tag:blogger.com,1999:blog-4705356146864444358.post3093585492800076339..comments2023-11-30T00:24:33.038-08:00Comments on குசும்பு: தவறு மேல் தவறு செய்யும் பரிசல்காரன்!!!குசும்பன்http://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comBlogger57125tag:blogger.com,1999:blog-4705356146864444358.post-50114263087074600352008-10-16T04:24:00.000-07:002008-10-16T04:24:00.000-07:00nalla karpanainalla karpanaiசே.வேங்கடசுப்ரமணியன்https://www.blogger.com/profile/13108032649621390647noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-34235160465772049662008-10-14T22:58:00.000-07:002008-10-14T22:58:00.000-07:00சான்ஸே இல்ல போங்க. பெட்டிய தூக்கிட்டுஓடாமல் இருந்த...சான்ஸே இல்ல போங்க.

பெட்டிய தூக்கிட்டுஓடாமல் இருந்தாலும் ஓடி இருக்காது.

ஐயோ. ஆபீஸில எவ்வளவு நேரம்தான் சிரிக்காத மாதிரியே நடிக்கறது.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-43965625428875944182008-10-14T21:58:00.000-07:002008-10-14T21:58:00.000-07:00ண்ணா...எப்டிங்ண்ணா இப்படில்லாம்???சூப்பர் தல :))))...ண்ணா...எப்டிங்ண்ணா இப்படில்லாம்???

சூப்பர் தல :))))))))))))))))))புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-29641033055954116392008-10-14T20:26:00.000-07:002008-10-14T20:26:00.000-07:00// சமீபத்தில் மந்ரா என்று(படம் பெயர் என்று நினைக்க...// சமீபத்தில் மந்ரா என்று(படம் பெயர் என்று நினைக்கிறேன்) “செல்லப்பிள்ளை” என்று ஒரு பாட்டு டிவீயில் பார்த்தேன் அடா அடா என்னா ஆட்டம்//

மந்த்ரா சார்மி பாட்டா?? Black Eyed peasஓட தெலுங்கு வெர்சன்.. அது அப்படியே தமிழ் வெர்சனாயிடிச்சு... இருந்தாலும் சார்மிக்காக மன்னிச்சு விட்டுடலாம் :))ஜியாhttps://www.blogger.com/profile/06049627918631577637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-15076928251305628032008-10-14T18:13:00.000-07:002008-10-14T18:13:00.000-07:00\\ஒரு படத்தில் சிம்புவும், ஹீரோயினும் கடலுக்குள் ந...\\ஒரு படத்தில் சிம்புவும், ஹீரோயினும் கடலுக்குள் நின்று டாண்ஸ் ஆடும் பொழுது ஒருவர் மேல தண்ணிய வாயில் இருந்து பீச்சி அடித்து எச்சி துப்பி விளையாடுவாங்க,கரீட்டா அவுங்க எச்சி துப்பி விளையாடும் தொழில்நுட்பம் ரொம்ப தாக்கியது.\\

:))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-91442444747819201422008-10-14T12:32:00.000-07:002008-10-14T12:32:00.000-07:00ண்ணா..... எப்படி ... இப்படி... .. கலக்ஸ்...ண்ணா..... எப்படி ... இப்படி... .. கலக்ஸ்...Nattyhttps://www.blogger.com/profile/16403025437786786418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-59598036035761252382008-10-14T11:48:00.002-07:002008-10-14T11:48:00.002-07:00//பொழுது போக்கு ஒன்னும் இல்லாததால் மக்கள் தொகை பெர...//பொழுது போக்கு ஒன்னும் இல்லாததால் மக்கள் தொகை பெருக்கம் அதிகம் ஆகும்.//

)))))))))))))))))))உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-18442933440599880862008-10-14T11:48:00.001-07:002008-10-14T11:48:00.001-07:00//லக்கினம் 4ல் நமீதாவும், 7ல் ஸ்ரேயாவும் இருப்பதால...//லக்கினம் 4ல் நமீதாவும், 7ல் ஸ்ரேயாவும் இருப்பதாலும் நயன்தாரா திசை நடப்பதாலும் தமிழ்சினிமாவுக்கு உடை பஞ்சம் ஏற்படும்,அதிக பஞ்சம் வர வர ரசிகர்கள் குளுமையாகவே இருப்பார்கள்.//

