நம்ம தலைவர்களுக்கு பிடிக்காத பட டைட்டில்ஸ் என்ன? இங்கே கொஞ்சம்
வைகோ--- நான் அடிமை இல்லை, கெளரவம்
அழகிரி--- தளபதி
டி.ஆர்.பாலு--- கப்பல் ஓட்டிய தமிழன், சமுத்திரம், பாலம்
கலைஞர்--- சினேகிதியே, தொட்டி ஜெயா
ராமதாஸ்--- வெற்றி விழா , வெற்றிகொடி கட்டு
ஜெ.ஜெ---அபூர்வ சகோதரர்கள்
தங்கபாலு--- நானே ராஜா நானே மந்திரி
இளங்கோவன் --- சீமான்
ராஜ்தாக்ரே---- பம்பாய்
ரோசையா---- பாகப்பிரிவினை
சோனியா---மாவீரன்
மன்மோகன் சிங்---- இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி
அ.ராசா--- புலன் விசாரனை
இனி நீங்க யோசிச்சு சொல்லுங்க...
Tuesday, December 15, 2009
Subscribe to:
Post Comments (Atom)
52 comments:
அன்புமணி--- அது ஒரு கனாக்காலம்
நல்ல நகைச்சுவை..
ஸ்டாலின்--அண்னண் ஒரு கோவில்
தயாநதி-- என் மாமனுக்கு நல்ல மனசு
ஜி கே மணி-- குரு என் ஆளு
பாண்டியன்-- இணைந்த கைகள்
ராஜா (முன்னால் அமைச்சர்)-- முந்தானை முடிச்சு
என்கேகே பெரியசாமி-- நீதிக்குப் பின் பாசம்
ஆ ராசா-- நெற்றிக்கண்
ஆற்காடு வீராசாமி--- ஓளி விளக்கு
கனிமொழி-- ஒரு தாய் மக்கள்
சந்திரசேகர ராவ்-- பேரரசு
மது கோடா-- ரகசிய போலிஸ்
தி க வீரமணி-- ராம்
எப்பா..பின்றியே கரிசலு...!
:)
சந்திரசேகர ராவ்-- சுதேசி
துரைமுருகன்-- சொன்னது நீதானா
மு க முத்து-- தாய்க்கு தலைமகன்
மாயாவதி-- தாஜ்மகால்
வீரபாண்டி ராஜா-- தம்பி
ஈவிகேஸ் இளங்கோவன்-- தப்பு தாளங்கள்
குரு-- திருவண்ணாமலை
ஒபாமா -"அமைதி"ப்படை
பிரேமானந்தா-நான் மகான் அல்ல.
அத்வானி-நான் சிவப்பு மனிதன்.
கலைஞர்-மக்களாட்சி
காஞ்சிபுர சாமியார்-தொலைப்பேசி
குஷ்பு-கற்றது தமிழ்.
விஜய்-நடிகன்,கலைஞன்
அஜித்-கிளிப் "பேச்சு" கேக்கவா.
மன்மோகன் சிங் -"ஊமை" விழிகள்.
கலாநிதி மாறன்-- மதுரை சம்பவம்
ங்கொய்யலா எல்லாருக்கும் பிடிக்காதது-- திருடாதே
அச்சுதானந்தன்-- உரிமைக்குரல்
கரிசலு --- பின்னுறீங்களேப்பு... குசும்பன் கிட்டயே குசும்பா?
குசும்பனுக்கு பிடிக்காத சினிமா டைட்டில் எது - ? அதையும் நீங்களே சொல்லிருங்க...
கருணா - கேப்டன் பிரபாகரன்
திருமாவளவன் - குடி இருந்த கோயில்
தா.பாண்டியன் - பூந்தோட்டக் காவல்காரன்
பிரபாகரன் - மக்களாட்சி
ராஜபக்ஷே - தமிழ்
ஒபாமா - அமைதிப்படை
//ஒபாமா -"அமைதி"ப்படை//
ஆஹா.. ராஜூ.. யூ டூ? :))
திரு குசும்பனார்-- நீயுட்டனின் மூன்றாம் விதி
//கரிசலு குசும்பன் கிட்டயே குசும்பா?//
தமிழ்மணம் புள்ளிவிபரம்
ஒரு நாளில் சராசரியாக இடப்படும் பின்னூட்டங்கள் : 1936
இத 2500க்கு கொண்டு போகணும் சகா அதுக்காகத்தான்..........
கரிசலுக்கும் குசும்பனுக்கும் ஆட்டோவுல வெள்ளை வெட்டி சகிதமா ஆட்களை அனுப்பிடப் போறாங்க... பத்திரமா இருங்க.
கரிசல் பின்னி பெடலெடுத்துட்டீங்க, மத்தவங்க யோசிச்சாலும் ஒன்னும் கிடைக்காதுன்னு நினைக்கிறேன்! நன்றி!
