Sunday, September 12, 2010

மந்திரன் ஸ்பெசல்! 13-9-2010

வணக்கம் இன்றைய முக்கிய செய்திகள்

1) மந்திரன் டிரைலர் வெளியிடப்பட்டது

2) மந்திரன் டிரைலர் வெளியிடப்பட்ட தியேட்டர்களில் வரலாறு காணாத கூட்டம்

3) மந்திரன் படம் இம்மாதம் திரைக்கு வருகிறது என்று பன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்ததையடுத்து மக்கள் வெடி வெடித்து கொண்டாடினர்.

4) மந்திரன் திரைப்படத்தை பார்க்க மக்கள் மிகுந்த ஆர்வத்தோடுடிக்கெட் ரிசர்வ் செய்ய இன்று முதல் வரிசையில் காத்திருக்கிறார்கள்.

5) மந்திரன் திரைப்படத்தை பார்க்க வசதியாக அன்றுபொதுவிடுமுறை தினத்தை அறிவித்ததுக்கு முதல்வருக்குபாராட்டு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைப்பெறும்என்று பன்பிக்சர்ஸ் சார்பில் செய்தி வெளிவந்திருக்கிறது.

6) மந்திரன் படத்தை பார்க்கும் குழந்தைகளுக்கு தமிழ்பாடத்தில் 10 மதிப்பெண்கள்கூடுதலாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு

வணக்கம் செய்திகள் நிறைவடைந்தன, மந்திரன் ட்ரைலர் பற்றிய சிறப்பு செய்தி தொகுப்பை இரவு 8.30க்கு காணத்தவறாதீர்கள்.

(இன்னும் ஒரு மாதத்துக்கு இதுதான் டீவியில் நியூஸ், பேப்பரில் செய்தியும் இதுதான்)








மந்திரன் ட்ரைலர் வெளியீடு நிகழ்ச்சியை பார்த்த பயலலிதா வட்டாரம் டென்சன் ஆகிறது..


குசிகலா: யக்கா யக்கா இரண்டரை நிமிட ட்ரைலருக்கே 3 மணி நேரம் பன் டீவியில் புரோகிராம் போடுறாய்ங்க யக்கா, எல்லா நடிகர் நடிகைகளும் ஒன்னா கூடிட்டாய்ங்க நம்மை எல்லாம் ஒருத்தரும் மதிக்க மாட்டேங்கிறாங்க யக்கா!


பயலலிதா: வரனும் திரும்ப வரனும் பழய பயலலிதாவா வரனும்...


(வென்னீர் செல்வம்: மனசுக்குள், முதலில் நீங்க வடைநாட்டிலிருந்து திரும்ப வரனும், வரனும் திரும்ப சென்னைக்கு வரனும்)

குசிகலா: மந்திரன் படத்துக்காக தியேட்டர்களை ஆக்கிரமிச்சுட்டாங்கன்னு தேவி, சத்யம் முன்னாடி எல்லாம் போராட்டம் நடத்திடுவோமா?


பயலலிதா: அட தியேட்டர் முன்னாடி கூட்டம் நடத்தினா மந்திரன் போஸ்டர் பார்க்க கூடிய கூட்டம் என்று பன் நியுஸில் சொல்லிடுவாய்ங்க...இதுக்கு எல்லாம் ஒரே சொல்யூசன் நாம ஒரு படத்தை புரோடியூஸ் செய்யனும்..

குசிகலா: பவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்


**********

ஏகப்பட்ட டென்சனில் இருக்கிறது பழகிரி வட்டாரம்


பழகிரி: மகனே என்னப்பா நீயும் படம் புரோடியூஸ் செய்யுறேன் என்று சொன்ன, இதுமாதிரி ஒரு படம் புரோடியூஸ் செஞ்சு தமிழ்நாட்டுக்கே அலாராம் அடிச்சிருக்க வேண்டாமா?


