Tuesday, February 3, 2009

சன் நெட்வொர்க்குக்கு போட்டியாக தி.மு.க புதிய குழு


மேலும் பல பொழுதுக்குழு கூட்டங்களையும், செயற்குழு, மண்புழு தீர்மானங்களையும் நேரடி ஒளிப்பரப்பு செய்தால் அதைவிட காமெடி வேறு ஏதும் இருக்காது.

டிஸ்கி: இது என் 250 வது பதிவு, இதில் அரசு மருத்துவமனை பற்றி பலரும் தெரிந்துகொள்ள ஏதுவாக விரிவாக எழுதலாம் என்று இருந்தேன் ஆனால் இப்பொழுது இருக்கும் மனநிலையில் அது சரிவராது. பின்பு எழுதுகிறேன்.

36 comments:

said...

me the first:))

said...

250க்கு வாழ்த்துக்கள். இவங்க அடிக்கிற லூட்டிய காமிச்சாலே போதுமே. தனியா எதுக்கு காமெடித்திரைன்னு தனியா ஒன்னு ஆரம்பிச்சாங்கன்னு தெரியல??

said...

அவிங்க அக்கப்போருக்கு அளவே இல்லாம போய்கிட்டு இருக்குது

said...

தமிழ்நாட்டில் எந்த அரசியல் தலைவர்தான் இந்த விஷயத்தில் நீங்கள் நினைப்பது போல நடக்கின்றார். சீக்கிரம் சொல்லுங்க...

said...

250 விரைவில் 250000000000000 ஆக வாழ்த்துகள் :)

said...

:-)))) & :-((((

said...

வாழ்த்துக்கள்.. வேற ஒன்னும் சொல்றதுகில்ல.. ஒரு வட்டத்துல மாட்டிகிட்டிங்கன்னு மட்டும் நல்லா தெரியுது.. சீக்கிரம் வெளிய வர ப்ரார்த்திக்கிறேன் மாம்ஸ்.

said...

நன்றி வித்யா, நன்றி புலி

அப்துல்லா சித்தப்பு திருமா கொஞ்சம் உணர்வோடு இருக்கிறார் இருந்தாலும் தனியாக ஒன்னும் செய்யமுடியாதே, என் ஆதங்கம் எல்லாம் ஒன்னும் செய்யமுடியாவிட்டாலும் இதுபோல் விளக்கக்கூட்டம், அது இதுன்னு உபயோகமே இல்லாத தீர்மானங்களை நிறைவேற்றி ஏன் காலத்தை கடத்தவேண்டும்.

போர் நிறுத்தத்தை செய்யமுடியாவிட்டாலும் அட்லீஸ்ட் இந்திய அரசை வைத்து ஒரு கண்டன அறிக்கை கூட கொடுக்கவைக்கவா முடியாது:((( தலைவரால்

said...

ஆஹா.. 250 அடித்த குசும்பருக்கு வாழ்த்துக்கள்...

அடுத்து 500ம் பதிவுக்கு வரேன்..!!
டாடா...

said...

வாழ்ழ்த்துகள் தல

/ SanJaiGan:-Dhi said...
வாழ்த்துக்கள்.. வேற ஒன்னும் சொல்றதுகில்ல.. ஒரு வட்டத்துல மாட்டிகிட்டிங்கன்னு மட்டும் நல்லா தெரியுது.//

மாட்டனுது யாருங்க???????

Anonymous said...

குசும்பா

குடும்பத்தில் குழப்பம் விளைவிக்கும் உனது சதிகார எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது. எங்கே எங்கள் அஞ்சாநெஞ்சன்? பவுடர்பாண்டியைக் கண்டதும் கழட்டி விட்டீர்களா? கழகத் தொண்டன் கண்டுகொள்ள மாட்டான் என்று தைரியமா?

நேற்றைய எனது பதிவுக்கு சிறப்பாக வடிவமைத்துத் தந்தமைக்கு நன்றி!!

said...

//நேற்றைய எனது பதிவுக்கு சிறப்பாக வடிவமைத்துத் தந்தமைக்கு நன்றி!! //

வச்சாருய்யா அண்ணாச்சி ஆப்பு.. :)))))

மவனே நீ காலிடி.. :))

said...

தி.மு.கா பதில் ......



// சன் நெட்வொர்க்குக்கு போட்டியாக தி.மு.க புதிய குழு //



ஆமாங்க சாமியோவ் .... நாங்க எலாருமே நெல்லா காமெடி பன்னுவோமுங்கோ....

