Tuesday, November 24, 2009

கார்ட்டூன் குசும்பு 25-11-2009

ஒழுங்கா இன்னும் ஒருமாசம் பதவியில் இருந்திருப்பேன், இப்ப வீடுகிடைக்காம அல்லாட விட்டுவிட்டீயே ராசா!
பஜ்ஜி சாப்பிட பேப்பர் சப்ளை செய்யும் தமிழகதலைவரின் கடிதம்!



பொன்சேகா: வீடுகிடைக்கவில்லை எங்கு சென்று தங்குவது என்று தெரியவில்லை...
டரியள் டக்ளஸ்: சகல வசதிகளுடன் நீங்கள் செஞ்சுக்கொடுத்த முகாம் பல இருக்கே தலைவரே, அங்க போகலாமே!
*********
தளபதி: இனி ரேசன் கடைகளில் அத்துறையின் அமைச்சர் போன் நம்பர் ஒட்டப்படும், குறை இருப்பின் அவரை நேரடியாக தொடர்பு கொண்டு பேசலாம்.
டரியள் டக்ளஸ்: ஆஹா நீங்களுமா?
*************

49 comments:

  1. குசும்போடு சமூகப் பொறுப்பும் மிளிர்கிறது அண்ணா. கலக்கல்.

    ReplyDelete
  2. //பொன்சேகா: வீடுகிடைக்கவில்லை எங்கு சென்று தங்குவது என்று தெரியவில்லை...
    டரியள் டக்ளஸ்: சகல வசதிகளுடன் நீங்கள் செஞ்சுக்கொடுத்த முகாம் பல இருக்கே தலைவரே, அங்க போகலாமே!///

    சான்ஸே இல்ல தலைவா... சூப்பர்

    ReplyDelete
  3. //தளபதி: இனி ரேசன் கடைகளில் அத்துறையின் அமைச்சர் போன் நம்பர் ஒட்டப்படும், குறை இருப்பின் அவரை நேரடியாக தொடர்பு கொண்டு பேசலாம்.
    டரியள் டக்ளஸ்: ஆஹா நீங்களுமா?//

    அவ்வ்வ்வ் இன்னும் மறக்கலையா?

    ReplyDelete
  4. ரெண்டாவது கார்டூனில் மன்மோகனின் டயலாக் டரியல்!

    ReplyDelete
  5. //பொன்சேகா: வீடுகிடைக்கவில்லை எங்கு சென்று தங்குவது என்று தெரியவில்லை...
    டரியள் டக்ளஸ்: சகல வசதிகளுடன் நீங்கள் செஞ்சுக்கொடுத்த முகாம் பல இருக்கே தலைவரே, அங்க போகலாமே!//

    super

    ReplyDelete
  6. இரண்டாவது கார்ட்டூன் சூப்பர்
    அதிலும் ப்ளைட்டில் யூஸ் பண்ணிட்டேன் என்பது ஜோக்காய் இருந்தாலும் தமிழரின் பிரச்சினைகள் மற்றோரால் அணுகப்படும் முறைக்கு நல்லதோர் உதாரணம்

    ReplyDelete
  7. //தளபதி: இனி ரேசன் கடைகளில் அத்துறையின் அமைச்சர் போன் நம்பர் ஒட்டப்படும், குறை இருப்பின் அவரை நேரடியாக தொடர்பு கொண்டு பேசலாம்.//

    அப்ப‌டியே மின்சார‌ அலுவ‌ல‌க‌திலேயும் ஒட்டுனா நல்ல‌து

    ReplyDelete
  8. ஏன் நான் கமெண்டினா மட்டும் எரர்னே வருது??? :((

    ReplyDelete
  9. //தளபதி: இனி ரேசன் கடைகளில் அத்துறையின் அமைச்சர் போன் நம்பர் ஒட்டப்படும், குறை இருப்பின் அவரை நேரடியாக தொடர்பு கொண்டு பேசலாம்.
    டரியள் டக்ளஸ்: ஆஹா நீங்களுமா?//

    இன்னும் விடறதா இல்லியா.. :))))

    மன்மோகன்சிங் சூப்பர்.. :)

    ReplyDelete
  10. சூப்பரோ சூப்பர் குசும்பு.. மன்மோகன் படத்தின் குசும்புதான் டாப்பு

    ReplyDelete
  11. //தளபதி: இனி ரேசன் கடைகளில் அத்துறையின் அமைச்சர் போன் நம்பர் ஒட்டப்படும், குறை இருப்பின் அவரை நேரடியாக தொடர்பு கொண்டு பேசலாம்.
    டரியள் டக்ளஸ்: ஆஹா நீங்களுமா?//

    பாவம்ப்பா அவரு... விட்டுருங்க
    :P

    ReplyDelete
  12. கலக்கல்டே மாப்பி.
    எல்லாமே சூப்பரு, அதுலயும் அந்த பிரணாப்-சோனியா & குழந்தைங்க பாபர் மசூதி இடிப்பு பத்திபேசுறது ரொம்ப சூப்பரு.

    ReplyDelete
  13. /டரியள் டக்ளஸ்: சகல வசதிகளுடன் நீங்கள் செஞ்சுக்கொடுத்த முகாம் பல இருக்கே தலைவரே, அங்க போகலாமே!/

    இப்போ இருக்கிற நிலமைக்கு முள்ளிவாய்க்கால் பதுங்கு குழிதான் சரி.

