Sunday, March 4, 2012

என் விகடன்


இந்த வார விகடன் திருச்சி ஏரியா பதிப்பில் குசும்பு ஒன்லி பற்றி வந்திருக்கு, புத்தகத்தை வாங்கிப்பார்த்துவிட்டு அம்மா,அப்பா, சித்தப்பா ரொம்ப சந்தோசப்பட்டாங்க.

என்விகடன் அட்டைப்படத்தில் போட்டோவை பார்த்ததும் இன்னும் ரொம்ப சந்தோசமாக இருந்தது. விகடனுக்கும்,லோகநாதனுக்கும் என் நன்றிகள்.

14 comments:

  1. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்.இரு தினங்களுக்கு முன்பே படிச்சாச்சு கமெண்ட் தான் போட முடியவில்லை

    ReplyDelete
  3. என்ன பகுடரு யூஸ் பண்ணிங்கன்னு சொன்னா பரவால்லை :)

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள்..........

    ReplyDelete
  5. ஓரே ஜாலிதான் ஓய்!

    உமக்கு லேசா தாடி ஒட்டவச்சா ஆர்.லோகநாதன் மாதிரிதான்வே இருப்பீரு :))

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள், குசும்பன்.

    ReplyDelete
  7. ரொம்ப சந்தோசம்


    http://www.tamilcomedyworld.com

    ReplyDelete
  8. நீங்கள் திருச்சிக் காரராயிருந்தால் என்ன, உங்கள் பதிவு தமிழகம் / உலகம் பூராவும் படிக்கப் படுகிறது. ஆ.வி. இனி இந்த மாதிரி கட்டுரைகளை மெய்ன் புத்தகத்தில் தான் போடவேண்டும்! வாழ்த்துக்கள்! - ஜெ.

    ReplyDelete
  9. Uczciwe opinie graczy mówią o Zet casino. Jak wypłacają pieniądze. Czy warto grać w Wazamba na oficjalnej stronie? - Zet casino mobilne

    ReplyDelete