என்னதான் கேலிக்கூத்துக்கள் நடந்தாலும் இரு - பல தமிழக அரசியல் தலைவர்கள் மாறி மாறி சீன் போட்டுக்கொண்டிருந்தாலும் எதாவது ஒரு வகையில் அவலத்தில் இருக்கும் ஈழ தமிழினம் நிம்மதியடைந்தால் சரி !
முதல்வர் ஏமாத்தியாச்சி. இப்போ காங்கிரஸ்காரனா?. பாவம் வேற என்னதான் தெரியும்? சொல்லிட்டுப் போங்க.
//Our security forces have been instructed to end the use of heavy caliber guns, combat aircraft and aerial weapons which could cause civilian causalities.//
இதற்கு என்ன தலைப்பு கொடுக்கலாம் வந்தியத்தேவன் அவர்களே.

பேரழிவு ஆயுதங்களால் தமிழர்களை கொல்லவேண்டாம் சிறிய ஆயுதங்களால் கொல்லவும் என்பது போர் நிறுத்தமா? மன்னிக்கவும் காங்கிரஸ்காரன் என உங்களைத் தெரியாது தெரிந்திருந்தால் உங்கள் கேள்விக்கு பதிலே அளித்திருக்கமாட்டேன்.
காங்கிரஸ்காரன் ஒருபோதும் ஏமாற்றவில்லை ஏனென்றால் அவன் நேரடியாகவே யுத்தம் செய்கின்றான்
இலங்கையில் போர் நிறுத்த அறிவிப்பு? உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார் கலைஞர் [ திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2009, 06:52.56 AM GMT +05:30 ]
இலங்கை அரசு போரை நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக முதல்வர் கருணாநிதி இன்று காலை முதல் சென்னை அண்ணா நினைவிடத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டார். கலைஞரின் உண்ணாவிரத்தை அறிந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், உலக தமிழர்கள் பலர் உடல் நலத்தை கருத்தில்கொண்டு உண்ணாவிரத்தை கைவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.
இந்நிலையில் இலங்கையில் அந்நாட்டு அதிபர் ராஜபக்சே தலைமையில் போர் நிறுத்தம் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டனர்.
உண்ணாவிரத்தில் பேசிய கலைஞர், இலங்கையில் போர் நிறுத்தப்பட்டு விட்டது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உறுதியான தகவலை கொடுத்துள்ளதால் இத்துடன் உண்ணாவிரத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்தார்.

////Our security forces have been instructed to end the use of heavy caliber guns, combat aircraft and aerial weapons which could cause civilian causalities.//
பேரழிவு ஆயுதங்களால் தமிழர்களை கொல்லவேண்டாம் சிறிய ஆயுதங்களால் கொல்லவும் என்பது போர் நிறுத்தமா? // மன்னிக்கவும் வந்தியத் தேவன். எனக்கு உங்க அளவுக்கு ஆங்கிலம் தெரியாது. ”சிறிய அளவு ஆயுதங்களாம் கொல்லவும்” என்று அந்த 2 வரி ஆங்கில வாக்கியத்தில் இருப்பது எனக்கு தெரியவில்லை. இவ்வளவு தான் என் ஆங்கில அறிவு.
//மன்னிக்கவும் காங்கிரஸ்காரன் என உங்களைத் தெரியாது தெரிந்திருந்தால் உங்கள் கேள்விக்கு பதிலே அளித்திருக்கமாட்டேன்.//
அப்டியா? இன்னும் ஒரு வாரத்துக்கு சாப்ட முடியாது. ஆபிஸ் போக முடியாது. தனியா உட்கார்ந்து அழப் போறேன். :((
//காங்கிரஸ்காரன் ஒருபோதும் ஏமாற்றவில்லை ஏனென்றால் அவன் நேரடியாகவே யுத்தம் செய்கின்றான்//
ஆமாங்க. இப்போ தான் போர்களத்துல இருந்து வந்தேன். அதான் போர் நிறுத்தம் அறிவிச்சிட்டாங்களே. :(
\\//jegan // மன்னிக்கவும் தாங்கள் போட்டு இருந்த பின்னூட்டத்தை நீக்கியதற்கு.\\
அந்த பின்னுட்டத்தை பார்த்த கடுப்புல அப்படி போட்டுட்டேன். உங்க நண்பர் கிட்ட சொல்லுங்க அவரை அங்கேயே இருக்க சொல்லுங்க இங்க வந்தா அவரும் பிட்சைக்காரர் ஆயிடுவார்.
பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என்ற பாகுபாடு இன்றி எப்பொழுதும் கலாய்ப்பவன். கலாய்க்க புகைப்படம் இருந்தால் அனுப்பிவைக்க வேண்டிய முகவரி kusumbuonly@gmail.com
38 comments:
ha haa unga kusumbu than super ;)
ஒரு கோடி + 1 நன்றிகள்.
உண்ணாவிரதம் வெற்றிபெற வாழ்த்துகள்.
என்னதான் கேலிக்கூத்துக்கள் நடந்தாலும் இரு - பல தமிழக அரசியல் தலைவர்கள் மாறி மாறி சீன் போட்டுக்கொண்டிருந்தாலும் எதாவது ஒரு வகையில் அவலத்தில் இருக்கும் ஈழ தமிழினம் நிம்மதியடைந்தால் சரி !
தூள் படத்தின் வில்லன் காளைப்பாண்டியனாகிவிட்டார் கருணாநிதி
கலைஞரின் உண்ணாவிரதம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்!
ம்ம்ம்
// தூள் படத்தின் வில்லன் காளைப்பாண்டியனாகிவிட்டார் கருணாநிதி//
வேற என்னத்த சொல்ல.
Orey comedy thaan ponga..
மத்திய அரசுக்கு கெடுபிடி கொடுக்காமல் உண்ணாவிரதம் இருந்து என்னத்த சாதிக்கப்போறாருன்னு தெரியல :(
டெல்லியில் சோனியா காந்தியும் மன்மோகனும் நாளைக்கு உண்ணா விரதம் இருக்கப் போறாங்களாமே ?
Vidhya
U R Rite
ஜெ.வின் தமிழ் ஈழ அறிவிப்பை வரவேற்கின்றனர் நெடுமாறன் போன்றவர்கள்.
கலைஞர் உண்ணாவிரதம் இருந்தால் நாடகம் என்கின்றனர்.
இவர்கள் இப்படிச் சொல்வதன் பின்னாலுள்ள அரசியல் புரியாமலில்லை.
கலைஞரின் உண்ணாவிரதம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்.
அண்ணாச்சி சரியாக ஒரு நிமிடத்திற்கு முன்பு போர் நிறுத்தம் வந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பகூட போர் நிறுத்தப் போறாங்கன்னு முன்னாடியே தெரிஞ்சுக்கிட்டு கலைஞ்ர் உண்ணாவிரம் இருந்தாருன்னு சொன்னாலும் சொல்வீங்க.
// வித்யா said...
தூள் படத்தின் வில்லன் காளைப்பாண்டியனாகிவிட்டார் கருணாநிதி
//
என்ன இருந்தாலும் அவர் வாழும் வரலாறு வித்யா.
//இப்பகூட போர் நிறுத்தப் போறாங்கன்னு முன்னாடியே தெரிஞ்சுக்கிட்டு கலைஞ்ர் உண்ணாவிரம் இருந்தாருன்னு சொன்னாலும் சொல்வீங்க.//
என்னா மாமா இப்டி பண்ணிட்டிங்க?
ரத்தத்தின் ரத்தங்களுக்கு ஒரு வாய்ப்பு குடுக்க வேண்டாமா? அடுத்து நம்ம குசும்பனே கார்ட்டூன் போடுவார் பாருங்க. :)
கோவி.கண்ணன் said...
டெல்லியில் சோனியா காந்தியும் மன்மோகனும் நாளைக்கு உண்ணா விரதம் இருக்கப் போறாங்களாமே ?//
ha ha ha..
நடக்கட்டும் நடக்கட்டும்..
கட்டிலில் படுத்துக் கொண்டு குளிர் சாதன பெட்டிகள் குளிர் கொடுக்க சொகுசாக
ஒரு மனைவி தலை மாட்டிலும், ஒரு மனைவி கால் மாட்டிலும், மகள், பேரன் புடை சூழ
ஆஹா, இது அல்லவோ தியாகம்
Above all a live telecast. Gud mamu.
