”தலைசிறந்த திறமையற்ற நிர்வாகி” பூஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருப்பவர்கள்
1) மன்மோகன் சிங்-> பாக்கிஸ்தான் பிரச்சினையிலும் & தமிழர்கள் பிரச்சினையிலும் மிகவும் அசாத்திய திறமையின்மையோடு செயல்பட்டதுக்காக.
2)சிவராஜ் பாட்டில்-> தீவிரவாதிகள் வூடுகட்டி விளையாடும் அளவுக்கு உளவுதுறையினை செயலிழந்து போக செய்ததுக்காக.
3)ஆற்காடுவீராசாமி-> மக்கள் தொகை கட்டுப்படுத்தும் திட்டத்துக்கு எதிராக கரண்ட் கட் செய்து திட்டத்தை செயலிழக்க செய்ததுக்காக.
4)கலைஞர்-> வக்கீல்கள் போலீஸ் பிரச்சினையில் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக சொல்லியதுக்காக.
*******************&&&&&&&&&&&&&&&&&**************
சிறந்த மங்குனி பாண்டியர் & கல்லுளிமங்கன் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருப்பவர்கள்.
1) மன்மோகன் சிங்-> ராஜ் தாக்ரே விவகாரத்தில் கல்லுளிமங்கன் போல் இருந்தது
2) மன்மோகன் சிங்->தீவிரவாதிகள் தாக்கியதும் வேறுநாட்டை தாக்கியதுபோல் கமுக்கமாக இருந்தது
3) மன்மோகன் சிங்->அனு ஆயுத ஒப்பந்தத்தில் கம்யூனிஸ்ட் கத்தியதை காதில் விழாதது போல் மங்குனியாக இருந்தது
4) மன்மோகன் சிங்-> அமர்நாத் விவகாரத்தில் கண்ணை மூடிக்கிட்டு இருந்ததுக்காக பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறார்.
இந்திய பிரதமர்கள் வரிசையில் இப்படி ஒருவரே இந்த விருதுக்கு பரிந்துரை செய்யப்படுவது முதல் முறை.
***************************&&&&&&&&&&&&&&&&&&*************
சிறந்தகாமெடி அரசியல்வாதி விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருப்பவர்கள்
1) பிரணாப் முகர்ஜி->பாக்கிஸ்தானுக்கு இன்னும் ஆதாரம் அனுப்பிக்கொண்டு இருக்கும் செயலுக்காக
2) கலைஞர்-> தந்தி அனுப்புதல் என்று ஒரு காமெடி போராட்டத்தை தொடங்கியதுக்காக
3) தங்கபாலு-> தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பொழுது தாக்கியவர்கள் விடுதலைப்புலிகள் அல்லது மீனவர்களே பிஸ்கோத்துக்கு அடிச்சுக்கிட்டார்கள் என்று அறிக்கை விடுவதுக்காக
4) சு.சாமி -> பிரபாகரன் விடுதலைப்புலிதான் அதற்கு ஆதார கேசட் என்னிடம் இருக்கிறது என்று அறிக்கைவிடுவதற்காக.
***************************&&&&&&&&&&&&&&&&&&*************
சிறந்த கட்டிங் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருப்பவர்கள்
1) ஆற்காடு வீராசாமி-> வீட்டு மின்சாரம் கட்டிங்
2) ஆற்காடு வீராசாமி-> விவசாயத்துக்கான மோட்டார் மின்சாரம் கட்டிங்
3) ஆற்காடு வீராசாமி-> தொழிற்சாலைகளுக்கான மின்சாரம் கட்டிங்
4) ஆற்காடு வீராசாமி-> நெசவாளர்களுக்கான மின்சாரம் கட்டிங்
தமிழக வரலாற்றில் ஒருவரே இந்த விருதுவுக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருப்பது முதல் முறை! அவர் வீட்டின் முன் கழக தோழர்கள் வெடி வெடித்து கொண்டாடுகிறார்கள் நிச்சயம் ஒரு விருது கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில்.
