மேலே இருக்கும் படம் அனுப்பிய நண்பர் ரிஷானுக்கு நன்றி
 
தனியே தன்னந்தனியேன்னு பாடியே காலம் போய்விடும் போல:)***************
ஜெ பிரதமராக குரல் கொடுப்பேன்--- வைகோ. 
கொடுத்த நாலு சீட்டுக்கு மேல கூவுறார்டா ங்கொயாலே!!!!--- டரியள் டக்ளஸ்
*************
தைரியம் இருந்தால் அன்புமணியை தேர்தலில் நிறுத்தி எம்.பி. ஆக்கட்டுமே ராமதாஸ் - ஸ்டாலின் 
அவருக்கு தெரியும் அவன் மகன் அஞ்சா நெஞ்சன் இல்லை என்று!--- டரியள் டக்ளஸ்
**************
நாந்தா பர்ஸ்டு..
ReplyDeleteஎல்லாமே சூப்பர்.. உங்க ஸ்டைல் பிரமாதம்.
வைகோ கமெண்ட்.:)))))))))))
ReplyDelete//ஜெ பிரதமராக குரல் கொடுப்பேன்--- வைகோ. //
ReplyDeleteஇப்பக் கூட அதைத்தான் செய்கிறார். பின்னனி குரல்
:))))))))
ReplyDeleteமூன்றாவது படத்தில் அத்வானி இருக்கும் ஸ்டைலும் அதற்குரிய டயலாக்கும் வெகு நேர்த்தி குசும்பன்.
ReplyDeleteவிஜயகாந்த் கமெண்ட் கொஞ்சம் நெருடல். கடைசி கமெண்ட் பொறாமையில போட்டிருக்கிங்க. பரவால்ல விட்ருவோம். ;)))
ReplyDeleteமத்த எல்லாமே ஜூப்பரு மாம்ஸ்.. அதும் வைகோ கமெண்ட்..
உங்க மேலயும் நர்சிம் மேலயும் அவர் மான ?! நஷ்ட வழக்கு போடப் போறார் பாருங்க. :))
Hi, it's a very great blog.
ReplyDeleteI could tell how much efforts you've taken on it.
Keep doing!
vaikko comment super ... enna kadaipakkame kanom
ReplyDeleteவிஜயகாந்தைக் கறுப்புன்னு கிண்டல் பண்றீங்களா? அவரோட தலை'மை'யைப் பாருங்க..எப்படி மின்னுதுன்னு..
ReplyDeleteகுசும்பன் அண்ணாச்சி,கடைசி போட்டோல இருக்குற ஹீரோவோட தொப்பி முகத்துல பாதியை மறைக்குது..தொப்பியை எடுத்துட்டு போட்டோ பிடிச்சிருக்கக் கூடாதா ?
//Olive Tree Guitar Ensemble said...
ReplyDeleteHi, it's a very great blog.
I could tell how much efforts you've taken on it.
Keep doing! //
ரிபிட்டேய்.
நாலாவது குசும்பு சூப்பர்..
ReplyDeleteவெயிட் பார்ட்டி !!!!
அத்வானி சூப்பர்
ReplyDelete//கோவி.கண்ணன் said...
ReplyDelete//ஜெ பிரதமராக குரல் கொடுப்பேன்--- வைகோ. //
இப்பக் கூட அதைத்தான் செய்கிறார். பின்னனி குரல்
//
ஹா..ஹா..உண்மை.
இஃகீஇஃகீஇஃகி
ReplyDelete:))
வழக்கம் போல கலக்கல்..
ReplyDeleteபர்ஸ்ட் கமெண்ட் செம கலக்கல் :))
ReplyDeleteகடைசியில இருக்குற ஹீரோ யாரு பாஸ்? (அண்ணாச்சி நீங்க சொன்ன மாதிரியே கூவிட்டேன்ன்)
ReplyDeleteஇஃகீஇஃகீஇஃகி
ReplyDelete:))
இஃகீஇஃகீஇஃகி
:))
இஃகீஇஃகீஇஃகி
:))
செம கலக்கல்
ReplyDelete:))
:)))))))))))
ReplyDeleteமுதலும் கடைசியும் சூப்பரோ சூப்பர் :)
ReplyDeleteகலக்கல் தல....
ReplyDeleteநேரத்திற்கு ஏற்ற டக்ளஸ்
ரொம்ப ரசிச்சேன்.. வாழ்த்துக்கள்
//தனியே தன்னந்தனியேன்னு பாடியே காலம் போய்விடும் போல:)//
ReplyDeleteசிக்கிட்டாரா ;)))))))
25 நானே :)
ReplyDeleteமுதல் படம் கமெண்ட் சூப்பர்.. அதே போல் அஞ்சாநெஞ்சம் கமெண்டும் சூப்பர் குசும்பா..