ரீசென்ட் காமெடி , ஆசுபத்திரியில் இருந்த எங்க ஐயா.... பிரதமரு கொனமாயி ஊட்டுக்கு வந்ததுக்கு வாழ்த்து தெருவிச்சதுங்கோ...

மருச்சு இவுரு கொனமாயி ஊட்டுக்கு வந்தா.. அவுரு வாழ்த்து தெரிவிப்பாருங்கோ ....

இப்பிடியே மாத்தி.. மாத்தி.. சொல்லி .. சொல்லியே காமெடி பன்னுவோமுங்கோ .....



// டிஸ்கி: இது என் 250 வது பதிவு, இதில் அரசு மருத்துவமனை பற்றி பலரும் தெரிந்துகொள்ள ஏதுவாக விரிவாக எழுதலாம் என்று இருந்தேன் ஆனால் இப்பொழுது இருக்கும் மனநிலையில் அது சரிவராது. பின்பு எழுதுகிறேன். //


நெம்ப சந்தொச்சமுங் சாமியோவ் .....

நாங்க கிரேட்டு எஸ்கேபுங்கோ .....

250 தாவது பதிவுக்கு எங் தி.மு.கா சார்புல வாழ்த்து தெரிவிக்குரோமுங்கோ .....

" மவராசனா இரு சாமி "................

said...

:-))))

said...

// டிஸ்கி: இது என் 250 வது பதிவு, //

வாழ்துக்கள் குசும்பு

Anonymous said...

வாழ்துக்கள் குசும்பா

said...

//எம்.எம்.அப்துல்லா said...

250 விரைவில் 250000000000000 ஆக வாழ்த்துகள் :)//

இன்னா கொலவெறி?????

வாழ்த்துக்கள் தலைவரே

said...

:-)))

250க்கு வாழ்த்துக்கள்

said...

// டிஸ்கி: இது என் 250 வது பதிவு, //

வாழ்துக்கள் குசும்பு

said...

ஆதித்யான்னு புது சானலா???

said...

:) well done!

said...

பேராசிரியரை ஓர் ஓராமாக நிறுத்தி வைத்திருக்கிறீர்கள். அவரையும் இந்த குழுவில் சேர்த்துக் கொண்டதற்கு நன்றி! (மறந்துராதீங்க அந்த 48 மணி நேரம்)

said...

ஆகா..இப்படி ஆளுக்கால் கலக்கிறியளே....

:-))

said...

கார்க்கி said...
/ SanJaiGan:-Dhi said...
வாழ்த்துக்கள்.. வேற ஒன்னும் சொல்றதுகில்ல.. ஒரு வட்டத்துல மாட்டிகிட்டிங்கன்னு மட்டும் நல்லா தெரியுது.//
மாட்டனுது யாருங்க???????

ஹாஹா...

250க்கு வாழ்த்துகள் தல.. சீரியஸ் கட்டுரைகளை விட இந்த குசும்பு அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது (கார்ட்டூன்களைப் போல).

said...

உங்க 250 பதிவுல நாந்தான் 25.!

said...

வாழ்த்துக்கள்!

http://kotticodu.blogspot.com/2009_02_01_archive.html இதுவும் உங்களுதா??

said...

தப்புப் பண்ணிட்டியே குசும்பா..?

அவங்க விளம்பரத்துல மூணு இடத்துல காமெடி கிங் வர்றார்..

ஆனா நீ போட்ட விளம்பரத்து ஒரு இடத்துலதான் இருக்கார் நம்ம அரசியல் கிங்..

ஈக்குவேஷன் இடிக்குது..

said...

மாம்ஸ் வாழ்த்துக்கள் 250க்கு

said...

250க்கு வாழ்த்துக்கள் அண்ணாச்சி ;)

said...

வாழ்த்துக்கள்.............

சாமி.... முடியலே

said...

நல்ல நகைச்சுவை தான் போங்கள்.. ஊரே சிரிக்குது.. உலகமே சிரிக்குது..

குசும்பனாரே, 250க்கு வாழ்த்துக்கள்..

said...

காலத்திற்கேற்ற கருத்துகள்- !!!

said...

ஆஹா, என்னோட முதல் வருகை (?) உங்க 250 வது பதிவா? வாழ்த்துகள்.

ஆமாம், எங்க அஞ்சாநெஞ்சனக் காணோம்?

அனுஜன்யா

said...

