Wednesday, September 22, 2010

கல்மாடி ஸ்பெசல் போட்டோ டூன்ஸ் 22-9-2010

மேலே இருக்கும் படம் கொசுறு!


போட்டி நடக்கபோற மாதிரியே பில்டப் கொடுக்கிறாரு பாரேன்!
கோட்டுல பாக்கெட்டை இனிமே கொஞ்சம் பெருசா வைக்க சொல்லனும்!

இதேதான் வேணுமா? தீப்பந்தம் எல்லாம் வெச்சிக்கமுடியாதா?
பில்டிங்கும் ஸ்ட்ராங்கு இல்ல! பேஸ்மெண்டும் ஸ்ட்ராங்கு இல்ல!
அடுத்த பாலம் விழும் பொழுது நாய் ஒன்னுக்கு அடிச்சதால் பில்லர் கரைஞ்சு போய் விழுந்துசுன்னு நெக்ஸ்ட் டைம் சொல்லிடலாம்...





31 comments:

  1. இன்னிக்கு நான் முதல்ல வந்துட்டேன் ..!!

    ReplyDelete
  2. //போட்டி நடக்கபோற மாதிரியே பில்டப் கொடுக்கிறாரு பாரேன்!//

    &

    வேற வழியே இல்ல கூட்டு பிரார்த்தனை


    டாப்பு :))))))

    ReplyDelete
  3. சிங்கு மேட்டரு டாப்பு குசும்பா...:)

    ReplyDelete
  4. ///பில்டிங்கும் ஸ்ட்ராங்கு இல்ல! பேஸ்மெண்டும் ஸ்ட்ராங்கு இல்ல!//

    கோப்பையும் ஸ்ட்ராங் இல்லையா ..?

    ReplyDelete
  5. //போட்டி நடக்கபோற மாதிரியே பில்டப் கொடுக்கிறாரு பாரேன்!//;))

    ReplyDelete
  6. கடைசியில துரைசாணியம்மாவுக்கு இங்கிலிபீசுல டிரான்சிலேட்டு செய்யற வரைக்கும் பார்த்துட்டேன். எல்லாமே நல்லா இருக்கே குசும்பா...! :)

    ReplyDelete
  7. சூப்பர் கமெண்ட்ஸ் குசும்பா

    நல்லாருப்பா
    நட்புடன் சீனா

    ReplyDelete
  8. அரசியல் பகடி நல்லா செய்றீங்க! சிரிப்போடு சிந்தனையும் செம போடு போடுதுங்க! நல்லா இருக்குது!

    ReplyDelete
  9. பதிவோட பேஸ்மெண்டும் (கான்ஸப்டும்) பில்டிங்கும் (காமெடியும்) ஸ்ட்ராங்க் (சூப்பர்), அதனால அந்த ஆப்பு (கப்பு) உங்களுக்கே.

    ReplyDelete
  10. //இதேதான் வேணுமா? தீப்பந்தம் எல்லாம் வெச்சிக்கமுடியாதா?
    // SUPER >>.

    ReplyDelete
  11. கலக்கல் கமெண்டுகள்

    ReplyDelete
  12. ம்ஹும்.. கமெண்ட்ஸ் சிரிக்க வைக்கலை..! என்னாச்சு குசும்பா..?

    ReplyDelete
  13. நல்ல கிண்டல்ஸ். ஒரே ஒரு விஷயத்தை எடுத்துட்டு எப்படி இவ்வளோ காமடியா யோசிக்கறீங்களோ !! சூபரு ...

    ReplyDelete
  14. கடைசிதான் ஃபர்ஸ்ட்டு

    ReplyDelete
  15. :)))) தீப்பந்தமே தான் வேணுமா :) மாடுலேசனோட நினைச்சு சிரிச்சுட்டே இருக்கேன் :))

    ReplyDelete
  16. ட்ரான்ஸ்லேட்டர் வேறையா ? :))))

    ReplyDelete
  17. கல்லுமாடிக்கு மொழிமாத்தி யாராவது அனுப்புங்கப்பா...

    வல்லரசு மோகத்தில் இன்னும் ஒரு அபத்தம் அரங்கேருது... கேவலமா இருக்கு.

    ReplyDelete
  18. இதையெல்லாம் யாராவது கல்மாடிக்கு அனுப்பினா..மொட்டமாடிலேருந்து வுழுந்து செத்துக்குவார்!

    ReplyDelete
  19. கமெண்ட்ஸ் கலக்கல் ரகம்.

    @சுரேகா,
    இவனெல்லாம் தன்னால சாவக்கூடியவனா? நம்பளைத்தான்யா கொல்லுவான். பரதேசி, பரதேசி. நாசமாப் போவான்.!

    ReplyDelete