tag:blogger.com,1999:blog-4705356146864444358.post4862820114550247969..comments2023-11-30T00:24:33.038-08:00Comments on குசும்பு: பூங்காவின் புது வடிவ முன்னோட்டம்....குசும்பன்http://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-4705356146864444358.post-53465044028724807672008-03-24T22:29:00.000-07:002008-03-24T22:29:00.000-07:00/////பொன்வண்டு said... // அதிகார மையத்தின் மேல் //.../////பொன்வண்டு said...
// அதிகார மையத்தின் மேல் //

அது மையம் இல்லை மய்யம்

பொன்வண்டு ஏன் குறிவைத்து அங்கங்க போட்டு தாக்குறீங்க.நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-35727729277129731882008-03-24T02:22:00.000-07:002008-03-24T02:22:00.000-07:00// அதிகார மையத்தின் மேல் //அது மையம் இல்லை மய்யம் ...// அதிகார மையத்தின் மேல் //

அது மையம் இல்லை மய்யம்

:)))Yogihttps://www.blogger.com/profile/10549177673239719337noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-74611487203276413092008-03-24T01:22:00.000-07:002008-03-24T01:22:00.000-07:00தஞ்சாவூர் பக்கமோ?:)தஞ்சாவூர் பக்கமோ?

:)நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-9541278912834332782008-03-23T23:52:00.000-07:002008-03-23T23:52:00.000-07:00நந்து எல்லாம் உங்க ஆசிர்வாதம்:)) பெரியவங்க எப்படிய...நந்து எல்லாம் உங்க ஆசிர்வாதம்:)) பெரியவங்க எப்படியோ அப்படியே நாங்களும்:)))

ஜெகதீசன்

ஏன் 6 வரை எண்ணுகிறீர்கள் ஒன்லி 3:)))

மங்களூர் சிவா

சீதா அவர்களே நன்றி

அப்படி எல்லாம் நடக்குமா?

சுரேகா நன்றி

ஆயில்யன் வெயிட்டீஸ்:)))

நன்றி வசந்தம் ரவி

ஜ்யோவ்ராம் சுந்தர் வெடி தான் வைக்க போகிறார்களே!!!:)))

பினாத்தலார் அண்ணாச்சி இதை பார்த்தாரா?:)) இல்லை போட்டு கொடுக்கவா?

கோவி கண்ணன் சார் ஏன் நல்லா இல்லை, என்னா குறையுதுன்னு சொல்லுங்க அடுத்த முறை நல்லாக்கிடலாம்:)))

நன்றி கோபி தம்பி..

அது என்னா எல்லாரும் அய்யனாருதான் அருமைன்னு சொல்றீங்க:))

நன்றி கொத்தனார்:)

செல்விஷங்கர்

எதுங்க? புரியவில்லை:(

வணக்கம் ஆபிசர் , நன்றி

சென்ஷி said...
//உன்னை யாரும் கோச்சுக்கமாட்டாங்க..//

உனக்கு என்ன ராசா சொல்லிட்டு நீ பாக்கிஸ்தானி கூட பல்லாங்குழி விளையாட போய்விடுவ, மாட்டிக்கிட்டு ஆப்பு வாங்குவது நான் தானே!!!:)))

SanJai said...
//.. ச்ச..ச்ச.. அது தமிழச்சி இல்லை :P..//

அதான் நீங்களே சொல்லிட்டிங்களே அப்புறம் நான் என்ன சொல்வது:)))

நன்றி பொன்வண்டு

நிஜமா நல்லவன் said...
////ஆயில்யன். said...
//மங்களூர் சிவா said...

யோவ்! சிவா

கும்மியில வேற ஐக்கியமாகியாச்சு

கமெண்ட்ஸ்ல நாலு வரி எழுத கத்துக்கய்யா :))//////

மூத்த பதிவர்கள் என்றால் வெறும் ஸ்மைலிதான் போடுவார்கள் நல்லவனே:)))

//இப்படியே நோண்டுங்க. மனுஷன் எத்தனை தடைவ பம்மல் பாண்டியா மாறுறது//

அதானே முட்டை உடுற கோழிக்குதான் டிக்கி எரிச்சல் தெரியும்:)))பம்முற நமக்குதான் அதோட வலி தெரியும்:)))