***************************&&&&&&&&&&&&&&&&&&*************
சிறந்த பம்பிஸ்தானு பூஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருப்பவர்கள்
1) சு.சாமி -> முட்டைக்கு பயந்து ஓடி டேபிளுக்கு அடியில் பம்மியதுக்காக
2) விஜயகாந்த்-> போலீஸ் கைதுக்கு பயந்து ஈழதமிழருக்கு குரல் கொடுக்காமல் பம்மியதுக்காக
3) அ.தி.மு.க அமைச்சர்கள்-> அம்மா வருகையை பார்த்ததும் பம்முவதற்காக.
4) ராஜ் தாக்ரே-> தீவிரவாதிகள் சுட்டபொழுது மூன்று நாள் கட்டிலுக்கு அடியில் படுத்துக்கிடந்ததுக்காக.
***************************&&&&&&&&&&&&&&&*************
சிறந்த கண்டுபிடிப்பாளர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருக்கு தலைவர்கள்
1)ஜெயலலிதா-> போர் நடந்தால் மக்கள் சாகதான் செய்வார்கள் என்ற கண்டுபிடிப்புக்காக
2)தங்கபாலு-> தமிழ் சினிமா விடுதலைப்புலிகள் கொடுக்கும் பணத்தால் இயங்குகிறது.
3)சு.சாமி-> முத்துக்குமரன் சாவில் மர்மம் உள்ளது
4)அத்வானி->இராமர் பாலத்தில் இராமர் நடந்தார்
***************************&&&&&&&&&&&&&&&&&&***********
சிறந்த பாசக்கார தலைவர் பூஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருப்பவர்கள்
1) கலைஞர்-> கண்கள் பனித்தன இதயம் இனித்தது காட்சியை இயக்கியதுக்காக
2) தயாநிதி மாறன் -> அமைச்சர் பதவி இல்லாமலும் தலைவருக்காக ஓடி ஓடி திரும்பவும் போட்டோவுக்கு போஸ் கொடுப்பதற்காக
3) தயாநிதி மாறன் -> ஸ்பெக்ட்ரம் & கலைஞர் டீவி விவகாரத்தை எல்லாம் மறந்து காட்டும் விசுவாசத்துக்காக
4) ஆர்.எம்.வீரப்பன் -> இதயத்தில் மட்டும் இடம் கொடுத்தாலும் அனைத்துகட்சி கூட்டதுக்கு தவறாமல் கலைஞருக்காக வரும் பாசத்துக்காக.
***************************&&&&&&&&&&&&&&&&&&**************
சிறந்த கலவரகாரர்களுக்கான பூஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருப்பவர்கள்
1) ராஜ் தாக்ரே-> மும்பையில் தேர்வு எழுதிய வெளிமாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதுக்காக
2) பால் தாக்ரே-> மும்பையில் வெளிமாநிலத்தவர்களுக்கு தொல்லை கொடுப்பதுக்கு.
3) அத்வானி-> ராமர் கோயில் கட்டுவோம் என்று அறிக்கை கொடுப்பதுக்கு
4) ராம் சேனா-> மங்களூர் பாரில் பெண்கள் மீது தாக்குதல் நடத்தியதுக்கு
***************************&&&&&&&&&&&&&&&&&&*****************
சிறந்த காமெடி போராட்டக்காரர் பூஸ்கார் விருதுக்கு
1) ராம் சேனா->காதல் ஜோடிகளுக்கு கட்டாய கல்யாணம்
2) மகளிர் அமைப்பினர்-> பிங் ஜட்டி அனுப்பும் போராட்டம்
3) கலைஞர்-> தந்தி அனுப்பும் போராட்டம்
4) சரத்குமார்-> டெல்லியில் தன் கட்சியினருடன் பார்லிமெண்ட் முற்றுகை இடும் போராட்டம்.
