ஏதாச்சும் செய்யனும் என்ற வெறி தலைக்கு ஏறிய சிபி அப்பா என்ன செய்யலாம் என்று குப்புற படுத்து யோசிச்சதில் தோன்றிய ஐடியாதான் பழகிரிக்கு சாட் ரிக்வெஸ்ட் அனுப்புவது. அதன் படி சாட்டில் பழகிரியிடம் பேசியதில் பழகிரியும் அண்டார்டிக்காவில் இருக்கும் அர்னால்ட் தலைவலிக்கு ஜண்டு பாம் தன் சொந்த செலவில் இருந்து வாங்கி தருவதாக சொல்லி இருக்கிறார். அவரை சீக்கிரம் வாங்கி கொடுக்கவைக்கனும் என்றால் Gmail அக்கவுண்ட் உள்ள அனைவரும் அவரை ஆட் செய்து, முதலில் ASL plz? ஆஸ்கிங் சிபி அப்பா பிரதர்/ பிரதரி என்று கோர்ட் வேர்டை சொன்னால், அவரும் கோர்ட் வேர்ட் சக்ஸஸ் ஓவர் என்று பதில் சொல்லுவார். அதன் பிறகு அர்ணாட் தலைவலி பற்றி அவரிடம் அனைவரும் சொல்லி அவருக்கு தலைவலி உண்டாக்குங்கள் அப்பொழுதுதான் அர்ணால்ட் தலைவலி முக்கியத்துவம் பற்றி அவருக்கு புரியும், ஆகையால் உலகம் முழுவதும் இருக்கும் அனைவரும் அவரை ஆட் செய்யுங்கள். 10001 முறை யோசிச்சு இந்த பதிவை எழுதுகிறேன்.
பழகிரி: யோவ் வெண்ணை 10001 யோசிச்சு பதிவு எழுதி என் பர்சனல் ஐடியை கொடுத்தியே ஒருமுறையாவது என்னை பத்தி யோசிச்சியா, இருடி உனக்கு இருக்கு ஆப்பு என்று தன் சகாக்களை அனுப்பி சிபி அப்பாவை பிடிச்சு வர ஆள் அனுப்பி இருக்கிறார் என்று செய்திகள் வந்தன.
ஷார்ஜாவில் இருக்கும் குன்ஷி சாட் ரூமில் போய் போட்டு நீங்க பழகிரியா இல்ல ஸ்பெசல் வடகறியான்னு கேட்டதில் ஏக கடுப்பி இருக்கிறாராம் பழகிரி
சிங்கபூரில் இருக்கும் மோர் ராஜ் ரிக்வெஸ்ட் மேல ரிக்வெஸ்ட் போட்டு கட்டை விரல் தேஞ்சு புதுசா கட்டை விரல் வைக்க எவ்வளோ செலவு ஆகும் என்று கணக்கு பார்த்துக்கிட்டு இருக்கிறாராம்.
பாவி கண்ணனை நடுராத்திரியில் கூப்பிட்டு போனை எடுக்கவில்லை என்று சிபி அப்பா சொன்னதை கேட்டு எனக்கு ஏதும் மிஸ்டு கால் வரலியே எப்படி கூப்பிட்டீங்க சிபி அப்பா என்று கேட்டதுக்கு, பால்கனிக்கு வந்து நின்னுக்கிட்டு சத்தமாக பாவி கண்ணா பாவி கண்ணான்னு கூப்பிட்டேன் நீங்க போனை எடுக்கவில்லை என்று சிபி அப்பா சொன்னதை கேட்டு பாவி.கண்ணன் பேச்சு மூச்சு இல்லாம கிடக்கிறாராம்.
ஆட் செஞ்சு ஒருவேளை லைனில் அண்ணன் வந்தா நான் தான் விஜயகாந் பேசுறேன் என்று சொல்லி பாருங்க அதன்பிறகு கிடைக்கும் மரியாதையை என்று பிரதாப் சொன்னதை நம்பி அப்படியே செஞ்ச தம்பி கோபி காதில் இரத்தம் வழிய கிடக்கிறான்.