///இன்னும் கொஞ்ச நாள்ல அசராமா அடி வாங்குவாரு.///

நல்லவனே ரொம்ப அனுபவம் போல:)))

//மங்களூர் சிவா: யோவ் நானே ஏதும் எழுத் தெரியாம ஜொள்ளு படம் போட்டு ஒப்பேத்திக்கிட்டு இருக்கேன் என்னைய போய் கட்டுரை கிட்டுரை கேட்டுகிட்டு என்று கொல வெறியில் நிர்வாகி மீது பாய்கிறார்......///

என்னது எழுத தெரியாததுனாலாதானா இப்படி:)) ரைட்டு

*****************************குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-15378300364077827982008-03-23T23:29:00.000-07:002008-03-23T23:29:00.000-07:00நிஜமா நல்லவன் கலக்கிட்டிங்க :Pஹாஹாஹாஹாஹா:)))))))))...நிஜமா நல்லவன் கலக்கிட்டிங்க :P

ஹாஹாஹாஹாஹா
:))))))))))))))))))Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-23816955266797945852008-03-23T22:39:00.000-07:002008-03-23T22:39:00.000-07:00///பினாத்தல் சுரேஷ் said... இந்த விளையாட்டு நல்லா ...///பினாத்தல் சுரேஷ் said...
இந்த விளையாட்டு நல்லா இருக்கே.. ஆளாளுக்கு போட்டு தாக்குங்கப்பூ!

ஏதோ என்னால முடிஞ்சது.

(மங்கலூரார் சன் மீஜிக் பார்த்துக்கொண்டிருக்கும் நேரத்தில் நிர்வாகி நுழைகிறார்)

நிர்வாகி:வணக்கம் மங்களூர் சிவா

மங்களூர் சிவா:வணக்கம்( ச்சே எங்க இருந்து தான் சிவபூஜையில கரடி மாதிரி வாராய்ங்களோ)

நிர்வாகி:பூங்கா இதழில் தங்களது படைப்பு ஒன்றை வெளியிடலாம் என்று இருக்கிறோம்.

மங்களூர் சிவா: ஆஹா பூங்கா நமக்கு மிக பிடித்த இடமாயிற்றே. வீக் என்ட்ல அங்க தானே நம்ம பொழுதே ஓடுது.

நிர்வாகி:அப்படியா ரொம்ப சந்தோஷம். எல்லோரும் என்னைய மண்டைய காய வச்சுட்டாங்க. நீங்களாவது ஒரு கட்டுரை எழுதி கொடுங்க.

மங்களூர் சிவா: யோவ் நானே ஏதும் எழுத் தெரியாம ஜொள்ளு படம் போட்டு ஒப்பேத்திக்கிட்டு இருக்கேன் என்னைய போய் கட்டுரை கிட்டுரை கேட்டுகிட்டு என்று கொல வெறியில் நிர்வாகி மீது பாய்கிறார்......நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-34373072585249937132008-03-23T19:50:00.000-07:002008-03-23T19:50:00.000-07:00////ஜ்யோவ்ராம் சுந்தர் said... பாத்துக்குங்க குசும...////ஜ்யோவ்ராம் சுந்தர் said...
பாத்துக்குங்க குசும்பன், யாராவது வெடி வச்சுரப் போறாங்க.

எப்படிய்யா இப்படி அசராம அடிக்கறீங்க...?!/////

இன்னும் கொஞ்ச நாள்ல அசராமா அடி வாங்குவாரு.நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-48885157525133419762008-03-23T19:47:00.000-07:002008-03-23T19:47:00.000-07:00/////ஆயில்யன். said... //முக்கிய அறிவிப்புஇன்னும் .../////ஆயில்யன். said...
//முக்கிய அறிவிப்பு
இன்னும் இரண்டு நாட்களில் வரும்:)))

என்ன?

என்ன?

