Tuesday, December 27, 2016
Monday, December 26, 2016
கோவை ஊர்வலத்தில் பிரியாணி & மொபைல் திருடிய தேசபக்தர்கள்
கோவையில் பிரியாணி & மொபைல் திருடிய கலவரத்துக்காக
போராட்டத்தில் கலந்துக்கொள்ளும் தொண்டர்கள் ஒழுக்கத்துடனும்...கட்டுப்ப ாட்டுட்டனும் நடந்துக்கொள்ள வேண்டும்...ஒருவர் ஒரு செல்போனுக்கு மட்டுமே ஆசைப்பட வேண்டும்...பின்னால் வரும் தொண்டனுக்கும் மிச்சம் வைத்து பிரியாணியை சாப்பிடவேண்டும்...
மத்த மாவட்டங்களில் இருக்கும் தொண்டர்கள் போன் செய்தது...எங்களுக்கு எப்பொழுது பிரியாணியும் செல்போனும் கிடைக்கும் என்று கேட்கிறார்கள்.. அனைத்து மாவட்டத்தினரும் அமைதியாக இருங்கள்...காத்திருப்போம். ..கதவை உடைப்போம்! செல்போன் லட்சியம்...பிரியாணி நிச்சயம்!