ஒரு ரிக்வெஸ்ட்: என்ன மாதிரி அல்ல கைங்களுக்கு ISD போட்டு எல்லாம் போன் பேச முடியாது நானே வீட்டுக்கு மிஸ்டுகால் கொடுத்துதான் பொழப்ப ஓட்டிக்கிட்டு இருக்கேன், ஆகையால் பழகிரியிடம் பேசி அவரை கொஞ்ச G-talkல் வர சொன்னா வாய்ஸ் சாட் செய்யலாம், அல்லது குரூப் சாட் கூட செய்யலாம், சும்மா இருக்கும் மண்ணுமோகன் சிங்கையும் அழைச்சுக்கிட்டு வந்தாலும் ஒன்னும் பிரச்சினை இல்லை. எனக்கு பொழுது போகாம சும்மா வெட்டி பயலுங்க சென்ஷி, கோபி, ஆதவன்,கலை என்று மொக்க ”பசங்களோடு” சாட் செஞ்சுக்கிட்டு இருக்கேன் எனக்கும் போர் அடிக்குது அதான் கொஞ்சம் பழகிரியோட எல்லாம் சாட் செஞ்சா ஜாலியா இருக்கும் கொஞ்சம் பார்த்து ஏற்பாடு செய்யுங்க!
Subscribe to:
Post Comments (Atom)
56 comments:
ஒரு மீட்டிங்குக்கு போகிறேன், திரும்பி வர மதியம் 12 மணிக்கு மேல் ஆகும் ஏதோ பார்த்து கும்மி வையுங்க எசமானுங்களா!
// குசும்பன் said...
ஒரு மீட்டிங்குக்கு போகிறேன், திரும்பி வர மதியம் 12 மணிக்கு மேல் ஆகும் ஏதோ பார்த்து கும்மி வையுங்க எசமானுங்களா!//
நல்லபடியா போய்ட்டு வாடி ராசா :)))
//எனக்கு பொழுது போகாம சும்மா வெட்டி பயலுங்க சென்ஷி, கோபி, ஆதவன்,கலை என்று மொக்க ”பசங்களோடு” சாட் செஞ்சுக்கிட்டு இருக்கேன் எனக்கும் போர் அடிக்குது///
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
:-)
/குசும்பன் said...
ஒரு மீட்டிங்குக்கு போகிறேன், திரும்பி வர மதியம் 12 மணிக்கு மேல் ஆகும் ஏதோ பார்த்து கும்மி வையுங்க எசமானுங்களா!/
Ok Boss:)
எப்பிடிதான் முடியுதோ கடவுளே கொலைவெறிப்பதிவா இருக்கே?
அலோ.... பிரதர் மார்க் இருக்காரா... :)))
mmmm....
// குசும்பன் said...
ஒரு மீட்டிங்குக்கு போகிறேன், திரும்பி வர மதியம் 12 மணிக்கு மேல் ஆகும் ஏதோ பார்த்து கும்மி வையுங்க எசமானுங்களா!//
பதிவு போட்டுட்டு தலைமறைவான குசும்னை வன்மையாக கண்டிக்கிறேன்
//ிங்கபூரில் இருக்கும் மோர் ராஜ் ரிக்வெஸ்ட் மேல ரிக்வெஸ்ட் போட்டு கட்டை விரல் தேஞ்சு புதுசா கட்டை விரல் வைக்க எவ்வளோ செலவு ஆகும் என்று கணக்கு பார்த்துக்கிட்டு இருக்கிறாராம்.//
:)))))))))))))
//ஒரு மீட்டிங்குக்கு போகிறேன், திரும்பி வர மதியம் 12 மணிக்கு மேல் ஆகும்.//
போஸ்டை விட இது செம காமெடியா இருக்கு.. ஹிஹி :))
//ஒரு மீட்டிங்குக்கு போகிறேன், திரும்பி வர மதியம் 12 மணிக்கு மேல் ஆகும்.//
போஸ்டை விட இது செம காமெடியா இருக்கு.. ஹிஹி :))
ROTFL!!
//காயத்ரி said...
//ஒரு மீட்டிங்குக்கு போகிறேன், திரும்பி வர மதியம் 12 மணிக்கு மேல் ஆகும்.//
போஸ்டை விட இது செம காமெடியா இருக்கு.. ஹிஹி :))///
ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்!!!
//எப்படி கூப்பிட்டீங்க சிபி அப்பா என்று கேட்டதுக்கு, பால்கனிக்கு வந்து நின்னுக்கிட்டு சத்தமாக பாவி கண்ணா பாவி கண்ணான்னு கூப்பிட்டேன் நீங்க போனை எடுக்கவில்லை என்று சிபி அப்பா சொன்னதை கேட்டு பாவி.கண்ணன் பேச்சு மூச்சு இல்லாம கிடக்கிறாராம்.//
:-))))))))))
பழகிரி மேலேயும், சிபி அப்பா மேலேயும் கொல வெறித்தாக்குதல் :)))
கொல வெறியா இருக்கே.......
என்னா ஒரு வில்லத்தனம்.
ஹும்........
/காயத்ரி said...
