Tuesday, March 31, 2009

கார்ட்டூன் ஸ்பெசல் 1-4-2009




























டிஸ்கி: இப்ப புரிஞ்சுடுச்சு நம்மை ஏன் ஸ்டார் ஆக்கினாங்க என்று, இன்று ஏப்ரல் 1 இந்த தமிழ்மண முகப்பை நம்மை விட சிறப்பா அலங்கரிக்க யாரு இருக்கா!


58 comments:

  1. கேட்டதும் கொடுப்பவனே குசும்பா குசும்பானு சொல்ல வெச்சிட்டீங்களே...

    வழக்கம் போல எல்லாமே கலக்கல் ;)

    ReplyDelete
  2. /இந்த தமிழ்மண முகப்பை நம்மை விட சிறப்பா அலங்கரிக்க யாரு இருக்கா!//

    எங்க தல பரிசலை குறைத்து மதிப்பிடும் குசும்பரே.. மன்னிப்பு கேள்

    ReplyDelete
  3. இந்த சமயத்துல குசும்பன ஸ்டாராக்குன தமிழ்மணத்தோட உள்குத்த ரசிச்சேன்.

    வைக்கோ கமெண்டெல்லாம் சூப்பர்.

    ReplyDelete
  4. அட்டகாசம். பா.ஜ.க. மற்றும் பாம்பு கார்ட்டூன் எக்ஸ்ட்ரா ஸ்பெஷல்.

    அனுஜன்யா

    ReplyDelete
  5. //டிஸ்கி: இப்ப புரிஞ்சுடுச்சு நம்மை ஏன் ஸ்டார் ஆக்கினாங்க என்று, இன்று ஏப்ரல் 1 இந்த தமிழ்மண முகப்பை நம்மை விட சிறப்பா அலங்கரிக்க யாரு இருக்கா!//

    :))

    ReplyDelete
  6. மாம்ஸ்.. எல்லா கமெண்டுமே ஜூப்பர்..

    ஆனா அந்த பாம்பு கமெண்ட் தான் டாப்பு.. :))

    ReplyDelete
  7. 2வது டாப்பு இல.கணேசன் கமெண்ட் :))

    ReplyDelete
  8. அந்த கடைசி போட்டோ கமெண்ட்..


    பின்ன, இவ்ளோ பேர் துணிகளையும் துவைச்சா குசும்பன் என்ன ஆகப் போறாரோ? பாவம்.

    ReplyDelete
  9. //இப்ப புரிஞ்சுடுச்சு நம்மை ஏன் ஸ்டார் ஆக்கினாங்க என்று, இன்று ஏப்ரல் 1 இந்த தமிழ்மண முகப்பை நம்மை விட சிறப்பா அலங்கரிக்க யாரு இருக்கா!//

    LOL :)))

    ReplyDelete
  10. எல்லா கார்ட்டூன்களும் ROTFL வகையறா. கடைசி போட்டோவையும் சேர்த்து தான் சொல்றேன்.

    ReplyDelete
  11. எல்லா கமெண்டுமே சுப்பர்... :))))

    ReplyDelete
  12. என்னோட பிகருங்களையும் எல்லாம் போட்டோ எடுத்துட்டு உடனே அனுப்பி வைக்கிறேன்னு சொல்லிபுட்டு என்ன கலாட்டா பண்ணிகிட்டு இருக்கிங்க!
    உடனே அனுபுங்க இங்கே 1009 வேலை இருக்குல்ல!

    ReplyDelete
  13. //டிஸ்கி: இப்ப புரிஞ்சுடுச்சு நம்மை ஏன் ஸ்டார் ஆக்கினாங்க என்று, இன்று ஏப்ரல் 1 இந்த தமிழ்மண முகப்பை நம்மை விட சிறப்பா அலங்கரிக்க யாரு இருக்கா!
    //

    ஏன்ன்...!! :)) .. அதான் ஸ்டார் ஆக்கிட்டாங்களே இன்னுமா???

    சூப்பர் கார்டூன்ஸ்..!!

    ReplyDelete
  14. பாம்பு கமெண்ட் எக்ஸலெண்ட் க்ரியேடிவிடி.

    கடைசில உங்கள நீங்களே கலாய்ச்சுகிட்டது அருமை நண்பா!

    நெஜமாவே ஸ்பெஷல்தான்...

    ReplyDelete
  15. //
    எங்க தல பரிசலை குறைத்து மதிப்பிடும் குசும்பரே.. மன்னிப்பு கேள்//

    ஏண்டாப்பா.. ஏன் இந்தக் கொலவெறி?