********************&&&&&&&&&&&&&&&&&&*********************
சிறந்த ஓப்பனர் பூஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருப்பவர்கள்
1)கலைஞர் ->மருத்துவமனையில் இருந்தும் பாலத்தை ஓப்பன் செய்ததுக்கு
2)T.R.பாலு-> கிண்டி மேம்பாலத்தை 10வருடத்தில் முடித்து ஓப்பன் செய்ததுக்கு
3)தயாநிதிமாறன் -> மடிப்பாகம் இரண்டாவது வார்ட் கவுன்சிலர் கட்டிடம் ஓப்பன் செய்து போட்டோ புடிச்சு சன் டீவியில் காட்டியதுக்கு
*********************&&&&&&&&&&&&&&&&&&*****************
முழுக்க முழுக்க இந்தியாவில் இந்தியருக்காக வழங்கப்படும் இந்த உயரிய விருதான பூஸ்காரில் வெளிநாட்டவருக்கு என்று வழங்கப்படுவதில் “சிறந்த கொலைகாரர்” பூஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருப்பவர்கள்
1) புஷ்
2)ராஜபக் ஷே
3) முசாரப்
4) இஸ்ரேல் அதிபர்
இவர்களுக்கிடையே கடும் போட்டி நிலவுவதால் வெற்றி பெறப்போகும் வெற்றியாளர் யார் என்பதை தெரிஞ்சுக்க கிளிக் http://www.தாயாநிதிமாறன்.காம்/, http://www.காலாநிதிமாறன்.காம்/
டிஸ்கி: எத்தனை விருது வந்தாலும் தமிழ்மணம் வழங்கிய அல்வா அல்லது அலுவா விருதுபோல் வருமா!
36 comments:
மீ த ஃப்ர்ஸ்ட்??
யெஸ் ஐ தி ஃபர்ஸ்ட்:)))
எங்கள் தங்கத் தாரகை அம்மாவிற்கு ஒரு விருதும் தரப்படாததால், இந்த பூஸ்கார் விருதுகளைப் புறக்கணிக்கிறேன் :)
அய்யா பரிந்துரைச்சீங்க சரி. யார் வெற்றி பெற்றாங்கன்னு அறிவிக்க மாட்டீங்களா? அது சரி nominated candidates எல்லாருமே ரொம்ப தகுதியானவங்க தான். அதனால எல்லாருக்கும் விருது உடைச்சு கொஞ்சாம் கொஞ்சமா குடுத்துடுங்க.
அப்புறம் சிறந்த விருது வழங்குபவர் categoryல நீங்க ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளீர்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
எங்கள் தங்கத் தாரகை அம்மாவிற்கு ஒரு விருதும் தரப்படாததால், இந்த பூஸ்கார் விருதுகளைப் புறக்கணிக்கிறேன் :)//
ஆதரித்து நான் வெளிநடப்புச் செய்கிறேன்.
/ ஜ்யோவ்ராம் சுந்தர் said...
எங்கள் தங்கத் தாரகை அம்மாவிற்கு ஒரு விருதும் தரப்படாததால், இந்த பூஸ்கார் விருதுகளைப் புறக்கணிக்கிறேன் //
ரிப்பீட்டேய்
ஹூம் துபாய் தெகிரியம்...கீட்டும் கீட்டும்..
ஏதொ ஒரு பெயர் விடுபட்டுருக்கே..
அகில இந்திய அன்னைய மறந்தது ஏனோ..?
மன்மோ ஜிக்கு கீ அவங்கதானே...எய்தவரிருக்க அம்பை நோவதேன்?
சூப்பர்
புலவரே உமது பாடலில் சொற்பிழை இருக்கின்றது
//தங்கபாலு-> தமிழ் சினிமா விடுதலைப்புலிகள் கொடுக்கும் பணத்தால் இயங்குகிறது //
அதைச் சொன்னவர் தங்கபாலு அல்ல... எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம்
எங்கள் தங்கத் தாரகை அம்மாவிற்கு ஒரு விருதும் தரப்படாததால், இந்த பூஸ்கார் விருதுகளைப் புறக்கணிக்கிறேன் :)
//
நானும் புறக்கனிக்கிறேன்.
