tag:blogger.com,1999:blog-4705356146864444358.post6833598982189856136..comments2023-11-30T00:24:33.038-08:00Comments on குசும்பு: ஆரம்பிச்சிட்டாய்ங்கய்யா ஆரம்பிச்சிட்டாய்ங்க...குசும்பன்http://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-4705356146864444358.post-8573923115402381842010-05-10T04:45:24.104-07:002010-05-10T04:45:24.104-07:00அது ஏன் துபாய் தங்கம் மட்டும் பளிச்சினு, கலரா இருக...அது ஏன் துபாய் தங்கம் மட்டும் பளிச்சினு, கலரா இருக்கு????அப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-26591088959418021522010-05-09T23:43:06.536-07:002010-05-09T23:43:06.536-07:00சுகுமார் பனிதுளியில் உங்கள் கமெண்டை
பார்த்தேன் மிக...சுகுமார் பனிதுளியில் உங்கள் கமெண்டை
பார்த்தேன் மிக்க நன்றி!

நன்றி ஏழு

மாமா என் பெயரில் நானே கடை வெச்சிருக்கும்
பொழுது ஏன் மாம்ஸ் மத்த கடையில் பணம் வாங்கனும்!

நன்றி மின்னல், உங்க போனை கொடுங்க போட்டுவிடலாம்!

நன்றி ஆதி

நன்றி பனித்துளி சங்கர்

நன்றி முகிலன்

நன்றி ரவி அண்ணாச்சி

நன்றி அசோக்

நன்றி ராஜ நடராஜன், 22kன்னுதானே முத்திரை போட்டு இருக்கும்!
நம்ம ஊர் ஆட்களுக்கு நன்றாக தெரியும் துபாய் தங்கம் பற்றி உரசி
பார்க்காமலே கண்டுபிடிச்சிடுவாங்க!

நன்றி செந்தில்குமார்

நன்றி குறும்பன்

நன்றி கண்ணகி

நன்றி பா.ராகவன்குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-67954972799324349402010-05-09T22:43:33.656-07:002010-05-09T22:43:33.656-07:00தோழர் குசும்பன் ஓவராக பொங்கிவிட்டீர்களோ.. பதிவர்கள...தோழர் குசும்பன் ஓவராக பொங்கிவிட்டீர்களோ.. பதிவர்கள் அனைவரும் உடனடியாக உலக தங்க கவுன்சிலுக்கு தந்தி அடிக்கவோ அல்லது எஸ்எம்எஸ் அனுப்பவோ ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கலாம்! ச்சே வடை போச்சேAthishahttps://www.blogger.com/profile/08504143161102425634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-70389270837621006922010-05-09T21:21:34.363-07:002010-05-09T21:21:34.363-07:00:)..:):)..:)கண்ணகிhttps://www.blogger.com/profile/17237928303474119119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-90710232489054803312010-05-09T18:28:45.762-07:002010-05-09T18:28:45.762-07:00//அதுக்காகதான் இந்த பொங்கலூர் பழனிசாமி அவதாரம். //...//அதுக்காகதான் இந்த பொங்கலூர் பழனிசாமி அவதாரம். //

எப்ப இருந்து பொங்கலூர் பழனிசாமி ஆதரவாளரா மாறுனீங்க? நீங்க எந்த கட்சியிலும் உறுப்பினர் இல்லைன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்.

பொங்கலூர் பழனிசாமி கோவையை சேர்ந்தவர். தற்போதய ஊரக தொழில் மற்றும் கால்நடை துறை அமைச்சர்.
அவதாரம் பலமாதான் இருக்கு :-)குறும்பன்https://www.blogger.com/profile/00790791681592366508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-51463567404764983612010-05-09T14:42:01.376-07:002010-05-09T14:42:01.376-07:00அப்புடின்னா நீங்க ஒரு நடமாடும் தங்க சிலைன்னு சொல்ல...அப்புடின்னா நீங்க ஒரு நடமாடும் தங்க சிலைன்னு சொல்லுங்க...