இலங்கையில் இலத்திரனியல் ஊடகங்கள் எதிலும் யுத்தம் நிறுத்தம் என்ற பேச்சே இல்லை யாரை ஏமாற்றுகின்றார் தமிழக முதல்வர்.
திரு.வந்தியதேவன்,
http://www.defence.lk/new.asp?fname=20090427_06
திரு.சஞ்சே காந்தி இதில் போர் நிறுத்தம் என்ற சொல் எங்கே இருக்கின்றது யாரை ஏமாற்றுகின்றார்கள் காங்கிரஸ்காரர்கள்
முதல்வர் ஏமாத்தியாச்சி. இப்போ காங்கிரஸ்காரனா?. பாவம் வேற என்னதான் தெரியும்? சொல்லிட்டுப் போங்க.
//Our security forces have been instructed to end the use of heavy caliber guns, combat aircraft and aerial weapons which could cause civilian causalities.//
இதற்கு என்ன தலைப்பு கொடுக்கலாம் வந்தியத்தேவன் அவர்களே.
//எம்.எம்.அப்துல்லா said...
அண்ணாச்சி சரியாக ஒரு நிமிடத்திற்கு முன்பு போர் நிறுத்தம் வந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பகூட போர் நிறுத்தப் போறாங்கன்னு முன்னாடியே தெரிஞ்சுக்கிட்டு கலைஞ்ர் உண்ணாவிரம் இருந்தாருன்னு சொன்னாலும் சொல்வீங்க.
///
:)
குசும்பனோட உங்க குசும்பு தான் சூப்பரூ
//Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...
//Our security forces have been instructed to end the use of heavy caliber guns, combat aircraft and aerial weapons which could cause civilian causalities.//
பேரழிவு ஆயுதங்களால் தமிழர்களை கொல்லவேண்டாம் சிறிய ஆயுதங்களால் கொல்லவும் என்பது போர் நிறுத்தமா? மன்னிக்கவும் காங்கிரஸ்காரன் என உங்களைத் தெரியாது தெரிந்திருந்தால் உங்கள் கேள்விக்கு பதிலே அளித்திருக்கமாட்டேன்.
காங்கிரஸ்காரன் ஒருபோதும் ஏமாற்றவில்லை ஏனென்றால் அவன் நேரடியாகவே யுத்தம் செய்கின்றான்
// இப்பகூட போர் நிறுத்தப் போறாங்கன்னு முன்னாடியே தெரிஞ்சுக்கிட்டு கலைஞ்ர் உண்ணாவிரம் இருந்தாருன்னு சொன்னாலும் சொல்வீங்க.//
அப்ப இல்லைனு சொல்லுவீங்களா
காங்ரஸ் கூட்டணிதான கேட்டு கேட்டு பதிவியெல்லாம் வாங்குனாங்க.பாவம் போரத்தான் நிறுத்தமுடியல.
வெள்ளிக்கிழமை மாலைமலர் பாத்தீங்களா சிங்கள ரானுவ தளபதி இந்திய அரசுக்கு நன்றி தெரிவிச்சிருக்காரு.
ஒரு பக்கம் பிள்ளையும் கில்லிவிடுவாங்க.இப்படி தொட்டிலையும் ஆட்டிவிடுவாங்க ((-:
"என்ன இருந்தாலும் அவர் வாழும் வரலாறு வித்யா"
இது போன்று வருத்தமான நேரத்தில் காமெடி வேண்டாமே please
செய்தி (tamilvwn)
Photo
இலங்கையில் போர் நிறுத்த அறிவிப்பு? உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார் கலைஞர்
[ திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2009, 06:52.56 AM GMT +05:30 ]
இலங்கை அரசு போரை நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக முதல்வர் கருணாநிதி இன்று காலை முதல் சென்னை அண்ணா நினைவிடத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
கலைஞரின் உண்ணாவிரத்தை அறிந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், உலக தமிழர்கள் பலர் உடல் நலத்தை கருத்தில்கொண்டு உண்ணாவிரத்தை கைவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.
இந்நிலையில் இலங்கையில் அந்நாட்டு அதிபர் ராஜபக்சே தலைமையில் போர் நிறுத்தம் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டனர்.