பயாநிதி பழகிரி: அப்பா இப்பதான் பனிரத்னம் என்ற டைரக்டர் ஒரு கதை சொல்லியிருக்கார், படம் பெயர் இராமன் குழந்தையா இருக்கும் இராமன் , லெட்சுமனன் கேரக்டரில் சிம்பு, தனுஷ் வருகிறார்கள் கொஞ்சம் வளர்ந்தபிறகு அவுங்க இடத்தில் விஜய் அஜித் வருகிறார்கள், இராவணனை கொல்ல போகும் பொழுது ரஜினி கமல் இருவரும் வருகிறார்கள் அதர்மத்தை அழிக்கிறார்கள். இருக்கும் எல்லா நடிகர்களையும் அதில் நடிக்க வைக்கிறோம்..இந்தியா முழுக்கவும் அந்த அந்த மொழியில் ரீமேக் செய்யுறோம். இனிமே இராமன் படம் போட்ட காலெண்டர் அடிக்கனும் என்றாலும் நம்ம ஹீரோக்கள் மூஞ்ச போட்டுதான் அடிக்கனும் என்ற அளவில் தத்ரூபமா செய்யுறோம்..


பழகிரி: வுடாத உடாதா ஒருத்தரையும் உடாதா பூர்யா,பார்த்திக் எல்லோருக்கும் வேசம் கொடு தூக்கு எல்லோரையும் தூக்கு..


***************

போபாலபுரம் ஏரியா


பைரமுத்து: தலைவரே மந்திரன் பாட்டு ரிலீஸுக்கும் வரல ட்ரைலர் ரிலீஸுக்கும் வரல சினிமா வட்டாரத்தோட இருக்கும் தொடர்பு குறைஞ்சிட்டோன்னு கலைஞர்கள் எல்லாம் வருத்தத்தில் இருக்கிறார்கள். போண்டா மணி வீட்டுல கரண்டை கட் செஞ்சிட்டாங்களாம் முதல்வரிடம் புகார் கொடுக்கனும் என்று ஒருவாரமா அனுமதி கேட்டும் கிடைக்கவில்லையாம். எல்லோரும் குலைஞர் நம்ம மேல கோவமா இருக்காரு திரும்ப ஒரு பாராட்டு விழா நடத்தனும் என்று பேசிக்கிறாங்க தலைவரே!


குலைஞர்: இந்த பேரன் போன் போட்டு பூர்யா நடித்த பாஸ் படத்த பார்க்க வரனும் என்று அடம் புடிக்கிறான், அங்கிருக்கும் பேரன் இன்னும் நீங்க பம்சம் படத்தை பார்க்க வரவில்லை அப்பா ரொம்ப கோவத்தில் இருக்கிறார் என்று டென்சனை ஏத்துறான், இந்த பேரன் எடுத்த பட மந்திரன் பட போஸ்டர் ரிலீஸ்க்குவரவில்லை என்று வருத்தப்படுறான் என்ன தம்பி நான் செய்வேன்... முதல்வன் படத்தில் அர்ஜுன் சொல்வது போல் ஒரு நாள் ஒரு நாள் என் இடத்தில் உட்காந்து பாரு தம்பி எத்தனை திரைபட ரிலீஸ் அழைப்புகள் எத்தனை, எத்தனை பட கேசட் வெளியீட்டு விழா அழைப்புகள், எத்தனை பாராட்டு விழாக்கள் என்று எல்லாத்துக்கும் டைம் ஒதுக்குவது கஷ்டம் என்று புரியும்...


வனங்காமுடி: தலைவரே இந்த பேரனுங்க எடுக்கும் படம் ரிலீஸ் ஆவும் அன்னைக்கு எல்லாம் பொது விடுமுறை தினமா அறிவிச்சிடுவோமா..எல்லா பேரன்களையும்குஷி படுத்திடலாம்...