யாரும் சேதாரம் பன்னாம
பாத்துக்குங்கையா
ஒருகுறுப்பாவே அழையராங்கிய

தங்கம்... தங்கம்...ம்னு...செந்தில்குமார்https://www.blogger.com/profile/14246406916800832771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-17975098586351922302010-05-09T12:21:18.466-07:002010-05-09T12:21:18.466-07:00//இங்கு (துபாயில்)நகை வாங்கும் பொழுது இருக்கும் எட...//இங்கு (துபாயில்)நகை வாங்கும் பொழுது இருக்கும் எடைக்கு மட்டுமே காசு கொடுக்கிறோம் சேதாரம் என்ற ஒன்னுமே இல்லை, ஒரு கிராம் தங்கத்தின் விலையிலும் வித்தியாசம் இல்லை, இந்தியாவில் என்ன விலையோ அதே விலைதான் கிட்டத்தட்ட இருக்கும். அது எப்படி இங்கு மட்டும் இப்படி விற்பனை செய்யமுடிகிறது???? இவ்விங்களுக்கு மட்டும் சேதாரம் ஆவது இல்லையா?

சேதாரமும் இல்லை.தங்கமும் கலப்படமில்லை.22 கேரட் தங்கம்ன்னா 20 கேரட் முத்திரையோட சரியாக இருக்கும்.

இந்தியாவுல தங்க வியாபாரிகள்,தங்கம் செய்பவர்கள் தங்கத்தை பார்த்தவுடனே இந்தியாவா?வெளிநாடா கண்டுபிடிச்சிருவாங்க போல இருக்குது.ஒரு தடவை கையில இருந்த பிரேஸ்லெட் பார்த்துட்டு இந்தியா இல்லைன்னுட்டார் கடைக்காரர்:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-682044801440364312010-05-09T10:34:52.218-07:002010-05-09T10:34:52.218-07:00இங்கயெல்லாம் அப்படிதான்....
//அவசியமான பதிவு கவிஞ...இங்கயெல்லாம் அப்படிதான்....

//அவசியமான பதிவு கவிஞரே!! //

:)))))))))Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-63175178599844242852010-05-09T10:11:11.541-07:002010-05-09T10:11:11.541-07:00நல்ல பதிவு,
நன்றி ரவி.நல்ல பதிவு,

நன்றி ரவி.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-89463078774726134582010-05-09T10:05:37.168-07:002010-05-09T10:05:37.168-07:00உங்கள எடை போடுறப்ப சேதாரம் உண்டா//////
ஆதாரத்துக்...உங்கள எடை போடுறப்ப சேதாரம் உண்டா//////

ஆதாரத்துக்கே ஆபத்தான கேள்வி.

நல்ல பதிவு. நன்றி பத்ரி.ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-26145634164261821752010-05-09T09:47:49.660-07:002010-05-09T09:47:49.660-07:00உங்கள எடை போடுறப்ப சேதாரம் உண்டா?உங்கள எடை போடுறப்ப சேதாரம் உண்டா?ஜெயந்திhttps://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-39837542916610695352010-05-09T06:01:28.915-07:002010-05-09T06:01:28.915-07:00சமீபத்துல எங்க வூட்டுல போயி தங்கம் வாங்கினப்ப 20% ...சமீபத்துல எங்க வூட்டுல போயி தங்கம் வாங்கினப்ப 20% சேதாரம் போட்டிருக்கானுவ. யாரு கேக்குறது?Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-25458941774144517752010-05-09T05:27:16.148-07:002010-05-09T05:27:16.148-07:00//////டிஸ்கி: என்னது துபாயில் சேதாரம் இல்லையா வரும...//////டிஸ்கி: என்னது துபாயில் சேதாரம் இல்லையா வரும் பொழுது எனக்கு தங்கம் வாங்கி வான்னு யாரும் சொன்னா, அப்படியே என்னையே நானே எடைபோட்டு மொத்தமாக கொடுத்துவிடுவேன் ஜாக்கிரதை!:)))//////////

