tag:blogger.com,1999:blog-4705356146864444358.post4676419339125027549..comments2023-11-30T00:24:33.038-08:00Comments on குசும்பு: என்ன கொடுமை சரவணன்?குசும்பன்http://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-4705356146864444358.post-6875952580093922772010-09-01T06:50:35.189-07:002010-09-01T06:50:35.189-07:00/இரமதான் மாதம் முழுவதும் இப்தார் கொடுக்க ஏற்பாடு ச.../இரமதான் மாதம் முழுவதும் இப்தார் கொடுக்க ஏற்பாடு செய்ய சொல்லனும்//

இது தான் குசும்பரோட குசும்போ.

பகிட்ந்து கொண்டமைக்கு நன்றிராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்)https://www.blogger.com/profile/06761034475117814131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-9886140450990195642010-08-28T16:13:40.888-07:002010-08-28T16:13:40.888-07:00//
பா.ராஜாராம் said..

உங்க தளத்துல பதிவிற்கு ...//
பா.ராஜாராம் said..

உங்க தளத்துல பதிவிற்கு இணையாக பின்னூட்டமும் கவரும்.
முதலிடம், இப்ப வரையில் அப்துல்லா.

இப்பவும் அப்துல்லா...ahttps://www.blogger.com/profile/01062599321387120350noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-77791296204038361972010-08-28T11:42:57.994-07:002010-08-28T11:42:57.994-07:00பத்து நாளைக்கு ஒரு தடவை தான் எழுத நேரமிருக்கா உங்க...பத்து நாளைக்கு ஒரு தடவை தான் எழுத நேரமிருக்கா உங்களுக்கு ?
"என்ன கொடுமை சரவணன்?"பிரதீபாhttps://www.blogger.com/profile/15634412912382503105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-22307934688090728232010-08-28T02:44:53.738-07:002010-08-28T02:44:53.738-07:00காந்திஜி சுதந்திரம் கிடைத்த தினம் கல்கத்தாவில் இரு...காந்திஜி சுதந்திரம் கிடைத்த தினம் கல்கத்தாவில் இருந்தார்...அப்துல்லா சொன்னது சரிதான் கல்கத்தா இந்தியாவில் தானே இருக்குது..அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-24135537838594209742010-08-27T00:27:34.115-07:002010-08-27T00:27:34.115-07:00//இரமதான் மாதம் முழுவதும் இப்தார் கொடுக்க ஏற்பாடு ...//இரமதான் மாதம் முழுவதும் இப்தார் கொடுக்க ஏற்பாடு செய்ய சொல்லனும்:)//

குசும்பா..இது ஓவரா தெரில...:))Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-82142522268515868322010-08-26T15:57:48.852-07:002010-08-26T15:57:48.852-07:00ஸ்டியரிங் வீல் லேசா இடதும் வலதுமா திருப்பினா அன்லா...ஸ்டியரிங் வீல் லேசா இடதும் வலதுமா திருப்பினா அன்லாக் ஆகும். இதெல்லாம் ட்ரைவிங்ல பாலபாடம். அதுக்குத்தான் ஒழுங்கா இன்ஸ்ட்ரக்டர் கிட்ட போய் ட்ரைவிங் படிக்கணும்னு சொல்றது.:)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-50997606108552628612010-08-26T11:43:18.863-07:002010-08-26T11:43:18.863-07:00இலக்கிய பாதிப்பு ரொம்ப அதிகம்வோய்...
இது குசும்பன...இலக்கிய பாதிப்பு ரொம்ப அதிகம்வோய்...

இது குசும்பன் பதிவுதானா?Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-11459300309189975002010-08-26T08:35:10.623-07:002010-08-26T08:35:10.623-07:00//
Jack said...
ஸ்டீரிங் வீல் லாக் தான் பிரச்...//
Jack said...

ஸ்டீரிங் வீல் லாக் தான் பிரச்னை தல. எனக்கு நெறைய முறை நடந்துருக்கு. ஸ்டீரிங்கை கொஞ்சம் ஆட்டி கீயை திருப்பினால் கீ ப்ரீ ஆயிடும். Best of luck for next time.

This is not an issue or problem. It is a feature. The steering wheel will be locked if you put your key in and steer before igniting. This is to prevent theft.