நன்றி முரளி கண்ணன்
*****************

நன்றி சஞ்சய் மாம்ஸ், உங்க பிராத்தனை வீன் போக நானும் பிராத்திக்கிறேன்!
********************

நன்றி ரங்கன்
********************

நன்றி கார்க்கி
********************
அண்ணாச்சி அஞ்சா நெஞ்சன் தி.மு.கவின் எந்த பொருப்பிலும் இல்லை அவர் ஒரு உறுப்பினர்தான் என்று சொன்னாங்க அதான் அப்படி போட்டுவிட்டேன்!!!
**********************
நன்றி மேடி உங்க ஒவ்வொரு பின்னூட்டமும் கலக்குது
**************************
நன்றி கிரி
***************************
நன்றி கார்த்திக்
***************************
நன்றி வேலன் அண்ணாச்சி
***************************
நன்றி நான் ஆதவன்
***************************
நன்றி சுரேஸ் ஜீவானந்தம்
****************************

நன்றி இய‌ற்கை
*************************
நன்றி ஷாஜி
*************************
ஆமாம் பிரேம் ஆதித்யான்னு புது சானல் போல இருக்கு!
****************************
நன்றி Sundar

said...

நன்றி ஜோதிபாரதி
//(மறந்துராதீங்க அந்த 48 மணி நேரம்)// இது என்னாங்க?

***** ***********
நன்றி ’டொன்’ லீ
************************
நன்றி தாமிரா 25 அடிச்சதுக்கும்
இதுக்கும்
//250க்கு வாழ்த்துகள் தல.. சீரியஸ் கட்டுரைகளை விட இந்த குசும்பு அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது (கார்ட்டூன்களைப் போல).//

****************************

ILA said...
வாழ்த்துக்கள்!

http://kotticodu.blogspot.com/2009_02_01_archive.html இதுவும் உங்களுதா??///

இளா அண்ணே குசும்புக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது!

****************************
உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
தப்புப் பண்ணிட்டியே குசும்பா..?//

ஒருத்தருக்கு ஒருத்தர் சளைத்தவர்கள் இல்லை என்று போட்டேன்!

******************************

மங்களூர் சிவா said...
மாம்ஸ் வாழ்த்துக்கள் 250க்கு//

நன்றி மாப்பி!
******************************

கோபிநாத் said...
250க்கு வாழ்த்துக்கள் அண்ணாச்சி ;)//

நன்றி கோபி சிங்கம்!

*******************************

observer said...
வணக்கம் நாங்கள் தினம் ஒரு மென்பொருள் என்னும் பெயரில் ஒரு பதிவு எழுதி வருகிறோம் . அதற்கு உங்கள் ஆதரவு தேவை , எங்களை ஆதரிக்க விரும்பினால் கீழே ஆங்கிலத்தில் உள்ள code ஐ உங்கள் வலைப்பதிவில் பதியலாம் .இந்த code ஐ copy செய்து உங்கள் வலைப்பதிவில் ->layout->Add a Gadget ->HTML/JavaScript குச் சென்று paste செய்து பதிந்து விடவும் மிக்க நன்றி .code ஐ பெறுவதற்கு http://tamilwares.blogspot.com/2009/01/support-us.html//

ரொம்ப நல்ல விசயம் இந்த கோட் கீட் எல்லாம் நமக்கு ஒத்துவராது இருக்கிறதும் அபீட் ஆகிக்கும்:(((
******************************
MayVee said...
வாழ்த்துக்கள்.............

சாமி.... முடியலே//

நன்றிங்கோவ்
*******************************

LOSHAN said...
நல்ல நகைச்சுவை தான் போங்கள்.. ஊரே சிரிக்குது.. உலகமே சிரிக்குது..

குசும்பனாரே, 250க்கு வாழ்த்துக்கள்//

நன்றி லோசன் அண்ணாச்சி!
*********************************

நன்றி ASSOCIATE
*********************************

அனுஜன்யா said...
ஆஹா, என்னோட முதல் வருகை (?) உங்க 250 வது பதிவா? வாழ்த்துகள். //
நன்றி, இதுக்குமுன் வந்து இருக்கீங்க அனுஜன்யா.

//ஆமாம், எங்க அஞ்சாநெஞ்சனக் காணோம்? //

இதில் கட்சி பொருப்புகளில் இருப்பவர்கள் மட்டும்தான் அவர் இன்னும் உறுப்பினர் மட்டும்தானாமே!!!

said...

250 க்கு வாழ்த்துக்கள்!

தனியாக நகைச்சுவை சேனல் தேவை தான். ஏற்கனவே அவர்களுக்கு இருக்கு பொய்திகள்(எழுத்துபிழை இல்லை) சேனலை யாரும் பார்ப்பதில்லை, இதையாவது சிரித்து கொண்டே பார்ப்போம்