குலைஞர்: இல்லப்பா அதுலேயும் ஒரு சிக்கல் இருக்கு, பொதுவிடுமுறை தினம் என்று அறிவிச்சிட்டா டீவியில் சிறப்பு நிகழ்ச்சிகள் போடனும், போட்டா தியேட்டரில் கூட்டம் குறைஞ்சிடும் என்று பேரனுங்க பீல் செய்வாங்கப்பா...


அத்திக்கா சரன்: சார் புல் செக்கியூரிட்டி டைட் செஞ்சாச்சு சார் என் டீம் அலர்டா இருக்கு சார், ஊர்ல ஒருத்தன் கூட செல்போனில் மந்திரன் ஸ்டில் கூட எடுக்க முடியாது சார், ஒவ்வொரு போஸ்டருக்கு முன்னாடியும் ரெண்டு ரெண்டு போலீஸ் வீதம் அலார்ட் செஞ்சாச்சு சார்.


(பைரமுத்து மனசுக்குள்: ரெண்டு போலீஸ் ரெண்டு சைடில் போட்டா அவுங்க தொப்பை மறைச்சு போஸ்டரே தெரியாதே)


அப்புறம் இன்னொரு சீக்ரெட் மேட்டர் சார், இந்த நெட்டில் எல்லாம் மந்திரம் பத்தி எவனாவது தப்பா எழுதினா சைபர் கிரைம் சட்டத்துல தூக்கிடவும் பிளான் செஞ்சாச்சு சார்.


*********

போயஸ்தோட்டம்
உதவி: மந்திரன் ஷூட்டிங் எல்லாம் முடிஞ்சுது, பொண்ணு கல்யாணமும் முடிஞ்சுட்டு எங்க டூர் போக போறீங்க எங்க டிக்கெட் புக் செய்யனும்...


பஜினி: அட போப்பா, நீ வேற கால் ஷீட் வாங்கும் பொழுதே பட ரிலீஸ் ஆனபிறகும் ஒரு வருசத்துக்கு சேர்த்துதான் என்னை புக் செஞ்சிருக்காங்கஒவ்வொரு ஏரியாவா போய் கூட்டத்த கூட்டனும்..இப்பவே எல்லா டிவி நிகழ்ச்சி தயாரிப்பாளர்களிடம் சொல்லி வெச்சிட்டாங்க எந்திரன் விளம்பரத்துக்குநடுவில் ஒரு நிமிடம் தான் உங்க நிகழ்ச்சி வரும் அதுக்கு தகுந்த மாதிரி தயார் ஆகிக்குங்க என்று சொல்லிட்டாங்க..


உதவி: அப்ப எங்கேயும் எஸ்கேப் ஆவ முடியாதா?


பஜினி: அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்


58 comments:

Anonymous said...

குசும்பு செம :)))))
அதிலும் பஜினியை ஒரு வருசத்துக்கு புக் பண்ண மேட்டரும், தியேட்டர் வாசலில் ஆட விட்ட விசயமும் :))))))))))))))))))))))))))

Anonymous said...

ஐ!!! நாந்தான் பர்ஸ்டா... :))

Anonymous said...

சிறப்பு நிகழ்ச்சிகள் போடனும், போட்டா தியேட்டரில் கூட்டம் குறைஞ்சிடும் என்று பேரனுங்க பீல் செய்வாங்கப்பா...//

என்னா டெக்னிக்கு :))

said...

நம்பர் 6 - அப்படியே தூக்கி சாப்பிடுது. :-))
பழகிரி பாகம் அருமை.எல்லாரையும் தூக்கிடு ஒரு குரல் அப்படியே பாத்திரத்துடன் ஒத்துப்போகுது.

said...

அல்டிமேட் கலக்கல் குருஜி...

Anonymous said...

இந்த நெட்டில் எல்லாம் மந்திரம் பத்தி எவனாவது தப்பா எழுதினா சைபர் கிரைம் சட்டத்துல தூக்கிடவும் பிளான் செஞ்சாச்சு சார்.//
”அவிங்களூக்கு’ வேலை இருக்கு போல :))

Anonymous said...