To unlock it, steer while igniting with key.ஒரு காசுhttps://www.blogger.com/profile/01403083543571254013noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-9513812701129626472010-08-26T08:18:06.463-07:002010-08-26T08:18:06.463-07:00:-)
உங்க தளத்துல பதிவிற்கு இணையாக பின்னூட்டமும் ...:-)

உங்க தளத்துல பதிவிற்கு இணையாக பின்னூட்டமும் கவரும்.

முதலிடம், இப்ப வரையில் அப்துல்லா.பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-3782526785719583382010-08-26T08:05:56.721-07:002010-08-26T08:05:56.721-07:00:)):))முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-26562156661926114742010-08-26T07:51:55.677-07:002010-08-26T07:51:55.677-07:00//. நம்ம ஊரில் நோம்பு நேரத்தில் பள்ளி வாசலில் கொடு...//. நம்ம ஊரில் நோம்பு நேரத்தில் பள்ளி வாசலில் கொடுக்கும் கஞ்சி போன்ற சுவையோடு இங்கே ஹோட்டலில் இருந்து வாங்கி வந்திருந்தார்கள் மிகவும் அருமையாக இருந்தது//

ஆமாம் பாஸ் ஆமாம் ! ஊர்ல இருந்தப்ப பக்கதுலயே மசூதியில போயி வாங்கி குடிச்ச ஞாபகத்திலயெ இங்கே இருக்கிற நம்ம ஆளுங்க அம்புட்டு பேர்கிட்டயும் கேட்டுட்டேன் இங்கே அப்படின்னா இன்னான்னு கேக்குறாங்க !

ஒரு வாளி அனுப்பிவுடுங்களேன்! :)ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-27629355669724202382010-08-26T07:45:02.456-07:002010-08-26T07:45:02.456-07:00:-))))))))):-)))))))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-40758660836718470712010-08-26T07:31:45.475-07:002010-08-26T07:31:45.475-07:00//இரமதான் மாதம் முழுவதும் இப்தார் கொடுக்க ஏற்பாடு ...//இரமதான் மாதம் முழுவதும் இப்தார் கொடுக்க ஏற்பாடு செய்ய சொல்லனும்:))//

விட்டா வருசம் முழுவதும் ரம்ஜான் மாசமா மாத்த சொல்விங்க போலயே!
பாவங்க அவுங்க!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-56968880149138467402010-08-26T04:58:03.259-07:002010-08-26T04:58:03.259-07:00//.. இரமதான் மாதம் முழுவதும் இப்தார் கொடுக்க ஏற்பா...//.. இரமதான் மாதம் முழுவதும் இப்தார் கொடுக்க ஏற்பாடு செய்ய சொல்லனும் ..//

:-D)))Anonymoushttps://www.blogger.com/profile/16985326390971273889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-57811845970666448272010-08-26T03:05:43.178-07:002010-08-26T03:05:43.178-07:00ஸ்டீரிங் வீல் லாக் தான் பிரச்னை தல. எனக்கு நெறைய ம...ஸ்டீரிங் வீல் லாக் தான் பிரச்னை தல. எனக்கு நெறைய முறை நடந்துருக்கு. ஸ்டீரிங்கை கொஞ்சம் ஆட்டி கீயை திருப்பினால் கீ ப்ரீ ஆயிடும். Best of luck for next time.Jackhttps://www.blogger.com/profile/17884210740521931652noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-87291871024781760172010-08-26T03:03:06.434-07:002010-08-26T03:03:06.434-07:00//அதுமாதிரி தேசியகீதத்தை எழுதியவர் யார் என்று கேட்...//அதுமாதிரி தேசியகீதத்தை எழுதியவர் யார் என்று கேட்டார்கள் தமிழில் சாலமன் பாப்பையா என்றார்கள்...

சரியாத்தான சொல்லிருக்காய்ங்க.ஆமா திருக்குறளையும் அவர்தான எழுதுனாரு???எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-20896563896741639722010-08-26T03:02:13.954-07:002010-08-26T03:02:13.954-07:00//சுதந்திர தினத்து அன்று மக்கள் டீவியில் ஒரு நிகழ்...//சுதந்திர தினத்து அன்று மக்கள் டீவியில் ஒரு நிகழ்ச்சியில் சுதந்திரம் கிடைத்த பொழுது காந்தி எங்கிருந்தார் என்று கேள்வி பொது மக்கள், மாணவர்களிடம் கேட்கப்பட்டது.