//ஒரு மீட்டிங்குக்கு போகிறேன், திரும்பி வர மதியம் 12 மணிக்கு மேல் ஆகும்.//
போஸ்டை விட இது செம காமெடியா இருக்கு.. ஹிஹி :))/
ரிப்பீட்டேய்....!
குரூப் சாட்ல விஜயகாந்த் பேசுறேன்னு சொன்னவன் காய்ச்சலா கிடக்குறானாம்.
இதுக்கு மட்டும் கார்டூன் யாராவது வரைஞ்சு கொடுத்தாங்கன்னா அருமையா இருக்கும் :)
//எப்படி கூப்பிட்டீங்க சிபி அப்பா என்று கேட்டதுக்கு, பால்கனிக்கு வந்து நின்னுக்கிட்டு சத்தமாக பாவி கண்ணா பாவி கண்ணான்னு கூப்பிட்டேன் நீங்க போனை எடுக்கவில்லை என்று சிபி அப்பா சொன்னதை கேட்டு பாவி.கண்ணன் பேச்சு மூச்சு இல்லாம கிடக்கிறாராம்.//
:-))))))))))
ரிவீட்டேய்...
உஷ்ஷ்.............. மன்னிக்கவும்.
ரிப்பீட்டேய்........
சிரித்து மகிழ நல்ல பதிவு,
சிரித்து மகிழ்ந்தேன்.
நேத்தி ஒரு கமண்ட சிபி அப்பா பதிவுல போட்டேன். அது இதான் :
எதாவது விவஸ்தை இருக்கா? தண்ணி கிண்ணி போட்ருக்கீங்களா? ஒருத்தர் உதவி செய்றேன்னு சொல்லியிருக்கும்போது எதுக்கு அப்ராட்ல இருந்து எல்லாரும் போன் பண்ணனும். அப்படி எக்கச்சக்கமா அதுவும் வேளை கெட்ட வேளைல எல்லாம் போன் வந்தா அத அவரு அவசரம்னு எடுத்துக்குவாரா, இல்ல கடுப்பாவாரா?
உதவி பண்ணனும்னு நினைச்சா சைலண்டா பண்ணிட்டு அப்புறமா நல்லது நடந்தப்புறம் போஸ்டர் அடிச்சி ஒட்டிக்கோங்க.. இன்னொருத்தன் கஷ்டத்துல இருக்கும்போது கூட நேம்ட்ராப்பிங் செஞ்சு சுயதம்பட்டம் அடிக்கிறது அசிங்கமா இருக்கு.
அரை நாள் ஆகியும் கமெண்ட வெளியிடாம அமுக்கிட்டாரா சரின்னு உங்க பதிவுல போட்டேன். (அத நீங்களும் ஜென்டில்மேன்தனமா டெலீட் பண்ணிட்டீங்க) எப்பிடியும் மன உளைச்சல் தாங்க முடியல அதனால பதிவ வுட்டுட்டு போறேன்னு ஒரு பதிவு போட்டு சிம்பதி வேவ் க்ரியேட் பண்ணுவாருன்னு நினைச்சிகிட்டு இருந்தேன். பாத்தா நீங்க கிளப்பியிருக்கீங்க பீதிய.
நானும் ஒரு பிரபல பதிவர்தான் (உ.த யூத்துன்னு வுடுற பீலா மாதிரி இல்ல. உண்மையிலேயே பி.ப தான்) ஆனாலும் பழகிரிக்கே நடுராத்திரி போன் போடுற அளவு சிபி குப்பாவுக்கு பவுர் இருக்கிறதால அனானியா மறஞ்சி வர்றோம். (நானெல்லாம் நடுராத்திரி மன்மோகன் சிங்குக்கே போன் போட்டு குட் நைட் சொல்ற ஆளுங்கன்னு நைசா ஒரு பந்தா வுட்டுக்கிறேன். காசா பணமா)
அண்ணன் பழகிரி வாழ்க !
கபி.அப்பா வாழ்க !
// பால்கனிக்கு வந்து நின்னுக்கிட்டு சத்தமாக பாவி கண்ணா பாவி கண்ணான்னு கூப்பிட்டேன் நீங்க போனை எடுக்கவில்லை என்று சிபி அப்பா சொன்னதை கேட்டு பாவி.கண்ணன் பேச்சு மூச்சு இல்லாம கிடக்கிறாராம்.