மந்திரன் படத்தை பார்க்கும் குழந்தைகளுக்கு தமிழ்பாடத்தில் 10 மதிப்பெண்கள்கூடுதலாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு//

:))))))))))))

said...

THE BEST தல.

said...

அதகளம்....:))))

said...

செம ஹாட்டு மச்சி...
:)

said...

:-)))

said...

:)

Anonymous said...

//பஜினி: அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

பஜினி ஆவ்வ்வ்வ்வ் என்று சொல்லாமல் அவ்வ்வ் என்கிறாரே. அவர் ஸ்டைலே தனிதான். :)

said...

அசத்தல் குசும்பா ;)

said...

அப்புறம் எந்திரன் முத ஷோ பாக்க போற பதிவர்களெல்லாம் எந்திரனை புறக்கணிப்போம்னு பதிவு எழுதறதையும் சேத்துக்கலாம். இன்னும் டாப்பா இருக்கும்

said...

தல வீட்டுக்கொரு இலவச எந்திரன் கொடுக்கப்படும்னு கலைஞர் அறிக்கையை சேர்த்திருக்கலமே...

said...

super

said...

கலக்கல்..:))))

said...

பெரிசு, வமசம், பாஸ் என்ற பாஸ்கரன் இரண்டு படத்தையும் பார்த்திருச்சு..!

said...

இந்த மாதிரி எங்க தலைவரை பத்தி எழுதறதால தான் புள்ள ராத்திரி பூரா உங்களை தூங்க விட மாட்டேங்குது.. அது இனியும் தொடரும்.. ன்னு சொல்லிக்கிறேன்... :))

பட்.. சூப்பர் போஸ்ட்.. !!

said...

நல்ல குசும்பு!

said...

// மந்திரன் திரைப்படத்தை பார்க்க வசதியாக அன்றுபொதுவிடுமுறை தினத்தை அறிவித்ததுக்கு முதல்வருக்குபாராட்டு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைப்பெறும்என்று பன்பிக்சர்ஸ் சார்பில் செய்தி வெளிவந்திருக்கிறது.///

அங்கே அந்த படத்திற்கான இலவச டிக்கெட்டுகளை முதல்வர் வழங்குவார் அப்படிங்கிறத நீங்க சொல்லவே இல்ல ..!!

said...

//இராமன் படம் போட்ட காலெண்டர் அடிக்கனும் என்றாலும் நம்ம ஹீரோக்கள் மூஞ்ச போட்டுதான் அடிக்கனும் என்ற அளவில் தத்ரூபமா செய்யுறோம்..
///
செம கதைங்க ..!! இந்த மாதிரி ஒரு கதையத்தான் தமிழ் மக்கள் எதிர்பார்கிறாங்க ..!!

said...

:)))))))

வனங்காமுடி - தேங்காமூடி ன்னு வச்சிருக்கலாமோ

said...

haa haa...

said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

said...

கலக்கல், என்னதான் தலைவர் படத்தை கலாய்ச்சிருந்தாலும் ரசித்தேன் பாஸ் :)


//இந்த நெட்டில் எல்லாம் மந்திரம் பத்தி எவனாவது தப்பா எழுதினா சைபர் கிரைம் சட்டத்துல தூக்கிடவும் பிளான் செஞ்சாச்சு சார்.//

இது மட்டும் நடந்தா எவ்ளோ நல்லா இருக்கும் ஹும் :)))

said...

நன்றி மயில்

நன்றி குமார் அண்ணே

நன்றி சுகுமார்

நன்றி நர்சிம்

நன்றி ரவிச்சந்திரன்

நன்றி கோவி

நன்றி மோகன்

நன்றி ஜெகதீசன்

நன்றி சின்ன அம்மிணி

நன்றி சென்ஷி

நன்றி கண்ணா

நன்றி பிரதாப்

நன்றி ரமேஷ்

நன்றி சென்

நன்றி உ.த

நன்றி கவிதா

நன்றி சிவசங்கர்

நன்றி செல்வக்குமார்

நன்றி சங்கர் அடுத்த தபா வெச்சிடுவோம்

நன்றி Menagasathia

நன்றி திருஞானசம்பத்

நன்றி பாசகி

said...

