tag:blogger.com,1999:blog-4705356146864444358.post1396528382122719458..comments2023-11-30T00:24:33.038-08:00Comments on குசும்பு: போச்சே போச்சே...அனுஜன்யா திரும்பி வாங்க!குசும்பன்http://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comBlogger62125tag:blogger.com,1999:blog-4705356146864444358.post-33508824393659264202010-11-28T05:37:24.425-08:002010-11-28T05:37:24.425-08:00கிழிஞ்சது.. அந்த நல்ல மனுஷன் இதைப் படிச்சிட்டுத்தா...கிழிஞ்சது.. அந்த நல்ல மனுஷன் இதைப் படிச்சிட்டுத்தான் திரும்பி வரணுமாக்கும்..?

கொடுமை..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-27459492896779892272010-11-28T04:22:55.186-08:002010-11-28T04:22:55.186-08:00//இதுல "டக்குன்னு கிளம்பி"-ங்கிறதை நீக...//இதுல "டக்குன்னு கிளம்பி"-ங்கிறதை நீக்கனும் வெண்பூ... :-)//

இது டாப்பூ!vinthaimanithanhttps://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-30397820993443804572010-11-26T11:20:37.082-08:002010-11-26T11:20:37.082-08:00//வெண்பூ said...

தீபிகா படுகோனை அவ்வளோ பிடிக்க...//வெண்பூ said...

தீபிகா படுகோனை அவ்வளோ பிடிக்கும் ஆனால் நேரில் பார்த்ததும் ச்சை என்று ஆகிவிட்டது:(( டக்குன்னு கிளம்பி வந்துவிட்டேன்.

நல்லவேளை அவ உன்னய பாக்குல. பாத்திருந்தா டக்குன்னு கிளம்பி அவ போயிருப்பா...

இதுல "டக்குன்னு கிளம்பி"-ங்கிறதை நீக்கனும் வெண்பூ... :-)ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-52144731639876036602010-11-25T18:03:49.611-08:002010-11-25T18:03:49.611-08:00எல்லாத்தையும் நோட் செஞ்சு வெச்சிக்கிட்டாலும் புது ...எல்லாத்தையும் நோட் செஞ்சு வெச்சிக்கிட்டாலும் புது பொண்டாட்டி பக்கத்துல வந்ததும் இந்த பிக்காலி பயலுவோ சொன்னது எல்லாம் எங்க நினைவுக்கு வரும்?

ஹி..ஹி..ஹி...உண்மைதான்மாயனின் தொலைந்த பக்கம்https://www.blogger.com/profile/10208070564643478153noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-44218051104382058932010-11-25T04:56:21.631-08:002010-11-25T04:56:21.631-08:00// அப்து அண்ணே சரியா கும்மி அடிச்சு இருக்கேனா?
//...// அப்து அண்ணே சரியா கும்மி அடிச்சு இருக்கேனா?

அண்ணே இதுக்கு அப்புறமும் அவரு வரலைன்னா பாம்பாய்க்கே நேரில போயி அவரைக் கும்முவோம் :))புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-52005685550192242062010-11-25T03:54:06.101-08:002010-11-25T03:54:06.101-08:00இராகவன் அண்ணே ரொம்ப நாள் கழிச்சி கும்மி போல...
வந...இராகவன் அண்ணே ரொம்ப நாள் கழிச்சி கும்மி போல...

வந்திருப்பது 5 பேரு மொத்தம் 56 கமெண்ட் ...வெளங்கிடும்:)))குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-59706387838092688212010-11-25T02:48:46.316-08:002010-11-25T02:48:46.316-08:00// எம்.எம்.அப்துல்லா said...
// மச்சான் எப்பவும் ந...// எம்.எம்.அப்துல்லா said...
// மச்சான் எப்பவும் நீ சொல்றத கேட்கிற மாதிரி வெச்சிக்க, கிரிப்ப விட்டுவிடாதடா

இந்த அட்வைஸ் எல்லா ஆம்பளைக்கும் தெரியும். ஆனா இந்த கிரிப்பு கிரிப்புங்குறாய்ங்களே அந்த எளவுதான் புரிய மாட்டேங்குது :))) //

அந்த எளவு புரிஞ்சு என்னா ஆகப் போகுது... இக்னோரன்ஸ் இஸ் ப்ளஸ்...இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-10525417195714051052010-11-25T02:47:18.145-08:002010-11-25T02:47:18.145-08:00// எம்.எம்.அப்துல்லா said...
// (இந்த லாஜிக் படி ப...// எம்.எம்.அப்துல்லா said...
// (இந்த லாஜிக் படி பார்த்தால் உலகத்தில் 99% கேஸ் பெயிலியர் கேஸ்தான்).

