Sunday, October 11, 2009

ஒபாமா ஸ்பெசல் கார்ட்டூன் 12-10-2009



ஒன்னியிம் புரியல!

விக்காத பாம் எல்லாம் எப்படி இனி யூஸ் செய்வது?


இதுவரை நாம செஞ்ச ஒரே சமாதானம்!

பயபுள்ளைங்க எப்பவும் இப்படிதான்!

***********************

இலவச இனைப்பு!


(பிரபல பதிவரின் காதலி)

55 comments:

  1. :) ஒபாமா மட்டும் தமிழ் படிக்கட்டும். உங்க நிலைமை என்ன ஆகும் தெரியுமா

    ReplyDelete
  2. //இதுவரை நாம செஞ்ச ஒரே சமாதானம்//

    இதுக்கே இன்னும் ரெண்டு வருஷத்துக்கு நோபல் பரிசு தொடர்ந்து கொடுக்கலாம்னே

    ReplyDelete
  3. ஹா ஹா ஹா... அத்தனையும் அமர்க்களம் குசும்பண்ணே! :)

    ReplyDelete
  4. ஸ்மைலி போட மறந்துட்டேன்.:))

    ReplyDelete
  5. மனசாட்சிOctober 11, 2009 at 10:41 PM

    :)))

    ReplyDelete
  6. மனசாட்சிOctober 11, 2009 at 10:44 PM

    வழக்கம் போல் கலக்கல்

    டக்குனு திரும்பி பார்த்துடாதிங்க சூப்பரு

    ReplyDelete
  7. மனசாட்சிOctober 11, 2009 at 10:46 PM

    மொதோ படத்துக்கு சூப்பர் கமாண்ட்

    இருந்தாலும் இருக்கும் :)))

    :::::::::)))

    ReplyDelete
  8. hahaha... supperu...

    கலக்கல் :)

    பின்நவினத்திவத்துக்கு ரெம்ப நாள் அர்த்தம் தெரிமா இருந்தேன் இதானா அது....

    ReplyDelete
  9. வாங்க.. நம்ம ஊருல சந்திக்கும்போது
    மூக்குல குத்தி குத்தி விளையாடலாம்!!

    ReplyDelete
  10. கிளிண்டன்,புஷ்,இப்ப ஒபாமா எல்லாரும் பிந வா னாவா இருப்பதன் ரகசியம் என்ன?

    ReplyDelete
  11. கலக்ககறீங்க தல... :)) சூப்பர்... :))

    ReplyDelete
  12. வெடிக்காத பாம் செம மேட்டர்...

    ReplyDelete
  13. ஹா ஹா
    வழக்கம்போல எல்லாமே கலக்கல்!

    ReplyDelete
  14. குசும்போ குசும்பு தல..

    ReplyDelete
  15. எல்லா பாலிடிக்ஸ்லயும் காமெடி பண்றீங்களே!

    ReplyDelete
  16. 3 வது சூப்பர்..
    கடைசி எனக்கு புரியலை..

    ReplyDelete
  17. பெரியப்பு, எல்லாமே கலக்கல்ஸ்

    ReplyDelete
  18. குசும்பா....இதெல்லாம் எப்படி.? உங்ககிட்ட டியூசன் படிக்கனும்போலிருக்கு....கலக்குங்க

    ReplyDelete
  19. மாம்ஸ்.. 2வது கமெண்ட் வெறும் நக்கல் இல்லை.. அது ஒபாமாவின் நிஜக் கவலையாவகே இருக்கும்.

    கடைசி 2 கமெண்ட்.. கொய்யால.. உனக்கு இணை நீ தான்யா. :))

    ReplyDelete
  20. சரவணா,

    இது என்ன தீபவாளி ஸ்பெசல் குசும்பா?

    எப்ப கிளம்பறே?

    ReplyDelete
  21. ஹா ஹா ஹா... அத்தனையும் அமர்க்களம் அண்ணே! :))))

    ReplyDelete
  22. அட்டகாசம். எல்லாமே :)

    அனுஜன்யா

    ReplyDelete
  23. அக்மார்க் குசும்பு

    ReplyDelete
  24. :)))

    என் படம் ஹிட்டாயிடுச்சு தெரியுமா? :))

    ReplyDelete
  25. எல்லா கமெண்ட்டும் கலக்கல்.. பாராட்டுகள்.

    ReplyDelete
  26. பின் நவீனத்துவத்துக்கு இப்படியெல்லாம் விளக்கம் கொடுத்து சென்ஷிய குழப்பிடாதீங்கப்பா. :))

    ReplyDelete
  27. கலாய்க்கல்ல்ல்ல்

    ReplyDelete
  28. :)))) super !!!
    //பிரபல பதிவரின் காதலி//

    யார் அந்த பிரபல பதிவர்??

    ReplyDelete
  29. கடைசி போட்டோ சூப்பர்...பாவம் ரோசா...

    ReplyDelete
  30. கலக்கல் ஹா.ஹா.ஹா.

    ReplyDelete
  31. மூத்த பதிவரை கலாய்பதை நிறுத்தவில்லை என்றால் கடும் விளைவுகள் ஏற்படும் !!