உண்ணாவிரத்தில் பேசிய கலைஞர், இலங்கையில் போர் நிறுத்தப்பட்டு விட்டது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உறுதியான தகவலை கொடுத்துள்ளதால் இத்துடன் உண்ணாவிரத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்தார்.
செய்தி (tamilvwn)
Photo
இலங்கையில் போர் நிறுத்த அறிவிப்பு? உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார் கலைஞர்
[ திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2009, 06:52.56 AM GMT +05:30 ]
இலங்கை அரசு போரை நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக முதல்வர் கருணாநிதி இன்று காலை முதல் சென்னை அண்ணா நினைவிடத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
கலைஞரின் உண்ணாவிரத்தை அறிந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், உலக தமிழர்கள் பலர் உடல் நலத்தை கருத்தில்கொண்டு உண்ணாவிரத்தை கைவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.
இந்நிலையில் இலங்கையில் அந்நாட்டு அதிபர் ராஜபக்சே தலைமையில் போர் நிறுத்தம் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டனர்.
உண்ணாவிரத்தில் பேசிய கலைஞர், இலங்கையில் போர் நிறுத்தப்பட்டு விட்டது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உறுதியான தகவலை கொடுத்துள்ளதால் இத்துடன் உண்ணாவிரத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்தார்.
கலக்கிடீங்க பாஸ்..
ஜெயலலிதாவுக்கு கோடானகோடி நன்றி நன்றி +1 நன்றி...
அங்கு செத்துக் கொண்டிருக்கும் அப்பாவிகளுக்கு கோடானகோடி நன்றி நன்றி +2 நன்றி...
வாழ்க பிண அரசியல் + அதுக்கு உத்து ஊதும் அல்லக்கை அரசியல்..
////Our security forces have been instructed to end the use of heavy caliber guns, combat aircraft and aerial weapons which could cause civilian causalities.//
பேரழிவு ஆயுதங்களால் தமிழர்களை கொல்லவேண்டாம் சிறிய ஆயுதங்களால் கொல்லவும் என்பது போர் நிறுத்தமா? //
மன்னிக்கவும் வந்தியத் தேவன். எனக்கு உங்க அளவுக்கு ஆங்கிலம் தெரியாது. ”சிறிய அளவு ஆயுதங்களாம் கொல்லவும்” என்று அந்த 2 வரி ஆங்கில வாக்கியத்தில் இருப்பது எனக்கு தெரியவில்லை. இவ்வளவு தான் என் ஆங்கில அறிவு.
//மன்னிக்கவும் காங்கிரஸ்காரன் என உங்களைத் தெரியாது தெரிந்திருந்தால் உங்கள் கேள்விக்கு பதிலே அளித்திருக்கமாட்டேன்.//
அப்டியா? இன்னும் ஒரு வாரத்துக்கு சாப்ட முடியாது. ஆபிஸ் போக முடியாது. தனியா உட்கார்ந்து அழப் போறேன். :((
//காங்கிரஸ்காரன் ஒருபோதும் ஏமாற்றவில்லை ஏனென்றால் அவன் நேரடியாகவே யுத்தம் செய்கின்றான்//
ஆமாங்க. இப்போ தான் போர்களத்துல இருந்து வந்தேன். அதான் போர் நிறுத்தம் அறிவிச்சிட்டாங்களே. :(
:)))
எங்கே போனாலும் இதேதானா? திமுக எதிர்ப்பு.? முடியல..
ஒரு நாள்ல எல்லா கொழுப்பும் குறைஞ்சிருமா என்ன?
நடப்பதற்கே துணை தேவையுள்ள தள்ளாத வயசும் குறைந்த நேரமேயென்றாலும் அதிலுள்ள இனணஉணர்வு போன்றவற்றை கருத்திலெடுத்திருக்கலாம்
அனைவருக்கும் நன்றி
\\//jegan // மன்னிக்கவும் தாங்கள் போட்டு இருந்த பின்னூட்டத்தை நீக்கியதற்கு.\\
அந்த பின்னுட்டத்தை பார்த்த கடுப்புல அப்படி போட்டுட்டேன். உங்க நண்பர் கிட்ட சொல்லுங்க அவரை அங்கேயே இருக்க சொல்லுங்க இங்க வந்தா அவரும் பிட்சைக்காரர் ஆயிடுவார்.
sorry for that comment.
Post a Comment