அதான் ஜோஸ்யம் சொல்றதுக்கு வாத்தியார் ஒருத்தர் இக்காருல்ல.. பின்ன நீ எதுக்கு முந்திக்கிட்டு முந்திரிக்கொட்டையாட்டம்.. ஆமா எனக்கு 4-ல் சனியும், 7-கேதுவும் இருக்கிறார்களாம்.. எப்போது நமீதாவும், ஷ்ரேயாவும் வருவார்கள்.?உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-22144051307919525792008-10-14T11:48:00.000-07:002008-10-14T11:48:00.000-07:00//படம் எடுத்தது எங்கள் ஊரில் தான் 6 மாதம் அவர்களோட...//படம் எடுத்தது எங்கள் ஊரில் தான் 6 மாதம் அவர்களோடுதான் இருந்தேன். அதை மீண்டும் செய்வீர்களா?//

படம் எடுக்கும்போது கூட இருந்தியா..? உனக்கு ஒண்ணும் ஆகலியே..? இன்னொரு தடவைன்னா நீதான் சேதுவா நடிச்சாகணும்.. பரவாயில்லையா..?உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-58084273090405883152008-10-14T11:47:00.001-07:002008-10-14T11:47:00.001-07:00//தமிழ் தவிர உலக மொழிப்படம் என்றால் காலேஜ் படிக்கு...//தமிழ் தவிர உலக மொழிப்படம் என்றால் காலேஜ் படிக்கும் காலத்தில் சைனீஸ்,ஜப்பானீஸ்,ரஷ்யா,அமெரிக்கா,ஆப்பிரிக்கா என்று பல உகல படங்களை பார்த்து இருக்கிறேன்.எல்லாமே செம தாக்குதான்.//

எல்லாமே மேப்புல பார்த்தைத்தான சொல்லிருக்க ராசா..?உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-86645620212752559522008-10-14T11:47:00.000-07:002008-10-14T11:47:00.000-07:00//ஏ.ஆர்.ரகுமான் இசை பிடிக்கும், மற்றப்படி ஏ டண்டனக...//ஏ.ஆர்.ரகுமான் இசை பிடிக்கும், மற்றப்படி ஏ டண்டனக்கா ஏ டணக்குனக்கா என்ற ரீதியிலான கும்மாங்குத்து பாடல்களே அதிகம் விரும்பி கேட்பேன்.//

குத்துப் பாட்டுக்கு ரசிகனா நீ.. அப்ப அவனா நீயி..?உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-53482817421789033672008-10-14T11:46:00.002-07:002008-10-14T11:46:00.002-07:00//அட தமிழ் சினிமா பற்றி வாரமலரி வரும் துணுக்கு மூட...//அட தமிழ் சினிமா பற்றி வாரமலரி வரும் துணுக்கு மூட்டை, சினி கூத்து, குடும்ப மலரில் வரும் சினி சிப்ஸ் எல்லாம் கரீட்டா படிச்சுவிடுவேன்.//

குத்தூசி மாதிரி சின்னச் சின்னதா கமெண்டு போடும்போதே தெரியுது.. அதையெல்லாம் உருட்டுக்கடி படிச்சிருப்பன்னு..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-30644966313884400562008-10-14T11:46:00.001-07:002008-10-14T11:46:00.001-07:00//ஒரு படத்தில் சிம்புவும், ஹீரோயினும் கடலுக்குள் ந...//ஒரு படத்தில் சிம்புவும், ஹீரோயினும் கடலுக்குள் நின்று டாண்ஸ் ஆடும் பொழுது ஒருவர் மேல தண்ணிய வாயில் இருந்து பீச்சி அடித்து எச்சி துப்பி விளையாடுவாங்க,கரீட்டா அவுங்க எச்சி துப்பி விளையாடும் தொழில்நுட்பம் ரொம்ப தாக்கியது//

இதை ஏற்கெனவே ஆர்.கே.செல்வமணி 'செம்பருத்தி' படத்துல வைச்சிருந்தாரு.. சிம்புவும் காப்பியடிச்சாரா..?உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-27778721086705339022008-10-14T11:46:00.000-07:002008-10-14T11:46:00.000-07:00//பாபா படத்து பொட்டிய தூக்கிட்டு போய் பா.ம.க செய்த...//பாபா படத்து பொட்டிய தூக்கிட்டு போய் பா.ம.க செய்த ரகளை.படம் ஓடக்கூடாது என்பதற்கா ஏன் அம்புட்டு வெயிட்டை தூக்கிட்டு ஓடினார்கள் என்று தெரியவில்லை, பெட்டிய தூக்கிட்டுஓடாமல் இருந்தாலும் ஓடி இருக்காது.//

