Sunday, April 4, 2010

கார்ட்டூன்ஸ் 5-04-2010
குரளி வித்தை காட்டினால் கூட இவ்வளோ கூட்டம் கூடும் என்று யாராவது சொல்லுங்கப்பா இவருக்கிட்ட!

எந்திரன் ஓப்பனிங் சாங்கில் கலைஞர் புகழ்பாடி ஒரு பாட்டு இருக்காமே?

சூடம் அமிஞ்சு போகும் முன்பே வைகோ வந்து ஆறுதல் சொல்ல நிற்பார் பாரேன்!
உன்குத்தமா என் குத்தமா யாரை நானும் குத்தம் சொல்ல!
ரியாக்சன் காட்டுங்கன்னா ஏன்யா மோம்பம் புடிக்கிற!
டிக்கெட்டோடு ஒரு கறுப்பு துணியும் கொடுப்பாய்ங்களோ!

வாராய் நீ வாராய் போகும் இடம் வெகு தூரம் இல்லை!

என்னா பேப்பர் படிக்கிறீங்கன்னு கேட்டா நான் என்ன பதில் சொல்லுவேன், அதுக்காகதான் பேர் இப்படி தெரியும் படி வெச்சிட்டேன்! எப்பூடி?பின்குறிப்பு: கடைசி இரண்டு படங்களில் இருக்கும் நபர்கள் இருவரும் வெவ்வேறானவர்கள்! இருவரும் ஒருவரே என்று நினைத்தால் கொம்பேனி அதுக்கு பொறுப்பு அல்ல!

50 comments:

said...

எந்த கம்பேனி குசும்பன்? செந்தழல் ரவி சொன்ன மாதிரி அகில் உலக வலைப்பதிவர் கம்பேனியா??

said...

யெஸ்... மீ த பர்ஸ்ட்...

Anonymous said...

ராமராஜன் டூன்ஸ் கமெண்ட்ஸ் எல்லாம் கலக்கல்ங்க

said...

:))

ரொம்ப நல்லவரான சஞ்சய்க்கு ஒரு ஓ!

said...

அட்டகாசம் தல ....

said...

::))))))))))))))))

எல்லாமே கலக்கல்

said...

பாவம்யா அந்த ரா ரா.. நீண்ட நாள் கழித்து கஷ்டப்பட்டு ஒரு படம் பண்ணுறார் அது புடிக்கலியா

இப்படிக்கு

ரா ரா ரசிகர்மன்ற கிளை துபாய் :):):)

//குரளி வித்தை காட்டினால் கூட இவ்வளோ கூட்டம் கூடும் என்று யாராவது சொல்லுங்கப்பா இவருக்கிட்ட!/

இது டாப்பப்ப்ப்ப்ப்ப்பூ

said...

இப்ப இருக்குற பல இளைய ஹீரோக்களைவிட ராமராஜன் எவ்வளவோ பரவாயில்லை..!

ஏண்டா அவர் மேல விழுந்து பிராண்டுற..?

said...

//குரளி வித்தை காட்டினால் கூட இவ்வளோ கூட்டம் கூடும் என்று யாராவது சொல்லுங்கப்பா இவருக்கிட்ட!
//

:-))))))))

//கடைசி இரண்டு படங்களில் இருக்கும் நபர்கள் இருவரும் வெவ்வேறானவர்கள்! இருவரும் ஒருவரே என்று நினைத்தால் கொம்பேனி அதுக்கு பொறுப்பு அல்ல!//

சூப்பரு :-))))

said...
This comment has been removed by the author.
said...

.விழுந்து விழுந்து சிரிச்சதினால.. ரொம்ப கீழே விழுந்திட்டேன்.

:))))))))))))))))))))))))))))))

said...
This comment has been removed by the author.
said...

hahahha :)

so enjoyed.

opps, I understand all images are same, which you shown in last, anyhow thanks for comment at last...it makes us to different. hehe

said...

முதல் முறையாக எல்லாப் படங்களுக்கும் சிரித்தேன்.
keep it up.
சஞ்சய்யை கலாய்த்த மாதிரி அண்ணாச்சி மற்றும் அய்யனாரையும்
அப்பப்ப உசுப்ப வேண்டியதுதானே :)

said...

ராமராஜன நெனச்சா... அய்யோ பாவம் விடுங்க....

said...

எங்கள் தலைவரை பற்றி பதிவு எழுதியதற்கு நன்றி..

இப்படிக்கு,ராமராசர் ரசிகர் மன்றம்..

said...

கடைசி படத்தில் இருக்கும் சாமியாரின் ஆசிரமம் எங்கே இருக்கு!?

said...

இதுக்கு தான் அந்த பில்டப்பா மிஸ்டர் குசும்பரே..

said...

சென்ஷி said...

:))

ரொம்ப நல்லவரான சஞ்சய்க்கு ஒரு ஓ!

.. kaakkaa.. kaakkaa..:)

said...

:)))

said...

அடேயப்பா !

said...

தூள்ண்ணே ;)

said...