    ReplyDelete
  16. கலக்கிரீங்க.
    அருமையாக இருக்கு.

    ReplyDelete
  17. இல.கணேசனனை - இல்லை.கணேசன் ஆக்கிவிடுவீர்கள் போலிருக்கிறது.

    அந்த கடைசி போட்டோ - குறு குறுன்னா?? தெரியலயே, ஏதோ ஏளனமாய் தெரியுதே.
    எனக்கு வயிற்ரெறிச்சல் no.. no...
    நல்லா இருங்க.

    ReplyDelete
  18. //இன்று ஏப்ரல் 1 இந்த தமிழ்மண முகப்பை நம்மை விட சிறப்பா அலங்கரிக்க யாரு இருக்கா!//

    அப்பாடா..புரிஞ்சுக்கிட்டாச் சரிதான்னேன் :P

    ReplyDelete
  19. தம்பி..

    வழக்கம்போல அனைத்துமே கலக்கல்..

    விளையாடுரா ராசா..

    ReplyDelete
  20. மனம் விட்டு சிரித்தேன்...

    ReplyDelete
  21. //இப்ப புரிஞ்சுடுச்சு நம்மை ஏன் ஸ்டார் ஆக்கினாங்க என்று, இன்று ஏப்ரல் 1 இந்த தமிழ்மண முகப்பை நம்மை விட சிறப்பா அலங்கரிக்க யாரு இருக்கா!//

    யாரும் சொல்றதுக்கு முன்னே முந்திக்கிட்டீங்க...

    ReplyDelete
  22. சூப்பர் :)



    அந்த எலி கடிச்ச ஜட்டி சூப்பர் :)


    உங்க ஜட்டிய கடிச்ச எலி இங்க செத்துடுச்சே அத சொல்லலையே !!!
    அத்தான் :)

    :)

    ReplyDelete
  23. குசும்பா சும்மா போட்டு குமுக்கிறிங்க!

    ReplyDelete
  24. பிஜேபி கார்ட்டூன் செம கலக்கல். விழுந்து விழுந்து சிரிச்சேன்

    ReplyDelete
  25. சத்தியமா முடியல.. வயிறு வலி தல.. நோ வே.. உங்க வே..என்னமோ போங்கவே

    ReplyDelete
  26. பாஜாகா .. ம்ஹூம்.. ச்சான்ஸே இல்ல தல்

    அப்படின்னு நினைச்சுட்டே அடுத்த படத்த பார்த்தா.. வை..கோ..வ்’

    மிக அற்புத சிந்தனை..

    ReplyDelete
  27. ஒன்னு ஒன்னு விழுந்து விழுந்து சிரிச்சேன் :-) ஹ ஹ

    ReplyDelete
  28. கார்டூன் முக்கியமாக டிஸ்கி அசத்தல்:)

    ReplyDelete
  29. hahahaha.. :)

    kalakkal..

    unga timing comedykku nikar neenga thaan..

    Vaazhga (Kusumbar & Thamizhmanam)

    ReplyDelete
  30. பாம்பும் வைகோ கமெண்ட்ம் அசத்தல் தலீவா.
    கடைசி போட்டோ:
    'படம் எடுக்கும் போது குறுக்கே ஓடி கேமராவை தட்டி விட்டானே அவன் யாரு?'ன்னு அந்தப் பொண்ணு கேட்டுச்சு. 'அவர்தான் குசும்பன். அவசரமா போயிருக்கார். இதோ வந்துருவாருன்னு' நான்தான் சொன்னேன். பார்த்து போங்க,ஆள் வச்சிருக்காங்க. கும்மிட போறாங்க.

    ReplyDelete
  31. பாம்புதான் டாப்பு !

    :))))))

    ReplyDelete
  32. வைகோ தான் இப்ப சிறந்த அரசியல் காமெடியன் போல.
    எல்லா சூப்பர் மாப்பி.

    ReplyDelete
  33. எதைனு பாராட்டுறது தல.. எல்லாமே ஜூப்பரு.. கடைசி போட்டோ எடுத்தது நானு. அப்போ அங்கே வந்தது வேலன் அண்ணாச்சி.! நீங்கன்னு கத வுடுறீங்களே பாஸு.!

    ReplyDelete
  34. இனிய முட்டாள்கள் தின வாழ்த்துகள்.

