Saturday, December 12, 2009

மெகா கார்ட்டூன்ஸ் 14-12-2009









உயர் திரு. மன்மோகன் சிங் ஜீ கார்ட்டூன்ஸ்







மாமன் சஞ்சய் உணர்வுக்கு மதிப்பளித்து ஒரே ஒரு போட்டோ இங்கிருந்து டெலிட் செய்யப்பட்டுவிட்டது!





தமிழ்நாடு தலைகள் கார்ட்டூன்ஸ்










உலக தலைகள் கார்ட்டூன்ஸ்







ஜொள்ளு ஸ்பெசல் கார்ட்டூன்ஸ்






கொட்டும் மழையினை பொருட்படுத்தாமல் 6 மணி நேரம் பயணம் செய்து, என்னை சந்திக்க ஈரோட்டில் இருந்து வந்த வால்பையனுக்கு இந்த பதிவை டெடிகேட் செய்கிறேன்.

படம் அனுப்பி உதவிய ஆயில்யனுக்கும், சிவராமனுக்கும் நன்றிகள்!

56 comments:

said...

யெப்ப்பாடியோவ்வ்வ்வ் மெஹா மீல்ஸ் மாதிரி எம்புட்டு??? :))

கலக்கல் குறிப்பிட்டு சொல்லணும்ன்னா சந்திரசேகர ராவ் & ரஜினி கமல் !

கலக்கலான வாரமா ஸ்டார்ட் பண்ணி வைச்சுருக்கீங்க போல :)

said...

.

said...

செம கலக்கல் தல... பட்டைய கிளப்புங்க .....

said...

:)))

கலக்கல் கார்ட்டூன்ஸ்.

மன்மோகன் சிங் ,வடிவேலு,லதா ரஜினி, கமல், பிரஷாந்த் கார்ட்டூன்ஸ் கிளாஸ் .

said...

மெகா கார்ட்டூன்ஸ்க்கு மெகா ஸ்மைலி...
:))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

said...

அய்யா சாமி.. உண்மைத் தமிழன் விகடன்ல சேர்ந்துட்டதால 2 மாசம் பதிவு எழுத மாட்டேன்னு சொன்னது வாஸ்தவம் தான். அதுக்காக அவர் வேலையை நீங்க பார்க்க ஆரம்பிசிட்டிங்களா? :)

said...

அசத்தல்...குறிப்பாக ஆந்திரா மற்றும் சிங் :-)

said...

தம்பி, 'பக்கா காமடி பீஸ்' நகைசுவை அசத்தல்

said...

.

said...

பின்னி பெடலெடுத்திட்டீங்க மாம்ஸ்...

எல்லாமே கலக்கல்ஸ்...

said...

யப்பா.. திகட்டிருச்சி.. :)

said...

மன்மோகன் டோட்டல் டேமேடஜ்... எல்லாமே டாப்பு டக்கர்.. :-)

said...

நல்லாயிருக்கு குசும்பு

said...

jooparu

Anonymous said...

ரெண்டு பதிவாப்போட்டிருக்கலாமோ!! பட்டைய கிளப்பிட்டீங்க

said...

முதலில் குறிப்பாய் சொல்லலாம் என்றுதான் நினைத்தேன் எல்லாம் கலக்கலாய் இருந்தால் எதை சொல்வது மன்மோகன் சிங் எல்லாமே ரொம்ப கலக்கல்

said...

சிங்ஜி கார்ட்டூன்ஸ் :)))))))))))))

said...

அருமை, ரெண்டு பதிவா போட்ருக்கலாம்.

சில கார்ட்டூன்ஸ் உரக்க சிரிக்க வைத்தது.

said...

மன்மோகன் சிங் - கலக்கல் கார்ட்டூன்ஸ் எல்லாமே.
பட்டைய கௌப்பறிங்க.

:))

said...

மழை பெய்யறதுனால... யாரும் ஆபீஸ் பக்கம் ஜெராக்ஸ் எடுக்க வரலையாக்கும்?

எல்லாமே பட்டாசு!!!!!!!

said...

சூப்பர் தம்பி.. அசத்திட்ட.. போ..

இனிமே பெரிசா எழுதுறேன்னு என்னை ஏதாச்சும் சொன்ன.. மவனே.. அப்புறம் பாரு..?

said...

கலக்கிட்ட குசும்பா.. பாராட்டுகள்.

said...

\\ஆயில்யன் said...
யெப்ப்பாடியோவ்வ்வ்வ் மெஹா மீல்ஸ் மாதிரி எம்புட்டு??? :))//
கரெக்டு...
நல்லா இருக்கு எல்லாமே

said...

அசத்தல் ரகம் எல்லாமே

said...

எப்போதும் போல் குசும்பு மார்க் பட்டாசுகள் :)

ரெண்டு இடுகையா போட்டிருக்கலாம் கட்சில நானும் ஒண்ணு :(

தோழமையுடன்
பைத்தியக்காரன்

said...

சிங் கார்ட்டூன்ஸ் சூப்பர்:)

said...

//ரெண்டு இடுகையா போட்டிருக்கலாம் கட்சில நானும் ஒண்ணு :(//

என்னண்ணா நீங்களும் இப்படி சொல்றீங்க?

என்னைக் கேட்டா 20 பதிவா போட்டிருக்கலாம்னு சொல்லுவேன் :))))

said...

:)))))

said...