நைசாக அம்மாவின் இமேஜை உயர்த்தும் ரத்தத்தின் ரத்தம் குசும்பனின் முகத்திரையைக் கிழிக்கிறேன்
:))))
அண்ணன்களே, பெருசுங்களே காப்பி பேஸ்ட் செய்யும் பொழுது அம்மாவின் சிறந்த கண்டுபிடிப்பாளர் விருது பகுதி விட்டுப்போச்சு, அப்பொழுதே சேர்த்துவிட்டேன் பின்னூட்டத்தை மட்டும் படிக்காதீங்கோ! பதிவையும் திரும்ப படிங்கோ!!! உங்களுக்கு புண்ணியமா போகும்!:)))
mike testing .... mike testing .... 1 2 3
//வடகரை வேலன் said...
//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
எங்கள் தங்கத் தாரகை அம்மாவிற்கு ஒரு விருதும் தரப்படாததால், இந்த பூஸ்கார் விருதுகளைப் புறக்கணிக்கிறேன் :)//
ஆதரித்து நான் வெளிநடப்புச் செய்கிறேன்.
//
Annaachi.. Canteenla Tea saaptachulla? Vaanga vaanga... Kusumban post-a edit panneettaar..
”தலைசிறந்த திறமையற்ற நிர்வாகி”
// 1) மன்மோகன் சிங்-> //
எங்கூட்டு பிரச்சனையே ( காங்கிரஸ் ) பெரும் பிரச்சனையா இருக்குது ...... இதுல பகிஷ்தானாவது ... தமிழாவது ........ இப்புடியெல்லாம் குசும்புதனமா ஏதாவது மொக்கைய போடுவிங்கன்னு தெருஞ்சுதான் காத ரெண்டையும் பொத்துன மாதிரி முண்டாசு கட்டியிருக்கேன் ....... அன்னையாருகிட்ட பேசும்போது மட்டும்தான் முன்டாச லேசா கதுக்குமேல மடுச்சுவிடுவேன் .............
//2)சிவராஜ் பாட்டில்-> //
யப்பா குசும்பா ...... !!!
வேண்டாம் சாமி...... இந்த விருது எனக்கு வேண்டவே வேண்டாம் .....!!!
மும்பைல நடந்த துப்பாக்கி சூட்டுல பெருத்த சேதம் .... என் சூத்து புண்ணானதுதான் .......!!!!! ஆனா அத கணக்குல எடுத்துக்காம என்ன பப்பி சேம் பண்ணீட்டாங்க ....!!!!
நீ மேற்கொண்டு ஏம்பா வெந்த புண்ணுல வேல பாச்சுற ........ !!!!!
// 3)ஆற்காடுவீராசாமி-> //
தம்பி ... எங்க தி . மு . கா குடும்பத்த பத்தி எழுதாம உன்னால பல்லுகூட வெளக்க முடியாதாட்ட இருக்குதே ........!!!!!
நான் எந்த சதியும் செய்யல தம்பி .....!! மக்கள் தொகை கட்டுப்பாட்ட மனசுல வெச்சுக்கிட்டு , அதுமில்லாம பெரும்பாலும் குசும்பனுங்க அயல்நாட்டுலதான் இருக்காங்க ...... அதையும் மனசுல வெச்சிக்கிட்டுதான் மின்சாரத்த கட் பண்ணுனோம் .... !!! ஆனாலும் பய புள்ளைங்க பூந்து வெளையாண்டுபுட்டாங்க ................!!! இதுக்கு நான் என்ன தம்பி சியா முடியும் .....!!!!!