கால்குலேஷன் மிஸ்டேக். 99.99% //

கணக்கு பிள்ளைதான் கணக்க ஒழுங்கா சொல்லணும்...இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-13122971255392589672010-11-25T02:45:45.626-08:002010-11-25T02:45:45.626-08:00// மின்னுது மின்னல் said...
நீ இப்ப என்ன சொல்ல வர...// மின்னுது மின்னல் said...
நீ இப்ப என்ன சொல்ல வர்ர தீபிகா படுகோனாவை நேரில் பார்த்துட்ட அதை வீடுல சொல்ல முடியாது அதானே ? //

அது எப்படி மின்னல் சரியா பாயிண்ட பிடிச்சீங்க..இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-7106446795399350822010-11-25T02:44:38.483-08:002010-11-25T02:44:38.483-08:00// எம்.எம்.அப்துல்லா said...
// படிக்கும் பொழுது க...// எம்.எம்.அப்துல்லா said...
// படிக்கும் பொழுது கடைசியாக சாந்தி தியேட்டரில் நண்பர்களுடன் ஆடியது...

எப்படி?? மாஸ்டர் சுத்துவாருன்னுதான் சொன்னேன்,கம்பு சுத்தும்னு சொல்லலைன்னு சார்லி சொல்லுவாரே அந்த மாதிரியா?? //

அதே... அதே...இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-74341690615164469652010-11-25T02:44:10.397-08:002010-11-25T02:44:10.397-08:00// எம்.எம்.அப்துல்லா said...
// கல்லூரியில் படிக்...// எம்.எம்.அப்துல்லா said...
// கல்லூரியில் படிக்கும் பொழுது //

கல்லூரியில் இருந்தபோதுன்னு சொல்லு..படிச்ச போதுன்னு சொல்லாத.. பிளடி ஃபூல். //

அண்ணே அது அப்படித்தான் சொல்லணும்... நாமதான் சரியான அர்த்தத்தை மனசுல வாங்கிக்கணும்..இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-36364214119260990132010-11-25T02:42:55.985-08:002010-11-25T02:42:55.985-08:00ஹையா... மீ த 50..
இப்படி போட்டு எவ்வளவு நாளாச்சு....ஹையா... மீ த 50..

இப்படி போட்டு எவ்வளவு நாளாச்சு..இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-72141030013309603502010-11-25T02:42:10.266-08:002010-11-25T02:42:10.266-08:00// எம்.எம்.அப்துல்லா said...
// லவ் ஆஜ்கல் என்கிற ...// எம்.எம்.அப்துல்லா said...
// லவ் ஆஜ்கல் என்கிற ஒரு படம் தீபிகா படுகோனுக்காகவே குறைந்தபட்சம் 30 தடவைக்கு மேல் டிவிடி தேய தேய பார்த்துவிட்டு,

ஓ..சாப் ஹிந்தி படமெல்லாம் பாக்குது :)) //

சாப் ஒன்லி தீபிகா படுகோனே படம் மட்டும் பாக்குது.. :-))இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-62889506651129534442010-11-25T02:41:23.022-08:002010-11-25T02:41:23.022-08:00// எம்.எம்.அப்துல்லா said...
// நேற்று மாலை அலுவலக...// எம்.எம்.அப்துல்லா said...
// நேற்று மாலை அலுவலகத்துக்கு அருகில் இருக்கும் லாம்சி பிளாசாவுக்கு சென்றேன்,

லாம்சி பிளாசாவுக்கு பக்கத்துல இருக்குற ஆபிஸூக்குதான அப்பப்ப போவ??! //

ரகசியத்தை எல்லாம் இப்படியா போட்டு உடைப்பது..இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-56235977536412096562010-11-25T02:40:50.487-08:002010-11-25T02:40:50.487-08:00// இது அனுஜன்யா திரும்பி வரவேண்டும் என்பதுக்காக எழ...// இது அனுஜன்யா திரும்பி வரவேண்டும் என்பதுக்காக எழுதியது...அனுஜன்யா திரும்பி வாங்க.. //

ஆமாம் இங்க அடிச்ச கும்மி எல்லாம் அனுஜன்யா திரும்பி வாங்க என்பதற்காக...

அப்து அண்ணே சரியா கும்மி அடிச்சு இருக்கேனா?இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-78823990464709875182010-11-25T02:39:32.055-08:002010-11-25T02:39:32.055-08:00// கல்யாணம் என்றது இந்த கல்யாணம் ஆகி குட்டி போட்ட ...// கல்யாணம் என்றது இந்த கல்யாணம் ஆகி குட்டி போட்ட சீனியருங்க அட்வைஸ் செய்வாங்க பாருங்க அய்யெய்யோ...தாங்க முடியாது. //

அட்வைஸ் வாங்கியே நொந்து போனவர் சங்கம் என்னாச்சு...