ரொம்ப ரசிச்சது //கலாநிதி மாறன்-- மதுரை சம்பவம்// கலக்கல் கரிசல்
நன்றி முனைவர்.இரா.குணசீலன்
நன்றி ராஜூ
//குஷ்பு-கற்றது தமிழ்.
விஜய்-நடிகன்,கலைஞன்// செம கலக்கல்
நன்றி சஞ்சய் மாமோய் காப்பி அடிக்கும் பழக்கம் இன்னும் போகல:)
நன்றி நாஞ்சில்
நன்றி சரண்
//ங்கொய்யலா எல்லாருக்கும் பிடிக்காதது-- திருடாதே//
டரியல்!
//கலாநிதி மாறன்-- மதுரை சம்பவம்//
டாப்பு.
சிலருக்குப் பிடித்த பாடல்கள்:
தமிழ் டீச்சர்:
செந்தமிழ்நாட்டு தமிழச்சியே,சேல உடுத்த தயங்குறியே...
இங்கிலீஸ் டீச்சர்:
’ஓ’ போடு, ஓ போடு...
வக்கீல்:
பொய் சொல்ல இந்த மனசுக்குத் தெரியவில்லை, சொன்னால் பொய் பொய்தானே...
பேங்க் மேனேஜர்:
’ஓடி’ ஓடி உழைக்கனும், ஊருக்கெல்லாம் கொடுக்கனும்...
பிலம்பர்:
’வால்வே’ மாயம், இந்த வால்வே மாயம்...
குடிகாரன்:
என்னைக் கொஞ்சம் மாற்றி, என் நெஞ்சில் உன்னை ஊற்றி, நீ மெல்ல மெல்ல என்னைக் கொல்லாதே..
அனைத்துமே கலக்கல்
என் மூளைக்கு வேலை குடுக்குற மாதிரி """பெருருருருசா""" எதாவது கேளுங்க பாஸ்...
பதிவுல நீங்களும், பின்னூட்டத்துல கரிசலும் கலக்கிட்டீங்க
சூப்பர்ர்ர்ர் மாம்ஸ்........
:-))))
//கரிசல்காரன் said...
ங்கொய்யலா எல்லாருக்கும் பிடிக்காதது-- திருடாதே//
:)))))))))))))
உங்க தலைப்பும்
கரிசல் தலைப்பும் செம்ம...
ஸ்டாலின் -அண்ணன் என்னடா தம்பி என்னடா கனிமொழி -அண்ணனுக்கே ஜே
:)
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்----தம்பியுடையன்
ராஜபக்ஷே---தம்பிக்கோட்டை
கலக்கல் - குசும்பனும் கரிசல்காரனும் - நல்வாழ்த்துகள் இருவருக்கும்
மறுமொழிகள் 2500 - தமிழ் மணக் கணக்கு - அனைவரும் சேர்ந்தால் தான் வரும் - ஆனால் இம்முறை சரியானதா - ஒரே இடுகைக்கு 10000 மறுமொழிகள் பெற்ற பதிவர்களூம் உண்டு
ம்ம்ம்ம்ம்
நல்வாழ்த்துகள்
ரைட்டு ..... அண்ணே யாரையும் விட்டு வைப்பது இல்லை போல் இருக்கே
(என் ப்ளாக் பக்கம் வராமல் இங்கே கும்மி அடிக்கும் அந்த பதிவாளரை என்ன பண்ணுவது)
"cheena (சீனா) said...
மறுமொழிகள் 2500 - தமிழ் மணக் கணக்கு - அனைவரும் சேர்ந்தால் தான் வரும் - ஆனால் இம்முறை சரியானதா - ஒரே இடுகைக்கு 10000 மறுமொழிகள் பெற்ற பதிவர்களூம் உண்டு"
jamal padivil 16000 varaikkum nangal adithu aadinome....
(kummi ellam kankkil undaa???)
karisal machan...intru ingaiyaa...
raittu
குசும்பன் அடிச்சதெல்லாம் பௌண்டரின்னு பாத்தா கரிசல் சிக்ஸர் மேல் சிக்ஸர் அடிக்கிறாரே!!
செம பார்ட்நெர்ஷிபபா இருக்குதேப்பு!!
இது கலக்கல் பதிவுங்க. சிரிக்காதவங்க நல்ல டாக்டரை பாக்கணும்
யோவ் குசும்பர் இருந்தாலும் குசும்பு கொஞ்சம் ஓவர்தான்..
குசும்பர் தாவலன்னு ஆயிடுசியா இந்த கரிசலோட ஏகதாளம் ...
www.dinaithal.com
சினிமாவும் அரசியலும் உங்கள் குசும்பு பார்வையில் ......... கலக்குதுங்க.
கண்டிப்பா ரெண்டு பேருக்கு ஆட்டோ வாறது உறுதி .
=))))
Post a Comment