// 4)கலைஞர்-> //
வாயா குசும்பு ......!!!!! உனக்குத்தான் ஏற்கனவே தி . மு . கா . ல ஒரு தொகுதி குடுக்குறேன்னு சொல்லீட்டேன்ல .... , அப்புறம் என்னையா உனக்கு .....!!! ஏதோ டாக்டருங்க புட் டயட் இருக்க சொன்னாக .. அந்த சமயத்துல இவிக ரெண்டு பெரும் மசர புடுச்சுகிட்டு அடுச்சுகிட்டாங்க ...... சரி இதுதான் சாக்குன்னு உன்னாவிரதத்த அறிவிச்சுட்டேன் ........
குசும்பன் டச் ரொம்ப கம்மி!
:(
சிறந்த மங்குனி பாண்டியர் & கல்லுளிமங்கன்
// மன்மோகன் சிங் //
ஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் .............
யோவ் குசும்பு .... !!! இது மாபெரும் சதி ..... !!!! ஒரு தலை பச்ச கருத்து .....!!! மரியாதையா இந்த விருத எங்க காங்கிரசுக்கும் , அதன் தோழமை கட்ச்சிகளுக்கும்
( முக்கியமா கலைஞர் ஐய்யாவுக்கு ) பிருச்சு குடுங்க .... இல்லைனா எனக்கு ரொம்ப பப்பி சேம் ஆயிரும் ......
:)
ஆற்காட்டார் = குடும்பக் கட்டுப்பாட்டு தலைமை செயல் அலுவலர்
சிரிப்பைக் கட்டுப் படுத்த கொஞ்ச நேரம் எடுத்தது குசும்ப்ஸ்!
அப்ப ஆற்காட்டாரால் சுகாதாரத் துறைக்கு லாபம் தான்! இவருக்கே அந்த துறையையும் குடுத்தர்லாமே?
மேலும் சில பரிந்துரைகள்
சிறந்த கலவரக்கார-ரவடியிசம் பூஸ்கார் சிறப்பு விருது.
===========================
காவல் துறை - கோர்ட் வளாகத்தில் விளையாடிதற்கு
வக்கீல்கள் - ரவுடிகளையும் மிஞ்சும் செயல்பாடுகளுக்கு
சிறந்த டபுள்-ஆக்ட் பூஸ்கார் விருது
================================
வைகோ - அம்மாவின் முந்தானைய பிடித்துகொண்டே , புலி வாழ்க கோஷம் போடுவதற்கு
ராமதாஸ் - காங்கிரஸ் மந்திரிசபையில் இருந்துக்கொண்டே ஈழ ஆதரவு பாச்சா காண்பிப்பதற்கு
வைகோ-நெடுமாறன் - ராமதாஸ் - திருமா கூட்டணி - தற்கொலை வேண்டாம் என சொல்லிக்கொண்டே , மறுபுறம் எப்போது சாவு விழும் என்று ஓடிப்போய் தியாகி பட்டம் கொடுத்து புகழ்ந்து பேசி உசுப்பேத்துவதற்கு
:)))
அப்படியே ஒட்டு போடுவது மாதிரி வைத்து இருந்தால் மக்கள் தீர்ப்பு அளித்து இருப்பாங்கள?
Namakkal Shibi said...
குசும்பன் டச் ரொம்ப கம்மி!
:(
//
அந்த அயன் பாக்ஸா நல்லா சூட வைச்சி சிபி கண்ணத்துல டச் பண்ணி விடுங்க :)
(அப்பாடா போனபதிவுக்கு போட்ட பின்னுட்டத்துக்கு பழிவாங்கியாச்சி )
அனானி ஆப்ப்சன் இல்லாத்தை கண்டித்து நான் வெளி நடப்பு செய்கிறேன்
:)
:))))
//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
எங்கள் தங்கத் தாரகை அம்மாவிற்கு ஒரு விருதும் தரப்படாததால், இந்த பூஸ்கார் விருதுகளைப் புறக்கணிக்கிறேன் :)//
இதற்காக நான் குளிக்கும்(வெறும் குளியல் தாம்பா) போராட்டம் நடத்தப் போகிறேன்
//மக்கள் தொகை கட்டுப்பாட்ட மனசுல வெச்சுக்கிட்டு , அதுமில்லாம பெரும்பாலும் குசும்பனுங்க அயல்நாட்டுலதான் இருக்காங்க ...... அதையும் மனசுல வெச்சிக்கிட்டுதான் மின்சாரத்த கட் பண்ணுனோம் ...//
குசும்பன் டவுசர் கிழியுதே!..........
