள்ளையா இருக்கியே?

    ReplyDelete
  20. யாருப்பா அந்த பெண்பதிவர்..என்கிட்ட மட்டும் ரகசியமா சொல்லுங்க...

    ReplyDelete
  21. குசும்பன்,

    என்னையும் சிலபஸ்ல கொண்டுவந்துட்டீங்களே. . . .

    ReplyDelete
  22. 1) நாள் ஒன்றுக்கு 5 பதிவுகளுக்கு மேல் போட்டு தாக்குபவர் யார்?

    அ) மகேந்திரன்.பெ ஆ) செந்தழல் ரவி இ) ஓசை செல்லாஈ) இவை அனைத்தும்

    2) கீழ்கண்டவர்களில் யாருக்கு கராத்தே தெரியும்

    அ) நாமகல் சிபி ஆ) பொட் டீ கடை இ)வரவணையன் ஈ) தமிழச்சி

    3) பத்து பக்கத்துக்கு மேல் ஒரு பதிவு போடுபவர் யார்?

    அ) அபி அப்பா ஆ) யோசிப்பவர் இ) பால சந்தர் கனேசேன் ஈ) உண்மை தமிழன்

    4) முதல் பின்னூட்டம் போடுபவர் யார்?

    அ) மை பிரண்ட் ஆ) அபி அப்பா இ) G3 ஈ) இலவச கொத்தனார்

    5)பின்னூட்டம் மட்டுமே போடுபவர் யார்?

    அ)மின்னுது மின்னல் ஆ) மின்னாத மின்னல் இ) மினுக்கும் மின்னல் ஈ) பின்னிய மின்னல்

    6) சட்னி வடை யார்?

    அ) மகேந்திரன்.பெ ஆ) பெ.மகேந்திரன் இ) மகேந்திரன் ஈ) எல்லாம் ஒன்றுதான்

    7) கருப்பு யார்?

    அ) நெல்சன் மண்டேலா ஆ) மைக்கேல் ஜாக்ஸன் இ) முத்தையா முரளிதரன் ஈ) இவர்கள் அனைவரும்

    8) அய்யனாரின் கவிதைகளில் அதிக இடம் பெறும் வார்தை

    அ) மது ஆ) குறி இ) ராதிகா ஈ) இவையனைத்தும்

    9) யாருடைய பின்னூட்டத்தில் அங்கங்களின் பெயர் இடம் பெற்று இருக்கும்

    அ) டோண்டு ஆ) போலி டோண்டு இ) மகேந்திரன்.பெ ஈ)இவை அனைத்தும்

    10) போனில் பேசுவதை அல்லது ரோட்டில் அட்ரஸ் கேட்ட ஒரு நிகழ்வை பதிவாய் போடுபவர் யார்?

    அ)தம்பி ஆ) அண்ணன் இ) சித்தப்பா ஈ) மாமா

    11) வீனை வாசிக்க போவதாக சொல்லி தமிழ்மணத்தில் இருந்து விடைபெற்றவர்?

    அ) ஓசை செல்லா ஆ) ஆசை செல்லா இ) பூசை செல்லா ஈ) தோசை செல்லா

    12) யாருக்கு பின்னூட்டம் போட்டால் வீட்டை பற்றி திட்டி பதில் பின்னூட்டம் வரும்.

    அ) தாண்டு ஆ) நோண்டு இ) பூண்டு ஈ) யாருக்கும் இல்லை

    ReplyDelete
  23. பொருத்துக 5 x 2 =10

    1) அய்யனா------------ ரிப்பீட்டேய்

    2) கவிதாயினி காயத்ரி--------ஆவி

    3) நாமக்கல் சிபி --------- நடணமங்கை,காலி கோப்பை

    4) ஓசை செல்லா ------- கேமிரா

    5) கோபி ------- டீ கடை காரன்

    ReplyDelete
  24. கோடிட்ட இடங்களை நிரப்புக 8 X 1 =8

    1) பதிவர் பட்டறையில் --------பொன்ஸ்---------என்பவருடைய ----எலிக்குட்டி----------------காணாமல் போனது.