இப்ப அட்வைஸ் கொடுத்தே நொந்து போனவர் சங்கம் ஆரம்பிச்சாச்சா?இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-56191149004127960122010-11-25T02:37:16.985-08:002010-11-25T02:37:16.985-08:00// குழந்தை பிறந்த பிறகு அவனோட நிலமைய நினைச்சேன்......// குழந்தை பிறந்த பிறகு அவனோட நிலமைய நினைச்சேன்...நான் ஹி ஹி ஹி என்றேன். //

ஹி... ஹி... எல்லாரும் இந்த விஷயத்தில் ஒரே மாதிரிதான் போலிருக்குஇராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-88811023797649457032010-11-25T02:26:45.535-08:002010-11-25T02:26:45.535-08:00// அதன் பிறகு வாய்ப்பு கிடைக்க வில்லை. //
நல்லவேல...// அதன் பிறகு வாய்ப்பு கிடைக்க வில்லை. //

நல்லவேலை தமிழ் நாடு தப்பிச்சது..இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-53325312214856781022010-11-25T02:25:13.334-08:002010-11-25T02:25:13.334-08:00// கல்லூரியில் படிக்கும் பொழுது கடைசியாக சாந்தி தி...// கல்லூரியில் படிக்கும் பொழுது கடைசியாக சாந்தி தியேட்டரில் நண்பர்களுடன் ஆடியது...//

ஆடிய ஆட்டம் என்ன... என்ன... என்ன... புல் டீடெயில் இங்க வேணும்...இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-85013002849534712742010-11-25T02:22:33.747-08:002010-11-25T02:22:33.747-08:00// அதுக்கு சில புள்ளி விவரங்களை சொல்லவேண்டும்... ப...// அதுக்கு சில புள்ளி விவரங்களை சொல்லவேண்டும்... பஞ்சாபி பெண்கள் பற்றி புள்ளி விவரங்களை சொன்னால் அடி விழும் என்பதால் நம்ம திரும்ப ஆட்டம் பற்றியே பேசுவோம். //

திரும்பவும் எழுத்தாளர் ஞாபகத்துக்கு வந்தா கம்பேனி பொறுப்பில்லை..இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-80978784470003106422010-11-25T02:21:24.577-08:002010-11-25T02:21:24.577-08:00// ஆனால் பஞ்சாபிகள் பல்லே பல்லே பல்லே என்று ஆட ஆரம...// ஆனால் பஞ்சாபிகள் பல்லே பல்லே பல்லே என்று ஆட ஆரம்பிச்சிடுவார்கள்.//

கொஞ்ச நேரம் கழிச்சு... நாக்கே.. நாக்கே என்று ஆட ஆரம்பிப்பார்களா? # டவுட்டுஇராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-74994443349130946462010-11-25T02:20:10.191-08:002010-11-25T02:20:10.191-08:00// பஞ்சாபிகள் எதையும் ரசனையோடு செய்பவர்கள், நமக்கு...// பஞ்சாபிகள் எதையும் ரசனையோடு செய்பவர்கள், நமக்கு எல்லாம் ரொம்ப சந்தோசம் வந்தால் என்ன செய்வோம் என்று யோசிச்சோம் என்றால் எப்பொழுதும் போல் தான் இருந்திருப்போம். //

இதைப் படிக்கும் போது எதாவது எழுத்தாளர் ஞாபகம் வந்தால் கம்பேனி பொறுப்பேற்க முடியாது என்று ஒரு டிஸ்கி போட்டுவிடு குசும்பா.. :-))இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-29962182815297800972010-11-25T02:18:57.506-08:002010-11-25T02:18:57.506-08:00// லவ் ஆஜ்கல் என்கிற ஒரு படம் தீபிகா படுகோனுக்காகவ...// லவ் ஆஜ்கல் என்கிற ஒரு படம் தீபிகா படுகோனுக்காகவே குறைந்தபட்சம் 30 தடவைக்கு மேல் டிவிடி தேய தேய பார்த்துவிட்டு, இப்ப ஹார்ட் டிஸ்கில் அந்த படத்தை வெச்சிருக்கேன்.//

ஹார்ட் டிஸ்க்குக்கு ஒன்னும் ஆகலையா?இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-17221214408544417482010-11-25T02:17:25.355-08:002010-11-25T02:17:25.355-08:00// தீபிகா படுகோனை அவ்வளோ பிடிக்கும் ஆனால் நேரில் ப...// தீபிகா படுகோனை அவ்வளோ பிடிக்கும் ஆனால் நேரில் பார்த்ததும் ச்சை என்று ஆகிவிட்டது:(( //

நிழலை நிஜமென்று உங்களை யார் கற்பனை பண்ணி பார்க்கச் சொன்னது.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-54935597635622647302010-11-25T02:16:43.501-08:002010-11-25T02:16:43.501-08:00//ஒரு நிமிடத்துக்கு மேல் அங்க என்னால் நிற்க முடியவ...//ஒரு நிமிடத்துக்கு மேல் அங்க என்னால் நிற்க முடியவில்லை.//

ஏன் கால் வலிக்க ஆரம்பிச்சுடுச்சா..இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.com