Tuesday, November 30, 2010

போலி குசும்பன் -விளக்கம்

என் பெயரில் சிலர் சவுக்கு தளத்திலும், ஒரு சில ஆபாச தளங்களிலும் கமெண்ட் போடுகிறார்கள், சவுக்கு தளத்தில் தொடர்ந்து உன் பெயரில் கமெண்ட் வருகிறது என்றார்கள் . போய் பார்த்தேன் ஆபாசமாக எதுவும் இல்லை என்றாலும், அது நான் இல்லை என்பதை சொல்லவே இந்த பதிவு.

ஏதும் எனக்குன்னு அரசியல் நிலைபாடு இருக்குன்னு காட்ட முயற்சியா அல்லது எதுக்குன்னு புரியவில்லை. நான் நண்பர்கள் பதிவை தவிர வேறு எங்கும் கமெண்ட் போடுவது இல்லை.

33 comments:

  1. /சவுக்கு தளத்திலும், இன்னும் சில ஆபாச தளங்களில் /

    என்ன சொல்ல வர்ரீங்க, சவுக்கு ஆபாச தளம்னா? :)

    ReplyDelete
  2. குருஜி ஒய் திஸ் மச் மர்டர் வெறி:))

    ReplyDelete
  3. நானும் பார்த்தேன். உன்னைப் பற்றி ஒபாமாவுக்கே தெரியும்.. லூஸ்ல விடு..!

    ReplyDelete
  4. என் போஸ்ட்டுக்கு கூட ஒரு தடவ தான் வந்தீங்க .,
    ஹி ஹி ஹி .. யார் உங்க பேர கெடுக்க பாக்குறது ..!!?

    ReplyDelete
  5. // நான் நண்பர்கள் பதிவை தவிர வேறு எங்கும் கமெண்ட் போடுவது இல்லை//

    உங்க சார்பா கமென்ட் போட்டு, அந்த தளங்களின் ஆட்களை உங்க நண்பர்களாக்குற முயற்சியா இருக்குமோ?

    ReplyDelete
  6. யோவ் அங்கெல்லாம் போற எங்க பக்கம் வரவே மாட்டிக்கிற? :)
    சும்மா ஹ ஹா..

    ReplyDelete
  7. உ.த அண்ணே உங்களுக்கே ஓவரா தெரியல:))

    @ செல்வக்குமார் & @கும்மி

    நண்பர்கள் பதிவுன்னா எந்த பயமும் இன்றி கும்மியடிக்க முடியும், பொதுவா ஆஹா பதிவு சூப்பர், அருமைன்னு கமெண்ட் போடுவது இல்லை, எப்படியிருந்தாலும் அதை கொஞ்சம் நக்கல் அடிச்சிதான் கமெண்ட் போடுவேன், எவ்வளோ சீரியஸாக எழுதியிருந்தாலும் சில கமெண்டுகளால் பதிவு கும்மியாகிவிடும்,(ஒரு சில நாட்களுக்கு முன்பு அப்துல்லா,கார்க்கி எழுதிய அனுஜன்யா போஸ்ட்) ஆனால் அவர்களுக்கு என்னை பற்றி தெரியும் என்பதால் பிரச்சினை இல்லை. தெரியாதவர்கள் என்கிற பொழுது அவர்கள் கோபப்படுவார்கள் ஆகவேதான் மற்றவர்கள் பதிவை படிப்பதோடு சரி.

    ReplyDelete
  8. பிரபல பதிவர் வாழ்க்கையில இதெல்லாம் சகஜமப்பா!!!!

    ReplyDelete
  9. பிரபலங்கள் பெயரில் தான் எப்போதும் பிராபளம் பண்ணுவாங்க.
    :)

    ReplyDelete
  10. நான் கூட என்னைக்குடா குசும்பன் சவுக்குலேல்லாம் பின்னூட்டம் போடற அளவுக்கு டெவலப் ஆனாருன்னு நினைச்சேன். ஆபாசத்தளம் எது மாப்பி ;-)?

    ReplyDelete
  11. //நானும் பார்த்தேன். உன்னைப் பற்றி ஒபாமாவுக்கே தெரியும்.. லூஸ்ல விடு..!//

    :)))))))

    ReplyDelete
  12. உண்மை வெண்பூ - ‍விள‌க்க‌ம்

    என் பெய‌ரில் எந்த‌ அனானியும் த‌மிழில் வெளிவ‌ரும் 5,687 வ‌லைத‌ள‌ங்க‌ளிலும் க‌மென்ட் போடுவ‌தில்லை. எல்லா க‌மென்ட்டையும் க‌ஷ்ட‌ப்ப‌ட்டு ப‌டித்தாலும் என் பெய‌ரில் ஒரு க‌மென்டும் இருப்ப‌தில்லை என்கிறார்க‌ள். ஆபாச‌த‌ள‌ங்க‌ளை நான் பார்ப்ப‌தில்லை என்ப‌தால் அங்கே நில‌வ‌ர‌ம் தெரிய‌வில்லை. இதை சொல்ல‌வே இந்த‌ ப‌திவு.

