Sunday, December 6, 2009

கார்ட்டூன் குசும்பு + டரியள் டக்ளஸ் 07-12-2009













அந்த டக்கரான படங்களை பார்க்க இங்கே அமுக்குங்க
*************************
டரியள் டக்ளஸ்:
பேரரசு: நான் சினிமாவுக்கு வர ஆசைப்பட்டதே ரஜினி சார் ஷூட்டிங் பார்த்த பிறகுதான்.
டரியள் டக்ளஸ்: நாங்க சினிமா பார்ப்பதை விட்டதே உங்க படத்தை பார்த்துதான்!
**********
பேரரசு:அடுத்து விஜய் நடிக்கும் ஒரு படத்தை இயக்குகிறேன்.அது திருப்பாச்சியை விட டபுள் ஆக்சனா இருக்கும்!
டரியள் டக்ளஸ்: உங்கபடத்துக்கு என்றால் ஒரு ஆக்சன் 500 போதும், அவர் படத்துக்கு என்றால் இன்னொரு ஆக்சன் 500, ரெண்டு பேரும் சேர்ந்து டபுள் ஆக்சன் படம் என்றால்... எத்தனை மாத்திரை போடனும்?அவ்வ்வ்வ்
********
செய்தி: இந்திய ராணுவ கம்ப்யூட்டர் நெட்வோர்க்கில் சீனா ஊடுறுவல்!
டரியள் டக்ளஸ்:ஒருபக்கம் இப்படி தப்பு செய்யுறான், ஒருபக்கம் உ.த அண்ணாச்சி பதிவை எல்லாம் ஆட்டைய போட்டுநல்லது செய்கிறான், இவன் நல்லவனா? கெட்டவனா? புரியலையே...
********
செய்தி: சபரிமலை வருவாய் 34கோடி!

டரியள் டக்ளஸ்: என்ன கடவுளே இவ்வளோ கம்மியா சம்பாரிக்கிறாரு, எங்க பாண்டிச்சேரி அமைச்சர்கள் சைடிஸ் சாப்பிடும் காசு இது!
********

55 comments:

said...

கலக்கல்ஸ்ஸ்ஸ் :)

அஜித் டோட்டல் டேமேஜ் :)

said...

\\அஜித் டோட்டல் டேமேஜ் :)\\

இன்னும் கொஞ்சம் பண்ணியிருக்கலாம்.
:-)

said...

பேரரசு குசும்பு.. :)

said...

fantastic Mr.Kusumban,
ஒரு சின்ன டவுட், ஆமா டரியள் டக்ளஸ்ன்ன நம்ம குஜராத் டக்ளஸ் தானே!!!!

Anonymous said...

//டரியள் டக்ளஸ்: நாங்க சினிமா பார்ப்பதை விட்டதே உங்க படத்தை பார்த்துதான்!//

ஹஹஹா

அஜீத் காலீ

said...

கலக்கலாய் கலாய்ச்சிருக்கீங்க.

said...

:)

said...

:))))))))

said...

எத்தனை மாத்திரை போடனும்?அவ்வ்வ்வ்////

48 thooka mathirai.. ;;D

said...

:)))))))))))))))))))

said...

உனக்கு ஆட்டோ உறுதின்னு நினைக்கிறேன் :-)

said...

அக்மார்க் குசும்பன்.

:))))))))

அனுஜன்யா

said...

தல டோட்டல் டேமேஜ். பேரரசு ரஜினியை இயக்க ஆசைப்பட்டாராமே? தேவையா?

said...

வழக்கம்போல காமெடி பின்னுகிறது தம்பீ..!

அஜீத் மேல ஏன் ராசா இம்புட்டு கோபம்..?

வேட்டைக்காரனையாவது சொல்லலாம்..! விஜய்க்கு அஜீத் எவ்வளவோ பரவாயில்லை..!!!

said...

அசல் அஜீத் சான்ஸே இல்ல, உடன் பேரரசு + டரியல்

கண்ணுல தண்ணி வர அளவுக்கு சிரிச்சிட்டேங்க. :))))))))))))))))

said...

நச் சென்று உள்ளது..

said...

வழக்கம் போல செம கலக்கல் பாஸ், சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது..

said...

செமகலக்கல் மாம்ஸ்...
அஜீத் டோட்டல் டேமேஜ்..
பேரரசு அவுட்...