முதலில் ASL plz? ஆஸ்கிங் சிபி அப்பா பிரதர்/ பிரதரி என்று கோர்ட் வேர்டை சொன்னால், அவரும் கோர்ட் வேர்ட் சக்ஸஸ் ஓவர் என்று பதில் சொல்லுவார். அதன் பிறகு அர்ணாட் தலைவலி பற்றி அவரிடம் அனைவரும் சொல்லி அவருக்கு தலைவலி உண்டாக்குங்கள் //
:)))))))))))))))
அதே பிரபல பதிவர் அனானி
//ிங்கபூரில் இருக்கும் மோர் ராஜ் ரிக்வெஸ்ட் மேல ரிக்வெஸ்ட் போட்டு கட்டை விரல் தேஞ்சு புதுசா கட்டை விரல் வைக்க எவ்வளோ செலவு ஆகும் என்று கணக்கு பார்த்துக்கிட்டு இருக்கிறாராம்//
:-)))))))))))))
சிரிச்சி சிரிச்சி எனக்கு வந்த வயித்துவலிக்கு எவ்ளோ செலவாகும்ன்னு தெரில்லியே..
//குசும்பன் said...
ஒரு மீட்டிங்குக்கு போகிறேன், திரும்பி வர மதியம் 12 மணிக்கு மேல் ஆகும் ஏதோ பார்த்து கும்மி வையுங்க எசமானுங்களா!//
ஆஹா! தில்லா இப்படி போடுறதுக்கு எப்படி மச்சான் மனசு வந்தது :))))))))
குப்புற படுத்து யோசிச்சதில் தோன்றிய ஐடியா
//
:))))
::))))
//கோபி காதில் இரத்தம் வழிய கிடக்கிறான்.//
இதுல கோபிய ஏன் இரத்தம் வழிய வைக்கறீங்க. பாவம் பச்சப்புள்ள
நான் கூப்பிட்டாலே அவரு போன் எடுக்க மாட்டாரு. சிபி அப்பா கூப்பிட்டா எடுக்குறாரா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
கலைஞர் ஆப்பு திட்டத்தில் சேர்ந்தால் எவ்வளவு பணம் வேணும்னாலும் கிடைக்கும்.ஆனா சிபியப்பா அதுக்கு முன்னால கலைஞர் கிட்ட பேசணும்
//எனக்கும் போர் அடிக்குது அதான் கொஞ்சம் பழகிரியோட எல்லாம் சாட் செஞ்சா ஜாலியா இருக்கும் //
ஜாலியா இருக்குமாடி ரோசா....?
ஜோலியை முடிச்சிடுவாருடி ராசா...!
(குபி குப்பா அப்படி செஞ்சது தப்பா? ஸ்ஸ்ஸ்.... யப்பா!!)
ஆகா...காயத்ரி எல்லாம் 3 பின்னூட்டம் போட்டுயிருக்காங்க..;))
அந்த அளவுக்கு காமெடி பதிவாண்ணே!!! ;)
\\ சின்ன அம்மிணி said...
//கோபி காதில் இரத்தம் வழிய கிடக்கிறான்.//
இதுல கோபிய ஏன் இரத்தம் வழிய வைக்கறீங்க. பாவம் பச்சப்புள்ள
\\
ரொம்ப டாங்ஸ் அக்கா ;)
செந்தில்நாதன் மருத்துவம் - மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ள அபி அப்பாவின் பதிவு http://kuzhali.blogspot.com/2009/08/blog-post_17.html
//குசும்பன் said...
ஒரு மீட்டிங்குக்கு போகிறேன், திரும்பி வர மதியம் 12 மணிக்கு மேல் ஆகும் //
பழகிரி கூடவா...மீட்டிங்..?
//கலையரசன்.. said...
//எனக்கும் போர் அடிக்குது அதான் கொஞ்சம் பழகிரியோட எல்லாம் சாட் செஞ்சா ஜாலியா இருக்கும் //
ஜாலியா இருக்குமாடி ரோசா....?
ஜோலியை முடிச்சிடுவாருடி ராசா...!
(குபி குப்பா அப்படி செஞ்சது தப்பா? ஸ்ஸ்ஸ்.... யப்பா!!)//
:-))))
:))
யோவ் வெளக்கெண்ண மாமா.. நீ அழகிரிய ஓட்றதுன்னா அங்க மட்டும் நிறுத்திக்கோ.. எதுக்குய்யா எங்க ஆளை வம்பு பண்ற? ஒடம்ப புண்ணாக்கிக்காத மாமு.. :)
// காயத்ரி said...