ReplyDeleteமுத கமெண்ட்தான் டாப்பு. மத்ததெல்லாம் அதுக்கு கீழதான். (இதுக்கு நீங்க என்ன பதில் சொல்லப்போறீங்கன்னு தெரியும்!)
ReplyDelete:))
ReplyDelete//குசும்பன் அண்ணாச்சி,கடைசி போட்டோல இருக்குற ஹீரோவோட தொப்பி முகத்துல பாதியை மறைக்குது..தொப்பியை எடுத்துட்டு போட்டோ பிடிச்சிருக்கக் கூடாதா ? //
ReplyDeleteதொப்பிய எடுத்துட்டா அந்த எதிர் வெய்யில்ல எப்டி போட்டோ புடிக்கிறது? ப்ளாஷ் மட்டும் தான் தெரியும், பரவாயில்லையா?
ஒகே ஒகே கூல் குசும்பா.. :)
ReplyDeleteஒரே தாக்குதல் கார்டூனாவே வருதே எதாவது மெசெஜ் கார்டூன் இல்லையா?
:)
ஆமா கடைசி போட்டோவில் இருக்கும் ஹீரோ யாரு??
ReplyDeleteதனியே தன்னந்தனியேன்னு பாடியே காலம் போய்விடும் போல:)
ReplyDelete//
இப்படியே இருக்குறதுதான் அவருக்கும் ஊருக்கும் நல்லது
வாரிசு அரசியலை அவரு விரும்ப மாட்டாருல :)
ஜெ பிரதமராக குரல் கொடுப்பேன்--- வைகோ.
ReplyDelete//
இதுக்கு அம்மா என்ன சொன்னாங்க??
:-)))
ReplyDeleteஎல்லாமே சூப்பர்!!
அசத்து.. கண்ணா.. அசத்து..
ReplyDelete:-))))))))))
ReplyDelete:-)))
ReplyDeleteமுதலும், கடைசியும் செம்ம்ம்ம்ம.. தல.!
ReplyDeleteநன்றி லோகு
ReplyDeleteநன்றி ஆதவன்
நன்றி கோவி
நன்றி சிவா
நன்றி சுல்தான்
நன்றி சஞ்சய் உங்களுக்காக அந்த படத்தையே எடுத்துவிட்டேன்!
நன்றி சுரேஷ், இன்னைக்குதான் நம்ம கடையையே திறந்தேன்:)
ரிஷான் ஹீரோவா எங்கே எங்கே???
வேலன் அண்ணாச்சி நல்லா இருங்க:)
நன்றி அ.மு செய்யது
நன்றி மஞ்சூரார்
நன்றி அப்துல்லா அண்ணாச்சி
நன்றி வித்யா
நன்றி டக்ளஸ்
நன்றி ஆயிலு
நன்றி மகேஷ்
நன்றி மங்களூர் சிவா
நன்றி ஸ்ரீமதி
நன்றி சின்ன அம்மிணி
நன்றி அபுஅஃப்ஸர்
நன்றி G3
நன்றி கேபிள் சங்கர்
நன்றி பரிசல்காரன் ! முதல் கமெண்ட் தான் டாப் என்று கண்டுபிடித்த விஞ்ஞானி பரிசல் மேலும் இதுபோல் பல கண்டுபிடிப்புகள் கண்டு பிடிக்கவாழ்த்துக்கள்.
நன்றி ஜெகதீசன்
நன்றி சோசப்பு
நான்கு முறை நன்றி நமிதா! (பரிசல் பதிவில் போய் புகாரா கொடுக்குறீங்க:)
நன்றி சென்ஷி
நன்றி பாலபாரதி அண்ணாச்சி
நன்றி ச்சின்னப்பையன்
நன்றி அபி அப்பா
ha ha ha
ReplyDeleteகடைசி...ஆகா ஓகோ சூப்பர்
ReplyDeleteஇது போல தொடர்ந்து போடுங்க..
கிகிகிகி
உங்கள் கட்டுரை சம்பந்தமாக....
ReplyDeleteநாம் முக்கியமாக செய்யவேண்டியது...டெல்லியில் உள்ள மலயாலிகலின் கைகலை முடக்க வேண்டும்:இந்த கைகல்தான்,நமக்கு எதிராக எல்லா கெடுதிகளையும் செய்கிறது!
நல்ல இருக்கு தல...
ReplyDeleteநல்ல காமெடி...
ReplyDelete:)
ReplyDeleteஎனக்கு கடைசி படம்தான் பிடிச்சிருக்கு :))
ReplyDelete:))
ReplyDeleteமுதல் கார்டூனிலேயே கலக்கிவிட்டீர்கள்
ReplyDeleteமூணாவது கமெண்ட் இன்னும் டாப்பு
ReplyDelete:)
Tamil FM's Online & Tamil Kavithiagal ....... http://tamillovesms.blogspot.com/
ReplyDelete