அட என்னப்பா?//////

அட இருப்பா.
ரொம்ம்ப அவசரமோ?நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-84767926652901804282008-03-23T19:46:00.000-07:002008-03-23T19:46:00.000-07:00////நந்து f/o நிலா said... கல்யாணத்துக்கு முன்னாடி...////நந்து f/o நிலா said...
கல்யாணத்துக்கு முன்னாடி கடைசி ஆப்பு வாங்குவீன்னு நெனச்சா கடைசி பாராவுல எஸ்ஸாயிட்டியே குசும்பா?////

இப்படியே நோண்டுங்க. மனுஷன் எத்தனை தடைவ பம்மல் பாண்டியா மாறுறதுநிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-34028141230398629912008-03-23T19:43:00.000-07:002008-03-23T19:43:00.000-07:00////ஆயில்யன். said... //மங்களூர் சிவா said... :)))...////ஆயில்யன். said...
//மங்களூர் சிவா said...

யோவ்! சிவா

கும்மியில வேற ஐக்கியமாகியாச்சு

கமெண்ட்ஸ்ல நாலு வரி எழுத கத்துக்கய்யா :))//////

அப்படி சொல்லுங்க ஆயிலு.
அவரு வெறும் ஸ்மைலியும் ஜொள்ளு படமும் போட்டே ஒப்பேத்துராருநிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-37691471173550198832008-03-23T11:01:00.000-07:002008-03-23T11:01:00.000-07:00செம காமெடி பாஸ் !!!!! :)))))))))செம காமெடி பாஸ் !!!!! :)))))))))Yogihttps://www.blogger.com/profile/10549177673239719337noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-27891489154248336932008-03-23T09:13:00.000-07:002008-03-23T09:13:00.000-07:00மாமு.. எனக்கு அனுப்பின மெயில்ல அந்த கடைசி பாரால இர...மாமு.. எனக்கு அனுப்பின மெயில்ல அந்த கடைசி பாரால இருந்த ஒருத்தர் பேட்டி இருந்ததே. அது எங்க போச்சி?:(

.. ச்ச..ச்ச.. அது தமிழச்சி இல்லை :P..Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-2575857140950649582008-03-23T09:11:00.000-07:002008-03-23T09:11:00.000-07:00//சுகுணா, லக்கி, தமிழச்சி ஆகியோரிடமும் எழுதி வாங்க...//சுகுணா, லக்கி, தமிழச்சி ஆகியோரிடமும் எழுதி வாங்கனும் என்று நிர்வாகி நினைத்தார் ஆனால் நேரம் இன்மையால் பிறகு வாங்கிக்கலாம் என்று ஜகா வாங்கிக்கிறார்.//

கண்டினியு செய் குசும்பா...

உன்னை யாரும் கோச்சுக்கமாட்டாங்க..

அடுத்த பதிவ கொலவெறியோட எதிர்பார்க்குறேன் :))

இப்படிக்கு

சென்ஷிசென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-18200757243510490672008-03-23T07:11:00.000-07:002008-03-23T07:11:00.000-07:00ஆப்பிஸர்,சும்மா 'நச்'சுன்னு இருக்கு!!!ஆப்பிஸர்,

சும்மா 'நச்'சுன்னு இருக்கு!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-62154124643971155332008-03-23T07:10:00.000-07:002008-03-23T07:10:00.000-07:00சரவணா = எப்பப்பா வெளி வரப் போகுது ?சரவணா = எப்பப்பா வெளி வரப் போகுது ?செல்விஷங்கர்https://www.blogger.com/profile/07494160586808155737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-85362060448835170992008-03-23T06:31:00.000-07:002008-03-23T06:31:00.000-07:00:)):))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-5994988654205203322008-03-23T04:45:00.001-07:002008-03-23T04:45:00.001-07:00வழக்கம் போல நம்ம அய்ஸ் தான் சூப்பரு :)))வழக்கம் போல நம்ம அய்ஸ் தான் சூப்பரு :)))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-51664166042778431662008-03-23T04:45:00.000-07:002008-03-23T04:45:00.000-07:00\\நந்து f/o நிலா said... கல்யாணத்துக்கு முன்னாடி க...\\நந்து f/o நிலா said...
கல்யாணத்துக்கு முன்னாடி கடைசி ஆப்பு வாங்குவீன்னு நெனச்சா கடைசி பாராவுல எஸ்ஸாயிட்டியே குசும்பா?\\

ரீப்பிட்டே ;)))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-45763347300242871312008-03-23T02:56:00.000-07:002008-03-23T02:56:00.000-07:00தம்பி சரவணா,இதெல்லாம் நல்லா இல்லே சொல்லிபுட்டேன்.:...தம்பி சரவணா,

இதெல்லாம் நல்லா இல்லே சொல்லிபுட்டேன்.
:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-55105405486055205232008-03-23T02:12:00.000-07:002008-03-23T02:12:00.000-07:00சரி சூப்பரா எஸ் ஆயிட்டே.. நேரம் இல்லையா தைரியம் இல...சரி சூப்பரா எஸ் ஆயிட்டே.. நேரம் இல்லையா தைரியம் இல்லையா?

