Wednesday, April 21, 2010

கார்ட்டூன் குசும்பு 22-4-10

" மும்பையை அழிக்க வந்தவங்க கடல் வழியா வந்தும் நம்ம கடலோர காவல் படை அலார்ட்டா இல்லையே"
கலைஞர் பேத்தி வீணை கச்சேரியில் "என்னப்பா இவ்வளோ சேர் காலியா இருக்கு, ராமநாராயணன், வி.சி.குகநாதனுக்கு சொன்னீங்களாப்ப்பா?"


26 comments:

said...

அந்தக் கிஸ் கொடுக்கற புள்ளப் பேருதான் ரேச்சலா..

said...

//சேல‌ம் சித்த‌ வைத்திய‌ர‌ பாக்க‌லாமா இப்ப‌டி இளைச்சுட்டீங்க‌ளே சாமி??//

ஆராய்ச்சி ரொம்ப‌ ஓவ‌ராயிருச்சு போல

said...

//கோம‌ண‌மா செக்கை கூட‌ வ‌ச்சுருப்பாங்க‌ போல‌//


ம் ... செக்கை ம‌ட்டுமா வ‌ச்சுருக்கான்!!!!!

said...

சூப்பர் மாம்ஸ்....

said...

கங்குலிய புதருக்குள்ள தேட வச்சுட்டீங்களே :)

said...

யோவ் நீயெல்லாம் ஒரு பெரிய மனுஷனா...?! இந்த ஐ.பி.எல் சீசன்ல நல்லா விளையாண்டு ஜஸ்ட் செமி பைனல்ஸ் மிஸ் பண்ணின டீமைப் போட்டு இந்த கும்மு கும்மறீயே... டெல்லி, ராஜஸ்தான், பஞ்சாப் - பொம்பள புள்ளைங்க டீம் ஓனர்ங்கிறதுனால விட்டுட்டப் பாத்தியா...

said...

:)

said...

என் தலைவன் கங்குலி இந்த சீசன்ல 450 ரன்னுக்கு மேல அடிச்சிருக்காரு ஓய்!

said...

//சென்ஷி said...

அந்தக் கிஸ் கொடுக்கற புள்ளப் பேருதான் ரேச்சலா.//

ஹல்லோ கொடுக்கப்போவுது ரேச்சல் அதுக்குள்ள புகைச்சலா அவ்வ்வ்வ்!

:)))

said...

பஞ்சாப் டீம் தோத்தற்கு காரணம் என்ன தெரியுமா ??

யுவராஜ் சிங் என் தம்பி மாதிரின்னு பிரீத்தி ஜிந்தா கொடுத்த பேட்டிதான் :)))))

அந்த ரேச்சல் போட்டோவ ஓரு ரெண்டு நிமிஷம் கழிச்சு எடுத்துருக்கலாம் :((

said...

நேத்து அஜீத் இன்னைக்கு விஜய் நாளைக்கு

said...

இந்த ஐ.பி.எல் சீசன்ல நல்லா விளையாண்டு ஜஸ்ட் செமி பைனல்ஸ் மிஸ் பண்ணின டீமைப் போட்டு இந்த கும்மு கும்மறீயே... டெல்லி, ராஜஸ்தான், பஞ்சாப் - பொம்பள புள்ளைங்க டீம் ஓனர்ங்கிறதுனால விட்டுட்டப் பாத்தியா//

செல்வாவுக்கு ரிப்பீட்டேய்..சென்னையும் 14 பாயிண்ட்தான். நாங்களும் 14 பாயிண்ட்ந்தான். சென்னையோட போதிய மேட்சுல லெக் சைடுல நாலு கி.மீ தள்ளி போன பாலுல தாதாவுக்கு எல்.பி.டபிள்யூ கொடுத்து ரன் ரேட்ட கெத்தாக்கிட்டாங்க சென்னை. இல்லைன்னா நாங்கதான் வந்திருப்போம்..

அத விடுங்க.. தாதா அதிக ரன் எடுத்த மூன்றாம் வீரர். யூசுஃபோ, ரெய்னாவோ, தோனியோ இல்லை... அவர போய் இப்படியா..

