Wednesday, September 23, 2009

கார்ட்டூன் 23-09-2009 உ.போ.ஒ ஸ்பெசல்

டரியள் டக்ளஸ்:பேசாம இளைஞர் காங்கிரசில் சேரும் முதல் பத்து பேருக்கு ராக்கியுடன் மீண்டும் சுயவரம் என்று சொல்லி பாருங்க!





எதுக்கு வேண்டும் என்றாலும் விருது கொடுத்துக்குங்க ஆனா உளியின் ஓசைக்கு மட்டும் சிறந்த கதை ஆசிரியர் விருது கொடுத்துவிடாதீங்க!

47 comments:

  1. காமன் மேன், தக்காளி குசும்பு சூப்பர் :)

    ReplyDelete
  2. சென்ஷி முந்திகிட்டாரு:)

    ReplyDelete
  3. எதுக்கு வேண்டும் என்றாலும் விருது கொடுத்துக்குங்க ஆனா உளியின் ஓசைக்கு மட்டும் சிறந்த கதை ஆசிரியர் விருது கொடுத்துவிடாதீங்க!//

    ஆமா ஆமா. நல்லா சொன்னிங்க

    ReplyDelete
  4. தக்காளி & மோகன்லால் சூப்பரூ :)))

    ReplyDelete
  5. தக்காளியும், கடசி படமும் மிகமிக நல்ல இருக்கு :)))

    ReplyDelete
  6. //காமன் மேனுக்கு எதுக்கு இவ்வளவு தக்காளி?//

    கலக்கல்.கூடவே கமலின் கேள்வியும்:)

    ReplyDelete
  7. தக்காளியும், மோகன்லால் காமெடியும் சூப்பரப்பூ

    ReplyDelete
  8. :)
    கமல் என்ன பாவமய்யா செய்தார்?
    கலைஞரோடு சேர்த்து கலாய்க்கிறீங்க?

    ReplyDelete
  9. //காயத்ரி சித்தார்த் //

    :)

    ReplyDelete
  10. இன்னும் கார்ட்டூன்ஸ் வரலையேன்னு பார்த்தேன் :)

    ReplyDelete
  11. சூப்பர் குசும்பு சார்.. :)

    ReplyDelete
  12. 1.ஸ்மைலி!
    2.ஸ்மைலி!
    3.ஸ்மைலி!
    4.ஸ்மைலி! ஸ்மைலி! ஸ்மைலி!
    5.ஸ்மைலி!
    6.ஸ்மைலி! ஸ்மைலி!

    ReplyDelete
  13. கலக்கல்... அதிலயும் தக்காளியும் மோகன்லாலும் டாப் க்ளாஸ்...

    ReplyDelete
  14. கொஞ்சம் கூட கொழுப்பு குறையாத 100% அக்மார்க் குசும்பய்யா!

    இதத் தொடருங்க!

    ReplyDelete
  15. சூப்பர் குசும்புங்கோவ்... அதுவும் தக்காளி ஜோக்கு.... தக்காளி !!!

    ReplyDelete
  16. தக்காளிக்கடைக்காரர் வலைப்பதிவு தான் .. சூப்பர்..

    ReplyDelete
  17. அருமை குசும்பு...
    தக்காளி மேட்டரும், மாரார் கமெண்ட்டும் சூப்பர்.

    ReplyDelete
  18. கண்ணா..

    கலக்குறடா ராசா..!

    ReplyDelete
  19. கடைசி கமெண்டு சூப்பரு!

    ReplyDelete
  20. எல்லாரையும் போல தக்காளியும், மோகன்லாலும் கலக்கல். இன்னும் சிரித்துக்கொண்டிருக்கிறேன்.

    (சிரிப்பையும் மீறி கமலை நினைத்து சின்னூண்டு கவலையும் தோன்றியது).

    ReplyDelete
  21. எல்லார் மாதிரியும் தக்காளி , மோகன்லால் சூப்பர்னு நானும் சொல்லிக்கறேன். :)

    ReplyDelete
  22. ///எல்லாரையும் போல தக்காளியும், மோகன்லாலும் கலக்கல். இன்னும் சிரித்துக்கொண்டிருக்கிறேன்.///

    repeatu...

    ReplyDelete
  23. உளியின் ஓசை கதை என்ன அவ்வளவு மட்டமா? அம்பது லட்ச ரூவா கதை, அதை மொதல தெரிஞ்சுக்க அண்ணாத்த. அப்புறம் எப்பிடி இப்படி எல்லாம், கலக்குறீங்க கொஞ்சம் டியுசன் வைக்ககூடாதா.

    ReplyDelete
  24. Excuse me,
    Chennai la irunthu Dubai kku Auto la pokanumna entha vazhiya pokanum?

    ReplyDelete
  25. எதுவுமே சிரிக்கும் அளவுக்கு இல்லியே.. ?!
    இதை அவசர போஸ்டிங் 1008ல சேர்த்துடுங்க..!!
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .

    சும்மா சூப்பரு சூப்பருன்னே சொல்லி சலிச்சு போச்சு அதான் ஒரு சேஞ்சுக்கு..!!கிகிகி..

    ReplyDelete
  26. ஸ்பெசல் சூப்பர்..

    ReplyDelete
  27. நம்ம அபி.அப்பா மேட்டர் தெரிஞ்சு போய் மொட்டை மாடியிலேயே இந்தப் படம் சூட்டிங்க் எடுத்து இருக்காங்கன்னு நினைக்கிறேன், அங்கே தானே பைசா செலவில்லாமல் செல்போனில் பேசமுடியும்

    ReplyDelete
  28. ஹி..ஹி.. சூப்பரு

    ReplyDelete
  29. காமன் மேன் - தக்காளி ; சூப்பர்.

    ReplyDelete
  30. kartoon king
    comedy king
    kusumban---superb

    :))))

    ReplyDelete
  31. நல்லா சிரிக்க வைக்கும் கமெண்ட். சூப்பர் அனைத்தும். அதுவும் காங்கிரஸ் நிலைமை பாவம். இனிமேல காங்கிரஸ்னு எழுதுனாலே ஜோக் ஆகிடும்.

    ReplyDelete
  32. அனைவருக்கும் நன்றி மக்கா!

    ReplyDelete
  33. குசும்பா, அனானி மற்றும் Name/URL வசதியை உடனடியாக தூக்கவும். இல்லை எனில் உங்கள் ப்ளாகை விரைவில் இழக்க வேண்டி இருக்கும்.


    கொய்யால.. போலி பிரச்சனை சமயத்துல கூட அனானி வசதி வச்சிருந்திருக்கலாம். இப்போ முடியாதுல்ல. சைனிஸ் நூடுல்ஸ் வைரஸ் வைக்கிதுடி ஆப்பு. :))

    ReplyDelete