



இப்படி எல்லாம் இந்திய கொடிய போத்திக்கிட்டாதான் இன்னைக்கு நான் இந்திய டீம் வெற்றிக்காக விளையாடியதா நம்பவைக்க முடியும்.







**********
பெட்டிங் கட்டுபவர்: ஒருத்தன் கூட ஸ்ரீசாந்த் விக்கெட் எடுப்பான்னு பெட்டு கட்ட மாட்டேங்கிறானுங்களே...இப்படியே போனா கம்பெனி நஷ்டத்தில் போய்விடுமே!
***********
கங்குலி: வாப்பா ஸ்ரீசாந்த் இப்படி பக்கத்துல உட்காரு...
ஸ்ரீசாந்த்: என்ன அண்ணே ரொம்ப பாசமா கூப்பிடுறீங்க?
கங்குலி: எப்படியும் அடுத்த IPLல் எனக்கு ஏற்பட்ட கதிதான் உனக்கும் அதான் இப்பவே சீட் ரிசர்வ் செஞ்சி வைக்கிறேன்...
*********
பழமொழி: கேட்கிறவன் கேனையனா இருந்தா எலி ஏரோப்பிளேன் ஓட்டும் என்று சொல்லுவானாம்.
புதுமொழி: கேட்கிறவன் கேனப்பயலா இருந்தா ஸ்ரீசாந்த் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தான்னு சொல்லுவானாம்.
********
ஜெயிலர்: உனக்கு இன்னைக்கு தூக்கு தண்டனை எதுனா கடைசி ஆசை இருந்தா சொல்லு!
கைதி: ஸ்ரீசாந்த் விக்கெட் எடுப்பதை பார்க்கனும்.
ஜெயிலர்: அது நடக்காத விசயம் வேற எதுனா கேளு...
கைதி: அப்ப ஸ்ரீசாந்த் மெயிடென் ஓவர் போடுவதை பார்க்கனும்.
ஜெயிலர்: இதை எல்லாம் காதால கேட்பதுக்கு பதில் இந்த கயித்துல நானே தொங்கிடுவேன்.
//கயித்து நானே தொங்கிடுவேன்// :)))))))))))))
ReplyDeleteஎதுக்கு இப்டி ஓடி ஓடி ரன் எடுக்கிற அதான் அடுத்த ஓவரு ஸ்ரீசாந்த் :))))))))))))))) #கலக்கல்
ReplyDeleteஹா ஹா ஹா......
ReplyDelete:-))))))))))))))
ReplyDeleteரஜனி கோட் சூப்பர்.
ReplyDeleteஇறுதி ஆட்டத்தை ஒரு நட்சத்திர ஹோட்டலில் (அட... காசு வேற ஒருத்தர் கொடுத்தாருப்பா...) பார்த்துக்கொண்டிருந்தேன். எங்களுடைய பக்கத்து மேஜைக்காரர் சரக்கடித்துக்கொண்டே மேட்ச் பார்த்துக்கொண்டிருந்தார். ஸ்ரீசாந்த் பந்து வீச ஓடிவந்து கொண்டிருக்கும்போது “பார்த்துப்பா... பந்து ஸ்டெம்புல கிம்புல பட்டுறப்போது...” என்றபோது மொத்த ஹோட்டலே சிரித்தது.
ReplyDeleteதோனியின் கமெண்ட்:
ReplyDeleteஸ்ரீசாந்தை கட்டுப்படுத்த ஸ்ரீசாந்தால் மட்டுமே முடியும். வேறு யாரும் ஒன்றும் செய்ய முடியாது....
சூப்பர்டா குசும்பா...
ReplyDeleteஎன் பிள்ளை பிள்ளை சொன்னத போது எனக்கு ஒன்றும் புரியவில்லை.அப்புறம்தான் தெரிந்தது இந்த பவ்லர் ஒரு வேஸ்ட் என்று.
ReplyDeleteஎன் பையன் என்ன தான் சொன்னான்?
நான் : " ஹை ஸ்ரீசாந்த் வந்துட்டான் "
என் பையன்: "அய்ய.....போங்கப்பா அவன் நெறையா ரன் குடுப்பான்ப்பா .."
மல்லுக்கும் கிரிகெட்டுக்கும் லாயக்கில்லை.