இந்தியாவுல இருந்தாருஎம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-51877017860972057942010-08-26T03:01:36.576-07:002010-08-26T03:01:36.576-07:00//அவரோட இரண்டு வயது பையனை கூப்பிட்டுமாமாவுக்கு டாட...//அவரோட இரண்டு வயது பையனை கூப்பிட்டுமாமாவுக்கு டாட்டா சொல்லிட்டு வா போகலாம் என்றார்

உனக்கு ரெண்டு வயசுல மாமாவும் தெரியாது, டாட்டாவும் தெரியாது.எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-33489136793788483522010-08-26T03:00:26.429-07:002010-08-26T03:00:26.429-07:00//அண்ணே கார் ஸ்டார்ட் ஆக மாட்டேங்குது கொஞ்சம் என்ன...//அண்ணே கார் ஸ்டார்ட் ஆக மாட்டேங்குது கொஞ்சம் என்னன்னு பாருங்க என்றேன்

அறுக்கத் தெரியாதவன் இடுப்புல ஐப்பத்தெட்டு கதிர்அருவாள்.எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-75053031227477413432010-08-26T02:58:50.534-07:002010-08-26T02:58:50.534-07:00பிரசண்ட் சார்.பிரசண்ட் சார்.எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-71316880951109789762010-08-26T02:48:50.063-07:002010-08-26T02:48:50.063-07:00//இரமதான் மாதம் முழுவதும் இப்தார் கொடுக்க ஏற்பாடு ...//இரமதான் மாதம் முழுவதும் இப்தார் கொடுக்க ஏற்பாடு செய்ய சொல்லனும்//

நம்ம பள்ளில எப்பவும் கொடுக்கிறாங்கAaqil Muzammilhttps://www.blogger.com/profile/11349300469029912578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-30381785223150509942010-08-26T02:45:49.160-07:002010-08-26T02:45:49.160-07:00//அஜித் படத்தில் கருணாஸ் ஆட்டோவில் ஏம்பா போன முறை ...//அஜித் படத்தில் கருணாஸ் ஆட்டோவில் ஏம்பா போன முறை என் ஆட்டோ கண்ணாடிய அட்ஜஸ் செஞ்ச அதுல ஒரு நியாயம் இருந்துச்சு... இந்த முறை பக்கத்து ஆட்டோ கண்ணாடிய அட்ஜஸ் செய்யுறீயேன்னு சொல்லும் காமெடி நினைவுக்கு வந்தது//

இதே தான் எனக்கும்Aaqil Muzammilhttps://www.blogger.com/profile/11349300469029912578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-30202222820587353272010-08-26T02:44:55.206-07:002010-08-26T02:44:55.206-07:00//ஒன்னுமில்லை சீட்டை அட்ஜஸ் செஞ்சேன் என்று சொல்லிட...//ஒன்னுமில்லை சீட்டை அட்ஜஸ் செஞ்சேன் என்று சொல்லிட்டு போய்விட்டார்//

எப்புடி?Aaqil Muzammilhttps://www.blogger.com/profile/11349300469029912578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-41514551534039914082010-08-26T02:43:07.651-07:002010-08-26T02:43:07.651-07:00// ஸ்டார்ட் செய்தால் கார் ஸ்டார்ட் ஆகமாட்டேங்குது,...// ஸ்டார்ட் செய்தால் கார் ஸ்டார்ட் ஆகமாட்டேங்குது, கார் கீயை லாக்கில் இருந்தே எடுக்க முடியவில்லை//

கார்க்'கீ 'ன்னாலே பிரச்சனதான்னு சொல்லுறீங்க.. புரியுது ..vanilahttps://www.blogger.com/profile/02802099357958399312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-64994339301473700822010-08-26T02:34:52.007-07:002010-08-26T02:34:52.007-07:00அமீரகப் பதிவர்கள் கொண்டாட்டமாக இருக்கீங்க! இஃப்தார...அமீரகப் பதிவர்கள் கொண்டாட்டமாக இருக்கீங்க! இஃப்தார் மாதம் முழுதும் கிடைக்க வாழ்த்துக்கள்.

ஸ்ரீ....ஸ்ரீ....https://www.blogger.com/profile/04710809503178801830noreply@blogger.com