இதுதான் குசும்பன் ஸ்டைலு.. கலக்குது போ..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-75859456843142394232008-10-14T11:45:00.001-07:002008-10-14T11:45:00.001-07:00//ஸ்டாப் ரூமில் எட்டி பார்த்தா அம்புட்டு பேரும் லீ...//ஸ்டாப் ரூமில் எட்டி பார்த்தா அம்புட்டு பேரும் லீவ் எடுக்காம கரீட்டா வந்து இருக்காங்க, இதுகதைக்கு ஆவாது எல்லாரும் வந்து இருக்காங்க பிளேடு போட ஆரம்பிச்சா தாங்காது வாங்கடா படத்துக்கு போகலாம் என்று கிளம்பி போனோம்.//

அடப்பாவி மக்கா.. இப்படியெல்லாம் கட் அடிச்சு நல்ல சினிமாவுக்கா போறது.. நான் இந்தத் தப்பையெல்லாம் பண்ணினதேயில்லை.. ஒன்லி பார் அடல்ட்ஸ் ஒன்லி படங்களுக்காக மட்டுமே கட் அடிச்சேன்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-23821151406450554312008-10-14T11:45:00.000-07:002008-10-14T11:45:00.000-07:00//மனைவி போட்டு கொடுத்த கார்ன் பஜ்ஜி சாப்பிட்டுக்கொ...//மனைவி போட்டு கொடுத்த கார்ன் பஜ்ஜி சாப்பிட்டுக்கொண்டே பார்த்ததால்.//

அப்பப்ப வீட்டு வேலையெல்லாம் செஞ்சு பழகிக்க சாமி.. பின்னாடி உதவும்.. உக்காந்தே தின்னேன்னு வைச்சுக்க அப்பால தொந்திதான் முன்னால வரும்.. நீ பின்னாலதான் வருவ..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-28328265108005387002008-10-14T11:44:00.001-07:002008-10-14T11:44:00.001-07:00//திருட்டு வீ.சி.டியில் படம் பார்ப்பது இல்லை அதனால...//திருட்டு வீ.சி.டியில் படம் பார்ப்பது இல்லை அதனால் காத்திருந்து 'பொல்லாதவன'் படம் ஒரிஜினல ்பிரிண்டில் பார்த்தேன்.//

அடுத்த தடவை வா.. நடிகர் சங்கத்துல சொல்லி ஒரு பாராட்டு விழா நடத்தச் சொல்றேன்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-60200088012204345532008-10-14T11:44:00.000-07:002008-10-14T11:44:00.000-07:00//விவரம் தெரிஞ்சு பார்த்த முதல் படம் ஹை ஹீல் கேர்ள...//விவரம் தெரிஞ்சு பார்த்த முதல் படம் ஹை ஹீல் கேர்ள்ஸ்//

கிழிஞ்சது.. இந்தப் படமெல்லாம் பார்த்துத்தான் புள்ளைக்கு 'விவரம்' தெரிஞ்சுச்சாக்கும்..? கொடுமை..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-4711740634500931912008-10-14T11:43:00.000-07:002008-10-14T11:43:00.000-07:00//பதிவுலகில் ஒரு உண்மை தமிழன் போதும், இது எச்சரிக்...//பதிவுலகில் ஒரு உண்மை தமிழன் போதும், இது எச்சரிக்கை.//

இதுக்குப் பேரு எச்சரிக்கையா..? வயித்தெரிச்சல்.. எனக்கும் நல்லா புரியுது.. என்ன செய்யறது குசும்பா.. கை நிக்க மாட்டேங்குதே..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-6716281510504013662008-10-14T06:24:00.000-07:002008-10-14T06:24:00.000-07:00//குசும்பன் said...கார்க்கி said... தல நானும் ஒன்ன...//குசும்பன் said...
கார்க்கி said...
தல நானும் ஒன்னும் போட்டு இருக்கேன்.. சிலபல ஒத்துமை இருக்கு நமக்குள்ள. யாராவது சொல்றாங்களானு பார்ப்போம்.//

அப்ப குமுதத்துக்கு நம்ம போட்டோவை அனுப்புவோம் ஆறு வித்தியாசங்கள் போட்டி வைப்பாங்க:)))//