என் பங்குக்கு:

நிர்வாகி: வணக்கம் அண்ணாச்சி!

அண்ணாச்சி: நல்லா இருங்கடே.

நிர்வாகி: பூங்காவுக்கு ஒரு கட்டுரை..

அண்ணாச்சி: அவசியம் எழுதிடலாம். நீங்க என்ன எழுதணும்னு நெனைக்கிறீங்களோ அதை மின்னஞ்சல் பார்வார்டு பண்ணிடுங்க.. அதை கொஞ்சம் தட்டி மின்னஞ்சல் ஜல்லி ஆக்கிடலாம்..

நிர்வாகி: அது வேணாங்களே..

அண்ணாச்சி: அப்ப சரி, மத்தவங்க கட்டுரைத் தலைப்பையெல்லாம் கொடுங்க, எது சூடா இருக்குதோ அதை வச்சு மெகா மொக்கை போட்டுடலாம்.

நிர்வாகி: அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. புதுசா எதாச்சும்?

அண்ணாச்சி: சரி ரொம்ப கேக்கறீங்க.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க,எனக்கு பேரன் பொறந்ததும் அவன் எதாச்சும் எழுதினா அதை உங்களுக்கே தரேன்!

இந்த விளையாட்டு நல்லா இருக்கே.. ஆளாளுக்கு போட்டு தாக்குங்கப்பூ!

சீதா, ஒப்புதல் வாக்குமூலத்துக்கு நன்றி. இல்லறத்தியல் எல்லா பிரச்சினைகளையும் தீர்க்கும் என்ற வாக்குறுதி எப்போதும் அளித்ததில்லை. பிரச்சினைகளை அடையாளம் காண்பது மட்டுமே நோக்கம். அதை உறுதிப்படுத்தியமைக்கு (Last Laugh) நன்றி.பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-16092295647734403702008-03-23T02:03:00.000-07:002008-03-23T02:03:00.000-07:00பாத்துக்குங்க குசும்பன், யாராவது வெடி வச்சுரப் போற...பாத்துக்குங்க குசும்பன், யாராவது வெடி வச்சுரப் போறாங்க.

எப்படிய்யா இப்படி அசராம அடிக்கறீங்க...?!ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-84445729734673938642008-03-23T01:57:00.000-07:002008-03-23T01:57:00.000-07:00படிச்சேன் ரசிச்சேன்....அருமை குசும்பரேபடிச்சேன் ரசிச்சேன்....அருமை குசும்பரேவசந்தம் ரவிhttps://www.blogger.com/profile/06225776790320481096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-74352719829513146872008-03-23T00:57:00.000-07:002008-03-23T00:57:00.000-07:00//மங்களூர் சிவா said... :)))))))))))))))//யோவ்! சி...//மங்களூர் சிவா said...

யோவ்! சிவா

கும்மியில வேற ஐக்கியமாகியாச்சு

கமெண்ட்ஸ்ல நாலு வரி எழுத கத்துக்கய்யா :))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-88188619609601670262008-03-23T00:56:00.000-07:002008-03-23T00:56:00.000-07:00//முக்கிய அறிவிப்புஇன்னும் இரண்டு நாட்களில் வரும்:...//முக்கிய அறிவிப்பு
இன்னும் இரண்டு நாட்களில் வரும்:)))

என்ன?

என்ன?

அட என்னப்பா?ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-47278007056726791412008-03-23T00:36:00.000-07:002008-03-23T00:36:00.000-07:00குசும்புங்க எசமான் குசும்புங்க...!விடாதீங்ககும்முங...குசும்புங்க எசமான் குசும்புங்க...!

விடாதீங்க

கும்முங்க எசமான் கும்முங்க!

இந்த குசும்பனே இப்படித்தான்..!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.com