    2) -----திரும்பிப்--------------பார்கிறேன் தொடரை 100 வாரங்கள் எழுதியவர்------ஜோசப்----------

    3) ---எலிக்குட்டி----------------சோதனை தமிழ் மணத்தில் பிரபிலம்.

    4) பதிவர் சந்திப்பு என்றால் --------போண்டா----------------கண்டிப்பாக இடம்பெறும்.

    5) ----லக்கிலுக்-----------------டைய டவுசர் கிழிந்து போனது.

    6) திசையதிர ------------விட்டதை பற்றி எழுதியவர் ----------------------------

    7) இளவஞ்சியிடம் வகையாக வாங்கி கட்டிகொண்டவர்-----வெங்கட்ராமன்----------------------

    8) ஜட்டியின் கதை எழுதியவர் ----செல்வேந்திரன்-----------------------

    ReplyDelete
  25. விளக்கி எழுதுக

    1) பா.க.ச என்றால் என்ன?
    பாலாபாய் கலாய்ப்போர் சங்கம்

    2) வ.வா சங்கம் என்றால் என்ன?
    வருத்தப்படாத வாலிபர் சங்கம்

    3) ப.பா சங்கம் என்றால் என்ன?
    பயமறியா பாவையர் சங்கம்

    4) அ.மு.க என்றால் என்ன?
    அனானிகள் முன்னேற்றக் கழகம்

    5) கு.மு.க என்றால் என்ன?
    கும்மியடிப்போர் முன்னேற்றக் கழகம்

    ReplyDelete
  26. விடாதுகருப்பு said...
    "என்னைய வெச்சு காமெடி கீமெடி ஒன்னும் பன்னலியே? யார் வீட்டு புள்ளைப்பா நீயி? இப்படி அநியாயத்துக்கு நல்ல புள்ளையா இருக்கியே? "

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:) என்ன வச்சு இப்ப நீங்க காமெடி கீமெடி செய்யீலீயே.

    முத்துலெட்சுமி said...
    யாருப்பா அந்த பெண்பதிவர்..என்கிட்ட மட்டும் ரகசியமா சொல்லுங்க...

    அது மட்டும் ரகசியம்:)

    ReplyDelete
  27. வெங்கட்ராமன் said...
    "குசும்பன்,
    என்னையும் சிலபஸ்ல கொண்டுவந்துட்டீங்களே. . . ."

    அப்புறம் எப்பதான் நீங்க ஜோதியில் ஐக்கியமாவது??? :)))

    அது சரி டெஸ்டுக்கு ஏன் இத்தனை அடிஸ்னல் ஸீட்? :))))

    பொருத்துகவில் பல தவறு இருக்கிறது முடிவு பின்பு வரும்:))))

    ReplyDelete
  28. thervu juram vanthuvittathaal

    paritchai ezhutha mudiyavillai:)

    enakkum anthap peNN pathivar peyar sollavum..

    ReplyDelete
  29. 1) நாள் ஒன்றுக்கு 5 பதிவுகளுக்கு மேல் போட்டு தாக்குபவர் யார்?

    ஈ) இவை அனைத்தும்

    2) கீழ்கண்டவர்களில் யாருக்கு கராத்தே தெரியும்

    ஈ) தமிழச்சி

    3) பத்து பக்கத்துக்கு மேல் ஒரு பதிவு போடுபவர் யார்?
    ஈ) உண்மை தமிழன்

    4) முதல் பின்னூட்டம் போடுபவர் யார்?

    அ) மை பிரண்ட்

    5)பின்னூட்டம் மட்டுமே போடுபவர் யார்?

    அ)மின்னுது மின்னல்

    6) சட்னி வடை யார்?

    ஈ) எல்லாம் ஒன்றுதான்

    7) கருப்பு யார்?

    ஈ) இவர்கள் அனைவரும்

    8) அய்யனாரின் கவிதைகளில் அதிக இடம் பெறும் வார்தை

    ஈ) இவையனைத்தும்

    9) யாருடைய பின்னூட்டத்தில் அங்கங்களின் பெயர் இடம் பெற்று இருக்கும்

    ஆ) போலி டோண்டு

    10) போனில் பேசுவதை அல்லது ரோட்டில் அட்ரஸ் கேட்ட ஒரு நிகழ்வை பதிவாய் போடுபவர் யார்?