    ReplyDelete
  14. எல்லாக் கார்ட்டுன்களும் கமெண்டுகளும் சூப்பர் - பசஙக் பேசுரது சூபரோ சூபர்

    நல்வாழ்த்துகள் இனியனுக்கும் குசும்பனுக்கும்

    ReplyDelete
  15. //பஜ்ஜி சாப்பிட பேப்பர் சப்ளை செய்யும் தமிழகதலைவரின் கடிதம்!//

    ஹி... ஹி...

    சூப்பர் மாம்ஸ்..

    ReplyDelete
  16. மன்மோகன்சிங் டயாலாக் டாப்பு...

    :-)

    ReplyDelete
  17. கடைசி ஃபோட்டாவுல இருக்குற ரெண்டு பேருல ஒருத்தர்தான் என் பாய்ஃபிரண்ட்

    ReplyDelete
  18. ச்சேசே...அவனுங்க ரெண்டு பேருமே வேஸ்ட். போன இடுகையில கோட் போட்டு தொரைகணக்கா இருந்தாரே!!
    அவர்தான் என் பாய்ஃபிரண்டு.

    ReplyDelete
  19. //நமிதா said...

    கடைசி ஃபோட்டாவுல இருக்குற ரெண்டு பேருல ஒருத்தர்தான் என் பாய்ஃபிரண்ட்

    ஸ்னேகா said...

    ச்சேசே...அவனுங்க ரெண்டு பேருமே வேஸ்ட். போன இடுகையில கோட் போட்டு தொரைகணக்கா இருந்தாரே!!
    அவர்தான் என் பாய்ஃபிரண்டு.//

    இது கூட டாப்புதான்...

    ஹி ஹி....

    ReplyDelete
  20. மிகவும் அருமையாக உள்ளது.
    நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  21. மனசாட்சிNovember 25, 2009 at 2:47 AM

    அவ்வ்வ்வ் இன்னும் மறக்கலையா?

    ReplyDelete
  22. மன்மோகன் கமெண்ட்டு டாப்பே! :)))

    ReplyDelete
  23. நீங்க ஒரு ஒரிஜினல் பீசு! உங்களுக்கு நகலே இல்ல தலைவா!! கலககலலககலலகலல்ல்ல...

    ReplyDelete
  24. குசும்பு கொஞ்சம் குறைச்சல்தான் தலைவரே

    ReplyDelete
  25. கடைசியிது நல்லாயிருக்கு

    ReplyDelete
  26. superb..=))

    //பொன்சேகா: வீடுகிடைக்கவில்லை எங்கு சென்று தங்குவது என்று தெரியவில்லை...
    டரியள் டக்ளஸ்: சகல வசதிகளுடன் நீங்கள் செஞ்சுக்கொடுத்த முகாம் பல இருக்கே தலைவரே, அங்க போகலாமே!//

    Bunker wud be more apt..! (vedi vaichchiduvaanga..)

    ReplyDelete
  27. என்ன எல்லொரும் மறக்கலயானு கேக்கறின்க அவ்வளவு சுலபமாக மறக்கமுடியுமா

    ReplyDelete
  28. //ரெண்டாவது கார்டூனில் மன்மோகனின் டயலாக் டரியல்!//

    repeatttte....

    ReplyDelete
  29. கலக்கல் குசும்பு அண்ணா!

    ReplyDelete
  30. \\
    //தளபதி: இனி ரேசன் கடைகளில் அத்துறையின் அமைச்சர் போன் நம்பர் ஒட்டப்படும், குறை இருப்பின் அவரை நேரடியாக தொடர்பு கொண்டு பேசலாம்.//

    அப்ப‌டியே மின்சார‌ அலுவ‌ல‌க‌திலேயும் ஒட்டுனா நல்ல‌து
    \\

    அப்புறம் அந்த நம்பர் பிஸியாவே இருக்குமே தலைவா... அந்த போன்ல புகார் கேக்க தனி அமைச்சரை இல்ல போடனும்,

    ReplyDelete
  31. எல்லாம் நல்லாருகுங்க

    ReplyDelete
  32. இரண்டாவது கார்ட்டூன் நகைச்சுவை அருமை மட்டும் அல்ல உண்மையும் கூட!

    ReplyDelete
  33. குசும்பனா கொக்கா?

    :-))))

    ReplyDelete
  34. கலக்கல் பதிவு தலைவா..:)

    ReplyDelete
  35. மன்மோகன்சிங் டாப் :):):)

    ReplyDelete
  36. கலக்கல் குசும்பரே..

    ஒன்றில்லை இரண்டில்லை.. அனைத்திலும் டைமிங் சூப்பர்..

    பொன்சேக்கா கடிகள் அருமை.. எனது சிங்கள நண்பர்களுக்கு மொழிபெயர்ப்பு செய்கிறேன்..

    மன்மோகன் புலம்பல் நச்.. ;)

    ReplyDelete
  37. குசும்பு அண்ட் குசும்பு ஒன்லி. அண்ணே, சூப்பர்...................ரு!

    ReplyDelete
  38. குசும்பு அண்ட் குசும்பு ஒன்லி. அண்ணே, சூப்பர்...................ரு!

    ReplyDelete
  39. This comment has been removed by the author.

    ReplyDelete
  40. மன்மோகன் கமெண்ட் புடிச்சுது..

    நல்ல இருக்கு அப்பு..

    ReplyDelete
  41. என்ன குசும்பா(!?)

    ReplyDelete
  42. அந்த ஏன்டா தம்பி சிரிக்கிறே அமர்க்களம்.
    சஞ்சய் எப்டி உங்க friend ஆனார்ன்னு புரிஞ்சுடுச்சு.

    ReplyDelete