தமிழ்நாட்டில் மின்சாரம் தட்டுபாடு ஏற்ப்பட காரணம் நமது குசும்பன் தான்.
எங்கள் தங்கத் தாரகை அம்மாவிற்கு ஒரு விருது மட்டும் தந்ததால், இந்த பூஸ்கார் விருதுகளைப் புறக்கணித்து வெளிநடப்புச் செய்கிறேன்.
இதைக் கண்டித்து துபாய் முட்டுச் சந்தில் ஓ.பி. தலைமையில் கல(ழ)கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்வார்கள் என தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. அனைவரும் வாரீர்!
ஒரு செகண்ட். கூகிள் பண்ணி இஸ்ரேல் பிரதம மந்திரி யாருன்னு பாத்து போடமுடியல. உங்க பதிவுக்கு உலக அறிவு வளர்க்க வரும் மக்கள் எல்லாம் எவ்வளவு வருத்தபடுவாங்க.
அது எப்படி பூஸ்காரா? உடனே வந்துச்சு பாத்தீங்களா அதவிட சூப்பரா "கலைமாமணி".
மானங்கெட்ட அரசியல்வியாதிகளின் தரங்கெட்ட "கொலைமாமணி".
அதுல அசிங்கமான பல விருதாளர்கள் இருந்தாலும், ஆகப்பெரும் அசிங்கம், உச்ச நாயகனுக்கு இந்த முறை சொறிந்து விட்ட விதம்! என்னத்துக்கு ஐஸ்வர்யா தனுஷுக்கு விருது?
கொடுமைடா சாமி!! நல்ல வேலை இந்த கேவலமான விருதை நாகேஷ் மாதிரி நல்ல நடிகர்களுக்கு கொடுக்கவில்லை!
ஆமா, கலைய கோடம்பாக்கத்துலதான் யூரியா போட்டு வளக்கறாங்களா? சினிமாகாரங்களுக்கு மட்டும் இத்தனை விருதை கொட்டறாங்க!
ஆகா ஆகா - நல்ல தேர்வு - பரிசுகளுக்குப் பொருத்தமான நபர் - குசும்பனின் குசும்பு வாழ்க !
ஐயோ.. ஐயோ கொல்றானே குசும்பன்..
எப்படி இந்த மாதிரி ஐடியால்லாம் துபாய்ல இருக்குறவங்களுக்கு மட்டும் வருது..
ஒருவேளை நாமளும் துபாய் போயிட்டா வந்திருமோ..?
ஆனாலும் ஒரு சின்ன வருத்தம்.. எங்க அம்மாவுக்கு ஒரு விருதும் கொடுக்கலையே..?
ஹலோ, குசேலன் படத்துக்கும் ஒரு விருது கொடுத்து இருக்கலாம்.
எங்க தானைய தலைவன் சூப்பு ஸ்டாருக்கு விருது கொடுக்காத்தை கண்டித்து நான் இந்த ஆஸ்காரை புறக்கணிக்கிறேன்..
மத்தபடி சொல்லவே வேணாம் குசும்பா கலக்கிட்ட..
எங்கள் தங்கத் தலைவி........ ,
காவிய சிகாமணி ...........,
பூலோக மேனகை .............,
சொப்பன சுந்தரி ...........,
கினாரதும்பி புகழ் ஷகிலா வுக்கு விருது குடுக்காததற்கு ....
