Tuesday, February 17, 2009

நன்றி சொல்ல மனசு வரவில்லை!!!

அம்மாவுக்கு உடல் நிலை சரி இல்லை என்று பார்க்க சென்னையில் வந்து இறங்கியதும் கார் அனுப்பி என்னை அழைத்துக்கொண்டு போய் மருத்துவமனையில் விட்டு பின் தினம் போனும் ஒரு முறை நேரிலும் வந்து பார்த்துவிட்டு தைரியம் சொன்ன அப்துல்லாவுக்கும்

மழை பெய்வதையும் பொருட்படுத்தாமல் நனைந்த படி மருத்துவமனை வந்த லக்கி, பாலபாரதி இருவருக்கும், அவர்கள்வரும் பொழுது கூடவே வந்த டாக்டர் புரூனோவுக்கும்

ஊருக்கு போகும் வேலை இருந்தாலும் அம்மாவை பார்க்க வந்து சென்ற தம்பி உமா கதிருக்கும்,

பொங்கல் அன்றும் ஹாஸ்பிட்டலில் எங்களோடு இருந்த அண்ணன் உண்மை தமிழனுக்கும்

ஒரு நாள் முழுவதும் எங்களுக்கு அவரின் கார் அனுப்பியது மட்டும் இன்றி மதியம் எங்களை வந்து சந்தித்த நர்சிமுக்கும்,

பல வேலைகளுக்கும் இடையில் நேரில் வந்த அண்ணன் சிபிக்கும்,

புதிய இடம் என்றாலும் கொஞ்சமும் தயங்காமல் வந்த கவிதாயினி காயத்ரிக்கும்

வீட்டுக்கு அழைத்து சென்று கனிவாக உபசரித்த முரளி கண்ணன்,

யார் என்றே தெரியாவிட்டாலும் அண்ணனுக்காக வந்து பார்த்த நிஜமா நல்லவனின் தம்பி,

தன் நண்பரை அனுப்பி பார்த்து வர சொன்ன சுரேகா, அவரின் நண்பர்

போனில் பேசி தைரியம் சொன்ன

சஞ்சய்

சுப்பையா அய்யா
நந்து
ஜ்வோராம் சுந்தர்
வால் பையன்
அதிஷா
பரிசல்
கபீஷ்
பட்டாம்பூச்சி
G3
மங்களூர் சிவா
புதுகை தென்றல்
தாமிரா
வெண்பூ
நிஜமா நல்லவன்
கார்க்கி
இளைய கவி

பிராத்தனை செய்த

வெட்டிப்பயல்
சந்தனமுல்லை
விக்னேஷ்வரன்
அதிரை ஜமால்
ஆயில்யன்
மது
வித்யா
நானானி
நான் ஆதவன்
நண்பன்
வெங்கட்ராமன்
Busy
படகு
திகழ்மிளிர்
அன்புடன் அருணா
எம்.ரிஷான் ஷெரீப்
கைப்புள்ள
smile
ராஜ நடராஜன்
சுரேஷ் - ஆப்ரிக்காவில் ஒரு தமிழன்
கண்மணி
selvanambi
ச்சின்னப் பையன்
Thusha
ஜே கே
nagoreismail
நாகராஜன்
PoornimaSaran
Jeeves
T.V.Radhakrishnan
முத்துலெட்சுமி-கயல்விழி
கார்த்திக்
Shakthiprabha
ILA
gulf-tamilan
Kavitha Senthil
BalasBits s
இராம்/Raam
குடுகுடுப்பை
ஆளவந்தான்
பிரேம்ஜி
Pondy-Barani
கிரி
பிரேம்குமார்
சின்ன அம்மிணி
வடுவூர் குமார்
Nice time
Balakumar
கோவி.கண்ணன்
துரியோதனன்
A N A N T H E N
sriram s
வடகரை வேலன்
நாகை சிவா
Varadaradjalou .P
நையாண்டி நைனா
அமிர்தவர்ஷினி அம்மா
இரவு கவி
LOSHAN
ஈ ரா
ராம்.CM
K.USHA
Muhammad Ismail .H
ஜோசப் பால்ராஜ்
syed rahman
bbPreethi
பிராத்தனை செய்த வாசக நண்பர்களுக்கும்!, அனானிகளுக்கும் இங்கு கூடவே இருந்து சொந்த சகோதரன் போல பாவித்து உதவிகள் பல செய்யும் உள்ளூர் சொந்தங்கள் ஆசிப், அய்யனார், கோபி, சென்ஷி, அபி அப்பா, சுல்தான், ஜெஸிலா, பினாத்தல், லொடுக்கு ஆகியோருக்கும் நன்றி என்று சொல்ல மனசு வரவில்லை. தம்பிக்கு உதவி செய்யும் அக்காவுக்கு அல்லது அண்ணனுக்கு நன்றியா சொல்கிறோம் அல்லது தினம் நம்மை கவனித்துக்கொள்ளும் அம்மா,மனைவிக்கு நன்றியா சொல்கிறோம் பிறகு எதுக்கு நான் சொல்லவேண்டும்.