    இது இறுதி எச்சரிக்கை..!!

    ReplyDelete
  32. நன்றி சின்ன அம்மிணி

    நன்றி வரதராஜலு

    நன்றி சென்ஷி ஸ்டார்

    நன்றி ஸ்ரீமதி

    நன்றி ஜெகதீசன்

    நன்றி மனசாட்சி

    நன்றி மாஸ்டன் இம்புட்டு நாளா தெரியாதா?:)

    நன்றி கலை, என்ன ஏன் டா அழகா படைச்ச ஆண்டவா! டமார்!

    நன்றி மின்னுது மின்னல்

    நன்றி கோபி

    நன்றி அக்கிலீஸ்

    நன்றி செல்வேந்திரன்

    நன்றி மங்களூர் சிவா

    நன்றி கல்யாணி சுரேஷ்

    நன்றி அமிர்தவர்ஷினி அம்மா

    நன்றி யோ வாய்ஸ்

    நன்றி பப்பு

    நன்றி பின்னோக்கி

    நன்றி ராஜா

    நன்றி இஸ்மத் பாய்

    நன்றி மாமோய்

    நன்றி உ.த

    நன்றி வடகரை அண்ணாச்சி

    நன்றி ஆயில்யன்

    நன்றி அனுஜன்யா

    நன்றி பதி

    நன்றி செல்வேந்திரன்

    நன்றி முரளிகண்ணன்

    நன்றி கார்க்கி

    நன்றி வெண்பூ

    நன்றி சுல்தான்பாய் இந்த விளக்கமே சென்ஷிதான் கொடுத்தது:))

    நன்றி நர்சிம்

    நன்றி Gulf tamilan, ஹி ஹி கவில் ஆரம்பித்து லையில் முடியும் பெயர்!:)

    நன்றி பிரதாப்

    நன்றி சஹானா

    நன்றி தூயா

    ஆப்பு, ஒபாமா மூத்தபதிவரா? ஆஹா தெரியாம போச்சு ஆப்பு! யார் யார் எல்லாம் மூத்த பதிவர் என்று சொல்லிடுங்க, ஹிலாரியும் உண்டா அந்த லிஸ்டில்?

    ReplyDelete
  33. :-):) ஒபாமா மட்டும் தமிழ் படிக்கட்டும். உங்க நிலைமை என்ன ஆகும் தெரியுமா?


    Repeat:-)))

    ReplyDelete
  34. நான் கடைசி போட்டோவை சொன்னேன் வென்று..!!!

    ReplyDelete
  35. எக்சூஸ்மீ,
    யாராச்சும் இந்த கமெண்ட்ஸ் எல்லாத்தையும் இங்கிலீஷ்ல ட்ரான்ஸ்லேட் செஞ்சு குடுக்க முடியுமா?

    ஒபாமா அங்கிளுக்கு அனுப்பனும். ப்ளீஸ் ஹெல்ப்.

    ReplyDelete
  36. "நகுதற் பொருட்டன்று நட்பு மிகுதிக்கண் மேற்சென்று இடித்தற் பொருட்டு"
    தேங்க்ஸ் பாஸ்

    ReplyDelete
  37. அட்டகாசம்!! அமர்க்களம்!!!

    ReplyDelete
  38. அசத்தல்.. கடைசி ரெண்டு போட்டோவ கைல வச்சுக்கிட்டு, மத்ததெல்லாம் தேடி எடுத்திருக்கீங்கன்னு நினைக்கிறேன்..

    மனசாட்சி நீங்களா?

    ReplyDelete
  39. தல கலக்கல் கமெண்ட்ஸ்..:))

    ReplyDelete
  40. ellame super. especialy the harvard professor beer meeting.

    ReplyDelete
  41. அத்தனையும் நச்சுன்னு இருக்கு குசும்பா

    கலக்கறே போ

    ReplyDelete
  42. //இதுவரை நாம செஞ்ச ஒரே சமாதானம்//

    இது படு சொக்கா கினுது நைனா!! கலக்கிட்ட!! ஒபாமா படிச்சா கலங்கிருவார்!! :-)

    ReplyDelete
  43. அமெரிக்காவுல ஆட்டோ அனுப்புவாங்களா?? இல்லை விமானமா??

    குசும்பன் மூத்த பதிவரை கலாய்ச்சிட்டான்..

    ReplyDelete
  44. //விக்காத பாம் எல்லாம் எப்படி இனி யூஸ் செய்வது?
    //

    பார்சல் போட சொல்லுங்க தீபாவளிக்கு நல்ல வருமானம் பாக்கலாம்

    எல்லாமே கலக்கல் கமெண்ட்ஸ்

    ReplyDelete
  45. ஹா ஹா ஹா... அத்தனையும் சூப்பர்.:))))

    ReplyDelete
  46. இதுதான் என் முதல் விசிட் உங்கள் வலைப்பதிவிற்கு..
    சூப்பர்
    ரூம் போட்டா யோசிச்சீங்க நல்லாஇருக்கு, அருமை
    shafi-நாகங்குயில்

    ReplyDelete