    (ஒருத்தருக்கொருத்தர் சொல்லிக்க நம்ப ரெண்டு பேரும்தான் சரியான ஆளு)

    ReplyDelete
  35. எது ஏப்ரல் 1 ஸ்பெஷல் - கடைசி படம் தானே :) :) :)

    ReplyDelete
  36. குசும்பன் ரசித்து சிரித்தேன். குறிப்பாக 'பாம்பு' அருமை.

    ReplyDelete
  37. படங்களுக்கான கமெண்ட்டுகள் ஒவ்வொன்றும் அருமை..

    ReplyDelete
  38. அக்மார்க் குசும்பு பதிவு.
    எல்லாமே வழக்கம் போல கலக்கல்.

    Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...
    அந்த கடைசி போட்டோ கமெண்ட்..


    பின்ன, இவ்ளோ பேர் துணிகளையும் துவைச்சா குசும்பன் என்ன ஆகப் போறாரோ? பாவம்.


    ரிப்பீட்டேய். . . .

    ReplyDelete
  39. கடைசி இரண்டு படமும் கருத்தும் சூப்பர்.... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  40. /
    டிஸ்கி: இப்ப புரிஞ்சுடுச்சு நம்மை ஏன் ஸ்டார் ஆக்கினாங்க என்று, இன்று ஏப்ரல் 1 இந்த தமிழ்மண முகப்பை நம்மை விட சிறப்பா அலங்கரிக்க யாரு இருக்கா!
    /

    அது!!!

    ReplyDelete
  41. வழக்கம் போல எல்லாமே கலக்கல் ;)

    ReplyDelete
  42. கலக்கல்...!!!!

    எனக்கு புடிச்சது டிஸ்கிதான் அண்ணே... ;))

    ReplyDelete
  43. பாம்பு கலக்கல் அண்ணே...

    ReplyDelete
  44. மாமாதாஸ்தான் கலக்கல்

    ReplyDelete
  45. வெட்டி உங்களுக்காகதான் இந்த போஸ்ட்!

    நன்றி ஜமால்

    நன்றி கார்க்கி அடுத்த வருடம் அவருக்கு கொடுத்துவிடலாம்:)

    நன்றி வடகரை வேலன் அண்ணாச்சி

    நன்றி அனுஜன்யா

    நன்றி சிபி

    நன்றி சஞ்சய் ஆமா அவுங்க துணிய நான் ஏன் துவைக்கனும்?:))

    நன்றி G3

    நன்றி வித்யா

    நன்றி வேந்தன்

    நன்றி வால்,போட்டோகிராபர் ஆக்கிட்டிங்களே!

    நன்றி கவிதா

    நன்றி பரிசல்

    நன்றி வடுவூர் குமார்

    நன்றி சங்கர்

    நன்றி ஸ்ரீமதி

    நன்றி எம்.ரிஷான்

    நன்றி சிவா

    நன்றி சந்தனமுல்லை

    நன்றி உண்மைத் தமிழன்

    நன்றி கீழை ராஸா

    நன்றி நமிதா

    நன்றி ரமேஷ் வைத்யா

    நன்றி கும்மாச்சி

    நன்றி தமிழ் பிரியன்

    நன்றி முபாரக்

    நன்றி சென்ஷி

    நன்றி நர்சிம் வைகோவை நினைச்சா அப்படியே கொட்டுது:)

    நன்றி சுரேஸ்

    நன்றி லோசன்

    நன்றி வெங்கடேஷ் சுப்ரமணியன்

    நன்றி ச்சின்னப் பையன்

    நன்றி சுல்தான், பாருங்க ஒரு நிமிடம் அப்படி கிராஸ் செய்ததுக்கே என்னை யார் யாருன்னு கேட்கிறார்கள்:))

    நன்றி சுரேகா

    நன்றி சோசப்பு

    நன்றி ஆதிமுலகிருஷ்ணன்,போட்டோகிராபர்ஸ் யாரு வேண்டும் என்றாலும் இருக்கலாம்:)நான் இன்னும் அங்கவரவே இல்லை என்றுதானே சொல்லி இருக்கேன்:)

    நன்றி அப்துல்லா அண்ணாச்சி

    நன்றி பட்டாம்பூச்சி

    நன்றி புருனோ அது கன்னியர் ஸ்பெசல் நோ ஏப்ரல் ஸ்பெசல்!

    நன்றி செல்வேந்திரன்

    நன்றி பழூர் கார்த்தி

    நன்றி வெங்கட்ராமன்

    நன்றி அறிவே தெய்வம்

    நன்றி மங்களூர்

    நன்றி தமிழன் கறுப்பி

    நன்றி குடுகுடுப்பை

    ReplyDelete