:-))))

said...

தல நீங்க விஜய் ரசிகர்ங்கரதுக்காக தலய பத்தி இப்படி எழுதக்கூடாது ஆமா

said...

தல அடுத்து விஜய் படம் போட்டு கலாயுங்க..

said...

=))... superb..! last one too much.. =))

said...

பேரரசு மேட்டர் கலக்கல் தல.

said...

:-)))))

கடைசி படம் - ஓவர் குசும்பு!! :-))

said...

//டரியள் டக்ளஸ்: உங்கபடத்துக்கு என்றால் ஒரு ஆக்சன் 500 போதும், அவர் படத்துக்கு என்றால் இன்னொரு ஆக்சன் 500, ரெண்டு பேரும் சேர்ந்து டபுள் ஆக்சன் படம் என்றால்... எத்தனை மாத்திரை போடனும்?அவ்வ்வ்வ்//

superapu......

said...

கடைசி படத்தோட கமெண்ட் - உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியல? நீங்க ஃப்ளைட் முன்னாடி நின்றப்போ அந்த ஃப்ளைட்டெல்லாம் எப்படி அழுதுச்சுன்னு யாருக்குத் தெரியும

said...
This comment has been removed by the author.
said...

//இரண்டு நாளைக்கு முன்னாடி இதைவிட டக்கரா ஒருத்தர் பிளைட் முன்னாடி போஸ் குடுத்தாராமே! //

அந்த படத்தைத்தான் அப்துல்லாகூட திருஷ்ட்டிக்கு அவர் பிளாக்கோட முகப்பில் போட்டு வச்சுருக்காராமே

:))

said...

அஜீத்தை டேமேஜ் செய்ததற்கு கண்டனங்கள்...
பேரரசு டாரு.....

Anonymous said...

அஜீத்தை டமேஜ் செய்ததற்கு கண்டனங்கள்... Argh.....
விஜய்க்கு அஜீத் எவ்ளவோ பரவாயில்ல..!!!

said...

:-)))))))))))

said...

முடியல குசும்பா வயித்த வலிக்குது

said...

இந்த மாதிரி செமத்தியா ட்ரீட்பார்த்து ரொம்ப நாளாச்சு. அச(த்த)ல்.!

said...

Top Tucker..!!!!))))))>

said...

நன்றி ஆதவன்

நன்றி ராஜூ

நன்றி மின்னல்

நன்றி பாலகுமாரன், இவரு அவருக்கு தம்பி:)

நன்றி சின்ன அம்மிணி

நன்றி நாடோடி இலக்கியன்

நன்றி ஜெகதீசன்

நன்றி காயத்ரி

நன்றி பப்பு, இது குட் ஐடியாவா இருக்கே:)

நன்றி ரவிச்சந்திரன்

நன்றி சுபைர்

நன்றி சுபான்கன் அந்த கொடுமைய ஏன் கேட்குறீங்க:)

நன்றி உ.த அண்ணன், உங்களையும் தான் கலாய்ச்சு இருக்கிறேன்
அதுக்காக உங்க மேல கோவம் என்றா சொல்லமுடியும். அண்ணாச்சி
100% இல்ல 200% நீங்க சொல்வது உண்மை விஜய் படத்துக்கு
அஜித் படம் எவ்வளோவோ பரவாயில்லை.

நன்றி அமிர்தவர்ஷினி அம்மா

நன்றி முனைவர்.இரா.குணசீலன்

நன்றி யோகா

நன்றி அகல்விளக்கு, நீங்க எப்ப சஞ்சயை சார்ன்னு கூப்பிட போறீங்க?:)

நன்றி கார்த்திக், என்னது நான் விஜய் ரசிகரா? இதுக்கு என்னை நீங்க அடிச்சிருக்கலாம்.:)

நன்றி ரோமியோ பாய்

நன்றி கலகலப்ரியா, அதில் ட்ரூ ரொம்ப மச்சா இருப்பதால் அப்படி தோன்றியிருக்கும்:)

நன்றி சரவணக்குமார்

நன்றி சந்தனமுல்லை, உண்மைய சொன்னா குசும்பா தெரியுது..என்ன கொடுமை இது?:)

நன்றி மகா

நன்றி கேவிஆர், உங்களுக்கு ஒரு ஜெலுசில் பாட்டில் வாங்கி அனுப்புறேன்:)

நன்றி அப்துல்லா அண்ணாச்சி, அதன்பிறகு வந்த யோகங்களையும் சொல்லுங்க:)

நன்றி பிரதாப்

நன்றி முகிலினி

நன்றி பதி

நன்றி இஸ்மத் பாய், ஏன் பாய் வயிறு வலி அன்னைக்கு சாப்பிட்ட பிரியாணி சரி இல்லையோ?:))

said...