    அ)தம்பி

    11) வீனை வாசிக்க போவதாக சொல்லி தமிழ்மணத்தில் இருந்து விடைபெற்றவர்?

    அ) ஓசை செல்லா

    12) யாருக்கு பின்னூட்டம் போட்டால் வீட்டை பற்றி திட்டி பதில் பின்னூட்டம் வரும்.

    ஆ) நோண்டு

    ReplyDelete
  30. 1) அய்யனா------------ நடணமங்கை,காலி கோப்பை

    2) கவிதாயினி காயத்ரி--------டீ கடை காரன்

    3) நாமக்கல் சிபி --------- ஆவி

    4) ஓசை செல்லா ------- கேமிரா

    5) கோபி ------- ரிப்பீட்டேய்

    ReplyDelete
  31. கோடிட்ட இடங்களை நிரப்புக 8 X 1 =8

    1) பதிவர் பட்டறையில் -----------------என்பவருடைய --------------------காணாமல் போனது.

    பொன்ஸ் - எலிக்குட்டி

    2) -------------------பார்கிறேன் தொடரை 100 வாரங்கள் எழுதியவர்----------------

    திரும்பி - TBR.ஜோசப்

    3) -------------------சோதனை தமிழ் மணத்தில் பிரபிலம்.

    எலிக்குட்டி
    4) பதிவர் சந்திப்பு என்றால் ------------------------கண்டிப்பாக இடம்பெறும்.

    5) ---------------------டைய டவுசர் கிழிந்து போனது.

    லக்கிலுக்

    6) திசையதிர ------------விட்டதை பற்றி எழுதியவர் ----------------------------

    7) இளவஞ்சியிடம் வகையாக வாங்கி கட்டிகொண்டவர்---------------------------

    8) ஜட்டியின் கதை எழுதியவர் ---------------------------

    செல்வேந்திரன்

    6,7'ம் கன்பார்ம்'ஆ தெரியலைப்பா.. :(

    ReplyDelete
  32. கடைசி ரெண்டுலேயும் நீங்க என்ன கேட்க வர்றீங்கன்னு கேள்வியே புரியலை... :(

    ஹி ஹி... நான் பாஸ் ஆகிடுவேனா???

    ReplyDelete
  33. எலே குசும்பா டீச்சர்கிட்ட ஒரு மாடல் கொஸ்டியன் பேப்பர் கேட்டது இதுக்குத் தானா?நல்லாயிருலே

    ReplyDelete
  34. வல்லிசிம்ஹன் said...
    thervu juram vanthuvittathaal

    paritchai ezhutha mudiyavillai:)

    enakkum anthap peNN pathivar peyar sollavum..

    வாங்கம்மா:) நன்றி டாக்டர் அம்மா டெல்பின் கிட்ட சொன்னா ரெண்டு ஊசி போட்டு இருப்பாங்கல்ல:)

    இன்னைக்கு சொல்லி விடுகிறேன்:)

    ReplyDelete
  35. இராம் said...
    கடைசி ரெண்டுலேயும் நீங்க என்ன கேட்க வர்றீங்கன்னு கேள்வியே புரியலை... :(

    ஹி ஹி... நான் பாஸ் ஆகிடுவேனா???

    தல நீங்க பாஸ் என்ன 90 க்கு மேலேயே வாங்கிட்டீங்க ஆனா அந்த பெண் பதிவரை தட்டிக்க முடியலையே:)

    பசங்க எல்லாம் படிப்புல வீக்ப்பா:)

    கண்மணி said...
    எலே குசும்பா டீச்சர்கிட்ட ஒரு மாடல் கொஸ்டியன் பேப்பர் கேட்டது இதுக்குத் தானா?நல்லாயிருலே

    இதோ பார்துகுங்கப்பா டீச்சர் தான் எல்லாத்துக்கும் காரணம் என்று வாக்கு மூலம் கொடுத்துட்டாங்க எல்லா "கவனிப்பையும்" அவுங்களுக்கே கொடுத்து விடுங்க:)

    ReplyDelete