குசும்பனை ஆவேசமாக கண்டித்து ஓரமாக நடப்பு செய்கிறேன் ..........
//ராஜ் தாக்ரே-> தீவிரவாதிகள் சுட்டபொழுது மூன்று நாள் கட்டிலுக்கு அடியில் படுத்துக்கிடந்ததுக்காக//
Super :)))
// renu said...
அது எப்படி பூஸ்காரா? உடனே வந்துச்சு பாத்தீங்களா அதவிட சூப்பரா "கலைமாமணி".
வாங்க புதுசா வந்து ரொம்ப கொந்தளிச்சுட்டீங்க. கலைமாமணி விருது இன்னிக்கு திடீர்ன்னு கொடுப்பதில்ல. 40 வருஷமா கொடுத்துகிட்டு தான் இருக்கு தமிழக அரசு. அதிலே இயல்,இசை,நாடகம் ஆகிய துறைக்கான விருது.//
மானங்கெட்ட அரசியல்வியாதிகளின் தரங்கெட்ட "கொலைமாமணி".
//இதுல அரசியல்வாதி பேர்ல பாதி தப்பு, அரசாங்கத்து மேல மீதி தப்பு. ஆனா தரம் கெட்ட "கொலைமாமணி" என்பது பலசமயம் சரிதான்.//
அதுல அசிங்கமான பல விருதாளர்கள் இருந்தாலும், ஆகப்பெரும் அசிங்கம், உச்ச நாயகனுக்கு இந்த முறை சொறிந்து விட்ட விதம்! என்னத்துக்கு ஐஸ்வர்யா தனுஷுக்கு விருது?
//கண்டிக்கப்பட வேண்டிய விஷயம்//
கொடுமைடா சாமி!! நல்ல வேலை இந்த கேவலமான விருதை நாகேஷ் மாதிரி நல்ல நடிகர்களுக்கு கொடுக்கவில்லை!
//நாகேஷ்க்கு 1974ம் வருஷமே கலைஞர் முன்னிலையில் அப்போதைய கவர்னர் வி.வி. கிரி கொடுத்தார்னு நியாபகம்.//
ஆமா, கலைய கோடம்பாக்கத்துலதான் யூரியா போட்டு வளக்கறாங்களா? சினிமாகாரங்களுக்கு மட்டும் இத்தனை விருதை கொட்டறாங்க!
//ஆமா நல்ல கேள்விதான். ஆனா 3 வருஷம் முன்ன ஜெயலலிதா வரப்போகும் தேர்தல்ல தனக்கு பிரச்சாரம் பண்ண வேண்டியே ஒரு 300 பேருக்கு விருது கொடுத்து அந்த கலைமாமணியை கேவலப்படுத்தியாச்சு. இன்னும் அந்த விருதுக்கு கேவலப்பட என்ன இருக்கு?
1)ஜெயலலிதா-> போர் நடந்தால் மக்கள் சாகதான் செய்வார்கள் என்ற கண்டுபிடிப்புக்காக///
இந்த விருதைப் பெறும் அம்மாவுக்கு வாழ்த்துக்கள்
ஆனாலும் சோ தாத்தாவுக்கு ஒரு விருது கூட வழங்காதது கவலை அளிக்கிறது. இதற்காக நான் வைத்தியசாலையிருந்தபடி உண்ணா விரதம் இருக்க முடிவு செய்திருக்கிறேன். ஆனால் எந்த வைத்திய சாலையில் முதுகுப் பிடிப்புக்கு மருத்துவம் பார்பாங்கள் என்று தெரிய வில்லை.
first price:SONIA BRAND SOAP(with italian perfume)
2)Rahul brand SOUP(Colombian delite)
Raji brand commission machine!
Sandai kaatchiku Jamesbond award kudunga
vakkeel/police/Su.Samy
Sound Effect ku dr.ramadossku kudukalam.
Screenplay - sonia?
Post a Comment