Sunday, April 12, 2009

கார்ட்டூன் + டரியள் டக்ளஸ்13--4-09


மு.க.ஸ்டாலின் நலத்திட்டங்கள் தொடர தயாநிதி மாறனை டெல்லிக்கு அனுப்புங்கள்.
டரியள் டக்ளஸ்: அது தொடர ராஜாவையும் அனுப்பனுமா வேண்டாமா?


ராமதாஸ்: திமுக வேட்பாளரை மாற்ற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் பகிரங்கமாக கோஷங்களை எழுப்பியுள்ளனர். இதுபோன்ற நிலை அதிமுக கூட்டணியில் இல்லை.
டரியள் டக்ளஸ்: ஹி ஹி முதலில் அங்க உங்க கட்சி வேட்பாளரையே அவுங்கதான் முடிவு செய்வாங்க!


செய்தி: தவறு செய்தால் கன்னத்தில் அறைந்து என்னை கேள்வி கேட்கலாம் என்று தே.மு.தி.க வேட்பாளர் மோகன் பிரச்சாரம்.
டரியள் டக்ளஸ்: அட நீங்க வேற என் குடும்பத்தில் இருந்து யாரும் பதவிக்கு வந்தால் சாட்டையால் அடிக்கலாம் என்று எல்லாம் பேசிமகனுக்கு பதவி வாங்கிய ஆடகளையே பார்த்தவங்க நாங்க!
தங்கபாலு: இலங்கை பிரச்னையை வைத்து யாரேனும் அரசியல் செய்ய முயன்றால் தேர்தலில் தோற்றுப்போவார்கள்.
டரியள் டக்ளஸ்: என்னங்க கூட்டணியில் இருந்துக்கிட்டே நீங்களும் தி.மு.கவும் தோற்று போகும் என்று சொல்வது நல்லாவா இருக்கு?

செய்தி: பாட்டுப்பாடி விஜயகாந்த் பிரசாரம்
டரியள் டக்ளஸ்: வாக்காளர் மீது வன்முறை பிரயோகித்ததாக வழக்குபோட்டுவிட போறாங்க!

செய்தி: இன்று அகோரி அய்யனாருக்கு பிறந்தநாள்
டரியள் டக்ளஸ்: வ.தொ.இ.இ.பி.வா.சொ (இதுக்கு விளக்கம் சொல்ல யார் ரெடி?)

மேலே இருக்கும் படம் அய்யனார் கவிதை சொல்லும் முன்பு

இது கவிதை சொல்லியபின்பு

47 comments:

said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அய்யனார்!

:)))

said...

செய்தி: பாட்டுப்பாடி விஜயகாந்த் பிரசாரம் டரியள் டக்ளஸ்: வாக்காளர் மீது வன்முறை பிரயோகித்ததாக வழக்குபோட்டுவிட போறாங்க...
ha ha ha ha

said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அய்யனார்!

said...

டோட்டலா கலக்கியது அய்யனார் படம்தான் :))


பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)

said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

said...

haahaa..

அய்யா நார் நாரா உங்கள பிய்க்க போறாரு

said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அய்யனார்!

:)))

said...

கார்ட்டூன்ஸ் ஜூப்பர் !!

said...

அய்யனாருக்கு இனிய வாழ்த்துகள்.


அனைத்து கருத்துபடங்களும், டக்ளஸின் வாரலும் அசத்தல்.

பாராட்டுகள்.

Anonymous said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அய்யனார்!

said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அய்யனார்!!!

said...

அய்யானாரின் கதைக்கு முன் கதைக்கு பின் புகைப்படங்களை ரசித்தேன்.

குசும்பன் டச். :))

மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் அய்யனார்.

Anonymous said...

குசும்பா

இப்ப்வாவது நம்புறியா? பதிவை மொத்தமா ஹைஜாக் பண்ணிட்டாரு பார்த்தியா பெருங்கவுஞர் அய்யனார். அவரோட நண்பருங்குறதாலதான் உன் வண்டியே ஓடுதுன்னு இப்பாவவது அடக்கமா இருந்து பழகு. ராத்திரிக்கு அகோரி அய்யனார் வழங்கும் ஸ்பெஷல் கவிதை நிகழ்ச்சி இருக்கு. வர்றியா?

Anonymous said...

வகைதொகை இல்லாம அய்யனாருக்கு என்னோட பிறந்த நாள் வாழ்த்துக்கள்

said...

வகைதொகை இல்லாம அய்யனாருக்கு என்னோட பிறந்த நாள் வாழ்த்துக்கள்

said...

அத்தனையும் குசும்பின் உச்சம். ஜூப்பர்..

said...

:)))))))))))

said...

நல்ல கற்பனை....
:)))

said...

சிந்திக்கவும் வைக்கிறது...

said...

:)


:)))

said...

இதயம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அய்யனார்!

said...

//
செய்தி: பாட்டுப்பாடி விஜயகாந்த் பிரசாரம்
டரியள் டக்ளஸ்: வாக்காளர் மீது வன்முறை பிரயோகித்ததாக வழக்குபோட்டுவிட போறாங்க!
//

hahaha !!

said...

கலக்கல் கார்ட்டூன்ஸ் !!!!