அப்படினா நீங்க நடமாடும் தங்க சுரங்கம் என்று சொல்லுங்க !
ஏலே மக்கா பார்த்துல நெறய பயபுள்ளைக ரொம்ப பேரு கச்சப்பாடுல இருக்காணுவ . அப்பறம் தங்கக் கைய காணம் தங்கக் பய்யக் காணம் என்று கத்தினாலும் வராதுல .பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-56498858432207395982010-05-09T05:18:44.172-07:002010-05-09T05:18:44.172-07:00நல்ல கேள்விதான். யாரு பதில் சொல்றது.?நல்ல கேள்விதான். யாரு பதில் சொல்றது.?Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-25980055003142445892010-05-09T05:07:27.784-07:002010-05-09T05:07:27.784-07:00துபாயில் சேதாரம் இல்லையாம் வரும் பொழுது எனக்கு தங்...துபாயில் சேதாரம் இல்லையாம் வரும் பொழுது எனக்கு தங்கம் வாங்கி வாங்கனு ”அன்போடு” தங்கமணி சொல்லி அனுப்பிருக்காங்க :)

இங்க சேதாரம் இல்லைனு தெரிஞ்ச உடன் நம்ம சேதாரம் ஆயிடுறோம் :)மின்னுது மின்னல்https://www.blogger.com/profile/09056674829255175622noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-68645907574316790912010-05-09T05:03:35.248-07:002010-05-09T05:03:35.248-07:00என்னங்க இது,கிஸ்மத்துக்கு ஒரு போன் போட்டு கேட்ட...என்னங்க இது,கிஸ்மத்துக்கு ஒரு போன் போட்டு கேட்டா சொல்கிறார்.

போன் போடுறது தான் போடுறீங்க 10 மாடியில் இருந்து கிழே போடுங்க :)மின்னுது மின்னல்https://www.blogger.com/profile/09056674829255175622noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-2148876724424352742010-05-09T05:00:57.731-07:002010-05-09T05:00:57.731-07:00ஒ... இதுதான் பொங்கலா...??? தல ரைட்டு ரைட்டு...

...ஒ... இதுதான் பொங்கலா...??? தல ரைட்டு ரைட்டு...

குசும்பன் ரொம்ப பொங்கிதான் தங்கம்”மாதிரி” ஜொலிக்கிறார்

நீங்களும் பொங்குங்க :)மின்னுது மின்னல்https://www.blogger.com/profile/09056674829255175622noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-81741031927032525892010-05-09T04:58:34.615-07:002010-05-09T04:58:34.615-07:00முஸ்தபா ஜுவல்லரிக்கு எதிரான இந்தப் பதிவுக்கு ஆலுக்...முஸ்தபா ஜுவல்லரிக்கு எதிரான இந்தப் பதிவுக்கு ஆலுக்காஸ்ல எவ்ளோ பணம் வாங்கினிங்க மிஸ்டர் குசும்பன்? :)Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-62568273793261590392010-05-09T04:58:27.072-07:002010-05-09T04:58:27.072-07:00நல்ல பதிவு. நன்றி கேபிள்ஜி.
இப்படிக்கு,
வாழப்பிட...நல்ல பதிவு. நன்றி கேபிள்ஜி.