இதென்ன அசல் பெசலா? :))

வேட்டைக்காரன் சிறப்புக் காட்சி எப்போ மாமா?

said...

:)))

said...

அல்-அயன்ல யாரோ தொங்கிட்டாங்களாம்...
(அது வினோத்துன்னு சொல்லாம புரிஞ்சிகிறவன் வீரன்..!!)
:-)

said...

பேருக்கேத்த பதிவுதான்.

said...

வழக்கம் போல் கலக்கல்!

said...

:)

said...

எல்லா மேட்டரும் சூப்பர். ஆனா அந்த ஃப்ளைட்டு..... கோட்டு மேட்டர்தான்....

சரி விடுங்க ....ல்ல இதெல்லாம் சகஜம்.

said...

எல்லா மேட்டரும் சூப்பர். ஆனா அந்த ஃப்ளைட்டு..... கோட்டு மேட்டர்தான்....

சரி விடுங்க ....ல்ல இதெல்லாம் சகஜம்.

said...

கேலிச்சித்திரங்கள் அசத்தல்....

அதுவும் 'பாதிமுகத்தை தாடி வச்சும், மீதி முகத்தை தொப்பி போட்டும் மறச்சிற்றன்' எண்டது அசத்தல்....

கீழே இருந்த டரியல்களும் அசத்தல்.....

said...

ம்ம்ம்..கடவுளே கடவுளே..

said...

அசல் அசத்தல்....

said...

மற்ற பதிவுகளையெல்லாம் படிச்சிட்டு கடேசியாத்தான் இங்க வர்ரது வழக்கம்.
சந்தோஷமா தூங்க போவனுமில்லையா அதான்.
கலக்கிட்டீங்க தல.அக்மார்க்.

said...

கலக்கல்!
எந்த நேரம் படித்தாலும் சிரிக்க வைக்கும் சிறப்பு உங்களுக்கு ரொம்ப சுலபமா வருது!

said...

பேரரசு:அடுத்து விஜய் நடிக்கும் ஒரு படத்தை இயக்குகிறேன்.அது திருப்பாச்சியை விட டபுள் ஆக்சனா இருக்கும்!
டரியள் டக்ளஸ்: உங்கபடத்துக்கு என்றால் ஒரு ஆக்சன் 500 போதும், அவர் படத்துக்கு என்றால் இன்னொரு ஆக்சன் 500, ரெண்டு பேரும் சேர்ந்து டபுள் ஆக்சன் படம் என்றால்... எத்தனை மாத்திரை போடனும்?அவ்வ்வ்வ்// ........... இந்த தலை வலி சமாச்சாரத்தை கரெக்டா சொல்லிட்டீங்க. நல்ல கமெண்ட்.

said...

:):)

said...

//கண்ணுல தண்ணி வர அளவுக்கு சிரிச்சிட்டேங்க. :))))))))))))))))//

இப்பத்தான் சிரிச்சு அழுதுட்டு வாரேன் நானும் கலக்கல் குசும்பா! :)

said...

//விஜய்க்கு அஜீத் எவ்வளவோ பரவாயில்லை..//

உண்மைத்தமிழன் அண்ணன் தனக்கு அஜித் பிடிக்கும்ன்னு சொன்ன விஷயம் மட்டும் அஜித்துக்கு தெரிஞ்சது வேட்டைக்காரனைப் பார்த்து உயிரையே விட்டுடுவார்

said...

என்ன ஒரு வில்லத்தனம், அடுத்த ஜேகே ரித்திஸ் படத்துல நீ தான் மக்கா வில்லன். பாத்துக்கோ

said...

அம்மா! அம்மா!
எனக்கு இது தான் சூப்பராக தெரிந்தது.
அஜீத் -பாவங்க.

said...

super

said...

hgfh