பிறந்த நாள் வாழ்த்துக்கள் அய்யனார்! :)

said...

எப்படி எப்பவுமே கார்டூன் போட்டு அசத்துறீங்க!

said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அய்யனார்! ;)

டரியள் கலக்கல்ஸ்

said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அய்யனார்! ;)

said...

பிறந்த நாள் வாழ்த்துகள் பாஸ்

said...

உன்ன நம்பி இனிமே போட்டோ கொடுக்க மாட்டேன்னாலும் பழைய போட்டோக்கள வச்சி பயமுறுத்திறியே :)
வாழ்த்துக்களை சொன்ன குசும்பருக்கும் நண்பர்களுக்கும் நன்றி..நன்றி..நன்றி :)

said...

டரியள் டக்ளஸ் ஒவ்வொன்னும் கலக்கல் அது சரி அய்யனார் போட்டோ அவரே அனுப்புனாரா ஒ இதுதான் சொந்த செலவுல சூனியம் வச்சிகிறதா

said...

வகை தொகை இல்லாமல் (கவிதை சொல்லி ) இம்சை கொடுக்கும் இணையகவிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

said...

அய்யனாரு கவித சொல்லி சிலைக்கெல்லாம் உயிர் வந்துடுச்சின்னு எடுத்துக்கலாமா ?

said...

அய்யனாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

இதவிட பெட்டரா பிறந்த நாள் வாழ்த்துச் சொல்ல யாரலயும் முடியாது மாப்பி.

கலக்கல் கமெண்ட் மாப்பி.

said...

ஐய்யனார் கவிதைக்கு அம்புட்டு பவர் இருக்குன்னா, அவர கலைஞர் பத்தி ஒரு கவிதை பாடச் சொல்லு மாப்பி.

said...

எந்தக் கார்ட்டூன் சிறப்புன்னு சொல்றது?ஒவ்வொரு ஆளுடைய வசனமும் ஒவ்வொரு விதத்தில தூக்கல்:))))

said...

Dear Ayyanar,
Many more happy returns of the Day!

said...

குசும்பு ரொம்ப அதிகமய்யா உமக்கு!

said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அய்யனார்!
அனைத்து கருத்துபடங்களும் அசத்தல்.

said...

இருந்தாலும் அய்யனார இந்தளவுக்கு நீங்க கேவலபடுத்தீர்க்க கூடாது..!!! இதுக்கு நான் கடும் கண்டனம் தெரிவிச்சுக்குறேன்.....!!!
.


.


.


.


.


.


.


.


.
அவுரு கவிதையெல்லாம் ரொம்ம்ப மோசம்ன்னு சொல்ல முடியாது.....!! ஏதோ .......... நல்லாருக்கும்......!! அதையும் கேடுத்துருவீங்கலாட.......!!!!

said...

:-) பிறந்தநாள் வாழ்த்துக்கள்

ha ha அய்யனார் படம்தான் :))சூப்பர்

கார்ட்டுன்களும் கமெண்டுகளும் அருமை தலைவா ..

said...

எல்லாமே டாப்பு தல.. அதுவும் கிளைமாக்ஸ் அட்டகாசம்.!

அப்படியே அய்யனாருக்கு வாழ்த்துகள்.!

said...

கார்ட்டூன் எல்லாம் அருமை.

said...

நன்றி புலி

நன்றி டெல்பின் மேடம்

நன்றி விக்கி

நன்றி ஆயிலு

நன்றி நர்சிம்

நன்றி கார்க்கி

நன்றி சென்ஷி

நன்றி மகேஷ்

நன்றி மஞ்சூரார்

நன்றி வேலன் அண்ணாச்சி

நன்றி விஜய் ஆனந்த்

நன்றி புதுகை தென்றன்

நன்றி ஆசிப் அண்ணாச்சி ஒத்துக்குறேன் ஆனா அவருக்கு பெண் தோழிகள் உரையாடலினிகள் தான் அதிகம் என்று கேள்வி பட்டேன்:)

நன்றி சின்ன அம்மிணி

நன்றி மங்களூர் சிவா

நன்றி உழவன்

நன்றி ஸ்ரீமதி


நன்றி வழிப்போக்கன்

நன்றி மின்னுது மின்னல்

நன்றி வெயிலான்

நன்றி சுட்டி குரங்கு

நன்றி பதி

நன்றி pappu

நன்றி கானா பிரபா

நன்றி ILA

நன்றி தீப்பெட்டி

நன்றி thanjai gemini


நன்றி ஜோசப் பால்ராஜ்

நன்றி ராஜ நடராஜன்

நன்றி வெட்டிப்பயல்

நன்றி Joe

நன்றி பட்டாம்பூச்சி

நன்றி லவ்டேல் மேடி

நன்றி சுரேஷ்

நன்றி ஆதி

நன்றி Sk

said...

பலமான கவிதை போல!

Belated Birthday wishes:)

said...

கலயாண வாழ்த்துகள் தலைவா...

said...

இனிய மணநாள் வாழ்த்துகள் திருமதி& திரு சரவணா...

said...

குசும்பனுக்கு இனிய மணநாள் வாழ்த்துக்கள்

said...

குசும்பன் அண்ணே.....
திருமண நாள் நல்வாழ்த்துக்கள்.