வலைப்பூவில் எழுதுவதால் என்ன கிடைத்தது என்று கேட்பவர்களுக்கு, இதுக்கு மேல் வேறு என்ன கிடைக்கவேண்டும் இந்த நண்பர்களுக்கு மேல் வேறு என்ன இருக்கிறதுகிடைக்க.

27 comments:

  1. நெகிழ வைத்து விட்டீர்கள்...

    ReplyDelete
  2. என்னை அழைத்துக்கொண்டு போய் மருத்துவமனையில் விட்டு

    ennachiungaluku

    ReplyDelete
  3. நன்றி செய்யது,

    காயத்ரி இப்ப பாருங்க புரியும்,முதல் வரியை காக்கா தூக்கினு போச்சு இப்பதான் போய் வாங்கி வந்தேன்:))))

    ReplyDelete
  4. ஓக்கே ஓக்கே குசும்பா! அம்மா நல்லா ஆன வரை சந்தோஷம் எல்லாருக்கும்!

    ReplyDelete
  5. அம்மா நலம் தானே

    அதுவே போதும்.

    ReplyDelete
  6. ok ok ippa ammku odambu eppadi iruku.

    ReplyDelete
  7. குசும்பன் said...
    நன்றி செய்யது,

    காயத்ரி இப்ப பாருங்க புரியும்,முதல் வரியை காக்கா தூக்கினு போச்சு இப்பதான் போய் வாங்கி வந்தேன்:))))

    neenga than inga irukengale appram vera entha kakka thuginu pochi.

    ReplyDelete
  8. :))) இது ஃபோனில் பேசினதுக்கு

    :(((( இது நேரில் வர முடியாமல் போனதற்கு

    ReplyDelete
  9. nanri solla enaku vaartha ella enaku naan than mayanguren.

    நன்றி சொல்ல மனசு வரவில்லை

    ithu enna chinna pulla thanama

    ReplyDelete
  10. கார்க்கி said...
    :))) இது ஃபோனில் பேசினதுக்கு

    :(((( இது நேரில் வர முடியாமல் போனதற்கு

    thoda fell panraram ellarum pathukonka pa

    ReplyDelete
  11. குசும்பா,

    நன்றின்னு சொல்லியிருந்தால் காயப்பட்டிருக்கும்.

    ReplyDelete
  12. தம்பிக்கு உதவி செய்யும் அக்காவுக்கு அல்லது அண்ணனுக்கு நன்றியா சொல்கிறோம் அல்லது தினம் நம்மை கவனித்துக்கொள்ளும் அம்மா,மனைவிக்கு நன்றியா சொல்கிறோம் பிறகு எதுக்கு நான் சொல்லவேண்டும்.//

    சொல்லியிருந்தா லாரி அனுப்பிவெச்சிருப்பேன்.

    அம்மாவுகு உடல்நிலை சரியானது மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
  13. கடைசி பாராவை பாக்கெட் சைஸில் அச்சடித்து வைத்துக் கொள்ளலாம்! சபாஷூ!!