இதே மாதீர்தான்.. தமிழ்சினிமாவின் ஆக சிறந்த நடிகர...

சரி விடுங்க. நான் சொல்லல

said...

ஒருத்தரை விடலையா நீங்க.... டாப் கிளாஸ்... கலக்குங்க...

said...

/////" மும்பையை அழிக்க வந்தவங்க கடல் வழியா வந்தும் நம்ம கடலோர காவல் படை அலார்ட்டா இல்லையே"///////


நீங்க வேற அப்போது நாங்க எல்லோரும் டைட்ல இருந்தோம்

said...

/////" மும்பையை அழிக்க வந்தவங்க கடல் வழியா வந்தும் நம்ம கடலோர காவல் படை அலார்ட்டா இல்லையே"///////


நீங்க வேற அப்போது நாங்க எல்லோரும் டைட்ல இருந்தோம்

said...

மிச்சேல் என்று போட்டு இருக்கு சென்ஷி!

கரிசல்காரன் பாவம் சாமிக்கு தேக ஆரோக்கியம் நல்லா இருந்தால் தானே அடுத்த சீடி வரும்?:)))

நன்றி அகல்விளக்கு

நன்றி ஆதவா:)

செல்வேந்திரன் நான் சொன்னேனா நான் பெரியமனுசன் என்று?:)))

நன்றி ஜெகதீசன்

நன்றி ஆயில்யன்

கண்ணா இன்னும் 30 நிமிசம் கழிச்சு எடுத்தா?

நன்றி தாரணி பிரியா, நாளைக்கு என்னை நானே கலயாச்சுக்கவா?:)))

கார்க்கி ரித்திஷும் எம்.பிதான் சிதம்பரமும் எம்.பிதான் யாரை நம்ம
கும்முறோம்? அதுமாதிரிதான் இவிங்க இருவரும் நமக்கு:)

நன்றி சுகுமார்

நன்றி பனித்துளி சங்கர்

said...

வழக்கம் போல் கலக்கல்

said...

Super Nakkals...
Ganguly pavam boss..en avarai mattum ippadi? ennamo ponga boss..

But intha kusumbu romba pidichirukku

said...

// "என்னப்பா இவ்வளோ சேர் காலியா இருக்கு, ராமநாராயணன், வி.சி.குகநாதனுக்கு சொன்னீங்களாப்ப்பா?"//


:-)))))))))))))))))

said...

கொய்யால.. அந்த 4வது கமெண்ட் சூபப்ரு :)))


செல்வேந்திரனுக்கு ரிப்பீட்டு.. தானைத் தலைவன் கங்குலி வாழ்க..

said...

//சென்னையும் 14 பாயிண்ட்தான். நாங்களும் 14 பாயிண்ட்ந்தான். சென்னையோட போதிய மேட்சுல லெக் சைடுல நாலு கி.மீ தள்ளி போன பாலுல தாதாவுக்கு எல்.பி.டபிள்யூ கொடுத்து ரன் ரேட்ட கெத்தாக்கிட்டாங்க சென்னை. இல்லைன்னா நாங்கதான் வந்திருப்போம்..

அத விடுங்க.. தாதா அதிக ரன் எடுத்த மூன்றாம் வீரர். யூசுஃபோ, ரெய்னாவோ, தோனியோ இல்லை... அவர போய் இப்படியா..

இதே மாதீர்தான்.. தமிழ்சினிமாவின் ஆக சிறந்த நடிகர...

சரி விடுங்க. நான் சொல்லல//

அடப்பாவி... கார்க்கி, நீங்க கங்குலிய பாராட்றிங்களா திட்றிங்களா? :))

said...

வழக்கம் போல் கலக்கல்!

said...

:))))))))

/
க‌ரிச‌ல்கார‌ன் said...

ஆராய்ச்சி ரொம்ப‌ ஓவ‌ராயிருச்சு போல
/

ROTFL
:)

said...

வரவர ரொம்ப ரீஜெண்டா ஆயிகினு வர்ற தல.. நல்லாயில்ல, இன்னும் கொஞ்சம் காட்டமா இருக்கணும்.. ஓகே?

said...

:))))))))))))

said...

"சுறா" கமெண்ட் -- சூப்பர் !!!