ரன் குடுக்குறதுன்னு ஒரு தடவை ஸ்ரீசாந்த் முடிவு பன்னிட்டா, அப்புறம் அவனே அவன் பேச்சை கேக்க மாட்டான்....
ReplyDeleteஇது தோனிக்கும் தெரியும், இருந்தாலும் இவன் போலிங் போட்டாதான் அவங்க இவ்வளவு ஸ்கோராவது எடுப்பாங்க, அப்பதான் மேட்ச் த்ரிலிங்கா இருக்கும்னுதான் போட விட்டாரு....
கலக்கல் குசும்பன்.
ReplyDelete:)))))))))))))
ReplyDeleteஎன்ன பண்ணுவது. ராசிக்காரனாக இருக்கிறானே. அவன் இல்லாவிட்டால் ஜெயித்திருப்பது கஷ்டம்தான். இது எங்கள் டீக்கடை நாயர் சொன்னது. ஆனாலும் என்ன சொல்லுங்கள், ஒவ்வொரு பாலுக்கும் பிறகு ஸ்ரீசாந் கொடுக்கும் ரியாக்ஷன் யாராலும் முடியாது(அடச் சே இந்த பால் மிஸ் ஆயிடுச்சே!)
ReplyDeleteஇதை விட டாப்பான பதிவை வேறு எங்குமே பார்க்க முடியாது. அரை மணி நேரமா சிரிச்சுட்டே இருக்கேன். முடியல. எப்படி நிறுத்துறதுன்னு தெரியல. ஹையோ. வயிறு வலிக்குது சார்.
ReplyDelete/“பார்த்துப்பா... பந்து ஸ்டெம்புல கிம்புல பட்டுறப்போது...” என்றபோது மொத்த ஹோட்டலே சிரித்தது./
இது வேறயா.
//அப்பதான் மேட்ச் த்ரிலிங்கா இருக்கும்னுதான் போட விட்டாரு....//
ஏம்ப்பா நீங்க எல்லாம் பங்களா கட்டி இருந்து யோசிப்பீங்களலா?
nanpanda
ReplyDeleteboss eann intha kola veri
ReplyDeleteநன்றி அகமது சுபைர்
ReplyDeleteநன்றி ஆயில்யன்
நன்றி வெளங்காதவன்
நன்றி வடகரை வேலன்
நன்றி சுசி
நன்றி செல்வேந்திரன் - செம கலக்கல்
நன்றி மஞ்சூரார்
நன்றி சந்தோஷ்
நன்றி கக்கு-மாணிக்கம்
நன்றி ஜெய்
நன்றி செ.சரவணக்குமார்
நன்றி Rajasurian
நன்றி ramalingam
நன்றி அனாமிகா துவாரகன்
நன்றி manikandan
india team-kku vaalthukkal
ReplyDeleteana 2 perusa? 4 perusa?
compare to australians india record panni kattattum
2 kku vaangiyadhukku ivalo aattam-na avan 4 vaangi irukkan? enna panna?
:))))))
ReplyDeleteso sad. Sreesaanth is singa kutti. He will prove it in IPL.
ReplyDeleteCochin sachina swaga pannum
அனைத்துமே சூப்பர்.
ReplyDeletePavam Boss...Harbhajan koduthathe innum aarala...ippo neenga vera...
ReplyDelete"இதை எல்லாம் காதால கேட்பதுக்கு பதில் இந்த கயித்துல நானே தொங்கிடுவேன்" :))
ReplyDeleteAs usual ultimate kusumbu. . . .
ReplyDeleteTamil FM's Online....... http://tamillovesms.blogspot.com/
ReplyDeleteIPL Cricket Online...... http://ipl-worldcup-cricketonline.blogspot.com/
ReplyDeleteIPL Cricket Online...... http://ipl-worldcup-cricketonline.blogspot.com/
ReplyDeleteSrishanth illanda enna oru Aziz Nehra allathu Oru Zaheer Khan ivanunka balling pottale pothume evan pottalum adi adithan... enda luncham koduththu vaankinethellam oru vetriyaada.. ithukku neenga unga national flag... pathila.................. pothikanum.
ReplyDeletehttp://www.penmai.com/forums/interesting-facts/12174-a.html
ReplyDeleteintha websitela unga article padichen, unga blogla irunthu copy panna aloweda? ithu unga articlea? antha websitela unga name ila, neraya webleyum intha article irukku, so clear panniklamnu ketkaren..
mokka comments...sreesanth is a good bowler.....
ReplyDelete