தல உருவத்துல நமக்குள்ள ஒற்றுமை இல்லையே.. எனக்கு கொஞ்சம் அதிகம்.. அழக சொன்னேன்...(என்ன பல்பு வாங்கப் போறேனோ)கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-6967643520950284452008-10-14T06:08:00.000-07:002008-10-14T06:08:00.000-07:00க்கும் என்ன சிக்க உடரதே உனக்கு வேலையா போச்சு.நான் ...க்கும் என்ன சிக்க உடரதே உனக்கு வேலையா போச்சு.
நான் போஸ்ட் போடரதே எப்பவாச்சும்.சரி
எழுதலாம்தான். நிறய சென்சார் பண்ணி வேண்டி வரும். எக்ஸ்பீரியன்ஸ் அப்படி. எல்லாத்தையும் சென்சார் பண்ணிட்டா பதிவுல 10 வரிதான் மிஞ்சும். அதான் யோசிக்கறேன்.நந்து f/o நிலாhttps://www.blogger.com/profile/05581431775144737603noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-64326693064021236092008-10-14T05:28:00.000-07:002008-10-14T05:28:00.000-07:00பரிசல் இன்னுமா படிக்கீறீங்க:))))******************...பரிசல் இன்னுமா படிக்கீறீங்க:))))

நன்றி ஆயில்யன்

VIKNESHWARAN said...
// எல்லா மொழி படங்களும் ஒரே பாணியில் இருக்கும் போல இருக்கே...//

நீங்க ஏதோ டபுள் மீனிங்கில் பேசுவது போல் இருக்கு, எனக்கு புரியவில்லை.குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-39591464597417456752008-10-14T05:26:00.001-07:002008-10-14T05:26:00.001-07:00கார்க்கி said... தல நானும் ஒன்னும் போட்டு இருக்கேன...கார்க்கி said...
தல நானும் ஒன்னும் போட்டு இருக்கேன்.. சிலபல ஒத்துமை இருக்கு நமக்குள்ள. யாராவது சொல்றாங்களானு பார்ப்போம்.//

அப்ப குமுதத்துக்கு நம்ம போட்டோவை அனுப்புவோம் ஆறு வித்தியாசங்கள் போட்டி வைப்பாங்க:)))

விக்கி அந்த பாட்ட பத்தி கேட்டுப்பாத்ததோட நிப்பாடிக்கனும் பார்த்தீங்க அப்புறம்........:)
********************************குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-21911984843059128162008-10-14T05:26:00.000-07:002008-10-14T05:26:00.000-07:00கார்க்கி said... தல நானும் ஒன்னும் போட்டு இருக்கேன...கார்க்கி said...
தல நானும் ஒன்னும் போட்டு இருக்கேன்.. சிலபல ஒத்துமை இருக்கு நமக்குள்ள. யாராவது சொல்றாங்களானு பார்ப்போம்.//

அப்ப குமுதத்துக்கு நம்ம போட்டோவை அனுப்புவோம் ஆறு வித்தியாசங்கள் போட்டி வைப்பாங்க:)))

விக்கி அந்த பாட்ட பத்தி கேட்டுப்பாத்ததோட நிப்பாடிக்கனும் பார்த்தீங்க அப்புறம்........:)
********************************குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-87671675429555625112008-10-14T05:24:00.000-07:002008-10-14T05:24:00.000-07:00ஆமாம் narsim அவரு செமயா நடிச்சு இருந்தாரு! ஆமா யா...ஆமாம் narsim அவரு செமயா நடிச்சு இருந்தாரு! ஆமா யாரு அதுல கிஷோர்:))))

ராப் விஜயகாந்தே மறந்து போய் இருப்பார் அப்படி படம் நடிச்சத
அது கொழுக்கட்ட, வாழமட்ட என்று குஷ்பூ பாடும் பாட்டு இருக்கு பாருங்க அது காலத்தையும் கடந்து காது வலிக்கும் பாட்டு.

நன்றி கிரி

விஜய் ஆனந்த் said...
// விஜய்க்கு அடுத்தப்படியாக வலையுலகில் டாக்டர் பட்டம் வாங்க தகுதி உடைய ஆளும் ஆன விக்கி என்கிற விக்னேஷ்வரன் //

பாவம்....விக்கிய இப்படி சொல்லிட்டீங்களே...//

இருங்க இருங்க ஒழுங்கா படிங்க விஜய்க்கு அடுத்தபடியா என்று சொன்னது சரிதான் நீங்கதான் அந்த விஜய் என்பது தெரியாதா!!!
(என்னமோ தெரியலை ஒவ்வொருமுறையும் கரீட்டா வந்து ஆப்ப வாங்கிட்டு போறீங்க)

உங்களுக்கு பிறகு கொடுத்து முடிஞ்சு ஏதும் மிச்சம் மீதி பட்டம் இருந்தாதான் அது விக்கிக்கு
***********************************குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.com