    ReplyDelete
  14. \\கடைசி பாராவை பாக்கெட் சைஸில் அச்சடித்து வைத்துக் கொள்ளலாம்! சபாஷூ!!\\

    repeatee

    ReplyDelete
  15. //முரளிகண்ணன் said...
    \\கடைசி பாராவை பாக்கெட் சைஸில் அச்சடித்து வைத்துக் கொள்ளலாம்! சபாஷூ!!\\

    repeatee
    //

    repeatey

    ReplyDelete
  16. //சென்ஷி said...
    //முரளிகண்ணன் said...
    \\கடைசி பாராவை பாக்கெட் சைஸில் அச்சடித்து வைத்துக் கொள்ளலாம்! சபாஷூ!!\\

    repeatee
    //

    repeatey
    //

    repeatteeeee

    ReplyDelete
  17. எங்க நன்றி சொல்லிடுவீங்களோன்னு நினைச்சேன். சொல்லல...அதுக்கு நன்றி

    ReplyDelete
  18. அம்பானிய விட பெரிய பணக்காரன் நீதான் போல? நல்லா இருடே

    ReplyDelete
  19. ///Blogger நந்து f/o நிலா said...

    அம்பானிய விட பெரிய பணக்காரன் நீதான் போல? நல்லா இருடே//

    இதைத்தான் நான் சொல்லனும்னு இருந்தேன் .. அண்ணன் சொல்லிட்டார்.

    அவருக்கு ஒரு ரிப்பீட்டேய் போட்டுக்கறேன்!

    -ஜீவ்ஸ்

    பணம் என்னடா பணம் பணம்...
    குணம் தானடா நிரந்தரம்

    ReplyDelete
  20. Hi

    உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

    உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

    நட்புடன்
    வலைபூக்கள் குழுவிநர்

    ReplyDelete
  21. நல்ல வேளை தப்பிச்சுட்ட மாப்பு.
    ஒரு வேளை நன்றி மட்டும் சொல்லியிருந்தன்னு வைய்யி, நல்லா திட்டி ஒரு பதிவே போட்ருப்பேன்.

    ReplyDelete
  22. //வலைப்பூவில் எழுதுவதால் என்ன கிடைத்தது என்று கேட்பவர்களுக்கு, இதுக்கு மேல் வேறு என்ன கிடைக்கவேண்டும் இந்த நண்பர்களுக்கு மேல் வேறு என்ன இருக்கிறதுகிடைக்க.//

    இதை விட பெரிசா நன்றி என்ற வார்த்தை?. வலைப்பூவில் பல சங்கடங்கள் வந்தாலும் விடாம தொடர்வதற்கு காரணமே இந்த சொந்தங்கள் தான் மாம்ஸ்.

    ReplyDelete
  23. நான் வலைபூவிற்கு புதியவன் ..... ஆனால் உங்கள் அம்மா குணமடைய இத்தனை பேர் பிராத்தனை செய்து இருக்கிறார்கள் என்றால் இதைவிட வேறு என்ன மருந்து வேண்டும் .......

    வலைப்பூவில் எழுதுவதால் என்ன கிடைத்தது என்று கேட்பவர்களுக்கு, இதுக்கு மேல் வேறு என்ன கிடைக்கவேண்டும் இந்த நண்பர்களுக்கு மேல் வேறு என்ன இருக்கிறது கிடைக்க.

    இந்த மேலே உள்ள வரிகள் நட்பின் ஆழத்தை உணர்த்துகிறது .....

    அம்மாவை நேரில் பார்த்து நலம் விசாரித்ததில் நானும் ஒருவன் என்பதை உங்கள் பதிலில் இருந்ததைக்கண்டு மனம் மகிழ்ந்தேன் ......

    அரட்டை அகிலன் ...

    ReplyDelete
  24. செயற்கரிய செய்வர் பெரியார். அதைப்போலவே உங்கள் நட்பு வட்டமும்..

    நட்பை விட பெரிய ஆறுதல் தேவையில்லை நண்பரே...!!!

    அம்மா நல்லபடியாக குணமானதற்கு வாழ்த்துக்கள்..!

    ReplyDelete