Tuesday, June 29, 2010

செம்மொழி போட்டோ டூன்ஸ் 29-6-10

















50 comments:

  1. எல்லாமே டாப்தான் வழக்கம்போல

    ReplyDelete
  2. பெண் சிங்கம் :))))))))))

    ReplyDelete
  3. வாவ்.. தல.. செம கலக்கல்ஸ்.. கண்டிப்பா அவ்வை பாட்டி அப்படிதான் சொல்லியிருக்கும்... செம்மொழியை கலாய்த்த உம்மொழி வாழ்க...

    ReplyDelete
  4. பெண் சிங்கம் சூப்பர்!!

    ReplyDelete
  5. பெண் சிங்கம் சூப்பர், :)))))))

    ReplyDelete
  6. இது சென்னைமொழி வாழ்த்து:
    "நல்லாரு நைனா நல்லாரு"

    ReplyDelete
  7. கலக்கல் குசும்பரே

    ReplyDelete
  8. உளியின் ஓசை பெண் சிங்கம் கலக்கல்.
    கவனமாக இருக்கவும் ஆட்டோ வரப்போகின்றது

    ReplyDelete
  9. பெண் சிங்கம் அசத்தல்.

    ReplyDelete
  10. நீண்டநாள் வாழச்செய்யும் அமிழ்து பொழி நெல்லிக்கனியை காலணாவுக்கு விக்கிறீங்களே... குசும்பு :))

    ReplyDelete
  11. அந்த நெல்லிக்கனியை தமிழ் மூதாட்டி அவ்வைக்கு கொடுத்தது அதியமான். அவ்வை சொல்ற மாதிரி போட்டிருக்கியளே.

    ReplyDelete
  12. ஹாஹாஹா... ROFL..:))))

    ReplyDelete
  13. குசும்பு கொஞ்சம் கம்மிதான் குசும்பரே....

    ReplyDelete
  14. கெமிஸ்ட்ரினா என்னாங்க

    அடிக்கடி சொல்லுறாங்க !!

    ReplyDelete
  15. சுல்தான் கமாண்ட் சூப்பர் :))

    வச்சாரு ஆப்பு :)

    ReplyDelete
  16. குசும்பு கொஞ்சம் குறைவாத்தான் இருக்கு!

    ReplyDelete
  17. அந்த யானை சான்சே இல்லை

    :)

    ReplyDelete
  18. பெயருக்கு ஏற்ற பதிவு...

    ReplyDelete
  19. அவனவன் இங்கன கோயம்பத்தூர்-ல டவுசர் கிழிஞ்சி போய் உக்காந்து இருக்கான்... உங்களுக்கு ரணகளத்துலயும் ஒரு கிளுகிளுப்பு... :-)

    ReplyDelete
  20. படங்களும் நையாண்டியும் அருமை.

    ReplyDelete
  21. மாநாட்டுக்கு போன பதிவர்கள் போட்டோ நிறைய இருக்கே தல...

    அதை வைச்சு அடுத்த பார்ட் சீக்கிரம் போடவும்.... (நேயர் விருப்பம்)

    :))

    ReplyDelete
  22. ஆஹா எல்லாமே செம கலக்கல்....

    ReplyDelete
  23. எதை விடுறது எதை சொல்றது.. அட்டகாசம்.

    ReplyDelete
  24. அளவான கமெண்டுகளுடன் இந்தப்பதிவை ரசிக்கச் செய்திருக்கிறீர்கள். நன்றி.

    ReplyDelete
  25. வழக்கமான குசும்புகளுடன் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்து இருக்கீங்க..!

    ReplyDelete
  26. super comments! ha,ha,ha,ha,ha...

    ReplyDelete
  27. //பெண் சிங்கம்/// ROTFL ;)

    ReplyDelete
  28. வழக்கம் போல குசும்பு :)
    கலக்கல்

    ReplyDelete
  29. வெட்டிச் செலவு

    ReplyDelete
  30. எல்லாமே சூப்பர்.......பெண் சிங்கம் - வாய்விட்டு சிரித்தேன்.

    நீ கலக்கு சித்தப்பு............

    ReplyDelete
  31. எல்லாமே சிரிப்புதான்....

    பெண்சிங்கம் அபாராம் நல்ல கற்பனை.

    நெல்லிக்கணியும் தூள்

    ReplyDelete
  32. எல்லாமே சிரிப்புதான்....

    பெண்சிங்கம் அபாராம் நல்ல கற்பனை.

    நெல்லிக்கணியும் தூள்

    ReplyDelete
  33. என‌க்கு பிடிச்ச‌து உளியின் ஓசையும் & பெண் சிங்க‌மும் தான்.

    ReplyDelete
  34. எல்லா கமெண்டும் நல்லாருக்கு. பெண் சிங்கம் :)))

    ReplyDelete
  35. :)))

    @சுல்தான்
    கமண்ட் சூப்பர் :))

    ReplyDelete
  36. super comments, migavum rasithen.

    ReplyDelete
  37. நல்லதொரு நகைச்சுவை உணர்வு உங்களிடம்..
    மிகவும் ரசித்தேன்
    நன்றி

    ReplyDelete
  38. //போட்டோ டூன்ஸ்// என்பதற்கு பதில் "ஃபோட்டூன்ஸ்" என்று சுருக்கமாக... நச்சுன்னு... புதுமையாக இருக்கலாமா...?

    ReplyDelete
  39. அவரு’ பார்த்தா கண்டிப்பா அரசவை விகடகவி பதவி உனக்குத்தான்ப்பா!

    ReplyDelete