இந்த படத்தயாரிப்பாளர் ஒபாமா,போப்பாண்டவரைவிட ஃபேமசாமாமுலே நேத்து வைரமுத்து சொன்னது...

said...

செமையா இருக்குது.! :-))))))

said...

:)))

said...

போட்டு தாக்கிட்டீங்க...கலக்கல்....

said...

இது மந்திரன் ஸ்பெசலா இல்ல பந்திரன் பெசலா? பசும்பன்...அட பதிவோட பாதிப்பு அதிகமாயிடுச்சி... குசும்பன்.
பழகிரி, பயாநிதி, பவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.... பய்யோ... பய்யோ. ப கேர்புஃல்... பன்ன சொன்னேன்.

அருமை... அருமை.

said...

கொஞ்சம் ஓவர் டோஸ்...

அளவுக்கு மிஞ்சினால்.... :)

said...

super

said...

:))

kusumban touch

said...

ஐயோ ..... ஐயோ....!
எல்லாம் பாசக்காரப் பயலுவுளா இருக்கிராய்ங்க...

said...

கலக்கல் கற்பனை....மந்திரா வாழ்க...
:)

said...

ரொம்ப ரசிச்சேன்!!

said...

மந்திரன் நியுஸ்ல்லாம் பலக்கலா இருக்குங்க பாம்ஸ்:)) சூப்பரு:)

said...

இவ்வளவு சொன்ன நீங்க ஒன்னே ஒன்ன மட்டும் விட்டுடீங்க. மந்திரன் படத்துக்கு எதிரா பகல் கனவு காணும் தினவு குரூப் பெரிசா ஒரு பொரட்சி நடத்தப் போறாங்களாம். இதையும் சேர்த்துக்குங்க பாஸ்

said...

செம!

said...

சக்க லொள்ளுங்க...

//மந்திரன் நியுஸ்ல்லாம் பலக்கலா இருக்குங்க பாம்ஸ்:))//

;))

said...

:))))))

said...

செம ரகளை பாஸ்

said...

superu..:)

said...

Nice to See ....

said...

எங்க பயபுள்ளய கொஞ்சநாளா காணமேன்னு நினைச்சேன்...அல்டிமேட்..

said...

//.. டுபாக்கூர் பதிவர் said...

கொஞ்சம் ஓவர் டோஸ்...
அளவுக்கு மிஞ்சினால்.... :) ..//

இப்படியெல்லாம் மிரட்டாதிங்க, பாவம் குசும்பன் பயந்துக்க போறாரு..

said...

டிஸ்ட்டிபியூட் பண்ணதுக்கே .. தலைவரே நினைச்சாய பயமா இருக்கு நகுல் யோசனை பிரமாதம்...குசும்பா...

said...

Superb mams :)

said...

சூப்பர்.

//பயலலிதா: வரனும் திரும்ப வரனும் பழய பயலலிதாவா வரனும்...//

:) :) :)

said...

super! super! super!

said...

இருந்தாலும் உனக்கு ரொம்பத்தான் குசும்பு. தெருவில இறங்கி ஆட்டோ வருதான்னு அடிக்கடி பாத்துக்கப்பு!. சூதனமா நடந்துக்கப்பு!!

said...

தேவையில்லாத‌ குசும்பு..........

said...

Very nice to read.

said...

ENGA VUUTTULE "BAJINI" BADATHTHAI MAKE UP ILLAME KUZHANDHAIKKU KAATTI PAYAM KAATTI THAAN "SORU" KODUKKIROM... BAJINI VAAZHKA..

said...

Too Good , interesting to Enjoy these Write up , More than the movie.. these Reviews are quite Interesting.

Thanks for all Tamils.

Ravi