    அனானிக‌ள் என் பெய‌ரில் க‌மென்ட் போட்டால் ஏதும் எனக்குன்னு அரசியல் நிலைபாடு வ‌ந்துவிடும் என்ற‌ ப‌ய‌மா அவ‌ர்க‌ளுக்கு என்று புரியவில்லை. நான் நண்பர்கள் பதிவை தவிர வேறு எங்கும் கமெண்ட் போடுவது இல்லை. ந‌ண்ப‌ர்க‌ள் ப‌திவிலும் க‌மெண்ட் போடுவ‌தில்லை என்ப‌தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  13. யோவ் சவுக்குல பின்னூட்டமிடும் குசும்பர்(தெரியாத ஆளுங்களை நான் மரியாதையில்லாம விளிப்பதில்லை) உனக்கு முன்னாடியே குசும்பன்ங்குற புனைப் பேரை வச்சிருந்தாலோ அல்லது இப்படி ஒரு பேர்ல நீயி இருக்கது தெரியாம அந்தப் பேரை வச்சிருந்தாலோ..
    அவரோட ஆங்கிள்ல நீதான போலி??

    நீயும் போலி குசும்பன்தான் :)))

    ReplyDelete
  14. அப்துல்லா.... இது டாப்பு..:) இந்நேரம் அந்த உண்மையான குசும்பன் தன்னோட் தளத்துல போட்டிருக்கலாம் இதே போல இடுகையை...:))

    ReplyDelete
  15. //நண்பர்கள் பதிவுன்னா எந்த பயமும் இன்றி கும்மியடிக்க முடியும், பொதுவா ஆஹா பதிவு சூப்பர், அருமைன்னு கமெண்ட் போடுவது இல்லை, எப்படியிருந்தாலும் அதை கொஞ்சம் நக்கல் அடிச்சிதான் கமெண்ட் போடுவேன், எவ்வளோ சீரியஸாக எழுதியிருந்தாலும் சில கமெண்டுகளால் பதிவு கும்மியாகிவிடும்,(ஒரு சில நாட்களுக்கு முன்பு அப்துல்லா,கார்க்கி எழுதிய அனுஜன்யா போஸ்ட்) ஆனால் அவர்களுக்கு என்னை பற்றி தெரியும் என்பதால் பிரச்சினை இல்லை. தெரியாதவர்கள் என்கிற பொழுது அவர்கள் கோபப்படுவார்கள் ஆகவேதான் மற்றவர்கள் பதிவை படிப்பதோடு சரி.//

    ஐ லைக் திஸ்

    ReplyDelete
  16. /யோவ் அங்கெல்லாம் போற எங்க பக்கம் வரவே மாட்டிக்கிற? :)//
    REPEATTUUUUUU

    ReplyDelete
  17. @ UT,
    //நானும் பார்த்தேன். உன்னைப் பற்றி ஒபாமாவுக்கே தெரியும்.. லூஸ்ல விடு..//

    Nice lines.

    ReplyDelete
  18. நல்ல பதிவு. ரசித்துச் சிரித்தேன்.

    ReplyDelete
  19. அப்துல்லா அண்ணன் சொல்றதை வெச்சு பார்த்தா, இப்ப ஒரிஜினல் குசும்பன் யாரு????

    ReplyDelete
  20. எங்களுக்கு தெரியும் நீங்க அவ்வளவு வொர்த் இல்லைன்னு :))))))))

    எல்லாரும் சீரியஸா எடுத்துக்கிட்ட மாதிரி வெளக்கம் வேற....

    ReplyDelete
  21. ஒரு விளக்கமான விளக்கம் கொடுத்திருக்கலாம்....

    எந்த ஆபாச தளங்களில் கமெண்ட் உள்ளது?

    எந்த நண்பர்களின் பதிவில் கமெண்ட் போடுவீர்கள்?


    அது நான் இல்லை என்ற வரியில் எலச்சி மலை ஆத்தா மீது சத்தியம் செய்யாததால் இந்த வாக்குமூலம் செல்லாது

    ReplyDelete
  22. பிரபல பதிவர் ஆகிட்டாலே இந்த மாதிரி வர்றது எல்லாம் சகஜம் தானுங்கோ

    ReplyDelete
  23. //நண்பர்கள் பதிவை தவிர வேறு எங்கும் கமெண்ட் போடுவது இல்லை//

    ம்க்கும். போட்டுட்டாலும்..

    ReplyDelete
  24. அப்படியா.. இப்ப என்ன சொல்ல வறீங்க.......... போலிய உங்கள போல கமெண்ட் போட சொல்லுவோமா???

    ReplyDelete
  25. கடைசியாக சவுக்கையும் நீர்த்துப்போகச்செய்யும் முயற்சியா..?

    (மன்னிக்கவும் பழைய வசனங்கள் நினைவில் இல்லை)

    ReplyDelete
  26. //நான் நண்பர்கள் பதிவை தவிர வேறு எங்கும் கமெண்ட் போடுவது இல்லை.//

    ங்கொய்யால அதான் என் பதிவுல பின்னூட்டமே போடுறதில்லையா?? இன்னையோட் உங்கூட டூ கா :(

    ReplyDelete
  27. கொஞ்ச நாளாவே உனக்கு நேரம் சரியில்லை.

    போ போய் இனியனைப் படிக்க வை.

    ReplyDelete
  28. நம்ம வாங்குற 5 க்கும் 10 க்கும் ஏன் இந்த விளம்பரம் ?

    ReplyDelete
  29. இதெல்லாம் பெரிய சாதனை பிறதர்! பேசாமா நீங்கதான்னு சும்மா சொல்லுங்க!

    ReplyDelete
  30. உங்கள் பதிவுகளை எங்களுடன் பகிர்ந்துக்கொள்ளுங்கள் http://tamilblogs.corank.com/

    ReplyDelete
  31. வறுத்தபடாத வாலிபர் சங்கம்

    ReplyDelete
  32. பழுத்தப்பழம் கல்லடி படத்தான் செய்யும்!

    ReplyDelete