இப்படிக்கு,
வாழப்பிடிக்காதோர் சங்கம்கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-41202735443346536312010-05-09T04:53:31.466-07:002010-05-09T04:53:31.466-07:00உங்கள் கவனத்திற்கு...
http://wwwrasigancom.blogs...உங்கள் கவனத்திற்கு...
http://wwwrasigancom.blogspot.com/2010/05/blog-post_07.htmlSukumarhttps://www.blogger.com/profile/06286183502944289501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-8102649368054294272010-05-09T04:51:39.439-07:002010-05-09T04:51:39.439-07:00// சுகுமார் புரியலிங்களே? //
தல.. பொதுநலனுக்காக பொ...// சுகுமார் புரியலிங்களே? //
தல.. பொதுநலனுக்காக பொங்கனும்னு சொல்லி இருக்கீங்களே அதைதான் சொன்னேன்...Sukumarhttps://www.blogger.com/profile/06286183502944289501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-67946326780320282482010-05-09T04:43:54.757-07:002010-05-09T04:43:54.757-07:00நன்றி மோனி!
நன்றி வடுவூர் குமார், அது ஆருங்க கிஸ்...நன்றி மோனி!

நன்றி வடுவூர் குமார், அது ஆருங்க கிஸ்மத்?:)))அவரு கிளியனூர் இஸ்மத்துங்கோ!

நன்றி கோவி, அதைப்போய் சேதாரம் என்று
சொல்லமுடியுமா?:))

நாட்டி நன்றி சூப்பர் ஐடியா:))

ஜீவ்ஸ் சித்தா உரசுவதுக்கு முன்பே 8 அங்குல
உயர தங்கத்தை குறைச்சிட்டியே ராசா:)) என் உயரம்
5 அடி 8 அங்குலம் அதுக்கு தகுந்த மாதிரி நல்ல
கல்லா வாங்குங்க..தீபிகாபடுகோன் கூட ஓக்கேதான்:))

சின்ன அம்மிணி அடுத்த தபா வாங்க, இங்கு கிடைக்கும்
தங்கம் மிகவும் சுத்தமானது. இந்தியாவில் கிடைக்கும் தங்கத்தை
18k ரேட்டுக்குதான் எடுத்துப்பார்கள்.

நன்றி கிங்

நன்றி G3 நல்ல வேளை வெண்மைக்கு ரின் சோப்பு வாங்குங்க
இல்லாட்டி பால் அல்லது தயிர் வாங்குங்க டாய் பிளாட்டினமா??
ங்கொய்யா கொடுக்கிற காசுக்கு மேல கூவுவார் போல:))

லேகா மோதிர கையால் குட்டா? குட்டுங்க குட்டுங்க:)))

செந்தில்வேலன் சும்மாதான் விசேசம் ஒன்னுமில்லை:)))

இராகவன் அண்ணே 18% வரையா அவ்வ்வ்வ்

சுகுமார் புரியலிங்களே?

நன்றி rajasurian அவ்வ்வ்வ்வ்வ் இருக்கிறதை கேளுங்க பாஸ், இல்லாததை எப்படிங்க தரமுடியும்:)

நன்றி மங் சிங்

நன்றி இளா கவிஞரே:)))குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-32355898507937646222010-05-09T04:27:22.204-07:002010-05-09T04:27:22.204-07:00நன்றி நல்ல பதிவு.
ஒரு தங்கமே
தங்கத்தைப் பற்றி
எழுத...நன்றி நல்ல பதிவு.
ஒரு தங்கமே
தங்கத்தைப் பற்றி
எழுதுகிறதே
அடடே!ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-54176644954793967072010-05-09T04:07:16.271-07:002010-05-09T04:07:16.271-07:00/
Jeeves said...
குசும்பரே,
நீங்க தங்கமா.../
Jeeves said...

குசும்பரே,
நீங்க தங்கமா ?

:))))))))மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-60184131737555692632010-05-09T04:01:50.089-07:002010-05-09T04:01:50.089-07:00//என்னையே நானே எடைபோட்டு மொத்தமாக கொடுத்துவிடுவேன்...//என்னையே நானே எடைபோட்டு மொத்தமாக கொடுத்துவிடுவேன் ஜாக்கிரதை!//

மொத்தமா வேண்டாம் பாஸ். உங்க குசும்புக்கார மூளை மட்டும் போதும் :)rajasurianhttps://www.blogger.com/profile/09122271109388319972noreply@blogger.com