//ஒரு மீட்டிங்குக்கு போகிறேன், திரும்பி வர மதியம் 12 மணிக்கு மேல் ஆகும்.//
போஸ்டை விட இது செம காமெடியா இருக்கு.. ஹிஹி :))//
குசும்பா இன்னும் தூக்கு மாட்டிக்கலையா? :))))))))
:)))
யாராச்சும் உங்களுக்கு இப்படி அல்வா கணக்கா விசயத்தைத் தூக்கிக் கொடுத்துடறாங்க.. அப்பப்ப.. :)
கோபி சென்ஷி ஆதவன் அய்யோ பாவம்.. :))
ப்ரெசென்ட் சார்..
//ஆகா...காயத்ரி எல்லாம் 3 பின்னூட்டம் போட்டுயிருக்காங்க..;))
அந்த அளவுக்கு காமெடி பதிவாண்ணே!!! ;)
//
இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி...
ஏன்ணே ஏன்ன்ன்ன்? :))
[[[நானும் ஒரு பிரபல பதிவர்தான் (உ.த யூத்துன்னு வுடுற பீலா மாதிரி இல்ல. உண்மையிலேயே பி.ப தான்)]]]
யாருய்யா நீரு..
தைரியமிருந்தா பெயரோட, பிளாக்கர் அட்ரஸோட வந்து பேசிப் பாரு.. நான் யூத்தா இல்லை நீ யூத்தா பார்த்திருவோம்..
தம்பியோட வூடுன்னு பார்க்குறேன்.. இல்லை.. நடக்குறதே வேற..
அப்பா.. ரொம்பக் கத்திட்டேன் போல இருக்கு.. கொஞ்சம் சோடா கொடுங்கப்பா..!
உஷ்.. அப்பா.. மூச்சிரைக்குதே..!
பாவம் அபிப்பா..
ரொம்பத் தங்கமான மனுஷன்.. எப்படியாவது தான் ஏதாவது செஞ்சிரணும்னு பார்த்து செஞ்சிட்டாரு..
விடுவியாளா.. அதையே புடிச்சு கும்மியடிக்கிறேளே..
குசும்பா.. இருடி மவனே.. உனக்கு இருக்கு ஆப்பு..
ஒரு நாளைக்கு மாட்டாமயா போவ..!
//ஒரு மீட்டிங்குக்கு போகிறேன், திரும்பி வர மதியம் 12 மணிக்கு மேல் ஆகும் ஏதோ பார்த்து கும்மி வையுங்க எசமானுங்களா//
ங்கொய்யால.இதுக்கு பேரு மொள்ளமாரித்தனம்.
சிபி அப்பா பாவி கண்ணன கூப்ட்டார இல்ல டாபா *ங்கடா
எச்.சுக்.கிச்சு மீ’’
இந்த பதிவு டெலீட் ஆகுமா ...
-----------------
:) :) :)
நாடோடி படம் பார்த்தீங்களா
அதிலே ஒருவர் டீ கடை தொறந்து குடுத்துட்டு டீ குடுத்து முடிக்கும் முன்
போஸ்ட்டர் அடிச்சி ஒட்டுவார்
ஹா ஹா ஹா
ஏனோ அது ஞாபகம் வந்தது ...
காமெடி பதிவர்ன்னு தெரியும்
ஆனா இப்படி காமெடி செய்வாரு(அவரு)ன்னு தெரியாது
ஹையோ ஹையோ
//ரொம்பத் தங்கமான மனுஷன்.. எப்படியாவது தான் ஏதாவது செஞ்சிரணும்னு பார்த்து செஞ்சிட்டாரு..//
ஆமாமா பச்ச புள்ள தெரியாம அப்படி ஒரு பதிவை போட்டுடுச்சு .
தலயும் வாலும் புரியாதவங்க இத பார்த்துக்கோங்கோ .......
http://tinyurl.com/odbfgk
http://tinyurl.com/o4lunt
....................................................................
.................................
........................................
.....................................
.....................................
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
########################################
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
***********************************
(((((((((((((((((((((((((((((((
)))))))))))))))))))))))))))))))))))
ஐடி கொடுங்க ஆட் பண்ணிக்கலாம்!
யப்பா... முடியல சாமி.... ஆனாலும் இவ்ளோ குசும்பு ஆகாது...
இன்னும் சிரிச்சு முடிக்கல நான்....
வாழ்த்துக்கள்...
ஆனாலும் பதிவ போட்டுட்டு எஸ்கேப் ஆகிடிங்கலே
//Arul said...
தலயும் வாலும் புரியாதவங்க இத பார்த்துக்கோங்கோ .......
http://tinyurl.com/odbfgk
http://tinyurl.com/o4lunt//
செத்தாலும் தோண்டி எடுத்து கேள்வி கேப்பாங்க போலிருக்கே.,’
ஆவ்வ்வ்வ்வ்
Post a Comment