நீளளளளளளமா இருந்தாலும் சூப்பரப்பு..

said...

ஒபாமாவின் நோபல் பரிசு.... அதிக லைக் பண்ணியது

குசும்பனுக்கே உரிய அனைத்தும் கலக்கல்... இடுக்கை ஃபுல் மீல்ஸ் மாதிரி பெரிசு

said...

எதச்சொல்றது எத விடுறது.... தொடர் சிரிப்பு தலைவா :)

எல்லாமே கலக்கல். உங்களுக்குன்னே படம் சரியா மாட்டுது :)

said...

கமல் :- சாத்தான்கிட்ட இருந்து தப்பிச்சு குட்டி சாத்தான்கிட்ட மாட்டிகிட்டேனே

said...

கலக்கல் !!!!!

:-))

said...

!

said...

கலக்கல் !!

said...

யப்பா. முடியல. அட்டகாசம்.

அனுஜன்யா

said...

முடியல.... மவுஸ் தேய்ஞ்சு போச்சு...

மற்றபடி கமெண்ட் :))

said...

நில் கவனி கலக்கல்

said...

:))

said...

அசத்தல் கமெண்ட்ஸ். காலையிலே ப்ளாக்கர் பின்னூட்டம் போட விடாம ரொம்ப தொல்லை பண்ணிடுச்சு

said...

இந்த மாதிரியான வேலைகளோடு உருப்படியா வெட்டிசைனிங்கும் செய்யலாம்ல?

said...

ரொம்ப நாள் ஸ்டாக் போல இத்தனை படத்த போட்டு சிரிப்ப அடக்க முடியாம செஞ்சிப்புடிங்களே மக்கா.

said...

கடைசியா டச் பண்ணிட்டிங்களே தல!

said...

அன் லிமிடட் மீல்ஸ் , அதுலயும் பல தலைப்புகள்ல பல சுவை.

ஆமா மண்மோகன் சிங் மேல உனக்கு என்ன இம்புட்டு காண்டு ?

said...

பிரசாந்த் கூட விடலையா நீயி?

said...

அசத்தல் சார்

மன்மோகன் சிங்க்குக்கா பிரத்யோக பயிற்சி எடுத்துட்டுஇருக்கிங்க போல

அத்தனையும் கலகல கமெண்ட்ஸ்

மூணுஷா கமெண்ட் த்ரீமச் கலக்கல்...

:)))))

said...

கமெண்ட்ஸ் சூப்பர்

said...

அய்யோ இத்தனையா - அததனையும் படிச்சி சிரிச்சு சிரிச்சு ம்ம்ம்ம்ம்ம்

நல்லாருப்பா குட்டிக்குசும்பன் தயாராவ்றாரா

said...

:):):):):):):):):):):):):):))))))))))))

said...

:))))))))

said...

வால்தனம் சூப்பர் கலக்கல்.

said...

நன்றி ஆயில்

நன்றி இளைய கவி

நன்றி Mrs.Dev

நன்றி ஜெகதீசன்

நன்றி சஞ்சய்

நன்றி டொன் லீ

நன்றி கோவி

நன்றி அப்துல்லா

நன்றி அகல்விளக்கு

நன்றி காயத்ரி

நன்றி நாஞ்சில்

நன்றி ஆடுமாடு

நன்றி எறும்பு

நன்றி சின்ன அம்மிணி (சும்மா ஒரு டிரையல் தான்)

நன்றி தர்ஷன்

நன்றி அமிர்தவர்ஷினி அம்மா

நன்றி ஆ!இதழ்கள்

நன்றி வரதராஜலு

நன்றி கலை

நன்றி உ.த (ஒரு நாளுக்கே இப்படியா?)

நன்றி வெண்பூ

நன்றி முத்துலெட்சுமி

நன்றி முரளிகண்ணன்

நன்றி பைத்தியக்காரன் (சும்மா ஒரு முறை இப்படி போட்டா என்ன ஆவுதுன்னு பார்க்கலாமேன்னுதான்)

நன்றி வித்யா

நன்றி கார்க்கி

நன்றி ஜோதிபாரதி

நன்றி சூர்யா

நன்றி அபு அஃப்ஸர்

நன்றி ஆதவன்

நன்றி கார்த்திக்

நன்றி பதி

நன்றி மின்னல்

நன்றி Mrs.Menagasathia

நன்றி யூத்

நன்றி கண்ணா

நன்றி நர்சிம்

நன்றி KVR

நன்றி ஜெஸிலா

நன்றி Romeoboy

நன்றி வால்

நன்றி சோசப்பு

நன்றி பிரியமுடன் வசந்த்

நன்றி ராமசாமி கண்ணன்

நன்றி சீனா

நன்றி கேபிள்

நன்றி பட்டாம் பூச்சி

நன்றி சித்ரா

said...

//உண்மைத் தமிழன் விகடன்ல சேர்ந்துட்டதால...//

என்னது.. அப்படியா? oh my God!!

said...

ண்ணா...நான் இப்பதான் ஆட்டத்துல சேர்ந்துருக்கேன். அதனால அடுத்த பொறந்தநாளுக்கு கலாய்ச்சிக்குறேன். இப்ப வாழ்த்துகள் மட்டும்.

said...

தமிழ்மணம் விருது வென்றதற்கு வாழ்த்துகள் குசும்பரே.

said...

வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்..