கடைசிப் படத்தில் இருப்பவருக்கும் அதற்கு முந்தய படத்தில் இருப்பவருக்கும் இடையில் 6 வித்தியாசங்கள் கண்டு பிடித்துத் தருவோருக்கு
1)அந்தக் கடைசிப் படம் முழுப் பக்க ப்ரிண்ட் அவுட்
மற்றும்
2)ராமரஜன் நடக்கும் "மேதை" திரைப்பட (திருட்டு விசிடி கிடைக்க வாய்ப்பில்லை என்பதால்) ஒரிஜினல் விசிடி
ஆகியவை பரிசாக வழங்கப்படும்!

said...

:))

said...

சஞ்ஜெயின் படங்களை ரிலீஸ் செய்த கருங்காலி யார் :))

said...

சூப்பர்....

said...

குசும்புண்ணே சூப்பர்,
அதிலும் விசயகாந்து சூப்பரோ சூப்பர்,என்ன ஜெயிக்க வைக்கிறா மாதியே பில்டப்”தாங்கலை.

said...

எங்க தலைவர ராமராஜனை ரவுண்ட் கட்டி கலாய்த்த குசும்பனை வன்மையாக கண்டிக்கிறேன்.... எங்க தலைவர் இன்னொரு ரவுண்ட் வரப்போறாரு....டோய்.... :)))

said...

பின்னீட்டிங்க பாஸ்.!

said...

/* குரளி வித்தை காட்டினால் கூட இவ்வளோ கூட்டம் கூடும் என்று யாராவது சொல்லுங்கப்பா இவருக்கிட்ட!
*/
என்ன ஒரு வில்லத்தனம்? ஏன் குசும்பன் பதிவு போட்டாகூட இவ்வளோ கூட்டம் கூடும்ன்னு சொல்லவேண்டியதுதான? தன்னடக்கம் தடுக்குது இல்ல?

அய்யா ராமா ராசு... உன் நடிப்பையும் அழகையும் பார்த்து இந்த புள்ளைக்கு பொறாமை... நீ பட்டா பட்டி போட்டு வந்தாலே ரவுசு, இப்ப கோட்டு & சூட்டு (அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்) குசும்பன் அடிச்சுட்டாரே ஆப்பு.

said...

அட்டகாசம்!!

said...

பெய‌ருக்கேத்த‌ குசும்பு
ப‌ட‌த்துக்கேத்த‌ க‌ம‌ன்ட்ஸ்.
ஆனாலும் ஹிந்து
படிக்கிற‌/பார்க்கிற‌
க‌ம‌ன்ட் சூப்ப்ப்ப்ப‌ர்.

said...

ஹே...

டன்டனக்கா......

said...

கலக்கிட்டீங்கப்பா......

said...

ஸ்டாலின், விஜயகாந்த், ராமராஜனோட நம்ம பயப்புள்ளெ சஞ்சயையும் சேர்த்தது தான் வருத்தமா இருக்கு.

சஞ்சயின் ரேஞ்ஜ் என்னான்னே இன்னும் உனக்கு புரியலெயே....

said...

//கடைசி இரண்டு படங்களில் இருக்கும் நபர்கள் இருவரும் வெவ்வேறானவர்கள்! இருவரும் ஒருவரே என்று நினைத்தால் கொம்பேனி அதுக்கு பொறுப்பு அல்ல//

நிசம்ம்மாவா? அப்போ கடைசி படத்துல இருக்கற ப்ராப்ளம்.. ச்ச.. பிரபலம் யாரு??? :)

said...

aiyaiyo... appo nijamavae ramarajan innoru padathula nadikurara????
thangathu saami..
unga comments ellam soooper... :))
sondha ooru coimbatorungala????

said...

aiyaiyo... appo nijamavae ramarajan innoru padathula nadikurara????
thangathu saami..
unga comments ellam soooper... :))
sondha ooru coimbatorungala????

said...

Super!

said...

அசத்தல் குசும்பு.

said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

http://www.thalaivan.com

Hello

you can register in our website http://www.thalaivan.com and post your articles

install our voting button and get more visitors

Visit our website for more information http://www.thalaivan.com

said...

ஆஹா...
அருமையான பதிவு !

said...

ரேஷன் ஆபீசர்...

இதாருய்யா நமக்கு போட்டியா...

said...

//பின்குறிப்பு://

ஹா ஹா ஹா !

said...

:-))

said...

எங்க தலைக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்னீங்களா..?!

said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

said...

அய்யா குசும்பு அவர்களே,

உங்களையெல்லாம் என் மானஷீக குருவா நெனச்சு யாரு கிட்டயும் சொல்லாம கொள்ளாம ஒரு வலைப்பதிவ ஆரம்பிச்சிருக்கேன்..என் அழைப்பை ஏற்று மறுக்காம நீங்க வந்து நான் பிரபல பதிவராக ஐடியா கொடுக்கணும்

என் முகவரி http://cute-paruppu.blogspot.com/

அழைப்பிதழை புறக்கணிப்போர் மீது சட்டப்படி ஒன்னும் பண்ண முடியாது...அதனால வந்துரங்களேன்

என்றும் என்றென்றும் அன்புடன்
சிஷ்யன் பருப்பு
கத்தார்

said...

கலக்கல்

said...

நம்ம பக்கம் கொஞ்சம் பாருங்க....
www.egathalam.blogspot.com
- சென்னைத்தமிழன்